சங்கரர் | ஜெயமோகன் | Adi Sankarar | Jeyamohan Speech | Eppo Varuvaro

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 129

  • @manim9447
    @manim9447 2 года назад +4

    Amazing. Really blessed to hear this speech from Jeyamohan.

  • @muralidharanparthasarathy567
    @muralidharanparthasarathy567 3 года назад +6

    Excellent lecture about Aadhi sankarar. நிறைய கருத்துக்கள் கிடைத்தன. இது போன்ற உரையை பேசியதற்கு நன்றி. வாழ்த்துக்கள்

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 2 года назад +2

    பணிந்து வணங்குகிறேன் அய்யா..
    உங்கள் திருவடியை..
    நன்றி..

  • @SuperRampee
    @SuperRampee 3 года назад +6

    Great speech respected Jeyamohan sir !

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 5 лет назад +9

    அருமை, அருமை
    திரு ஜெயமோகன்.
    நீவிர் நீடூழி வாழ்க.
    நன்றிகள் பல..

  • @balajikandavel
    @balajikandavel 2 года назад +3

    I haven't read Jeyamohan. I can listen to him all day.

  • @shantharamvasudevan2864
    @shantharamvasudevan2864 Год назад

    நன்றி...

  • @lakshminarayanank7681
    @lakshminarayanank7681 Год назад +2

    Simply superb. Thanks for the enlightenment. Your thoughts about two things necessary for our cultural preservation match the concerns of Shri Rajiv Malhotra.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад

    Extraordinary emotional Advaitha
    Excellent explanation
    Great JM

  • @sankaranramanathan8419
    @sankaranramanathan8419 2 года назад

    Excellent reach ..thank u

  • @kannann4079
    @kannann4079 5 месяцев назад

    Excellent clarity and explanation!

  • @d.s.moorthy7404
    @d.s.moorthy7404 2 года назад

    Thank you.

  • @nvsmanian8403
    @nvsmanian8403 2 года назад

    Fantastic talk. Presentation of Sankara cannot be better.

  • @SrinivasanT-x4c
    @SrinivasanT-x4c 10 месяцев назад

    இனிமை ஆழமான கருத்து வாழ்த்துகள்

  • @vinayagasornakumar6955
    @vinayagasornakumar6955 2 года назад

    அருமை ஐயா. நன்றி

  • @shubharamaswamy232
    @shubharamaswamy232 2 года назад

    Excellent speech on Shankara

  • @balamurugand9814
    @balamurugand9814 2 года назад

    அற்புதமான பேச்சு.

  • @videomovenkat
    @videomovenkat 4 года назад +1

    Arumai aiyya

  • @kgntan
    @kgntan 4 года назад +6

    What a speech!

  • @nandakumark1699
    @nandakumark1699 4 года назад +4

    அருமையான பதிவு

  • @reenar4788
    @reenar4788 11 месяцев назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад +1

    Extraordinary way of Sankarar episode

  • @ganeshank5266
    @ganeshank5266 3 года назад +3

    Excellent exploration on sankara philosophy. Critique, critical, radical explanation with reason is inspired me sir

  • @eswaranrb
    @eswaranrb 3 года назад

    Super,👌👍🙏

  • @peruvazhuthy
    @peruvazhuthy 3 года назад +2

    தன் நிலை உணர்தலின் அறிவார்வம் பயணங்களின் தொடரும்.

  • @vigneshvikki674
    @vigneshvikki674 4 года назад +1

    Excellent sir🙏

  • @sbaskaran7638
    @sbaskaran7638 5 лет назад +7

    இன்றைய காலை நடையை ஒரு “அறிதலின் “வழியாக மாற்றியதற்கு நன்றி ஐயா. ஆம். செவிவழி கருவியின் மூலம். வேதாந்தத்தை தமிழில் இத்துணை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கமுடியம் அதுவும் அறிவார்ந்த மொழியின் மூலமாக என்பேதே என்னை
    வியப்புக்கு உள்ளாக்குகிறது. நான் இதைத்தான் உங்களின் தனித்தன்மையாக கருதுகிறேன்.
    தொடருங்கள். ஆர்வமாக இருக்கிறேன்.

  • @kalamindia459
    @kalamindia459 4 года назад +1

    Excellent

  • @Kazhiyur
    @Kazhiyur 2 года назад +2

    Sri Sankarar did refer profusely from Sri Vishnu Puranam. It true that he did not refer on Srimad Bhagavata puranam. This does not question authenticity of Srimad Bhagavata puranam, since it’s contents are referred as is by works of Alwars and even Silapadhikaram. (Ex . Vadavarai mattaaki… etc)

  • @soundararajans7713
    @soundararajans7713 2 года назад

    Great

  • @prakashsengottaiyan9823
    @prakashsengottaiyan9823 3 года назад +4

    ஐயா உங்கள் பணி மகத்தானது,சரஸ்வதி தேவி உங்களுள் இருக்கின்றாள் ,நீங்கள் போற்றி பாதுகாக்கப்படவேண்டியவர்🙏🙏.

  • @vsvasaniyer368
    @vsvasaniyer368 3 года назад +1

    Superb speech

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад +1

    Super

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 27 дней назад

    Harharmahadev

  • @minnievenkat
    @minnievenkat 2 года назад

    This was a lesson in tamizh and religion history, tamizh culture, and advaita.

  • @SrinivasanT-x4c
    @SrinivasanT-x4c 10 месяцев назад

    மிக அருமை இனிமை

  • @Kazhiyur
    @Kazhiyur 2 года назад +1

    Also, with due respects to Jeymohan, the reference to Tridandi is also wrong . This does not refer to TrisoolAm . It is just 3 staff tied together , typically recognizing 3 entities , sentient, in sentient and ruler of both , you call it Brahman or God .

  • @sify32
    @sify32 11 месяцев назад +1

    Periyava had consulted geologist and dated it as BC for Sanakara's time

  • @RamaDevi-km8js
    @RamaDevi-km8js 3 года назад +1

    ஆதி சங்கரரைப்பற்றி மிக அருமையாக பேசிய நீங்கள் அத்வைதத்தின் எதிர்மறையான துவைத்த சித்தாந்தத்தை பற்றி ஒரு கோடிகூட காட்டாதது ஏமாற்றமே. உங்களுடைய அடுத்த பதிவு ஸ்ரீ மத்வவிஜயமாக இருந்தால் இந்திய ஆன்மிக புரிதலுக்கு மிகப்பெரிய தொண்டாக இருக்கும்.

  • @rsri1964
    @rsri1964 4 года назад +5

    விரிவான வாசிப்பின்..விளைவு...அற்புதம்..

  • @thozhirchelvi4970
    @thozhirchelvi4970 4 месяца назад

    உலகில் பிறந்த அனைத்து ஜீவனுக்கும் ஆன்மா உண்டா? இல்லை மனிதனுக்கு மட்டுமே ஆன்மா உண்டா? ஏன்? மற்ற உயிர்களுக்கு ஆன்மா இல்லையா?

  • @VasanthRaghavaninnovates
    @VasanthRaghavaninnovates 3 года назад

    Quite a bit interpolation though it was well articulated.

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Год назад

    இளைஞர்கள். ஆன்மிக ஆழத்தை அனுபத்தை ஏன்? பெற மூயல வல்லையோன்றால் குடும்ப சமூக அரசியல்தான் காரனமாக உள்ளது

  • @sriramsuresh7505
    @sriramsuresh7505 Год назад

    Sangakala tamil patri aayvu seiyyum orissabalu pondra arngarkalidam kettu telivu peralam.

  • @varshnimohan8571
    @varshnimohan8571 5 лет назад +2

    Farmer/ youth. Why contra
    Farmer or parayar Why scheduled ? Don't use thalthaparravan he is Lord Shiva

  • @umasubhash4234
    @umasubhash4234 2 года назад

    ஏதோ வரலாற்று ஆசிரியர் போல பேசினார். தத்துவம் அறியாதவர்.

  • @manikandant9443
    @manikandant9443 4 года назад +4

    அத்வைதம்.எல்லாம்
    மாயை என்றால்.
    வேதத்தின்.பிரமம்மட்டும்
    எப்படி மாற்றல் இருக்கும்.

    • @jananykumarasamy2008
      @jananykumarasamy2008 4 года назад

      Manikandan T a

    • @-_.0O
      @-_.0O 2 года назад

      அதுக்கு தான் சக்த்தி / பூதம் னு வேற உண்மை நிலைகளை சனாதன தர்மம் பேசும். விசிஷ்ட்டாத்ஃவைதம் தேடுங்க

    • @thara2341
      @thara2341 2 года назад

      பிரம்மம் என்றால் உள்ளுனர்வே பிரம்மம். மாயை என்பது கலந்தே உள்ளது.

    • @KrisManian
      @KrisManian Год назад

      Got do your own research🙏

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 лет назад +1

    -- The Adi Shankaracharya could not ensure Kerala remains a majority Hindus. Hindus are minority in Kerala because these Mutt head only took care of Brahminism and thereby isolated and marginalized other Hindus. Adi Sankar considered Manu a philosophical authority and that the society is to be divided into two main groups--dvijas(upper caste) and the sudras. The supremacy of the dvijas, in keeping with what Manu says, is taken for granted by Adi Sankar throughout his writings. We have to consider here especially his attitude to the sudras. Adi Sankara is a racist in modern classification. Manu himself is a criminal casteist and racisit.
    Alas, the humiliated and discrimated Hindus in Kerala embraced other loving religions. If Hindutva, RSS and BJP could not learn a lesson from Kerala and ardently support Brahminism over Hindusim, they are the dangers to Hinduism and not other religions. For Brahminins Hinduism is a source of Brahmin supremacy and never bothered about Hindus.
    In his commentary on Vedanta-sutra, Ramanuja strongly attacks Sankara's ideas. He states that the concept of Brahman as being indeterminate, without qualities or changes, is meaningless. Any reality that cannot be perceived, known, thought of, or even spoken about is simply fiction. The cosmic manifestation with all of its varieties may be temporary, but that does not mean it is unreal. Illusion is to perceive something as different from its real nature and not, as Sankara states, to perceive something that does not in fact exist. When one mistakes a shell for silver, both the silver and the shell are real, but the illusion is mistaking one thing for the other. Therefore the universe is real, but the illusion is to accept it as the all in all, and not consider the underlying basis of existence, which is God.

  • @malayappaswamynallasamy3465
    @malayappaswamynallasamy3465 3 года назад

    V

  • @RameshKumar-md7jw
    @RameshKumar-md7jw 2 года назад

    பிரம்மம்,ஆத்மா, என்று மயக்கம் தரும் சொல் இது ஒரு குழப்ப ஞாயாயம்

  • @newbegining7046
    @newbegining7046 4 года назад +1

    Mathangalai orumugam paduthiya sankarar, hindu mathathinarai ottrumai paduthaamal vittuvitaar.

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 3 года назад

    எத்தரு மகானுபாவலு

  • @chandrarajahsuppiah5915
    @chandrarajahsuppiah5915 5 лет назад +12

    நதியில் எப்படி முதலை இருக்கும்? காலை கடித்த முதலை இழுத்துக்கொண்டு சோலியை முடக்கும். இதுவே உண்மை.

    • @balakrishnansumbulinggam6407
      @balakrishnansumbulinggam6407 4 года назад +4

      If vergin can give birth to jesus why not sankarar

    • @chandrarajahsuppiah5915
      @chandrarajahsuppiah5915 4 года назад +3

      @@balakrishnansumbulinggam6407 அறிவியல் ஏற்றுக்கொள்ளாத எதையும் நம்புவதில்லை பகுத்தறிவாளர் கள். ஆதிசங்கரர்ரை பற்றி சுவாமி விவேகானந்தர் என்ன சொன்னார் தெரியுமா?

    • @chandrasekaran2618
      @chandrasekaran2618 4 года назад

      கதை விடுத்து கருத்தை அறிய விரும்புகிறேன்

    • @alkemiebala
      @alkemiebala 4 года назад +2

      The largest crocodile species live in Nile known are as Nile crocodiles. Nile is a river.
      There are many Africans escaped from the jaws of crocodiles. This is not science. This is spiritualism.

    • @hdvideosindia1078
      @hdvideosindia1078 2 года назад

      ஆற்றில் முதலைகள் வாழ்வதுண்டு. உதாரணம் : காசியில் உள்ள கங்கை நதியில் உள்ளன.

  • @varshnimohan8571
    @varshnimohan8571 5 лет назад +2

    Manusapanjagam thaan advaitham you are wrong virginity

  • @jeyamohannagercoil4772
    @jeyamohannagercoil4772 2 года назад +3

    Thanks for bt he comments. tamil.wiki/wiki/Jeyamohan