History of Cakes | கேக்கின் வரலாறு | Unavu Arasiyal | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • இன்று கேக் வெட்டாத பிறந்த நாள் முழுமையடைவதில்லை. எனக்கு கேக் வெட்டக்கூட யாரும் இல்லையே என்று புலம்பும் அளவிற்கு கேக் என்பது நமக்கு இன்றியமியாத ஒன்றாக உள்ளது. ஆனால் பிறந்த நாளுக்கு கேக் வெட்டும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா? அதற்கு முதல் கே என்பதே எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? தெரியுமா? தெரிந்துகொள்வோம் வாருங்கள்..
    This is the fascinating history of Cakes
    ------------------------------------------------------------
    Download Kuku FM: kukufm.page.li...
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*
    -----------------------------------------------------------
    #historyofcakes #unavuarasiyal #bigbangbogan #bcubers
    Sources
    Cake: A Global history
    Nicola Humble
    amzn.to/3FHUfRu
    Websites
    Cakebuzz
    bit.ly/3PQCTX2
    Slurrp
    bit.ly/3GfkSi8
    Guinness World Records
    bit.ly/3GfUogq
    The hindu
    bit.ly/3HUmKhy
    -----------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan

Комментарии • 354

  • @BigBangBogan
    @BigBangBogan  Год назад +11

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @Alzi19
      @Alzi19 Год назад

      Ronaldo ku mattum video vandhutu en thalaivan messi video enga😡

    • @sasidharan372
      @sasidharan372 Год назад

      Warner Bros history pathi video poduga bro pls pls pls pls pls

    • @sasidharan372
      @sasidharan372 Год назад

      Jaffrey Dahmer pathi video poduga bro pls pls pls pls pls pls pls

    • @raghuv8403
      @raghuv8403 Год назад

      Fsks

    • @ibrahim151111
      @ibrahim151111 Год назад +1

      Anna please upload video on history of chocolate 🍫🍫🍫🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @DGGAMING20063
    @DGGAMING20063 Год назад +90

    கண்ணாடியின் வரலாறு சொல்லுங்கள் அண்ணா

    • @kalidhasan1116
      @kalidhasan1116 Год назад +2

      அப்ப காசு டொனேசன் பன்னுங்க அண்ணா 😀

    • @DGGAMING20063
      @DGGAMING20063 Год назад +1

      @@kalidhasan1116 ethuku pannanum yaruku pannanu

    • @raj12319
      @raj12319 Год назад

      @@kalidhasan1116 well said. Novama nombu kumbudanum ivanungaluku. Google pana mudiyadhu

    • @DGGAMING20063
      @DGGAMING20063 Год назад +2

      @@raj12319 ne ennathuku da entha video pakka vanthenga. google panni paka vendiyathu thana . evaru explain panna nalla puriyum. Oru thelivu kedaikum nu pesa sonna

    • @bhagathsinghshanmugam6091
      @bhagathsinghshanmugam6091 Год назад +1

      Love you அண்ணா 😍

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +11

    History of cake 🍰 4:34 From Greek to Germany celebration of Birthday 🎂 cake 🍰 6:11 KAKA Morse word to cake 9:10 Bread 🍞 cake 🍰 difference book 📙 11:10 spread Religious Myth on food 14:15 Christmas 🎄 on plum cakes 15:20 Types of cakes 15:43 Germany places black forests cakes name Intersting information 17:30 Thalessry cake 🍰 India famous cake The History of cake 🍰 by Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Bcubers ♥️ Big fan of Your work 👏

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +19

    உங்களின் ஒவ்வொரு காணொளியும் சுவாரசியம் நிறைஞ்சு இருக்கு....அதுக்காகவே விரும்பி பார்ப்பேன் 😁😁😁👍🏼👍🏼👍🏼 இந்த கேக் 🍰 ஓட கதையும் ரொம்ப சுவையாக தான் இருந்துச்சு 😍😍😇❤️👍🏼👍🏼👍🏼.
    அருமையான காணொளி அண்ணா 😍👍🏼.

  • @muhileditor8983
    @muhileditor8983 Год назад +7

    3 இலட்சம் விரைவில் எட்ட வாழ்த்துகள் தோழர் போகன் அவர்களுக்கு

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад +1

    கேக் வரலாற்றை எங்களுக்கு அருமையாக விளக்கம் தந்திர்கள். கடைசியாக முடிக்கும் பொழுது நிங்கள் கூறிய கேக்கிற்கும் வாழ்க்கைகும் உள்ள ஒற்றுமை அறிவுரை அருமை மிக்க நன்றிங்க.

  • @subashdsp4028
    @subashdsp4028 Год назад +4

    Bro Egypt ,roman , Greek , indus , keezhadi civilization pathi podunga bro ❤️

  • @vanavarayanvanavarayan1935
    @vanavarayanvanavarayan1935 Год назад +11

    13 ஆண்டுகளாக பேக்கரி மாஸ்டர் ஆக இருக்கிறேன் கேக்கின் வரலாறு இப்பொழுது தான் தெரியும் அண்ணா # Bcubars

  • @ashikanm9488
    @ashikanm9488 Год назад +3

    Sadam Hussain history podunga bro

  • @NaveenKumar-nq8mh
    @NaveenKumar-nq8mh Год назад +1

    Enpa, ithu ellam niyama ..
    Naane month end money illa ma iruken, ipdi cake a kamchi tempt panni vittu tingale.....🤤🤤

  • @bajiabbu8912
    @bajiabbu8912 Год назад +4

    ப்ரோ பழனி பாபா அவர்களோட வாழ்க்கை வரலாறு பற்றி ஒரு தடவை பேசுங்க ப்ரோ🙋‍♂️🙏

    • @bajiabbu8912
      @bajiabbu8912 Год назад

      @அம்BUTன்உதவாநிதீ அம்BUTன்கழுவாநிதி nee moodu da na unkitaya ketan

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 Год назад +3

    ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா.

  • @karthikramalingam5954
    @karthikramalingam5954 Год назад +13

    Hi, Bro daily I’m addicted to your videos, everyday after my office logout automatically my subconscious mind instruct me to open up your channel.Thanks for all the history videos, which you shared all the videos was very crispy and interesting.

    • @cyclonegane1
      @cyclonegane1 Год назад +1

      His videos are really amazing and too interesting . If we ask him to speak about Gandhi , he will talk about his father and his children's too .

  • @sgomohanraj147
    @sgomohanraj147 Год назад

    உங்கள் விருப்பம் நிறைவேறும்... வாழ்த்துக்கள்

  • @SKMuthuCoconutExportPLtdCompan

    நிங்கள் செல்லும் தகவல் உண்மையில்லை எனினும் தமிழக மக்கள் உங்கள் வீடியோவை கேட்பார்கள் . ஏனெனில் நீங்கள் பயன்படுத்தும் தொழில் ரகசியம் என்னவென்றால், மனிதன் இனிமையாக கேட்பதற்கு ஒலி அதிர்வலில் (sound frequency) கதை செல்வதே. உங்களுடைய சிறப்பு

  • @FivestarSticker
    @FivestarSticker Год назад

    அன்பு நண்பருக்கு வணக்கம் உங்கள் அனைத்து காணொளிகள் அருமை எனது குழந்தைகள் உங்கள் காணொளிகளை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள் குழந்தைகளின் பொது அறிவை வளர்த்து கொள்ள மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் காணொளிகள் நன்றி

  • @vibavan
    @vibavan Год назад +2

    Brother im ur recent fan..unga videos parkum pothu neraya information gather panraen.feeling happy to hear your narration..pls Anna moodanambikai, ghost or God worshipping practice pathi pesunga

  • @Kamaldawww
    @Kamaldawww Год назад +1

    Manithargal series podunga naaaa 🥺🥺🥺

  • @thanzeemgafoor2397
    @thanzeemgafoor2397 Год назад +1

    Broo chocolate history podunga 🙄 romba naal ahh ketutu irukken bro 😶 plzzz 🙏🙏🙏

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Год назад +1

    களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா

  • @anishsubhan2566
    @anishsubhan2566 Год назад +1

    Bogan sir kandipa 3L subscribe illa next year 5L subscribe varuvanga ... vedios lam superb ah iruku... na Unga big fan.. vedios lam hit aaga vazhthukal bogan sir...

  • @mosesabraham6269
    @mosesabraham6269 Год назад +1

    Good one bro👌...😊..cake pudikadhavangalukku kuda neenga history sonna cake pudikum☺️

  • @ganesh3971
    @ganesh3971 Год назад

    Love you brother... Ungaloda explanation sema... Naa last 1 year a follow panran.. but ipa than comment panran

  • @manimaran7128
    @manimaran7128 Год назад

    தன்னை தானே கிண்டல் செய்து கொள்ள ஒரு முதிர்ச்சியும் தனித்தன்மையும் வேண்டும். உங்களுடன் சம காலத்தில் வாழ்வது மனதிற்கு இனிமையாக இருக்கிறது.

  • @anandjency
    @anandjency Год назад +1

    Bro field hockey pathi video podunga

  • @bakiya5827
    @bakiya5827 Год назад +1

    சந்தன கடத்தல் வீரப்பன் வரலாறு பற்றி சொல்லுங்கள்

  • @parthibanl4573
    @parthibanl4573 Год назад

    Waw cake ஓட கதையை கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு super நண்பா தேகதாத இனிப்பு கேக் 🍰 story

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Год назад +1

    மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

  • @Pandian015
    @Pandian015 Год назад +1

    Very interesting kilee 🌿🐦sir

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 Год назад +1

    19:52 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Self troll ultimate

  • @gopinathmuthusamy5099
    @gopinathmuthusamy5099 Год назад +2

    Happy Christmas Sam bro and John bro 😊

  • @subbumohan6490
    @subbumohan6490 Год назад

    குருநாதா எவரெடி பெட்ரி பற்றிய ஒரு வீடியோ போடுங்க குருநாதா

  • @sk9474
    @sk9474 Год назад +2

    Veerapandiya Kattabomman paththi oru video podunga anna.....Also about Santa Clause oru video....

  • @ravichandran722
    @ravichandran722 Год назад

    என்னுடைய நீண்ட நாள் கேள்வி இது.மிக்க‌ நன்றி

  • @maniplumber6617
    @maniplumber6617 Год назад

    Cake vedio amazing,NAA keda bicycle vedio eppa varrum

  • @r.s.ninandhapranav
    @r.s.ninandhapranav Год назад +1

    முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூராரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள்.

  • @NandhaKumar-tq4mp
    @NandhaKumar-tq4mp Год назад

    Aduthavarkalai copy adikatha content..super ji...

  • @thamizh6461
    @thamizh6461 Год назад +1

    🍞🎂🎂🎂🥮🥮🥮🥮🍮🍮🥧🥧🥧🥧 _அருமையான பதிவு_ 😊
    *Bogan ji antha cake vetneenga ,tharavae illaiyae*

  • @majaykumar1009
    @majaykumar1009 Год назад +2

    Abraham Lincoln history podunga anna

  • @manisurya3197
    @manisurya3197 Год назад +1

    Bro! CHOCOLATE history ubload pannunga.

  • @arumugam1897
    @arumugam1897 Год назад

    super anna.... 🎂 பறவைகளின் அரசன் கழுகு பற்றி வீடியோ பதிவிடுங்கள்... நன்றி

  • @udku2975
    @udku2975 Год назад +1

    Super INFORMATIVE
    Kindly make about ravindra kaushik A SPY. Also make about rakesh sharma

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Год назад +1

    Great sir

  • @navaneethakrishnanafcons7262
    @navaneethakrishnanafcons7262 Год назад

    சிலம்பாட்டம்,கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு,
    Ashok Leyland story
    Video போடுங்க

  • @thenmozhiashokkumar3690
    @thenmozhiashokkumar3690 Год назад

    Really it's a very useful information

  • @ramsankarchandrasekar8959
    @ramsankarchandrasekar8959 Год назад

    End card semma 😅. I am living in Black forest, Germany. Inga vandhakapram dhan black forest cake oda name enga irundhu vandhadhunu therinjukiten.

  • @virginiebidal5434
    @virginiebidal5434 4 месяца назад

    Super advice thank you

  • @arunkumarak1333
    @arunkumarak1333 Год назад

    Nan kudam cake shop la tha work pandra tq bro

  • @ibrahim151111
    @ibrahim151111 Год назад +2

    Anna please upload video on history of chocolate 🍫🍫🍫🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @balabalaji
    @balabalaji Год назад

    அருமையான பதிவு

  • @temperclass2511
    @temperclass2511 Год назад +2

    Bro joker heath ledger pathi oru video potuinga plssssss 💐

  • @subashri5038
    @subashri5038 Год назад +1

    Mary Christmas Eve🎄🎆 bogan team 🍰🍰🍰🧁

  • @kishor5464
    @kishor5464 Год назад

    Rayban glasses பத்தி வீடியோ போடுங்க.....

  • @ayyappank2701
    @ayyappank2701 Год назад +1

    Hi Bro I am Ayyappan from Mumbai. First I am really very like your way of explain every contain ..and today I had download kuku FM .and subscribe month package 49 rs.

  • @arunkumarak1333
    @arunkumarak1333 Год назад

    Nan keta video vanthudichu 😅tq bro

  • @jmsathaki6406
    @jmsathaki6406 Год назад

    உமர் முக்தார் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @prasantha8048
    @prasantha8048 Год назад

    அற்புதமான பதிவு ஐயா ❤️🙏👍

  • @manimaran7128
    @manimaran7128 Год назад

    கண்டிப்பா ஜெயிப்பிங்க அண்ணா.... வாழ்த்துக்கள்.

  • @charankumar2959
    @charankumar2959 Год назад +1

    Bro waiting for ice cream history

  • @rages6582
    @rages6582 Год назад

    மாதுளை பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா...

  • @krishna53111
    @krishna53111 Год назад

    History explaining speech and video both are fantastic...congrats team

  • @muthumaran4362
    @muthumaran4362 Год назад +4

    தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் பற்றி ஒரு காணொளி வேண்டும் நண்பா......

  • @vidhysaagi
    @vidhysaagi Год назад

    I am watching this video from Thalassery.... ❤️ Love you Bcubers 💝 merry Christmas!!!!

  • @kendrickpeter1445
    @kendrickpeter1445 Год назад +1

    Talk about Elvis presly king rock n roll he is very famous singee equal to Michael Jackson

  • @surendran4710
    @surendran4710 Год назад

    குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..

  • @padmanaban9017
    @padmanaban9017 Год назад

    பால்பண் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb Год назад

    இப்போ எல்லாம் kukku FM காகவே வீடியோ போட்ட மாதிரி இருக்குது

  • @shivasankar8310
    @shivasankar8310 Год назад

    Bro kantara movie la vara panjuruli guliga deivamngala pathi oru video made panuga bro

  • @veerapandian4368
    @veerapandian4368 Год назад

    சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்

  • @jayaraje4501
    @jayaraje4501 Год назад

    Bro யூதர்கள் history konjam sollunga bro .....

  • @padmanaban9017
    @padmanaban9017 Год назад

    , கண்டமிருகம் பற்றி வீடியோ போடுங்க

  • @hemahsri5827
    @hemahsri5827 Год назад

    Bro VERSACE history patti podunge plz

  • @user-xt3co8yz8u
    @user-xt3co8yz8u Год назад

    ஓம் நமசிவாய ....

  • @ansalfranklin1223
    @ansalfranklin1223 Год назад

    B-E-A-UTIFUL and detailed explanation

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 Год назад +1

    மற்ற நாடுகளிலில் ஜோதிடம் பார்வை எப்படி உள்ளது அதை பற்றி விளக்கவும்

  • @sakthimani9480
    @sakthimani9480 Год назад +1

    Bro DATES tree pathi pesunga

  • @next_generation88
    @next_generation88 Год назад

    Tipu Sultan pathi video poduga

  • @santhanakrishnan25
    @santhanakrishnan25 Год назад

    Awesome bro!!

  • @Mohamedibrahim-dq8pt
    @Mohamedibrahim-dq8pt Год назад

    தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ போடுங்க

  • @itisthatissanthosh
    @itisthatissanthosh Год назад +1

    Vandhutten bogan 😎
    #bcubers da

  • @alvinaletitiavlogs4
    @alvinaletitiavlogs4 Год назад

    Very nice video more informative

  • @nikielg
    @nikielg Год назад

    John last comedy ultimate

  • @vijaymadhan4369
    @vijaymadhan4369 Год назад

    Bro kabadi history pathi sollunga bro

  • @barathtamilselvam6962
    @barathtamilselvam6962 Год назад

    Bro kaaval theivanggal pattri video podungga

  • @rhohithsethupathy6861
    @rhohithsethupathy6861 Год назад

    Anna, I love to watch your videos regularly. Chillies Patti sollunga na

  • @farzathali
    @farzathali Год назад

    Good 😌 Inthe Love symbol ❤ eppadi wanthichu ena solla eluma….?

  • @dizo12
    @dizo12 Год назад

    Sanda seval pathi oru video podunga bro

  • @mimayavan3701
    @mimayavan3701 Год назад

    Happy Christmas BB B

  • @mohamedsiddhik6571
    @mohamedsiddhik6571 Год назад

    Tnstc pathi pesunga annae

  • @shivarose1985
    @shivarose1985 Год назад

    How long should we wait… miss you na can’t sleep without your video na. Since we are at Malaysia leading on time…

  • @samsonsamson5632
    @samsonsamson5632 Год назад

    Super thala

  • @prathulanand5007
    @prathulanand5007 Год назад

    Bro jaguar automobiles history podunga bro 😊 .. Romba naal ah ketutu iruken

  • @mariamaniraj4757
    @mariamaniraj4757 Год назад

    சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்

  • @muthuramannadar7712
    @muthuramannadar7712 Год назад

    90ஸ் கிட்ஸ் பற்றிய வரலாறு சொல்லுங்கள் போகன்

  • @Suresh-fc8xs
    @Suresh-fc8xs 15 дней назад

    Super mappu

  • @subburajm3934
    @subburajm3934 Год назад +3

    கேக் 🍰🍰🍰 பற்றிய தகவல்கள் விளக்கம் மிகவும் அருமை நண்பரே.. கண்டிப்பாக இந்த வருடம் இறுதிக்குள் 300000 Subscribers வருவார்கள் நண்பரே.. வாழ்த்துக்கள்...

  • @murugananthams1326
    @murugananthams1326 Год назад

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @mohammedsarookmohammedsafi4673
    @mohammedsarookmohammedsafi4673 Год назад +1

    We want history of glass 😊

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Год назад

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @Thanvi_oct21
    @Thanvi_oct21 Год назад

    யோவ் வரலாறு good evening ya.