எந்த மாவா இருந்தாலும் சப்பாத்தி Softa வரத்துக்கு 1Tips போதும்! சப்பாத்தியும்,குருமாவும்|Soft Chapati

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • எந்த மாவா இருந்தாலும் சப்பாத்தி Softa வரத்துக்கு 1Tips போதும்! சப்பாத்தியும்,குருமாவும்|Soft Chapati
    #Chapathi
    #SoftChapati
    #Chappatirecipeintamil
    #Cookwithsangeetha #kurumarecipe #vegkuruma #restaurantstylevegkuruma
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 541

  • @simlamary5787
    @simlamary5787 Год назад +18

    Tq so much akka😍 na romba nal theditu eruntha video today Ipo dinner ku try panne akka romba saft ta eruku family la ellarukum pidichurukku 😘Tq so much akka ♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Very happy dear thku

    • @gandhimathi8975
      @gandhimathi8975 Год назад

      😊😮

    • @gandhimathi8975
      @gandhimathi8975 Год назад

      L
      😢 waslp😮

    • @praveenkumar-hf7km
      @praveenkumar-hf7km Год назад

      A❤0 koon😊p❤❤❤😊😅😊bhul❤❤😂

    • @revathis2267
      @revathis2267 Год назад

      Mam, நீங்க தலையாட்டி க்கிட்டு பேசுறது மிகவும் பிடிக்கும் உங்க ரெசிப்பி எப்பவும் super

  • @sugunam7100
    @sugunam7100 Год назад +6

    மிகவும் அருமையான ‌சமையல் சங்கீதா நீங்கள் வளர்ந்த குழந்தை தனமான இயல்பு

  • @mahabala462
    @mahabala462 Год назад +12

    வாழ்த்துக்கள் சங்கீதா உங்க பேச்சை கேட்க உங்க வீடியோவை தவறாமல் பார்ப்பேன் தனித்துவமான தெளிவான பேச்சு❤

  • @sriramya9226
    @sriramya9226 Год назад +1

    Na ithu varaikum video papan scroll paniruvan comment lam panathu kdaiyathu but ungata sollama iruka mudila semiya pesuringa akka smiling face nenga pesrathukagavay unga video paklam ur husband and kids are very lucky to have u..u r spreading positive vibes..luv u akka avlo alagu ❤😍😍

  • @angelinammu1779
    @angelinammu1779 Год назад +2

    Akka neega podura video yellam yethula paathu kathukkarigga nanum neraya video paathen ana ugga video paathuthan na eppo beta kathukkaren Amma koda evlo porumaya solli kodukka maattaga super Akka love you Akka last Sunday boori and kelaggu masala pannen super a erunthuçhi Akka nan yenna Cook pannalum yen husband yethachum solluvagga last time super a erukku sonnaga yennu venum solli saaptagga Akka thanks Akka na you tube vanthale ugga video tha mothalla paapen

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Very happy dear thku so much. I love cooking this recipe my own creation, but many of recipes i learned from my mom n my patti

  • @prabavathis2859
    @prabavathis2859 Год назад +2

    கண்ணம்மா..இந்த சின்ன வயசில இவ்வளவு திறமையானு
    வியப்பா இருக்குடா..சப்பாத்தி
    குருமா..செம..

  • @thilagavathithithiksh4248
    @thilagavathithithiksh4248 Год назад +2

    சிஸ்டர் சப்பாத்தி இப்போ செய்தேன். நல்லா சாஃப்ட்டா இருந்தது. மிக்க நன்றி ❤

  • @KavithaPadman
    @KavithaPadman Год назад

    நீங்க சொன்ன மாதிரி செய்தேன். Layer.. Layer ஆ.. செம்மயா இருக்கு. சப்பாத்தி சூப்பர்.. நீங்க சொல்ற விதமும் சூப்பர் ❤

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes Год назад +10

    குருமா வாசம் எங்க வீட்டுக்கு அடிக்குது சங்கீதா ❤❤

  • @vinothkumar-hg5qq
    @vinothkumar-hg5qq Год назад +2

    Recent ah addicted ur videos.... Unga video parthu parupu sadam, thengai pal kolukkattai, vazhaipoo vadai seithen sister.... Sema teste.... Super thank u

  • @deepg0830
    @deepg0830 Год назад +1

    Naanum idhe maadhiri triangle shape la chapati podren past 7 yrs ah... Aanaa normal water dhan use panren, without oil while binding & just apply after dough is ready..
    It comes super soft every single time... I apply oil before folding... Hotbox la potu vechu 5 mins kalichu eduthaa semmaya irukum

  • @agasak1561
    @agasak1561 Год назад +1

    kambu satham super ah eruthathu samaikara maximum recipes ungalodathu than veg kurumavaum try panren thank you sister

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Год назад +3

    Very clear explanation. Although I am pure veg don't take onion garlic I love d way u explain. Will surely try without onion nd garlic

  • @dazdusky2497
    @dazdusky2497 Год назад +1

    Am newly married almost all dishes nd recipes learnt from u..nd everyday it comes out well

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +2

    சாஃப்ட் சப்பாத்தியும் அருமையான குருமாவுடன் சூப்பர் சங்கீதா இன்றைக்கு செய்து பார்க்கிறேன் சங்கீதா

  • @yeshwanthp9760
    @yeshwanthp9760 Год назад +1

    Super nenga pudhusa samaiyal kathuka poravangalukum easy puriura mari solli koduthu samaiyal pannringa super...

  • @rajalakshmiv5689
    @rajalakshmiv5689 Год назад +1

    Neenga sonna mathiri Pongal seithen super.tq.

  • @krithikan79
    @krithikan79 Год назад +1

    Thanks ka. Super ah eruku. Sapathi nenga sonah mathiri senji pakren ka

  • @kavindesigns3169
    @kavindesigns3169 Год назад +1

    நீங்கள் செய்யும் முறையை பார்க்கும்போது என்அம்மா செய்யும் ஞாபகம் வருகிறது மேடம்.

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +1

    வாவ் சங்கீமா சப்பாத்தி குருமா செம அசத்தலா இருக்கு சப்பாத்தி அப்படியே சாஃப்டா இருக்கு நீங்க சும்மா சாப்பிடும் போது எனக்கு அந்த மாதிரி சாப்பிட பிடிக்கும் நானும் சப்பாத்தியை சும்மாவே சாப்பிடுவேன் நீங்க செய்த மாதிரி தான் மடித்து தான் சப்பாத்தி போடுவேன் எங்க வீட்ல இந்த மாதிரி செய்தால் தான் எப்பவுமே எல்லோரும் நல்லா விரும்பி சாப்பிடுவார்கள் அம்மா இந்த மாதிரி தான் சொல்லித் தருவார்கள் குருமா எனக்கு ரொம்ப புடிக்கும் அப்பாவுக்கும் பொண்ணுக்கும் பிடிக்காது அதனால சிக்கன் கிரேவி அந்த மாதிரி ஏதாவது செய்வேன் செய்த கைக்கு காப்பு செய்து கொடுத்தால் சூப்பரா இருக்கும் அப்படின்னு சிஸ்டர் ஒருவர் சொல்லி இருந்தாங்க அதைப் பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது 👍 இந்த அம்மா அந்த பொண்ணான சங்கீமா கைகளுக்கு என்னுடைய அன்பான முத்தங்கள் தருகிறேன் பெற்றுக்கொள்ள வேண்டும் 💋♥️ லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      இந்த முத்தங்கள் 100 தங்க வகையில விட மேலானது அம்மா இது போதுமா என்று உங்களது அன்பே முகத்தை விட மேலானது நன்றி லவ் யூ டூ மா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Gn ma

    • @bhanugulam8160
      @bhanugulam8160 Год назад

      @@CookwithSangeetha லவ் யூ டூ மா♥️♥️♥️🙏

  • @nsk0367
    @nsk0367 Год назад +1

    First உங்க action லாம் பாதுட்டு அப்பறம் தான் recipe second time பார்த்தேன்.👍👍👍👍

  • @saranyamssaranyams4002
    @saranyamssaranyams4002 Год назад +2

    வாக்கு பட்ட இடம் சூப்பர் அக்கா சப்பாத்தி சூப்பர் 👌👌👌

  • @anushakogileeswarananusha3039
    @anushakogileeswarananusha3039 Год назад +2

    Thank you for wonderful tips. Thank you sisy

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 Год назад +2

    நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் சமைக்க தெரியாதவர்கள் கூட ஈஸியா எந்தெந்த பொருள் இருக்குன்னு பார்த்து சுலபமா கத்துக்க கூடிய ஒரு விஷயமா சொல்லித்தறீங்க அக்கா நீங்க அதுவும் அந்த அண்ணனை ஒரு அன்பா சாப்பிட்டு பாருங்க அண்ணா அந்த வார்த்தை வந்து மனசும் வயிறும் நாங்க வீடியோ பாக்குற எங்களுக்கும் நிறைஞ்சிருச்சு. இன்னும் மேலும் மேலும் நீங்க வீடியோ போடணும் தம்பிக்கு நல்ல நிறைய சமைச்சு கொடுக்கணும் அக்கா ❤❤❤❤❤

  • @nsk0367
    @nsk0367 Год назад +1

    தலை ய ஆட்டி ஆட்டி இப்படி ஒரு recipe.semma super nga நீங்க.
    உங்க பையனும் smart .வாழ்த்துக்கள்

  • @Sangeethasamayalsalem
    @Sangeethasamayalsalem Год назад +1

    Wow super mam
    Soft chapati super tips nanu Try Pani saptu enjoy panren
    And ur veg kuruma semma mam
    Ur way of speaking and cooking teach panradhu romba pudikum mam
    Niga solra madiri cook panna semmaya irukum apdigara confident enaku vandhuruchu mam
    Endha recipe cook panalum Unga video va refer panitu tha cook panuva mam
    Enga family Elaru Unga food recipe taste ku adimai Naga
    Thank u so much mam

  • @geerthibala584
    @geerthibala584 Год назад +2

    Akka unga tips follow pannitu cook panune taste vera level super akka

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Год назад +1

    Sangeema kuruma vrea leavel ma velila samaithu sapidumbothu avvalavu arumaiya irukumma chappathi superma naangalum ippadithan seivomma chappathiku side dish illamale summave sapidalam ma nee seitha kurumavoda sapittal suvai innum kooduthalthaan location sollava venum super ma thanks sangeema 👌👌👌💐💐💐......

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    Sangeema sema softa iruku chappathi.veg kuruma top takker.kuruma colour paarkum bothey semaya irukumnu theriuthu.naanum chappathi sutta sugera thoovi ghee thadavai roll panni sapiduven yenaku romba romba pidikum .Aaha yenna porutham😄😄👌👌👏👏😋😋😋😍😍🥰🥰😋

  • @jothibala8562
    @jothibala8562 Год назад +1

    chapathi & kuruma samaiya eruku mam super l will try mam

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628 Год назад +2

    சங்கீதா! Aunty! உங்கள் சப்பாத்தி! குருமா! அசத்தல்! செம சுவை! உங்களை! பாராட்ட! வார்த்தைகள்! இல்லை!❤️❤️❤️🌹🌹🌹👰👰👰u Tejasri

  • @revathisankaravelu3110
    @revathisankaravelu3110 Год назад +1

    Thank you so much for the tip... really it worked out... chapathi was verrrrry soft mam

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +2

    Chapathi &kuruma super 👌👌👌👌👌👌 akka.chappathi parkum pothu therithu akka evalu soft ah irukunu . enjoy ur family akka😍😍😍😍

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +1

    அண்ணி இன்றைக்கே செய்கிறேன். வெஜிடபிள் குருமா செம அண்ணி.லவ்யூயூயூயூயூ.

  • @alanimmanueld1134
    @alanimmanueld1134 Год назад +1

    Oh my sweet heart Sister.. Love you so much.. How simple you are... God bless you❤

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Год назад +12

    11 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் பெற்றதற்கு வாழ்த்துகள் சகோதரி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Год назад +4

    Very lucky unakku rendu veettuleyum the nga thoppu

  • @dhabustitches5383
    @dhabustitches5383 Год назад +2

    Neenga senja samayalum super neenga pesuradhu romba nalla iruku sister...

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Год назад +1

    கண்டிப்பா செஞ்சுருவோ சங்கீமா சூப்பர் சூப்பர் வேற லெவல் ❤🥰💘💖👍👌

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +2

    Sangeema chappathi with vegetable kuruma super combination super ma Krishna chellam romba shy type ❤

  • @thankyouuniverse2454
    @thankyouuniverse2454 Год назад +1

    Kitchen na vida, indha location la cook pannumbodhu, semmmma happy yaa irukkum. Adhuvum friends or relatives ellaarum irundhaa… avvvlo happy💃ya irukkum. Indha location cooking, ennoda imagination, special la sangeetha sister roda Alagaana speech…. Mmm I am in happy mood 💃💃💫✨thank u sissy 🫂keep rocking. Love u lots daa🫶👍

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Год назад +1

    சூப்பர் சகோதரி நன்றிகள் கோடி சகோதரி 🙏

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Год назад +1

    சங்கீதா சிஸ்டர் சப்பாத்தி வெஜிடபிள் குருமா சூப்பர் சூப்பர் சூப்பர் .

  • @ramyap7414
    @ramyap7414 Год назад +1

    Wow akka supera pesuringa pomma kutty madhiri irukinga sure I ll try akka

  • @vinothinideviteja6338
    @vinothinideviteja6338 Год назад +1

    Super Akka pakkum pothe sappadanum pola irukku thanks akka

  • @vlalithalalitha4280
    @vlalithalalitha4280 Год назад

    V.Lalitha
    Sangee your chappathi super
    The way of talking is a child
    Explain is very simple and super

  • @booma2274
    @booma2274 Год назад +3

    Hii akka superb chicken stack na enathu akka konjam explain pannunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      சிக்கன் ஸ்டாக் சிக்கன் வேக வைத்து அந்த தண்ணீரில் இருந்து எடுக்கிறது நீங்க சிக்கன் வேக வெச்ச தண்ணி கூட வேணா ஊத்திக்கலாம்

    • @booma2274
      @booma2274 Год назад

      Thanks akka

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Год назад +2

    Superb sister. Very nice. கண்டிப்பாக try பண்ணனும்

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +2

    நான் இப்போது சப்பாத்தி செய்யபோறேன்..❤❤❤❤❤

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад +2

    சப்பாத்தி very nice ❤🌟👌💐

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Год назад +1

    சங்கீதா சிஸ்டர் ஏர் கமெண்ட் பன்னினாலும் அதற்கு பதில் பன்னாமல் இருப்பதில்லை மிகவும் நன்றி சிஸ்டர் ‌‌.‌

  • @babykrishnan2082
    @babykrishnan2082 Год назад +1

    Superb.Healthy dish.Thnk u mam.I'll try.

  • @ambikaradha9060
    @ambikaradha9060 Год назад +1

    Super Super sangeetha Super neegal sappidumpothu engalukku nakkil thannivaruthu 👍👌

  • @suppamahponnusamy5747
    @suppamahponnusamy5747 Год назад +1

    Super sister not only your recipe the way you talking ❤

  • @jayalaskshmi9335
    @jayalaskshmi9335 Год назад

    Entha secret yarume sollala chappathi soft vara nenga sonnathu thanks ka

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Vanakkam dear senthaamarai vanakkam yen pennukku soopara help seireenga nandri. Dish defferent tasty theriherathu yen kerish saappeduvathil theriherathu

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 Год назад +1

    Wow super chapathi and kuruma recipe video. Your explanation is simple and clear. Thank you so much madam.👌🙏

  • @kalaiswetha7951
    @kalaiswetha7951 Год назад +1

    All time favourite sengeetha samayal

  • @mithuhanu-cp8sf
    @mithuhanu-cp8sf Год назад +2

    Inniki nit dinner idhuthan panna poren❤

  • @sujihari7087
    @sujihari7087 Год назад +1

    Vera level spr thanks tips

  • @rajeshwariezhumalai6994
    @rajeshwariezhumalai6994 Год назад +1

    Nalla pesrangapa.athukakave Nan pathen😊

  • @nivethak3894
    @nivethak3894 Год назад +1

    Akka thanks for wonderful recipe... Vera level kurma... 😍😍😍

  • @tamilsong3781
    @tamilsong3781 Год назад +1

    Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog chapathi with veg kurma receipt super different style always Sangeetha style super o super sis thanks for shareing this video

  • @rajvino8954
    @rajvino8954 Год назад

    Wow super ka. Pakkum pothe summa appadi irukku❤❤

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +2

    Soft chapathi & veg kurma best combo. Thank u so.. so much for sharing mam 👍

  • @caviintema8437
    @caviintema8437 Год назад +2

    Super chapati and veg kuruma wow! ❤super mam

  • @மர்மனோகரன்
    @மர்மனோகரன் Год назад +1

    Hi,,sangeema, congratulations,ma🎉❤😂vera,level,ma,chappathi,kurma, superb ,ma

  • @lavansathiya9571
    @lavansathiya9571 Год назад

    Akkampakkam kudukanumnu niraya seirennu solreengha
    Enghannu sonnaa naanum anghaye kudivandhuduren ❤
    All recipes rocking pa😋

  • @devisri8266
    @devisri8266 Год назад

    Akka i made chappathi in this method so nice akka my husband asked me are you buying any hotel. i am very happy thank you sister🥰🥰

  • @samundeeswari8888
    @samundeeswari8888 Год назад +2

    Super👌,, God✝️bless you✨ sangeetha sis, your family👪 🙏🥰

  • @divyapsmd2606
    @divyapsmd2606 Год назад +1

    Super akka.... Love ur way of talking nd also cookin

  • @hemakamarajpandi
    @hemakamarajpandi Год назад +1

    Hi akka where is your village your receipe are super and speaking with out stylish keep it akka

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Год назад +1

    Porumaya iruku sister .. epdi dha ipdi samakiringalo.. naanga enna dha senchalum chapathi hard a dha irukum...layer layer a semmaya iruku chapathi... Momos and evening snacks easy a pandra Madhiri podunga dear...

  • @ManiMaran-dd1kx
    @ManiMaran-dd1kx Год назад +1

    Akka very nice super Dish your speach ❤️💜❤️❤️❤️ soo cute

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle Год назад +1

    உங்ககலர்இதுதான்ரகசியம் தேங்காய் எண்ணெய் சிஸ்டர் சூப்பர்

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Год назад +2

    வாழ்க வளமுடன் சகோதரி 🙏

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    Kuruma super chicken stock na enna? Soft chapati amazing sakee

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      Thku so much sir, சிக்கன் ஸ்டாக் சிக்கன் வேக வைத்து அதில் இருந்து எடுக்கிறது சார் நீங்க வெஜிடேரியன் இவன் வெஜிடேரியன் ஸ்டாக் கூட இருக்கு இதே மாதிரியே வெஜ் சாப்பிடும் இருக்கு அது நல்ல ஒரு டேஸ்ட் கொடுக்கும் அதாவது வெஜிடபிள்ஸ் எல்லாம் வேக வச்சு அந்த தண்ணீரிலிருந்து ஸ்டாப் எடுக்கிறது

    • @SanjunathanNathan
      @SanjunathanNathan Год назад

      @@CookwithSangeetha thankyou

  • @deepuskitchen7587
    @deepuskitchen7587 Год назад +1

    Super yummy chapathi, Kerala style vegitarian dishes podunga

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Год назад +2

    சப்பாத்தி குருமா சூப்பர்👌👌👌👌👌👌

  • @priyakeerthi6231
    @priyakeerthi6231 Год назад +2

    Veg kurumanu sollitu chicken stoct qube hhhhhmmmm

  • @nagalakshmimohan1164
    @nagalakshmimohan1164 Год назад +1

    Nice recipe Sangeetha vazha valamudan ma

  • @Klakahmi-z3y
    @Klakahmi-z3y Год назад

    Sangee anna vitu anakku pidycha chapathy sapdreenga mmm.vayra pathukungga

  • @pothirajakumari9579
    @pothirajakumari9579 Год назад +1

    Superb all recipes

  • @muruga1205
    @muruga1205 Год назад +1

    All recipes are sprr aunt❤️ even simple recipes come out very tasty when i follow ur style... Tq.... ❤Lots of love 😍

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +4

    Hi, Sangee, ma. Hearty congrats and best wishes for reaching 11 lakh subscribers 🎉🎉🎉🎉🎉
    If v make chappathi and veg kuruma
    like ur style, v have to go on rolling
    chappathi only, da.
    Such soft chappathi, tasty veg kuruma, anyone will b tempted to eat more and more, Sangee, ma...
    I could smell the aroma of that tasty veg kuruma from here, da🤔
    Texture of the kuruma and chappathi tempts us a lot, da😋👍😍😍💕💕

  • @Kiruthikakitchen1111
    @Kiruthikakitchen1111 Год назад +3

    Super

  • @alishascuisine
    @alishascuisine Год назад +1

    Unga recipes ellame super sis

  • @juliets4640
    @juliets4640 Год назад +1

    Azhaga solithregga sangeetha

  • @sasiprema911
    @sasiprema911 Год назад +1

    Today try this recipe tq

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Год назад +1

    Superooooo super soft chappathi and veg kurma nice sissy

  • @sujaprabhu7029
    @sujaprabhu7029 Год назад

    Same Result and Same Taste thankyou mam

  • @AkilaRani-i9u
    @AkilaRani-i9u 6 месяцев назад

    Akka true va semmaya vanthuchu

  • @kavithaprakash3884
    @kavithaprakash3884 Год назад +1

    Very nice dish sangeetha

  • @rightprakash8779
    @rightprakash8779 Год назад +1

    chappathi muttuma upputhu Sangeetha um than😊

  • @saradhasaravanakumar1654
    @saradhasaravanakumar1654 Год назад +1

    Veg kuruma & saft sappaathi கலக்ரீங்க sis 👌👌👌

  • @sandhiyathulasi7590
    @sandhiyathulasi7590 Год назад +1

    Akka apple juice and neriya juice recipies uploade panunga pls

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln Год назад

    ஓட்டலே வைக்கலாம் மேடம்..அருமையா.சமைக்கறீங்க மேடம்..ஹோட்டல் சங்கீதா மேடம்..சீப் அன்ட் பெஸ்ட்.குக்..

  • @selvy1356
    @selvy1356 Год назад +4

    Thank you for sharing dear 👍😍

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +6

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/i9ABUpyIXmE/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @lakshmis579
    @lakshmis579 Год назад +1

    Wahhhh suuuper v try this method mam