🔥💝எனக்கு முதன் முதலில் இந்த சேனலைப் பிடிக்கக் காரணம், போகன் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் சாதாரணமான தோற்றத்தில் பேசுவது தான். வீடியோ ஜாக்கி என்றால் வெள்ளையாக இருக்கவேண்டும் என்ற மரபை மாற்றினார் . தன் கருப்புத் தோல் பிறரை ஈர்குமா என்று ஐய்யம் கொள்ளாமல் அழகான பேச்சில், சிரிப்பில் அனைவரையும் ஈர்கிறார். 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
லட்டுக்கு பின்னால் இருக்கும் வரலாறை இப்பொழுது தான் முதன்முதலாக அறிகிறேன் 😇😇😇. அதன் கதையும் லட்டு போல் தித்திப்பாக இருந்தது 😍😍😍😍👍👍👍. லட்டு யாருக்குதான் பிடிக்காது 😋😋😋😋?? மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇❤️👍.
1:12 Types of laddoo 2:22 North Indian culture They celebrate for everything 3:02 Harappan civilization 3:55 laddoo on text The History of Foods by KT acharya 4:37 Modaka from sankrit 6:28 cholan Solider used ladoo as food ( நாரியல் ) தேங்காய் லட்டு 7:37 Tho pa book 📙 8:03 Thirumala pattu Bakthi literature 8:33 Tirupathi ladoo world famous 9:23 Vadai tax for temple by Madras presidency 10:24 laddu pottu from TTD Devasthanam 11:12 GT Tag for Tirupati laddoo 12:28 Refined Sugar - Thakku ke fake laddoo 13:48 Tag line 😂 14:06 Healthy laddoo 14:45 lord labbuku das history 16:12 lord family from Gujarat to tamilnadu They give laddu free to people 17:03 Patti garden - Lord Govind Das now congress party headquarters in Chennai Sathya moorthy bhavan and L.G.N road in Chennai 18:09 Hindu religion laddoo as prasantham The History of laddoo by Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super History of lord labbuku das and Listening 🎧 the stories of laddoo with the taste 😋 Bcubers forever ♥️
இந்த வீடியோ- வை பார்க்கும் முன்னர் தான் ஒரு லட்டு சாப்பிட்டேன் நீங்களும் லட்டை பற்றி வீடியோ போட்டுவிட்டீர்கள். மேலும் லட்டு பல தகவல்களை தெரிந்துக்கொண்டேன்.
This is my first comment in RUclips…actually am not the person who subscribe & followed the videos but I like your humour sense & narration… I subscribed your channel & also I suggested your videos to my friends circle & family’s.. editor John timing comments also too good bro.. Bro talk about mermaid, ocean water related story… I wish you get gold button soon ❤ all the best bro..
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ #My Dear Brothers DC Comics pathi oru video venum nu please elorum Comment panunga because Naa comment pana Bogan Bro kanduke matraru 😭😭😭😭😭😭😭😵🤪🤪🤪😳😵😵😵😠😠😠 dei avlov thaan mariyathe seekeram DC Comics pathi oru video podu da
நண்பர்களே...! பூந்தியாய் தனித் தனியாய் இருக்கும் போது, அதன் மதிப்பும் குறைவு தான். அதுவே இளஞ் சூடோடு , பூந்தியை ஒன்றாக சேர்த்து ஒன்றாக்கினால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விடுகிறது. ஒற்றுமையும், எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவமும் இருந்தால் , நம் மதிப்பும் லட்டு போல் உயரும்.... நன்றி
திருப்பதி லட்டு போலவே (அலமேலு தாயார்) சன்னதியில் வழங்கும் மாவு போன்ற லட்டு மற்றும் ஶ்ரீசைலம் மல்லிகார்சுனேஸ்வரர் திருகோயிலில் கொடுக்கும் லட்டு திருப்பதி லட்டு சுவையில் தான் இருக்கும்
Bro correct ahh na ipo thirupathi dha poitu iruka na ipo train la dha irukka ino 1hr la reach aiduvaa i hope laddu sapdu poodhu laddu ooda purvegam therengi sapda poora
next video about "Honda" cars...Bro, please make a video about ill effects of refined sugar and high-fructose corn syrup (HFCS). As you know, because of this diabetes, cancer and all other diseases increased drastically over the time period.
Yestrday i read an article and i found out that our tamil people is the founder of shampoo and washing hair with shampoo. From us The British people learn to wash hair with shampoo. In future i hope bogan can talk about this
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ #My Dear Brothers DC Comics pathi oru video venum nu please elorum Comment panunga because Naa comment pana Bogan Bro kanduke matraru 😭😭😭😭😭😭😭😵🤪🤪🤪😳😵😵😵😠😠😠 dei avlov thaan mariyathe seekeram DC Comics pathi oru video podu da
🤣😂🤣😂😂 ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ #My Dear Brothers DC Comics pathi oru video venum nu please elorum Comment panunga because Naa comment pana Bogan Bro kanduke matraru 😭😭😭😭😭😭😭😵🤪🤪🤪😳😵😵😵😠😠😠 dei avlov thaan mariyathe seekeram DC Comics pathi oru video podu da
Bcubers !!! Assemble 🤟🏾
Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
Sangu paththi oru video podunga boss
Super app, thank you and it is very useful app
Anne SHAKESPEARE
Bro Warner Bros and DC comics history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls
@@sasidharan372 agreed. Please DC fans kage.
🔥💝எனக்கு முதன் முதலில் இந்த சேனலைப் பிடிக்கக் காரணம், போகன் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் சாதாரணமான தோற்றத்தில் பேசுவது தான். வீடியோ ஜாக்கி என்றால் வெள்ளையாக இருக்கவேண்டும் என்ற மரபை மாற்றினார் . தன் கருப்புத் தோல் பிறரை ஈர்குமா என்று ஐய்யம் கொள்ளாமல் அழகான பேச்சில், சிரிப்பில் அனைவரையும் ஈர்கிறார். 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
கறுப்பாக இருந்தாலும் அப்படின்னு வார்த்தை வருதுல அதுவும் தவறுதா
Ada punda...
லட்டுக்கு பின்னால் இருக்கும் வரலாறை இப்பொழுது தான் முதன்முதலாக அறிகிறேன் 😇😇😇. அதன் கதையும் லட்டு போல் தித்திப்பாக இருந்தது 😍😍😍😍👍👍👍. லட்டு யாருக்குதான் பிடிக்காது 😋😋😋😋?? மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇❤️👍.
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை பற்றி ஒரு வீடியோ போடுங்க🤤
நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்திய TVS50 பற்றிய தகவல்களை பதிவிடுங்கள் அண்ணா
LMES , Mr GK வரிசையில் இப்போது Big Bang Bogan 👌👌👌
இதே கமெண்ட்-ஐ தேநீர் இடைவேளையில் பார்த்தவர்கள் சார்பாக இந்த கமெண்டிற்கு வாழ்த்துக்கள்...
டேய் நீ இங்கேயே வந்துதியா நீ
Ithe comment ah vera page la patha mari iruke bro...
@@prakashrajrajamanickam3420 nalla vishayam thane enge sonna ena? Antha channels elllam good expecialy mr.gk and big bang bogan.
என்னடா பெரிய lmes, mr gk னு
"Big Bang Bogan" தான் Best.
1:12 Types of laddoo 2:22 North Indian culture They celebrate for everything 3:02 Harappan civilization 3:55 laddoo on text The History of Foods by KT acharya 4:37 Modaka from sankrit 6:28 cholan Solider used ladoo as food ( நாரியல் ) தேங்காய் லட்டு 7:37 Tho pa book 📙 8:03 Thirumala pattu Bakthi literature 8:33 Tirupathi ladoo world famous 9:23 Vadai tax for temple by Madras presidency 10:24 laddu pottu from TTD Devasthanam 11:12 GT Tag for Tirupati laddoo 12:28 Refined Sugar - Thakku ke fake laddoo 13:48 Tag line 😂 14:06 Healthy laddoo 14:45 lord labbuku das history 16:12 lord family from Gujarat to tamilnadu They give laddu free to people 17:03 Patti garden - Lord Govind Das now congress party headquarters in Chennai Sathya moorthy bhavan and L.G.N road in Chennai 18:09 Hindu religion laddoo as prasantham The History of laddoo by Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super History of lord labbuku das and Listening 🎧 the stories of laddoo with the taste 😋 Bcubers forever ♥️
வித்தியாசமான பதிவு தனியாக தலைப்புகள் பேசுவது எத்தனை விஷயம் மிக சிறப்பாக விளக்குவது மிகச் சிறப்பு.
திருப்பதி ல இருந்து இப்பத்தான் வந்தோம்... லட்டு சாப்பிட்டுட்டு அண்ணா வீடியோ... சூப்பர்....
J P MORGAN Vs Roosewelt
We want Separate video for both of them....
அருமை தோழர்...
உங்களின் படைப்புகளுக்கு வாழ்த்துக்கள்....
அன்புடன்
சண்முகம்
Iam watching this video while eating ladoo!!! timing sweet information about a sweet with a sweet!
லட்டு பற்றிய தகவல்கள் லட்டு போன்று சூப்பரா இருந்தது நண்பரே... அப்படியே கோவில்பட்டி கடலைமிட்டாய் பற்றிய ஒரு வீடியோ பதிவிடுங்கள் நண்பரே... நன்றி...
நீங்க செல்லும் விதமே தனி...கேட்க ரொம்ப சுவாரஸ்யமானக இருக்குங்க...நான் உங்கள் அடிமை ஜி பூம்பா.........
இந்த வீடியோ- வை பார்க்கும் முன்னர் தான் ஒரு லட்டு சாப்பிட்டேன் நீங்களும் லட்டை பற்றி வீடியோ போட்டுவிட்டீர்கள். மேலும் லட்டு பல தகவல்களை தெரிந்துக்கொண்டேன்.
லட்டு பற்றிய அருமையான பதிவு 🤩 அண்ணா அப்படியே பறவைகளின் அரசன் கழுகு பற்றியும் மனித பரிணாம வளர்ச்சி பற்றியும் வீடியோ பதிவிடுங்கள் நன்றி 🎉
கழுகு பற்றி பேசும் போது இராமாயணத்தில் வரும் ஜடாயு, கேரளாவில் இருக்கும் சிலை பற்றியும் கண்டிப்பாக பேசுங்கள்
This is my first comment in RUclips…actually am not the person who subscribe & followed the videos but I like your humour sense & narration… I subscribed your channel & also I suggested your videos to my friends circle & family’s.. editor John timing comments also too good bro..
Bro talk about mermaid, ocean water related story… I wish you get gold button soon ❤ all the best bro..
Paarrraaa... ennaa ma feel panni irukaanga....🙈🙈🙈 Paavam avarey shock aaitaru( BBB)
Nov big bang.. Na evlo coment pannirukke enakkula herat kudukkala.. Hmmmmmm... Em ten magan patthurikkiya novv😏😏
ஏமாத்துற கடை தான் சிறப்பு. அருமையான காணொளி. Greetings from Sri Lanka.
சூப்பர் இனிப்பான செய்தி.
நன்றி.
அருமையான பதிவு லட்டைப்பற்றி லட்டு லட்டாக சொன்னதற்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👌👌👌👌👌
மிக்க நன்றி அண்ணா போன வீடியோல திருப்பதி பற்றி கேட்டிருந்தேன் ஆனால் திருப்பதி மற்றும் லட்டு பத்தி இந்த வீடியோ அருமை பதிவு
Iam your big subscriber very good Anna keep it up and Rock it
Ashok Leyland pathi poduga anna please rombo Nala kekuren 🔥🔥
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ #My Dear Brothers DC Comics pathi oru video venum nu please elorum Comment panunga because Naa comment pana Bogan Bro kanduke matraru 😭😭😭😭😭😭😭😵🤪🤪🤪😳😵😵😵😠😠😠 dei avlov thaan mariyathe seekeram DC Comics pathi oru video podu da
video அருமை ... இப்படிக்கு லட்டின் அடிமை 😻❤️✨
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
Great research and excellent narration. Kudos.
THE BEST METICULOUS NARRETION MIND BLOWING
தலைவா வில்லேஜ் குக்கிங் சேனல போட்டீங்க பாருங்க அங்க நிக்குது நீங்க தரமான ஒரு எக்ஸ்பீரியன்ஸ்
நண்பர்களே...! பூந்தியாய் தனித் தனியாய் இருக்கும் போது, அதன் மதிப்பும் குறைவு தான். அதுவே
இளஞ் சூடோடு , பூந்தியை ஒன்றாக சேர்த்து ஒன்றாக்கினால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விடுகிறது. ஒற்றுமையும், எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவமும் இருந்தால் , நம் மதிப்பும் லட்டு போல் உயரும்.... நன்றி
Dear போகன் அண்ணா very so much thanks for லட்டு
நேற்று கேட்டேன்
இன்று உடனே video போட்டதற்கு மிக மிக நன்றி 😘😘🥰🙏
நான் பல நாட்களா ஒரு வீடியோ கேட்டுட்டு இருக்கேன் அதை போடவே மாட்டார்.
Anna vel parri pathi solunga.....
அண்ணா மனிதனின் வரலாறு பற்றி ஒரே ஒரு வீடியோ போடுங்க நான் உங்க வாய்ஸ்ல கேட்க நினைக்கிறேன்..
ஏன்னா நீங்க சொன்னா தத்ரூமா இருக்கும்
லட்டு பற்றி வரலாறை லட்டு லட்டா புட்டுவச்சிடீங்க. அருமையான பதிவு. சிறப்பு
ஆயிரம் இனிப்புகள் இருப்பின் நம் கண்கள் முதலில் தேடுவது என்னவோ இந்த லட்டை தான் 😋😋😋 உங்கள் video வை போலவே 😍
அண்ணா! அரசர்கள் எவ்வாறு தங்களது கொடிகள் மற்றும் சின்னத்தை தேர்வு செய்தார்கள்? அதை பற்றிய தகவல்களுடன் ஒரு பதிவை வெளியிடவும். நன்றி!
வாய்ப்பு இல்லை ராஜா
கேட்க வேண்டிய இடத்தில் சிபாரிசு தேவை
Cartoon's பற்றி video போடுங்க அண்ணா
19:48 intha time romba excite aiten aduthu enakaga DC and WB pathi Video pode poringanu but yemathitinga pls
Seekeram podu yaa 😭😭😭😭
களப்பிரர்காலம் பற்றிய காணொளி போடுங்க அண்ணா
Wow, so much interesting information on laddoo. Thank you Bogan.
I really love your shows. Keep up the good work. Our support will be for you always. Good luck.
சிவகாசி பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை பற்றி வீடியோ போடுங்க.
Finally story about Honda coming soon. I am waiting
🔥💖Big bang bogan க்கு இந்த ஆண்டு, சிறந்த பேச்சாளருக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் , சரி அடுத்த ஆண்டு பார்ப்போம் 😎😜👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
திருப்பதி லட்டு போலவே (அலமேலு தாயார்) சன்னதியில் வழங்கும் மாவு போன்ற லட்டு மற்றும் ஶ்ரீசைலம் மல்லிகார்சுனேஸ்வரர் திருகோயிலில் கொடுக்கும் லட்டு திருப்பதி லட்டு சுவையில் தான் இருக்கும்
Sunday 🎈❤️
Unga pinnadi irukara books pathi pesunga
👍 திருச்சியில் இருந்து தான் முதன் முதல் எட்டு உருவானது 🌹
Indian future pathi solunga
Palkova pathi sollunga bro
My favourite chenal ❤️
Bro please horse pathi vedeo podunga 🙏🙏🙏🙏🙏🙏🙏
Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story
Just search in google lol
Bro thirupathi history podunga bro✌🏻🙌🏻
Very detailed research bro.. hats off to you and your team.. Miles to go 🤗🤗
புவிசார் குறியீடு பற்றி வீடியோ போடுங்க பிரதர் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்
எப்போது வரும் சொல்லுங்கள் பிரதர்
Toyota car company pathi video podunga bro please
Content thinking vera level
பொங்கல் திருநாள் பற்றி ஒரு வீடியோ போடவும்
சிலம்பாட்டம் வரலாறு
கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு
Video போடுங்க
Laddu and Labuk Das history super 👍
தலைவா,உமர் முக்தார் பற்றி ஒரு வீடியோ போடுங்க
Bro Kalahasthiri Laddu Saptrukingala. I eat it Romba nalla irukum and perusa irukum
my favorite sweet அண்ணா.....😋😋
ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா.
பால்கோவா பற்றி போடுங்க
Ladu, bonda!!! sema, apdiye pakkathula Bogan palagaara kadai nu onnu open pannita RUclips varumaanathavida andha varumaanam innum super ah irukum (jus kidding).. nalla content bro.. keep going!!!
Tirupathi temple history poduga bro
Bro correct ahh na ipo thirupathi dha poitu iruka na ipo train la dha irukka ino 1hr la reach aiduvaa i hope laddu sapdu poodhu laddu ooda purvegam therengi sapda poora
சிறப்பு 🔥
Super thalaivaa🤯🔥🔥
லட்டு புட்டு சாப்பிடாம அப்படியே சாப்பிடுவேன் 🤤🤤🤤🙏thank you bro
தலைவா உமர் முக்தார் பற்றி ஒரு வீடியோ போடுங்க
தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
நான் உங்களுக்கு பேஸ்புக் மெசேஜரில் திண்டுக்கல் பூட்டு பற்றிய ஒரு வரலாறு தகவல் அனுப்பி இருந்தேன் அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் பிரதர்
Philadelphia zombie City பத்தி ஒரு video போடுங்க.
வணக்கம் சகோ...
எனக்கு உங்க வீடியோ பிடிக்க முக்கிய காரணம் நீங்க சொல்லுற விதம் மிக அருமை...மிக அருமையாக பொருமையாக சொல்லுறிங்க....வாழ்த்துக்கள்
Sema Content
அப்படியே அரிசி பற்றி பேசுங்கள் bro
My favorite is Thirupathi Laddu.......................
Outstanding explanation bro, congratulations
excellent excellent bro
My favourite brand bike or car company next video waiting bro
Great..
அருமையான பதிவு
இத வேற ஞாபகப்படுத்திட்டிங்க நாக்கெல்லாம் இனிக்குது தலைவரே
🖤 #BIGBANGBOGAN 🖤 எப்பவும் வேற ரகம் ,எவன் கூடவும் ஒப்பிட முடியாது ✍️ .
Ultimate Bro........
next video about "Honda" cars...Bro, please make a video about ill effects of refined sugar and high-fructose corn syrup (HFCS). As you know, because of this diabetes, cancer and all other diseases increased drastically over the time period.
Yestrday i read an article and i found out that our tamil people is the founder of shampoo and washing hair with shampoo. From us The British people learn to wash hair with shampoo.
In future i hope bogan can talk about this
Bro can you please put a video about Vladimir Lenin.
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ #My Dear Brothers DC Comics pathi oru video venum nu please elorum Comment panunga because Naa comment pana Bogan Bro kanduke matraru 😭😭😭😭😭😭😭😵🤪🤪🤪😳😵😵😵😠😠😠 dei avlov thaan mariyathe seekeram DC Comics pathi oru video podu da
Thanks you for adding subtitles
8:06 verra level 😋😋😋😋
Super
Kindly make about ravindra kaushik A SPY.
Honda story ku waiting🎉
Bro joker heath ledger pathi oru video potuinga pls
Do a video on halwa.. Which is spread across Asia..
Honda …. Vara vara next videoku thara pickup Line ellam easy ya irruku bogan ku oru payasam podanum pola 🎉
Intha video introduction na le enaku 100 rs selavu, ey bro ippidi, aniyam panringa bro, Super bro 🥰🥰🥰🥰
🤣😂🤣😂😂 ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ #My Dear Brothers DC Comics pathi oru video venum nu please elorum Comment panunga because Naa comment pana Bogan Bro kanduke matraru 😭😭😭😭😭😭😭😵🤪🤪🤪😳😵😵😵😠😠😠 dei avlov thaan mariyathe seekeram DC Comics pathi oru video podu da
Daily um video pudunga bro
சட்டை படத்தில் லட்டு பத்தி ஒரு தத்துவம் miss panitenga
Supera pannringa thambi
Your introduction as வாங்கே. resembles Mr. சாலமன் பாப்பையா