தமிழனாக வாழும் வெள்ளைக்காரன் | Foreigner Talks in Tamil - IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • தமிழனாக வாழும் வெள்ளைக்காரன் | Foreigner Talks in Tamil - IBC Tamil | Tamil Speech by Foreigner | Tamil Language
    #IBCTAMIL
    Subscribe us : bit.ly/217eqho
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 184

  • @muruganandamt4050
    @muruganandamt4050 4 года назад +108

    தமிழராக வாழும் வெள்ளைக் காரன் அல்ல வெள்ளைக்காரர்

    • @sivasenthil7196
      @sivasenthil7196 3 года назад

      ❤️❤️❤️

    • @akbarbatcha
      @akbarbatcha 3 года назад

      ❤️❤️❤️❤️

    • @staypeacebro
      @staypeacebro Год назад +1

      யாரும் ஊரே யாவரும் கேளீர் 😌 இப்ப அரரும் நம்மள மாதிரி தான்

  • @கோ.சக்திவேல்
    @கோ.சக்திவேல் 3 года назад +9

    சேனைக்கிழங்கு என்பதில் "ழ" வை சரியாக உச்சரித்த இந்த வெள்ளைக்காரரை பார்த்து வியந்தேன் .

  • @sivavips5335
    @sivavips5335 4 года назад +31

    ரொம்ப ரொம்ப நன்றி 🙏 சார் நீங்க தமிழ் பேசினதுக்கு 👏👏👏

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 4 года назад +28

    தமிழன் என்பதில் பெருமை கொள்வோம். வாழ்க தமிழ்

  • @sathishkumarsakarvarthy2095
    @sathishkumarsakarvarthy2095 5 лет назад +79

    மிக அருமையாக பேசினார் பாராட்டுக்கள் 🥜🍌🌽🍍

    • @jtnjtn2864
      @jtnjtn2864 2 года назад +1

      Daii Piramozhi naaye... Poii un andrala poii comets panu poo

  • @user-wc1gj8fr1z
    @user-wc1gj8fr1z 4 года назад +42

    அடடே அற்புதமான பேச்சாற்றல்
    பிரமாதம்

  • @MohanRaj-uo7ju
    @MohanRaj-uo7ju 4 года назад +72

    தமிழில் அம்மா அப்பா என்று சொன்னாலே உன்னை நாங்க ஏர்த்துப்போம்.

    • @gowthamraj9225
      @gowthamraj9225 4 года назад +2

      Enna na NAMAKU Atha thavira vera Tamil teriyathu 🤣😂😂

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 4 года назад +23

    தமிழே என் உயிரே
    நீ வாழ்க

  • @e.jothielumalaielumalai1603
    @e.jothielumalaielumalai1603 4 года назад +60

    தமிழ் மொழியின் சிறப்பை பற்றி மேலை நாட்டுக் காரனுக்கு தெரிந்த அளவிற்கு கூட இங்கிருக்கும் படித்து தமிழர்களுக்கு தெரிவதில்லை

  • @msaroginijesus8156
    @msaroginijesus8156 3 года назад +4

    தமிழ் மொழிக்கே இந்த பெருமை.....வாழ்க தமிழ்

  • @chitti37
    @chitti37 6 лет назад +49

    யாதும் ஊரே

  • @kmwithpoems3818
    @kmwithpoems3818 4 года назад +5

    மக்களே ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் எங்கு ஒரு மொழிக்கு செல்வாக்கு குறைகிறதோ .அங்கிருந்தே அதன் செல்வாக்கு உலகெங்கும் பரவத் தொடங்கியது.வாழ்க தமிழ்!!! வளர்க தமிழகம்!!! மற்றும் தமிழை தடை இன்றி பேசிய என் அன்பு ஆங்கில நண்பருக்கு மிக்க நன்றி!!!!

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 4 года назад +21

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எங்கும் தமிழ் எதிலும் தமிழ் உலகத்திற்கு வீரம் கற்றுக் கொடுத்தவன் தமிழன் வாழ்க தமிழ்

    • @user-wg9bq6gd6n
      @user-wg9bq6gd6n 3 года назад

      Vivekanandan Krishnasamy -
      தன்னுயிர் நீப்பினும் வேண்டாம்
      தான் மன்னுயிர் நீக்கும் வினை !
      என்ற உயர்ந்த அன்பை போதித்தவன் தமிழன் !
      மலேசிய தமிழன் !

  • @cnanbasha6618
    @cnanbasha6618 3 года назад +2

    அருமை என் தமிழ் மொழி அதுவும் வெள்ளைக்காரர முலம்் பேசும் தமிழ் சொல்லி அளவிட முடியாது வாழ்க வெள்ளைக்காரர் தமிழ் பற்று

  • @rasagopalan2209
    @rasagopalan2209 5 лет назад +38

    தமிழனாகபிறந்தும்.தமிழ்முன்னோர்களைபற்றிஅறியஆவல்இல்லாமல்,நடைபிணங்களாகவாழும்உயிரற்றதமிழர்களைதெளிவுபடுத்துவதுஎப்பொழுது.

    • @alfredhunt3415
      @alfredhunt3415 4 года назад +1

      என்னுடைய ஆய்வின்படி எனது பதில் மிக எளியது. துவிஜன் உபநயனம் எனும் பார்ப்பனீயரும், baptisem எனும் ஞானஸ்தானம் எனும் கிருத்துவமும், சுன்னத் என்கிற இஸ்லாமியரும் எல்லாரும் இரண்டாவது பிறப்பை வழி மொழியும் ஈன அசிங்கமான வழிமுறைகள். இதுல முக்கியமா பார்க்க வேண்டியது பார்ப்பனீய ஈன பிறவிகள் ஆண்களுக்கு மட்டும் தான் உபநயனம் செய்வானுங்க. இஸ்லாமிய சமூத்தில் கூட சுன்னத் ஆண்களுக்கு மட்டும் தான். ஆனா கிறிஸ்துவத்தில் இரண்டாவது பிறப்பு ஞானஸ்நானம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது. என் பிரச்சினை அது இல்லை. இந்த இரு பிறப்பு கோட்பாடு middle east நாடுகளில் இருந்து தான் வந்தது. இந்த ஆரிய ஈன பிறவிகள் இப்போ இருக்கும் இந்தியாவுக்கு நாடோடிகளா வந்த ஒரு கேவலமான பிறவிகள். இது தான் என்னுடைய வாதம் அவ்வளவு தான் தம்பி. என்னுடைய இந்த மத ரீதியான இரட்டை பிறப்பு கருத்தியலை யாரும் கருத்தில் கொண்டதாக எனக்கு தெரியல. ஏன்னா ஆரியன் மத்திய ஆசியாவில் இருந்து வந்த வந்தேறி குடிகள்ன்னு எப்போவோ சொல்லி ஆப்பு அடிச்சு இருக்கலாம். ஆனா இங்க இருந்த எவனுக்கும் இந்த ஒரு உண்மை தெரியல. அவ்வளோ தான் தம்பி. இது தான் உண்மை.

    • @DrKSekar
      @DrKSekar 4 года назад

      Omg what a large comment!!

  • @ragaasuran7701
    @ragaasuran7701 4 года назад +9

    அருமையாக தமிழ் மொழியில் பேசினீர்கள் சகோதரரே. தமிழர் கலாச்சாரத்தை அறிந்து உணர்ந்தீர்கள் உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது, நன்றி. நீங்கள் வாழ்க.

    • @Salaah156
      @Salaah156 8 месяцев назад

      Name yenna?

  • @praveenraj2491
    @praveenraj2491 4 года назад +2

    வாழ்க தமிழ் வையகமே!

  • @ranjithchinnusamy7553
    @ranjithchinnusamy7553 6 лет назад +27

    சிறப்பு

  • @krishhub.3724
    @krishhub.3724 3 года назад +1

    அருமையான உரை சகோதரா! வாழ்த்துக்கள் 🎉

  • @hhariharann
    @hhariharann 5 лет назад +15

    Nan romba rasithan neengal pessum tamil romba azhaga iruku.

  • @prabhad7850
    @prabhad7850 4 года назад +2

    அருமை பதிவு

  • @munusamy347
    @munusamy347 4 года назад +4

    அருமையான பதிவு ஐயா

  • @kurinjivendan4096
    @kurinjivendan4096 3 года назад +3

    அருமை அருமை 👏👏

  • @As9999-ms
    @As9999-ms 4 года назад +2

    வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது நம் தமிழாக இருக்கட்டும்

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 4 года назад +8

    தமிழ் வாழ்க நீரும் தமிழோடு வாழ்க வளர்க நீடித்த நாட்களாய்......

  • @thivaappu5806
    @thivaappu5806 4 года назад +2

    மிகவும் அருமையான பதிவு...

  • @manickampandian4642
    @manickampandian4642 3 года назад +1

    மிகவும் அருமையாக பேசினார் வாழ்த்துக்கள்.

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 3 года назад +1

    அருமை அருமையான பதிவு நன்றி சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பரே வாழ்த்துக்கள்

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 3 года назад +1

    தேன்தமிழை உணர்ச்சி பூர்வமாக நேசிக்கிறார்.
    வாழ்க தமிழ் ! வளர்க வையகம் ! !

  • @arnoldmuthu007
    @arnoldmuthu007 6 лет назад +16

    Super

  • @hentrickhentrick9124
    @hentrickhentrick9124 3 года назад +2

    அருமை அருமை அருமை

  • @r.rajeshr.rajesh8525
    @r.rajeshr.rajesh8525 3 года назад +1

    அண்ணா அவர்கலுகு. மனமார்த நன்றி வணக்கம்....

    • @user-so1dz5fj4b
      @user-so1dz5fj4b 2 года назад

      உங்கள் தமிழ் அருமை... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ShivaShiva-yr9eo
    @ShivaShiva-yr9eo 4 года назад +2

    Suththa tamil ivar pesinaar mikkha magizhchi 👍😀👍 ... Vaazhga tamil ... Vaazhga tamil makkal ..

  • @subashnice3157
    @subashnice3157 4 года назад +6

    மிக சிறப்பு 👏👏👏👏👏

  • @tamilsangam-5094
    @tamilsangam-5094 4 года назад +3

    அருமை சார்

  • @lieutenantrahim4977
    @lieutenantrahim4977 6 лет назад +15

    EXCELLENT,NICE SPEECH.

  • @ragupathiramanujam1081
    @ragupathiramanujam1081 4 года назад +2

    சூப்பர் உச்சரிப்பு

  • @shafeerhaalim9646
    @shafeerhaalim9646 4 года назад +5

    வாழ்க தமிழ்

  • @sathyarajendran7596
    @sathyarajendran7596 3 года назад +2

    வாழ்த்துகள் ❤️

  • @amersonange1543
    @amersonange1543 3 года назад +1

    அருமை. பாராட்டுகள்.

  • @vijayvr4699
    @vijayvr4699 4 года назад +4

    Superb sir!!!!! Semaaaaaa 👌 👌

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 3 года назад +1

    தமிழ் வாழ்க....

  • @divyadivya7260
    @divyadivya7260 5 лет назад +7

    I love you brother

  • @rajesh.k968
    @rajesh.k968 4 года назад +2

    Enga sir irukkinga hats off

  • @mickyderjunimdj7858
    @mickyderjunimdj7858 4 года назад +3

    I like his sentence where he said: Why am I Tamil? Because I was Tamil in my life before

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 года назад +2

    Supersir

  • @skomeswaran3068
    @skomeswaran3068 3 года назад +1

    மரியாதைதான் தமிழின் அடையாளம்

  • @Mj-rg4ks
    @Mj-rg4ks 3 года назад +1

    அருமை அருமை 😘😘😘🥰🥰

  • @mutharasipalanisamy1303
    @mutharasipalanisamy1303 3 года назад +2

    🔥❤😁 ரசிகன்டா...

  • @kame1316
    @kame1316 4 года назад +2

    Beautiful

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 лет назад +5

    Arumai Brother CONGRTS. You are speaking Tamil very fluently .vazhlga valamudan. Tamilzchi yen vathukal. THAMBI.

    • @Kanaraj26
      @Kanaraj26 4 года назад +1

      kasthuri rajagopalan நீங்க கருத்தெழுதிய மொழி என்ன தமிங்கிலீசுவா ???

  • @muhdrahim9662
    @muhdrahim9662 4 года назад +5

    Vallgha Tamil valargha Tamil moli I like your lovely program inqulding lovely voice and speech God bless you Sir and nanba

  • @rajanp3620
    @rajanp3620 3 года назад

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரர்

  • @அல்லாஹ்
    @அல்லாஹ் 4 года назад +2

    Vrey nice spech

  • @gopi646
    @gopi646 4 года назад +2

    👌👌

  • @aasayx3673
    @aasayx3673 4 года назад +3

    சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @umasuresh2164
    @umasuresh2164 4 года назад +2

    So nice...

  • @kumarn4674
    @kumarn4674 6 лет назад +8

    Wow! 👏👏

  • @ramsundaram4615
    @ramsundaram4615 3 года назад +1

    Totally classic

  • @pravinkumartj461
    @pravinkumartj461 4 года назад +1

    Tamil spread the world wide.

  • @sakthivelayyaswami9791
    @sakthivelayyaswami9791 4 года назад +1

    Salute u

  • @muruganinba5771
    @muruganinba5771 3 года назад +2

    உலகத்தின் மூத்த மொழி தமிழ் 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூத்தமொழி இதை யாராலும் தவிர்க்க முடியாது நாம் தமிழர் புரட்சி வெல்லட்டும்

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 4 года назад +1

    Very great

  • @vidhuvidhu9378
    @vidhuvidhu9378 3 года назад +1

    woow sir . prud of u

  • @ஆனந்த்தமிழ்குடி

    தமிழின் அருமை பெருமை மற்ற இனத்தவருக்கு தெரிகிறது தமிழராகிய நாம் அந்நிய மொழியை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் தமிழர்களுக்கு தாய்மொழி பற்று கிடையாது

  • @lksinternational3358
    @lksinternational3358 4 года назад +1

    Good job sir

  • @haridubai2468
    @haridubai2468 2 года назад +1

    Semma 👍👍👍

  • @astherjoseph2416
    @astherjoseph2416 3 года назад +1

    Wow very nice

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 3 года назад +1

    உங்களின் அழகிய ரசனைமிகுந்த பேச்சைக் கேட்டு ரசித்தேன் சகோதரா. இங்கிருக்கும் சில ஜென்மங்களுக்கு தாய் மொழி தமிழின் அருமை தெரிவதில்லை. ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளிகள் என்ற நினைப்பு. தாய் மொழி தமிழில் பேசினால் கேவலம் என நினைக்கும் மட ஜென்மங்கள்.

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 3 года назад +1

    Great

  • @shanmugamsubramanian2496
    @shanmugamsubramanian2496 4 года назад +1

    Very good

  • @RajuRaju-ol3of
    @RajuRaju-ol3of 4 года назад +1

    Wow yennaya Kavigar pola pesura great 👍

  • @navaneethakrishnan1238
    @navaneethakrishnan1238 3 года назад

    அருமை...

  • @lawrencedeva9309
    @lawrencedeva9309 3 года назад +2

    தமிழ் நாட்டில் வாழும் தமிழனுக்கு மட்டும் ஏனோ படித்திருந்தும் புத்தி வர மருக்கிறது.தமிழ் வாழ்க.நான் தமிழன்

  • @Sundeep84
    @Sundeep84 3 года назад +1

    Super pa I like u

  • @subashr7750
    @subashr7750 6 лет назад +3

    Arumai sir

  • @manim7134
    @manim7134 5 лет назад +4

    wowwwwwwwwwwwww great

  • @parasuramanvj915
    @parasuramanvj915 2 года назад +1

    Verygoodwhitemanthankyou

  • @kingsuthan2318
    @kingsuthan2318 3 года назад +1

    Machan nee Suppe da ❣️❣️

  • @sureshganeshan3253
    @sureshganeshan3253 3 года назад +1

    U r Tamilan 😍😍😍😘

  • @venkatkrishnan4797
    @venkatkrishnan4797 4 года назад +2

    Tamil😍😍

  • @indirapriyadarshini1728
    @indirapriyadarshini1728 4 года назад +1

    Well done sir.

  • @dhanasekaran9654
    @dhanasekaran9654 4 года назад +1

    God bless you

  • @senthilvel4747
    @senthilvel4747 6 лет назад +2

    maranah masss

  • @thirukuttysaran6877
    @thirukuttysaran6877 4 года назад +1

    super

  • @careerinfos2005
    @careerinfos2005 4 года назад +1

    I love u bro

  • @godisgreat1461
    @godisgreat1461 3 года назад +1

    Subtitle in English pls... So the world people know the Tamil power.

  • @KarthikGurudewa108
    @KarthikGurudewa108 4 года назад +1

    Semme💕💕💕👌👌👌

  • @tharanit7881
    @tharanit7881 4 года назад +1

    Good

  • @user-kg6zb7bt3s
    @user-kg6zb7bt3s 3 года назад

    வாழ்க என் சிவதமிழ் 💕

  • @nathansarmin5919
    @nathansarmin5919 4 года назад +5

    Nee tamiland 🙏🙏🙏

  • @r.kandamanikandan3341
    @r.kandamanikandan3341 4 года назад +1

    Super salut

  • @sayeeshankar2895
    @sayeeshankar2895 2 года назад

    Dammmnnnnn he is lit ❤️‍🔥

  • @basheerali1296
    @basheerali1296 3 года назад

    masha Allah. Super Vilakkamaana pathivu

  • @arooran27
    @arooran27 4 года назад +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 года назад

    WOW, MASHA ALLAH. WELCOME YOU ARE FOR THE TAMIL SOCIETY.

  • @vijaycs9739
    @vijaycs9739 5 лет назад +8

    Nan oru tamilan endru perumai padugiren....

  • @keshavaraja3537
    @keshavaraja3537 3 года назад +1

    🙏

  • @shantirobatsena5911
    @shantirobatsena5911 5 лет назад +2

    👏👏

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 4 года назад +2

    😍😍😍😍😍😘