எண்ணற்ற நன்றிகள் அண்ணா வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா வாழ்க வளமுடன் செம்மை சமூகத்தினர் உரை நன்கு தெளிவாக புரிந்தது அண்ணா மன எழுச்சியுடன் தான் வாழ்கின்றோம் அண்ணா எல்லாம் வல்ல பரம்பொருள் தாய்தந்தை அருள் நிறைவதாக எளிமை தான் எளிமை தான் வாழ்வு மிகவும் எளிமையானது எளிமையான வாழ்வையே வேண்டுகிறோம் விரும்புகிறோம்
Thank you very much sir🎉
❤❤❤❤❤❤❤❤❤
அம்மையப்பரின் பெருங்கருனையினால் பற்றாக்குறையின் பெருமையை உணர்த்திய ஆசானின் திருப்பாதங்களை வணங்குகிறேன்.
அருமை அண்ணா அருமை
அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன்.நம் செம்மை குடும்பம் வாழ்க வளத்துடன்.
எண்ணற்ற நன்றிகள் அண்ணா
வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா
வாழ்க வளமுடன் செம்மை சமூகத்தினர்
உரை நன்கு தெளிவாக புரிந்தது அண்ணா
மன எழுச்சியுடன் தான் வாழ்கின்றோம் அண்ணா
எல்லாம் வல்ல பரம்பொருள் தாய்தந்தை அருள் நிறைவதாக
எளிமை தான் எளிமை தான்
வாழ்வு மிகவும் எளிமையானது
எளிமையான வாழ்வையே வேண்டுகிறோம் விரும்புகிறோம்
👍
இந்தகேட்பொழி சிரிப்புடன்கூடியமகிழ்வான...
நம் தாத்தா பட்டி எல்லாம் மிகச்சரியாகதான் வாழ்ந்து இருக்கிறார்கள்
நான் பற்றாக்குறை ல் இருப்பதால் அம்மையப்பர் என்னோடுதான் இருக்கிறார்! என்று உணர்த்திய ஆசான் அவர்ளுக்கு என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள்!🙏🙏🙏
Pattrakurai enbadhu oru varam enbadhai thangal urayin mulamaga purindhu konden❤🙏
நன்றி அய்யா
அருமை 🎉❤
Hai,Sentamil,Your tocks are like 'Acciriri Words' to our society.Thanks,Thanks a lot....
மகிழ்ச்சி அடைகிறேன்
நன்றி
🙏🙏🙏🙏❤️❤️❤️
😊😊😊😊
ஆசானை சந்தித்ததில் மனநிறைவு அடைந்தேன் அம்மைஅப்பர் அருள் நிறைக
எனது விருப்பம் கூட
வணக்கம் அண்ணா. வாழ்க நலமுடன் என்றென்றும்.
True messages Samy.
பற்றாக்குறைதான் மனிதனை இயக்குகிறது பற்றாக்குறை வாழ்வின் அவசியத்தேவை என்பதை புதிய கோணத்தில் புரியவைத்து எனபுரிதலில் ஒருபெருவெடிப்பை நிகழச்செய்துவிட்டது
எப்படி ஆசானே! பற்றாக்குறையில் இவ்வளவு மறைபொருளா?! வியப்பு முதன்முதலாக நாம்கேட்டுவியந்தது இந்தபற்றாத,,,நிறை
கடைசியில கைதட்டினாங்க பாரு... அட ஆண்டவா...
என்ன சொல்ல வருகிறீர்கள்?
@@rdharmaraj4869 அரசியல்வாதி பேச்சுக்கும் கைதட்டல். ஆசான் பேச்சுக்கும் கைதட்டல். வேறென்ன சொல்ல...
@@Sundar...வியப்பில் கூட கை தட்டலாமே
Thank you very much sir🎉❤
❤🎉
🙏🙏🙏🙏
🙏