அம்மா👌செய்த தக்காளி குழம்பு நாக்கின் சுவை சுண்டி இழுக்கும்|Thakkali Kulambu for idli dosa chapathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 авг 2023
  • அம்மா👌செய்த தக்காளி குழம்பு நாக்கின் சுவை சுண்டி இழுக்கும்|Thakkali Kulambu for idli dosa chapathi
    Disano Apple Cider Vinegar with Mother
    Vinegar 500 ml Link:
    amzn.to/3q9By5B
    #thakkalikurumaintamil #tomatokurumaintamil #thakkalikuruma#sidedish #sidedishforidludosachapathi #tomatorecipe #softidli
    #tomatokulambu #kulambuvaritiesintamil
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • РазвлеченияРазвлечения

Комментарии • 850

  • @anua1162
    @anua1162 10 месяцев назад +24

    Sangeetha akka,
    Your first success is respecting each and every comment and replying them back. This shows how much you love us back 😍.
    Next is all your recipes are easy to make by everyone. No complicated ingredients.
    The way you pronounce the Tamil words.... abbabba... such a melody. Seriously saying, I watch the video for your Tamil pronunciation.. later I watch again to note down the ingredients for recipes.
    Keep up the good will Akka.. my hearty regards to Amma specifically ❤❤❤

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes 10 месяцев назад +16

    அம்மாவின் தக்காளி குழம்பு அருமை சங்கீதா 🥰🥰🥰

  • @SarasusSamayal
    @SarasusSamayal 10 месяцев назад +3

    அம்மாவைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்... அருமை அருமை சங்கீதாப்பொண்ணே... அம்மாவின் கைமணமே தனி தான்.தக்காளி குழம்பு சாப்பிடணும் போல இருக்குப்பா❤

  • @selvy1356
    @selvy1356 10 месяцев назад +10

    அம்மாவின் தக்காளி குழம்புக்கு நன்றி 🙏 அம்மா வாழ்க ❤️ சங்கீதா வளர்க ❤️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 10 месяцев назад +3

    அருமையான மகளை பெற்ற மல்லிகா மேடத்திற்க்கு வணக்கம் பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை தரும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது உங்களிடம் இருந்து வந்த சமையல் கலை சங்கீதாவின் சமையல் மூலமாக எங்களுக்கு கிடைத்திற்க்கிறது அருமையான தக்காளி குழம்பு சூப்பர் சங்கீதா

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 10 месяцев назад +4

    என் உடன்பிறந்த சகோதரி சங்கீதா..... உடன்பிறவா சகோதரியும் சங்கீதா😊😊😊.....உங்களின் அனைத்து வீடியோக்களையும் தவறாமல் பார்த்து நானும் நன்றாக சமைக்கிறேன் சகோதரி....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 месяцев назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @miriamravichandran651
    @miriamravichandran651 10 месяцев назад +2

    Super recipe.அம்மாவுக்கு மிக மிக நன்றி.God bless you.

  • @gaurymurugan5675
    @gaurymurugan5675 10 месяцев назад +3

    தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும்னு சொல்லுவாங்க... சும்மாவா சொன்னாங்க... . அம்மாவின் கை பக்குவம், மகளின் வெள்ளோட்டம்.. . செம்ம , செம்ம சங்கீதா..... ❤❤❤

  • @poornachandrap
    @poornachandrap 10 месяцев назад +2

    சங்கீதா வோட அம்மா வை பார்த்த தில் மிக்க மகிழ்ச்சி 👍நீங்க சொல்லாட்டாலும் எங்க பெண்ணாக நினைத்து தான்,ரசித்து பார்ப்பேன்.ஊருக்கு போகுமுன் எங்க சங்கீதாவிற்கு திருஷ்டி சுத்தி போடுங்க ஸிஸ்டர்❤

  • @manimegalaia6185
    @manimegalaia6185 10 месяцев назад +7

    நானும் அதே ஊர் மா👐🤝
    ரொம்ப நாளா எனக்கு சந்தேகம் இருந்தது, பேச்சு, ரெசிபி எல்லாம் நம்ம ஊரு போல இருக்கு என்று நினைத்து கொள்வேன்.சூப்பர் தங்கம் நீ கலக்கு .மல்லிகா மாவுக்கு வாழ்த்து 🎉🎉

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 месяцев назад +2

      V happy

    • @chandraraj3943
      @chandraraj3943 10 месяцев назад +1

      நானும் ஆத்தூர் பக்கம்தான் ஊர் பேர் கரைக்டா சொல்லுங்க ப்ளீஸ்

  • @prabavathis2859
    @prabavathis2859 10 месяцев назад +1

    அம்மாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்டா
    ரெண்டு பேருமே கொடுத்து வச்சவங்க.
    ரெசிப்பி சூப்பர்மா. லவ் யூ❤

  • @saranyasaranya7606
    @saranyasaranya7606 10 месяцев назад +4

    சங்கீதா உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் தக்காளி குழம்பு சூப்பர் இன்னும் நிறைய செஞ்சு காமிங்க பிளஸ் லவ் யூ சங்கீதா 🤩

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 10 месяцев назад +3

    என் மருமகளுக்கும் மருமகளின் அம்மா தங்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம். எங்கள் மருமகள் செய்யும் உணவு சாப்பிட்டு வந்தால் எங்கள் ஆயுள் கூடும் அனைத்தும் தெளிவாக சுத்தமாக இருப்பதினால் ருசி அபாரம் என்பதினால் மனம் சந்தோசப்படுவதினால் ஆயுள் கூடும்.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 месяцев назад +3

    இப்போ தான் அக்கா ஜீ தமிழ் tv லா தமிழா தமிழா promo பார்த்தேன்..அந்த promo லா உங்களை பார்த்தேன்... tomorrow அந்த ஷோ வா மிஸ் பண்ணாம பார்பென்...❤❤

  • @vijiarun9462
    @vijiarun9462 10 месяцев назад +3

    ஹாய் அம்மா வணக்கம் எப்படி இருக்கிறார்கள் அக்கா சமையல் சூப்பர் அக்கா சமையலுக்கு நான் அடிமை நன்றி அம்மா l love you akka Amma ❤❤❤❤❤❤

  • @rhbhaskar8128
    @rhbhaskar8128 10 месяцев назад +10

    சகோதரியே, சமையலை பத்தி மட்டும் வீடியோ போடுங்க. தத்தக்கா பித்தக்கானு ஹெல்த் டிப்ஸ் விட்டு விடுங்கள்.

  • @gopit9839
    @gopit9839 10 месяцев назад +85

    இந்த தங்கத்தை பெற்றதற்கு அம்மாவுக்கு நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 месяцев назад +10

      உங்க அன்புக்கு முன்னாடி ஒண்ணுமே வேண்டாம்❤

    • @jayalakshmi5628
      @jayalakshmi5628 10 месяцев назад +3

      ​@@CookwithSangeethaHello! சங்கீதா! நீங்கள்! செய்யும்! சமையல்கள்! அனைத்தும்! அருமை!. உங்கள்! அம்மா! கை வண்ணம்! அருமை! புலிக்கு! பிறந்தது! பூனையாகுமா?❤❤❤💐💐💐

    • @user-he3gy8rc2g
      @user-he3gy8rc2g 10 месяцев назад +1

      ​@@jayalakshmi5628yes yes correctta sonneenga

    • @jayalakshmi6594
      @jayalakshmi6594 10 месяцев назад +1

      @@jayalakshmi5628 yes it's true

    • @sangeethas8921
      @sangeethas8921 10 месяцев назад

      Thku dr ma❤

  • @chelvis8114
    @chelvis8114 10 месяцев назад +1

    Happy to see your amma. I have been following your recipes for long time. Every recipe comes out perfect when I follow your instructions. You are so talented and gifted person. Thank you for the recipes

  • @jenovajancy5291
    @jenovajancy5291 10 месяцев назад +4

    வாழ்வில் ஒருமுறையாவது சங்கீதா அக்கா சமையலை சாப்பிட வேண்டும் என்று இந்த நிமிடம் தோன்றுகிறது.....🥰🥰

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj 10 месяцев назад +1

    உங்க எமோஷனல் என் னோட அம்மாவை ஞாபகப்படுத்தி விட்டது 🥰👌💐👍🩷

  • @Sweety75088
    @Sweety75088 10 месяцев назад +1

    Love you Amma Akka 😊 Amma resipe really superb Akka 😊 Thanks akka

  • @nithabalasubramanian4464
    @nithabalasubramanian4464 10 месяцев назад +2

    Akka god bless ur mother. Ungala enakku romba pudikkum

  • @tamilarasi3778
    @tamilarasi3778 10 месяцев назад +2

    சகோதரி மல்லிகா அவர்களுக்கு வணக்கம்🎉 உங்கள் பெண் வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன் தக்காளி 🍅 சாதம் சங்கீதா வீடியோ மூலம்(15 வருடமாகசெய்கிற முறை) எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வேன்.நேற்று கூட தக்காளி 🍅 சாதம் தான் என் கணவர் விரும்பி சாப்பிடுவார்.வாழ்த்துக்கள் இருவருக்கும்❤

  • @nironiro8627
    @nironiro8627 10 месяцев назад +3

    அம்மா சமையல்ன சும்மாவா அருமை அருமை மகிழ்ச்சி அடைகிறேன் இருவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤

  • @sivameena90
    @sivameena90 10 месяцев назад +3

    அம்மா என்றாலே அன்பு தான்.love u amma dear sangeetha sister❤️❤️❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 месяцев назад

      Love you too dr

    • @hemashanthini7242
      @hemashanthini7242 9 месяцев назад

      @@CookwithSangeetha ஊ எஃகுவூண்ன

    • @hemashanthini7242
      @hemashanthini7242 9 месяцев назад

      @@CookwithSangeetha
      லவ் யூ ரசல் ணனனெஎ

  • @menagaraju9911
    @menagaraju9911 10 месяцев назад +1

    அம்மா தக்காளி குழம்பு super ❤❤❤😊🎉

  • @kamalathanasingam1020
    @kamalathanasingam1020 10 месяцев назад +4

    Thank you for introducing your fan no. 1 to us. It is a pleasure to meet Amma and I do hope she will make regular appearance (if time permits). Welcome on board Amma 💗. PS: We will mind Sangee for you 🥰

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 10 месяцев назад +7

    So lovely. Happy to see amma and the yummy recipe. A proud moment for all your achievement thru sheer hard work

  • @erodegomathi1397
    @erodegomathi1397 10 месяцев назад +2

    உங்களையும் அம்மாவையும் சேர்ந்து பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி 💐💐

  • @nagusathya4543
    @nagusathya4543 10 месяцев назад +1

    சங்கீதா சிஸ்டர் நீங்க ரொம்ப நல்லா சமைக்கிற உன் ரெசிபி எல்லாமே சொல்றதை எனக்கு பிடிக்கும் என்னுடைய பெயர் உங்க சமையல் நான் ரொம்ப இன்றஸ்டா பபென் சங்கீதா சிஸ்டர்

  • @sarasdorairaju358
    @sarasdorairaju358 10 месяцев назад +2

    Sangeetha - I love the way u deal so lovingly with ur mother!❤

  • @devimuthu5206
    @devimuthu5206 10 месяцев назад +2

    Super sister thank you so much 👌 welcome Amma

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc 10 месяцев назад +2

    Sister Very very happy to see your mom. Super recipe. Thanks amma ❤❤

  • @sivakumars3532
    @sivakumars3532 10 месяцев назад +1

    Na search pani irukum pothu vantha video. Thanks and I will try now watching this video's

  • @kanimozhi9073
    @kanimozhi9073 10 месяцев назад +1

    Amma samayal super.👌👌👍

  • @agilandeswarisaravanan817
    @agilandeswarisaravanan817 10 месяцев назад +1

    Wow super nangalum salem than romba happy ya irukku sisters thakkali kulambu super 🤤🤤🤤🤤🤤👌👌👌

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 10 месяцев назад +1

    சங்கீதா சிஸ்டர் சூப்பர் சூப்பர் தாயை போல பிள்ளை நூலைப் போல சேலை அம்மாவின் கை பக்குவத்தில் தக்காளி குழம்பு சூப்பர் சூப்பர்.🤩🤩🤩💐💐💐💞💞💞

  • @jkishore9069
    @jkishore9069 10 месяцев назад +1

    Sister Nan ungalaludaiya samayal pathu than thenamu samaikkersn Thank you so much mam ❤❤

  • @chitrachitra4467
    @chitrachitra4467 10 месяцев назад +5

    ஹாய் அக்கா சூப்பர் தக்காளி குழம்பு...❤❤❤❤❤

  • @chandraraj3943
    @chandraraj3943 10 месяцев назад +2

    அன்பான இந்த குழந்தையை பெற்ற உங்களை😂பார்த்தது ஹேப்பி யா இருந்ததுமா பென்னால பெருமை அடைஞ்சிருக்கிங்க வாழ்த்துக்கள்! 💐💐💐🍬🍬🍬

  • @kannanpandiarajan7932
    @kannanpandiarajan7932 10 месяцев назад +1

    உங்களுடைய ‌செய்முறை எளிதாக உள்ளது. செய்து பார்க்கும் படி உள்ளது.

  • @vjtimepass1494
    @vjtimepass1494 10 месяцев назад

    Super Amma. Unga vedio rompa peditjathu. Unga anbu pakum phothu enga mother napagam.thank you amma.and sister.

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 10 месяцев назад +1

    தக்காளி குழம்பு பார்க்கும்போதே சுவையாக இருக்கிறது 👌👌👌👍

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 10 месяцев назад +2

    Eni varum Samayal Hal yengalukku ENNUM Suvaiyaaha thank you dear

  • @alanimmanueld1134
    @alanimmanueld1134 10 месяцев назад +1

    Oh my God🎉ungala paakkanumnu evlo naal aasappatrukkaen Amma ❤❤

  • @magnamsiva8820
    @magnamsiva8820 10 месяцев назад +2

    Inaiku yannada idly yanna sidedish pannalanu iruntha correct ah kuruma vatchuteenga....thank u mam.idly ku try panran mam...

  • @revathil-hl5ss
    @revathil-hl5ss 10 месяцев назад +3

    Amma always great❤ sooo sweet❤

  • @balavimala5833
    @balavimala5833 10 месяцев назад +2

    சூப்பர் அம்மா & சகோதரி 🙏🙏💐💐💐🤝🤝🤝

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 10 месяцев назад +2

    Wow really it's a special video hi Amma how are you very happy to see you ma. You and mom together in our kitchen discuss and make our favourite thakkali kulambu in Amma style superb specially that thalipu very different and with idli no words to say. When you eat with Amma hand I also atomatic open my mouth here. I am waiting to see this moment only when he enters in to video I also cried and you both get emotional I also can't control my self . Definitely i will try this in same method . I want inji puli in Amma style. Amma pls stay more days with Sangeema we get more happy and I pray for your health ma. I can feel how happy you are when you are with mom it resembles in your face dear be happy and enjoy the days . We need amma's blessing too. I am eager to watch more videos like this thank you soooo much and both of them suthipodu num. 👍👌👌😋😋😋😋😋❤️❤️❤️❤️💐💐 My hug and love for Amma . Waiting for tomorrows show Tamila Tamila in Zee 💐🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @indiranir8147
    @indiranir8147 10 месяцев назад +2

    Thakkali kulambu superda thangam ammaa paarthathu romba romba santhosham da thangam

  • @sujaysam394
    @sujaysam394 10 месяцев назад +3

    Hai mam really happy to see amma. Tomato curry 👍

  • @jayasris8495
    @jayasris8495 10 месяцев назад +2

    Wow superb yummy gravy amma❤ thank you for sharing sis and amma..😊

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 10 месяцев назад +1

    Romba emotional aaiduchu aunty 🥺..Enga ammavum naanum appo appo onna sernthu unga recipes laam seivom...Illana naane senjipathutu comment panniduven...Eppavume unga recipe try pannumbothu disappoint aagadhu 😊...Really Super video aunty ❤👌🏻

  • @gayathrivriimsccs9812
    @gayathrivriimsccs9812 10 месяцев назад +3

    Kulambu superrr 🎉🎉🎉

  • @soundark2119
    @soundark2119 10 месяцев назад +3

    Hi Amma Happy to see Amma ❤️❤️ thakkali kulambu super Amma 👌👌 tomorrow I will try this recipe Amma 👍 thanks for sharing akka really very happy to see your mom akka 😊😊

  • @shanthisatyapalan8309
    @shanthisatyapalan8309 6 месяцев назад

    Thakkali kuzhambu very nice thank you to sister amma 😊

  • @kamaladevi5878
    @kamaladevi5878 10 месяцев назад +6

    Super sis happy to see your mother 🎉🎉🎉

  • @Saislife510
    @Saislife510 10 месяцев назад

    Love you sangeetha.. recently only watching ur videos..tried a few receipes..came out very well..thank you ❤️

  • @veluvelu2362
    @veluvelu2362 10 месяцев назад +3

    🍅 குழம்பு 👌அம்மா👩‍🍳👌

  • @user-lh8rp5mp5c
    @user-lh8rp5mp5c 2 месяца назад

    Super samayal

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 10 месяцев назад +1

    Super.amma.arumai.super.recipy

  • @vigneshvicky4973
    @vigneshvicky4973 10 месяцев назад +2

    Very Nice and Super

  • @anuradhalall8906
    @anuradhalall8906 10 месяцев назад +1

    Wonderful to see mother and daughter cooking, BEST RELATIONSHIP IN THIS WORLD. I miss my mother. Fantastic recipe 👌

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 10 месяцев назад +1

    Super sangi. Thakkali kuzhambu different ta irukku. Tomorrow i will try. Sis pls put ingredients in discription box.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 месяцев назад +2

    Hmm... super cooking akka ❤❤

  • @sarojahsubramaniam5129
    @sarojahsubramaniam5129 10 месяцев назад +3

    Very happy to see u n mum good recipie❤

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 10 месяцев назад +1

    Nice to see you to your mother it's just like mother I am very impressive thanks for sharing sankee Tomoto kulambu very nice🎉🎉🎉🎉🎉🎉

  • @vimalanandy555
    @vimalanandy555 28 дней назад

    இந்த சாம்பார் நானும் வைப்பேன்.சங்கீதா காகா உங்களுக்கு ஒரு முறை வச்சிதறேன்

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 Месяц назад

    நான் ஏற்கனவே ஒருமுறை பார்த்துவிட்டு செய்தேன் சூப்பர்.இரண்டாவது முறை பார்க்கிறேன்.

  • @MohanMohan1421-ws6zw
    @MohanMohan1421-ws6zw 10 месяцев назад +1

    Super akka neenga senja kovil pulisatham cook pannen supera irunthathu

  • @caviintema8437
    @caviintema8437 10 месяцев назад +1

    Super thakkali kulambu super amma, mam super 👌 ❤❤❤

  • @kamaligopal2798
    @kamaligopal2798 10 месяцев назад +1

    Hi sister romba happy Amma 🙏Vera level unga paasam enakkum vendum ❤❤kulzambu 😋😋😋😋💐🌹⭐⭐

  • @prasillamurugesan2818
    @prasillamurugesan2818 10 месяцев назад +1

    Neega podura recipe elaim super ak♥️♥️♥️

  • @geethabiju6932
    @geethabiju6932 10 месяцев назад +1

    Thanks Sangeetha

  • @suseelas2714
    @suseelas2714 10 месяцев назад +1

    Ilove sangeetha samayal

  • @keerthiJohnson-fe3cm
    @keerthiJohnson-fe3cm 10 месяцев назад +2

    Hi Amma recipe very nice yummy yummy ❤️❤️👌👌💐💐💐💐💐💐💐

  • @user-yy7hh3ng5y
    @user-yy7hh3ng5y 10 месяцев назад +1

    Enoda ammuchi, amma ithae maari tha ka kulambu seivanga super ah irukum.Ungaloda recipes ellamae super ka

  • @padmak9472
    @padmak9472 10 месяцев назад +1

    It's a very new recipe.
    Surely will try.

  • @chandraa8818
    @chandraa8818 10 месяцев назад

    Thanks you very much for your
    Thakkali kuzhlambu vedio
    👍👍👍👍

  • @kranjithkumar9668
    @kranjithkumar9668 10 месяцев назад +1

    Sangeetha akka amma samaiyal super

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  10 месяцев назад +21

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/Ny2WQLd8Q7A/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

    • @sabishkumarselvaraj8374
      @sabishkumarselvaraj8374 10 месяцев назад +1

      Happy mom and daughters chefs

    • @saraswathi6323
      @saraswathi6323 10 месяцев назад

      சங்கிதா அம்மா செய்த குழம்பு நன்றாக உள்ளது நன்றி

    • @bhuvaneswarikalaivanan237
      @bhuvaneswarikalaivanan237 10 месяцев назад

      Hi amma super ❤

    • @yuvarajsubbu9071
      @yuvarajsubbu9071 10 месяцев назад

      Cookwithsangeetha❤🎉

    • @user-hy3jf8no1u
      @user-hy3jf8no1u 10 месяцев назад

      Kristina mahadevan thankyou very fine dontcry

  • @AminahSallehGhani
    @AminahSallehGhani 10 месяцев назад +1

    So sweet to see your mom,thanks for the recipe ma

  • @deepumohan5164
    @deepumohan5164 10 месяцев назад +2

    Excellent Amma👌👌👌💐💐💐

  • @vijiguru5698
    @vijiguru5698 10 месяцев назад +3

    என் சமையல் குருநாதர் சங்கீதா மேம் மற்றும் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @kamaleshbabu7300
    @kamaleshbabu7300 10 месяцев назад +1

    Kulambu very very super Sister

  • @vijayasridhar8048
    @vijayasridhar8048 10 месяцев назад +1

    Amma vanakkam .nengal Petra selvam then mozhi konjum singara selvam.❤ sangeetha seiyara food all superb.

  • @manjulas5823
    @manjulas5823 10 месяцев назад +1

    Hi Sangeetha dear..
    Really tomato kuzhambu came out very well... today dinner idly with tomato kuzhambu..👌👌👌

  • @user-uo8nf3pf1e
    @user-uo8nf3pf1e 2 месяца назад +1

    Super receipe willtry❤

  • @asumathisinha2627
    @asumathisinha2627 10 месяцев назад +2

    Edikkara ural eppadi window la katti vachi erukkinga super dear

  • @cvstrades8254
    @cvstrades8254 10 месяцев назад +1

    Super samayal sangee ma ❤❤🎉

  • @senthil8372
    @senthil8372 10 месяцев назад +5

    Super...Sangeetha 👌👍. After a long time I'm watching ur video. An emotional session.
    அம்மா வச்ச தக்காளி குழம்பு 👌👍. நான் 10 இட்லி சாப்பிடுவேன் போல் இருக்கு. Yummy 😋.
    ஆனா தக்காளி விலையை நினைச்சா.... 🚀 🚀 shock அடிக்குது 😅😂.

  • @chitraashok919
    @chitraashok919 10 месяцев назад +1

    Wow, Sangee, ma. What a pleasant surprise for us, da😍😍very very happy to see ur Mom, da. Very glad to hear her compliments abt u, da. May God bless u and ur Mom abundantly🎉🎉🎉🎉Thanks a lot for ur mom's recipe as this kulambu recipe new for me. Looks very flavorful and tasty. Definitely I will try this recipe, Sangee, ma. . Pls convey our warm regards to ur Mom, Sangee, ma🤝🎉🎉🎉😍😍💕💕

  • @thanappansiva6617
    @thanappansiva6617 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @sumathi6586
    @sumathi6586 10 месяцев назад +3

    அருமை வாழ்க வாழ்க வளமுடன்

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 10 месяцев назад +2

    Super super 👌 சேலம் மட்டன் குழம்பு செய்யுதுகாட்ங்கள்

  • @Anitha-hx5st
    @Anitha-hx5st 10 месяцев назад

    தக்காளி 🍅 குழம்பு நீங்க சொன்ன மாதிரி செய்து அசத்தினேன் சூப்பர் அக்கா

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 10 месяцев назад +1

    Super akka thakkali kulampu

  • @rajthara7908
    @rajthara7908 10 месяцев назад +2

    Ennoda fvrt kolambu Super akka❤ amma va pathatu romba happy akka 😊 2peroda smile pakkave alaga iruku akka ennakum 4 idly anupunga vaai ooruthu nega amma ooti padum pothu enga amma neyapagam vanthuruchu😢 ammaku negar amma matumta akka love you akka & amma❤🥰

  • @PadmaLakshmi-jt6jy
    @PadmaLakshmi-jt6jy 10 месяцев назад +1

    Super medam unga recipe um amma recipe um nan try panna poren sis

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 10 месяцев назад +1

    Namma ooru samayal ❤ super sister