எறும்புகளின் உலகப்போர் - இவை செல்லும் இடமெல்லாம் மரணம் நிச்சயம் | Ant Wars | Animaltube Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 138

  • @sulthanbasha894
    @sulthanbasha894 3 месяца назад +79

    சொல்லுறேன் கேளுங்க, என்ன குரல் வளம் 👌

  • @ACsquad_chennai
    @ACsquad_chennai 3 месяца назад +21

    அப்படியே ஒரு ஆங்கில படம் பார்த்ததை போன்ற உணர்வு
    அருமையான குரல் அருமையான எடிட்டிங்

  • @Jeke007
    @Jeke007 3 месяца назад +26

    அருமையாக தமிழ் சொற்களை உபயோக படுத்துவது அருமை . எளிமையாக புரிய வைக்கும் திறன் அபாரம் .

  • @Teejay_shan
    @Teejay_shan 3 месяца назад +21

    ஒரு படம் பார்த்தது போல் இருக்கு அண்ணா❤ உங்களின் குரல் மற்றும் தமிழ் உச்சரிப்பு 😮 அருமை 🎉

  • @bossbasha8115
    @bossbasha8115 3 месяца назад +5

    உங்கள் காணொளி என்னை போல் சாதாரணமான நபர்களுக்கும் புரிகிறது. நன்றி.

  • @thirusharan2921
    @thirusharan2921 3 месяца назад +4

    இது போல கடல் , நிலம் ,மலை போன்ற எல்லா இடங்களிலும் வாழும் உரினங்கள் வாழ்க்கை பற்றி பதிவு போடுங்கள், உங்கள் பதிவு அனைத்தும் அருமை

  • @nandhu150390
    @nandhu150390 Месяц назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌 எவ்வளவு தகவல்கள் 👍.. அருமை ✌️

  • @najimutheen3896
    @najimutheen3896 3 месяца назад +5

    உங்களின் குரல் வளம் அருமை நண்பர்

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 месяца назад +5

    அருமை... ஒரு முழு திரைப்படம் பாத்த மாதிரி இருக்கு.! நன்றி.!

  • @pounvelvel7097
    @pounvelvel7097 3 месяца назад +5

    இயற்கையின் படைப்பு எவ்வளவு அற்புதமானது சாதாரண இரும்பு தான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் இதை பார்த்த பிறகு ஒரு பிரம்மாண்டமாக தோன்றுகிறது

  • @bpdavid5604
    @bpdavid5604 3 месяца назад +4

    Super bro..I never quit this video... super..❤❤

  • @Jillu-c6i
    @Jillu-c6i 3 месяца назад +5

    இவரோட குரல் யாருக்கெல்லாம் பிடிக்குமோ ஒரு like போடுங்க ❤

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 3 месяца назад +8

    இனிமையான குரல்வளம், வியக்க வைக்கும் விளக்கவுரை, அசத்தலான படத்தொகுப்பு, அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலோடு நாங்கள்.
    அற்புதமான காணொளிகள் ஐயா.
    பலதையும் தெரிந்து கொள்கிறோம்.
    மிக்க நன்றி.

  • @asaithambia4622
    @asaithambia4622 3 месяца назад +1

    மிக அருமையாக இருந்தது.👌

  • @balaji7803
    @balaji7803 3 месяца назад +2

    மிகவும் அருமை நண்பரே❤

  • @lvshiva6082
    @lvshiva6082 3 месяца назад +11

    romba interest ah irunthuchi..time ponathey therila

  • @palsamys9308
    @palsamys9308 Месяц назад

    அருமையான தகவல் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Sakithyan.
    @Sakithyan. 3 месяца назад +7

    அட எறும்புகளுக்குள் ஒரு எந்திரன் கோட்டை🫢🔥

  • @ParkaviL-i8g
    @ParkaviL-i8g 3 месяца назад +7

    Nega podura videos ennuku romba pudikum Anna ❣️en support eppovem erukum Anna all the best 🙏🙏🙏💗💗💗💗💫💫💫💫💫

  • @lathifadeeb3845
    @lathifadeeb3845 3 месяца назад +1

    அருமையான தகவல்கள் சார் ❤

  • @ParkaviL-i8g
    @ParkaviL-i8g 3 месяца назад +6

    Anna vathutaga❤❤❤

    • @AnimaltubeTamil
      @AnimaltubeTamil  3 месяца назад +1

      Hahaha வணக்கம் 😃🙏🏼

  • @nskkumar1102
    @nskkumar1102 2 месяца назад

    எல்லாமே ஒரு பூரிப்பா இருக்கு..... ❤❤ நன்றி

  • @Bharathi-ek8cm
    @Bharathi-ek8cm 3 месяца назад +4

    Anna unga voice super ahh iruku anna athey Mathiru neenga solura karuthum superb ahh iruku anna thanks for information anna all the best ❤

  • @shinuray2959
    @shinuray2959 3 месяца назад +1

    Arumaiyana kural😊😊😊😊

  • @sellamuthu5413
    @sellamuthu5413 3 месяца назад +1

    ஆச்சிரியம் ஆனால் உண்மை❤❤

  • @barakathullamhb7206
    @barakathullamhb7206 3 месяца назад +3

    உங்களுடைய குரல்வளம் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக உள்ளது சகோதரா ஒரு அனிமல் பிளானட் சேனலை பார்த்தது போன்று ஃபீலிங் இருக்கு .....மேலும் உங்களுடைய பயணம் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 😊

  • @Rxsanjai77
    @Rxsanjai77 2 месяца назад +1

    அண்ணா உண்மையா சொல்லணும் னு வேற உலகத்துகே போய்ட்டேன் இன்னும் இது மாதிரி நிறைய காணொளி போடுங்க அண்ணா அருமையான விளக்கம் அண்ணா animal plant பார்த்த மாதிரி இருக்கு

  • @dls8410
    @dls8410 3 месяца назад

    சிறப்பான வானொலி

  • @rockshaz
    @rockshaz 3 месяца назад +1

    Arumai

  • @Michael-yx5pz
    @Michael-yx5pz 3 месяца назад +2

    Amazing video 👍👍👍

  • @memorytipschannel
    @memorytipschannel 3 месяца назад +1

    சிறப்பான பதிவுக்கு நன்றி🙏🙌🙌

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 3 месяца назад +1

    Excellent bro

  • @miltony2j187
    @miltony2j187 3 месяца назад +4

    4:29👈thug life😎

  • @balaji7803
    @balaji7803 3 месяца назад +6

    குறிக்கோளுக்காக எறும்பு போரிடுகிறது எந்த குறிக்கோளும் இல்லாமல் முட்டாள்தனமாக மனிதன் இயங்குகிறான்😢😢😢

  • @tech-german1806
    @tech-german1806 3 месяца назад

    Thanks!

    • @AnimaltubeTamil
      @AnimaltubeTamil  3 месяца назад

      Thank you for the support! Hope you enjoyed the video

  • @sriramannagamani887
    @sriramannagamani887 3 месяца назад +1

    Content super
    End theme music super 🎉

  • @PCORJohnpaulJoseph
    @PCORJohnpaulJoseph 3 месяца назад +2

    Vera level screen play, dialogue, video editing sutable bgm

  • @Arul88
    @Arul88 3 месяца назад +2

    அருமை

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer 3 месяца назад +3

    Thanks brother❤❤

  • @rut8327
    @rut8327 3 месяца назад +4

    குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை

  • @yusufsharif239
    @yusufsharif239 3 месяца назад +1

    Masha Allah arumaiyana kanoli anna❤

  • @sivagnanam5803
    @sivagnanam5803 3 месяца назад

    அருமையான பதிவு.

  • @chandrans7984
    @chandrans7984 3 месяца назад +5

    ஆனா பிரிவுகள் இருந்தாலும் அவர்களிடம் சாதியமும் தீண்டாமையும் இல்லை என்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.

    • @parvathiuma1888
      @parvathiuma1888 2 месяца назад

      Athan erumbu unity,savings pannanumnu solranka

  • @SunshineStar-ss9ww
    @SunshineStar-ss9ww 3 месяца назад +1

    Ivangalukkellam epdi ivlo arivu... Subhanallah 😱😱

  • @aarishafreetha4252
    @aarishafreetha4252 3 месяца назад +3

    Super

  • @KemapiriyanKemapiriyan
    @KemapiriyanKemapiriyan 2 месяца назад +1

    குரங்கில இருந்து மனிதன் வரேல நண்பா

  • @Disha87
    @Disha87 3 месяца назад +5

    ❤❤❤❤❤...
    அறிந்த செய்தியாக இருந்தாலும் உங்கள் குரல் பதிவோடு காட்சி வடிவில் பார்த்தபோது பிரமித்து போனேன்👌👌🙏..
    என்ன விந்தையான இயற்கையடா

  • @Babubabu-1998
    @Babubabu-1998 3 месяца назад

    Voice super 👌👌👏👏👍👍

  • @MohammadYousaf-nd1lv
    @MohammadYousaf-nd1lv 3 месяца назад

    Good massages 🤔

  • @agenttom960
    @agenttom960 3 месяца назад +2

    எறும்பு: ஏய் நா தனியாள் இல்ல எனக்கு பின்னாடி ஒரு கூட்டம் இருக்கு... அதே

  • @andichamybakyaraj2860
    @andichamybakyaraj2860 3 месяца назад

    அருமை அருமை ❤❤

  • @rahulr9620
    @rahulr9620 3 месяца назад

    Very good ❤

  • @subhasth1348
    @subhasth1348 5 дней назад

    Dear sir,
    Really extraordinary film style explanation
    King and army film partha Mari irundhuchu indha video ultimate please please idhamari granda ana growd base storys neraya podunga sir please please........

  • @rubygsd2851
    @rubygsd2851 3 месяца назад +1

    Bro romba amazing dedication video... And unga voice very nice continue va videos podunga 😊

    • @AnimaltubeTamil
      @AnimaltubeTamil  3 месяца назад +1

      Thanks bro. Sure will do. 😃🙏🏼

  • @hemakumarv542
    @hemakumarv542 3 месяца назад +1

    Alla oru information,
    Thodarnthu video podunga Sema interest ah irukku,
    Ungala work excellent

  • @funfuntamil2215
    @funfuntamil2215 3 месяца назад

    Wow😮

  • @AnandanSiranjivi
    @AnandanSiranjivi 3 месяца назад

    Super Anna ❤❤❤❤❤😮😮😮😮

  • @subuhanabdul2633
    @subuhanabdul2633 3 месяца назад

    அருமை..

  • @lvshiva6082
    @lvshiva6082 3 месяца назад +4

    honey badger pathi oru lenghty video podunga na please.. motivation and inspiration ah irukum unga style ah paaka

  • @RaviRaj-cc1ro
    @RaviRaj-cc1ro 3 месяца назад

    Really nice voice ❤

  • @BashabashaBashabasha-if4qk
    @BashabashaBashabasha-if4qk 3 месяца назад

    Suppar ✋✋✋♥️

  • @lone_wolf98
    @lone_wolf98 3 месяца назад

    Nice

  • @Mahi.tech007
    @Mahi.tech007 3 месяца назад

    Nice story and good voice 👌

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb 3 месяца назад

    அருமை.

  • @driver286
    @driver286 3 месяца назад

    வாரம் ஒரு வீடியோ போடுங்க ❤

  • @dharshandharshu9806
    @dharshandharshu9806 3 месяца назад

    Man-eater சம்பாவத் புலி 🐅🐾பத்தி ஒரு டீட்டைல் வீடியோ போடுங்க..❤❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 3 месяца назад

    Wooooooow Thanks bro❤❤❤❤❤❤

  • @rohisrohis8543
    @rohisrohis8543 3 месяца назад

    உங்க movie reviewla animal attack, horror, suvival movie pannunga suppera இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umanath8019
    @umanath8019 3 месяца назад

    நல்ல குரல் வளம்

  • @mohanrajraj9424
    @mohanrajraj9424 2 месяца назад

    👌👌👌👌

  • @loosuerboyboy4734
    @loosuerboyboy4734 3 месяца назад

    Good ❤

  • @ayyasamyloganathan2675
    @ayyasamyloganathan2675 3 месяца назад

    Super super

  • @mhdabd841
    @mhdabd841 3 месяца назад

    Kadukkaai erumbu pathi explain panunga

  • @JanuyanJanu-x8u
    @JanuyanJanu-x8u 3 месяца назад

    Super bro

  • @UsmanKhan-ct2fk
    @UsmanKhan-ct2fk 3 месяца назад +3

    சொல்லுங்க கேக்குரோம்😅

  • @Shankar.NSN.
    @Shankar.NSN. 2 месяца назад

    🎉🎉🎉

  • @Stephen-rb5yc
    @Stephen-rb5yc 3 месяца назад +1

    audio quality super..enna mic bro.?

  • @rameshsrn870
    @rameshsrn870 3 месяца назад

    Nalla video

  • @maari7101
    @maari7101 3 месяца назад

    "Platipus" a pathi video podunga...

  • @m.s.s1873
    @m.s.s1873 3 месяца назад +4

    அல்லாஹ்வின் அருமையான படைப்பு .ஆச்சர்யம்

    • @CL-bh5vt
      @CL-bh5vt 3 месяца назад +1

      அல்லாஹ் எப்போது வந்தார் உயிரினம் எப்போது வந்தது?😊

  • @poisonousinsectdaughterish2276
    @poisonousinsectdaughterish2276 2 месяца назад

    கரையான் vs எறும்புகள் சண்டை பத்தி போடுங்க நான்

  • @Ag143edits
    @Ag143edits 3 месяца назад +1

    Tv channel la unga voice kettaa pola இருக்கு 😮

  • @ArunAdithh
    @ArunAdithh 3 месяца назад

    Ants be like ஏய் நான் தனியாள் இல்ல என் பின்னாடி பெரிய கூட்டமே இருக்கு

  • @thatsoneminuteCUT
    @thatsoneminuteCUT 3 месяца назад

    Thanks

  • @Jasran-x3l
    @Jasran-x3l 3 месяца назад +1

    குரங்குகளில் இருந்து மானிதன் வாந்தாக குருவது பிளை யாரு பார்தாது இரைவன் பாடைத்தைய் யாரும் கனெமுடியாது

  • @srikanthnarayanan8596
    @srikanthnarayanan8596 3 месяца назад

    ஆள பார்க்க டம்மி பீஸ் ஆ இருக்க ஆனால் பயங்கரமான ஆளா இருக்கியேடா...

  • @kutty6592
    @kutty6592 3 месяца назад

    😮

  • @satheesvgusathees-bx7ye
    @satheesvgusathees-bx7ye 3 месяца назад

    Anna daily video padunga pls🥲

  • @kavein2211
    @kavein2211 Месяц назад

    Have you done any videos on anthill?

  • @HiiiByiii
    @HiiiByiii 3 месяца назад +1

    Why ant has no leader? Please explain? 🤔

  • @Sakithyan.
    @Sakithyan. 3 месяца назад +6

    குளவிக்கூட்டயே சூறையாடுமா?🫢🥶

  • @KishoLK
    @KishoLK 3 месяца назад

    Next video speed ahh pooda try panunga bro

  • @ansalsalimswerygoodphoto1464
    @ansalsalimswerygoodphoto1464 3 месяца назад

    Erumbukku rakka mulakkirathea patri sollungea

  • @meshu6602
    @meshu6602 3 месяца назад

    ❤❤

  • @GouuthamGouutham-kn8jg
    @GouuthamGouutham-kn8jg 3 месяца назад

    எறும்பு நீங்க ஒரு குரும்பு

  • @Manoj-MRM
    @Manoj-MRM 3 месяца назад

    New fear unlocked

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 3 месяца назад

  • @user-lf1qe4ch6g
    @user-lf1qe4ch6g 3 месяца назад

    🎉🎉🎉🎉

  • @pokemonshortsinTamil
    @pokemonshortsinTamil 3 месяца назад +2

    Hi

  • @HiiiByiii
    @HiiiByiii 3 месяца назад +1

    How entomologist finded ants has no leader and locusts has leader??😁