மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி ? ஜெயமோகன் சிறப்புரை | Part 1 | Jeyamohan speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 37

  • @nambirajakrishnan1130
    @nambirajakrishnan1130 4 года назад +3

    மிகச் செறிவான உரை. செவிக்கு உணவு தந்தமைக்கு நன்றி.

  • @chakrapanikovindan5750
    @chakrapanikovindan5750 4 года назад +4

    அருமையான பேச்சு.இன்றைய அரசியல் பற்றிய விளக்கம் அருமை.பண்பாட்டு மரபில் இருந்துக்கொண்டு குருதி மரபான இனத்தை நிலைநிறுத்துகிறது.

  • @dupakoorkannan5233
    @dupakoorkannan5233 4 года назад +7

    Like Charu said. Writers have to educate public about arts, tradition etc. These are jobs of the professors in Universities. We have poor teachers in Universities and elite professors teach only few enroll in the class. We need a public class (like other renowned universities) in Tamil. It can be a crowd funding. We cannot have good online course in Tamil or Tamil literature or Tradition. It is sad. This is a very good information piece. Thank you Jeyamohan sir.

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +2

    Heared both part. Very clear speech 👏👏👏

  • @baratoria
    @baratoria 4 года назад +1

    44:40 "பதிற்றுப்பத்து"க்கு பதில் "ஐங்குறுநூறு" என்று சொல்லிவிட்டார். மற்றபடி அருமையான உரை 🙏

  • @Navinkumar-df7kj
    @Navinkumar-df7kj 4 года назад +3

    அருமையான உரை 💕

  • @sivainnovates
    @sivainnovates 4 года назад +5

    Wonderful speech. Watched both parts.Need more philosophical mindset to understand the context of his speech.

  • @karupssamy4159
    @karupssamy4159 4 года назад

    மனித உயிரியின் ஆதி இயல்பான தனிமையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு மரபை உருவகித்துக் கொள்கிறது. மரபு ஆரம்பத்தில் குருதி மரபாகவும் பின் பண்பாட்டு மரபாகவும் பிரிந்துள்ளது என்பவர், நீங்கள் எந்த மரபு என்று வினவுகிறார்.
    அருமை ஐயா.

  • @ponmozhiezhumalai9038
    @ponmozhiezhumalai9038 3 года назад

    தங்கள் உரை மிகவும் அருமை...

  • @nivedajackson
    @nivedajackson 4 года назад +1

    Thank you Shruthi tv

  • @contactkarthik1239
    @contactkarthik1239 4 года назад +2

    Amazing speech sir

  • @swamig04
    @swamig04 4 года назад +2

    Wonderful speech.

  • @pmm7268
    @pmm7268 3 года назад

    Excellent!

  • @harishsp7152
    @harishsp7152 4 года назад +12

    Seems like the fee for attending this session is Rs.300. Thanks to Shruthi TV for uploading the video in youtube so that everyone can freely watch :)

    • @paraasakthivel8524
      @paraasakthivel8524 4 года назад +3

      I will subscribe to Shruthi tv if they come up with subscription service.

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 года назад

    🙏

  • @nirmalastephen88
    @nirmalastephen88 2 года назад +1

    How do we accept and discord legacy? Is the theme ...Jayamohan sir's discourse demonstrated his exemplary skill of handling Tamil Language..his enormous exposure of Tamil literature would have enhanced the veneration of Tamil language among the viewers....
    Unfortunately the question, how one accept or discord one's legacy remains unanswered....

  • @rengamdesikan171
    @rengamdesikan171 4 года назад +3

    🌹🌷

  • @anunderratedonion7967
    @anunderratedonion7967 4 года назад

    👌👌👌

  • @thomasthomas9907
    @thomasthomas9907 4 года назад +2

    நம் தலைமுறைக்கு ஆச்சி மனோரமா தானே அம்மா உருவகம்......?

  • @Karthickkarthick-qz5wv
    @Karthickkarthick-qz5wv 2 года назад

    மயன்

  • @karnannivas9287
    @karnannivas9287 2 года назад

    Manirathnam is there

  • @flitzgerald7984
    @flitzgerald7984 4 года назад

    When did this happen?

    • @Nithilan7
      @Nithilan7 4 года назад +1

      31:16 2/3/2019

  • @meenakshikanniyan763
    @meenakshikanniyan763 4 года назад

    Audio not clear

  • @avsendhilkumar
    @avsendhilkumar 4 года назад +4

    ஏதோ சொல்ல முயன்று தோற்ற பேச்சு

    • @k7raman
      @k7raman 4 года назад +3

      பேசப்படும் விடையம் சிக்கலானது என்பதால் அப்படித் தோன்றியிருக்கலாம்.
      மரபு ஏன் நிகழ்கிறது? எப்படி பரிணமித்து இருக்கிறது? என்று பேசியிருக்கிறார் என்பது என் கருத்து

    • @ushalakshmiduraisingh5291
      @ushalakshmiduraisingh5291 3 года назад

      தோற்ற?

    • @asokanvarunan4102
      @asokanvarunan4102 2 года назад +1

      மர.ெபன்றால்..தமிழ்
      .தான்.இவன்..தமிழ் ைல.ைய
      ெவறுப்பவன்.வள்ளுவம்
      ெயன்றால்.கசப்பு யு௫வான்
      தமிழின்..விற்பனன்.தமிழன்..௭ன்கிறான்.பாவம்.ம.ைலயாள
      தாய்.மரபணு ைவ.
      சோதிக்க.ேவண்டும்.
      இவன்..தாய்..புணா்ந்து..விட்டு
      தந்தையிடம்
      மன்னிப்புக்..ேகட்க்கும்.
      மாண்ப்புக்குச்..ெசாந்தக்காரன்.
      பாவம்..௯ச்ச.சுபாவம்..௨.ைடேயான்
      .௨ங்க..ஆசான்.
      தாய

    • @praveenmek
      @praveenmek Год назад

      Then u go and talk…lets see if it wins…

    • @avsendhilkumar
      @avsendhilkumar Год назад

      @@praveenmek why i need to be prota master :)