Untold story of Mr.Bean |மிஸ்டர் பீனின் கதை | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • தனக்கு திக்குவாய் பிரச்சனை இருந்தாலும் அந்த தடையையும் உடைத்தெறிந்து மேலே எழுந்து வந்து சாதித்தவர் மிஸ்டர்.பீன் என்னும் ரோவன் அட்கின்சன்.தன்னம்பிக்கையோடு உழைத்தால் உயர முடியும் என்பதற்கான சாட்சி அவரின் கதை
    This is the fascinating story of Rowan Atkinson alias Mr.Bean
    #mrbean #historyofbean #bigbangbogan #bcubers
    ------------------------------------------------------------
    Download Kuku FM: kukufm.sng.lin...
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*
    -----------------------------------------------------------
    Source
    Research Paper
    Rowan Atkinson to Mr. Bean: A Story of Weakness to Success- Case Study
    Sehar Shoukat
    Research Gate
    bit.ly/3E41t2S
    Wikipedia
    en.wikipedia.o...
    RUclips Links
    bit.ly/3LSbcLK
    • Rowan Atkinson Reveals...
    • Will Mr. Bean be back?...
    -------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan

Комментарии • 534

  • @BigBangBogan
    @BigBangBogan  Год назад +21

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @venkatvenki849
      @venkatvenki849 Год назад

      Na onum fulla pakala irruthalum un video vara level bro

    • @jeevacl
      @jeevacl Год назад

      Sangu paththi oru video podunga boss

    • @varunr5058
      @varunr5058 Год назад

      Ayya living legend nu oru series aarambinga ipo irukaa insprational character oda history ya podunga

    • @ibrahim151111
      @ibrahim151111 Год назад +1

      Anna please upload video on history of chocolate 🍫🍫

    • @prabhuguevara
      @prabhuguevara Год назад

      Che Guevara pathi pesuinga pro please please please please please

  • @subbumohan6490
    @subbumohan6490 Год назад +480

    இந்த மனசு தான் அண்ணா கடவுள் நன்றி அண்ணா நன்றி ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீடியோ போட்டமைக்கு

    • @siddusiddha3067
      @siddusiddha3067 Год назад +30

      Potachaiya video va... marupadiyu ketarathaa

    • @athiratiattagasam2828
      @athiratiattagasam2828 Год назад +14

      Subbu mohan உங்களால் தான் இந்த வீடியோ வந்தது ரொம்ப நன்றி I'm big fan Mr bean 😍🥰🥰

    • @subbumohan6490
      @subbumohan6490 Год назад +5

      @@athiratiattagasam2828 நன்றி சகோ

    • @courage2060
      @courage2060 Год назад +13

      விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி...

    • @VM413
      @VM413 Год назад +4

      வெற்றி வெற்றி

  • @pktvicky
    @pktvicky Год назад +27

    அப்பாடா ....இந்த வீடியோக்கு எவ்வளவு பெரிய போராட்டம்....😊 ..இது b cubers கமெண்ட் வெற்றி....தஞ்சாவூர் கல்வெட்டில் இந்த நிகழ்வு பொறிக்க பட வேண்டும்.....😊😊😊😊
    Mr பீன் வீடியோக்காக கமெண்ட் போராட்டத்தில் பங்கு பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

  • @hjgfc
    @hjgfc Год назад +4

    அண்ணா...... மாஞ்சோலை.... ditels பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ......

  • @KalaiyarasanChinnapaiyan
    @KalaiyarasanChinnapaiyan Год назад +14

    ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய போகனுக்கு வாழ்த்துக்கள்

  • @HariHaran-xv2fr
    @HariHaran-xv2fr Год назад +28

    கடந்த காலங்களில் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்திய TVS 50 பற்றிய தகவல்களை பதிவிடுங்கள் அண்ணா

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Год назад +3

    அண்ணா வைகை புயல் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா❤️❤️❤️❤️

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Год назад +4

    திரு.சுப்பு மோகன் அவர்களின் ஆசையை நிறைவேற்றிய Bigg Bang Boganuku வாழ்த்துக்கள்

  • @sithikndt
    @sithikndt Год назад +7

    நான் முதலில் Mr.bean france நாட்டை சேர்ந்தவர் என்று நினைத்தேன், ஏன் என்றால் அவர் உடைய மொத்த காமெடி ஸ்கிரிப்ட் french baseல இருக்கும்.
    அது ஏன் அப்படி அமைத்தார் என்று உங்கள் வீடியோவில் மிக தெளிவாக புரியவைத்துவிட்டீர்கள் 👍👍👍.....

  • @mkmahendiran
    @mkmahendiran Год назад +3

    அண்ணா அப்படியே அந்த தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....

  • @blacksheaperd1539
    @blacksheaperd1539 Год назад +5

    எங்கள் சகோதரர் subbu mohan நெஞ்சம் குளிரவைத்ததற்கு நன்றி.

  • @temperclass2511
    @temperclass2511 Год назад +6

    Bro joker heath ledger pathi oru video potuinga pls

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +26

    ஒருமாதிரி மிஸ்டர் பீன் பற்றி வீடியோ போட்டுட்டீங்க !!!! சூப்பர் அண்ணா 😍❤️👍. வாழ்த்துக்கள் சுப்பு மோகன் அவர்களே 👏👏👏👏😇😇😇👍👍👍.

  • @HariKrishnan-rs3fc
    @HariKrishnan-rs3fc Год назад +42

    ஒரு வழியா மிஸ்டர் பீன் பத்தி போட்டுட்டீங்க 😂😂😂😂❤️❤️❤️

  • @nxtgenfarmer
    @nxtgenfarmer Год назад +3

    Coimbatore gears man & shanthi social service Subramaniam pathi oru video podunga.

  • @idhayaa.9148
    @idhayaa.9148 Год назад +2

    அருமை மிக்க நன்றி தல 👍🔥🔥

  • @arumugam1897
    @arumugam1897 Год назад

    mr.bean பற்றிய பதிவு அருமை.... பறவைகளின் அரசன் கழுகு பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள்.... நன்றி

  • @dharsangt
    @dharsangt Год назад +11

    Mr.bean ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

  • @murugananthams1326
    @murugananthams1326 Год назад +1

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 Год назад +4

    ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா.

    • @meganathankrishnak9942
      @meganathankrishnak9942 Год назад

      ஜீன்ஸ் துணியின் வரலாறை நம்ம மணிவண்ணன் ஐயா ஒரு படத்தில் காமெடியா சொல்லி இருப்பார் ப்ரோ ஜீன்ஸ் பேண்ட கண்டு புடிச்சதே நிலக்கரி சுரங்கங்களில் பணியாற்றுபவர் களுக்கு என்று. 😄😄

  • @mdashraf7258
    @mdashraf7258 Год назад +5

    வழக்கம் போல இந்த வீடியோக்கு கீழேயும் Mr.bean வீடியோ போடுங்கனு கமெண்ட் பண்ணிராத பா..

  • @manojkumar.r2301
    @manojkumar.r2301 Год назад +3

    Finally ... bCubers sangam jeithathuuuu ....

  • @arivumuthutamil960
    @arivumuthutamil960 Год назад +1

    ஜாதகம் பற்றி ஒரு வீடியோ சகோ

  • @kuttyraja7389
    @kuttyraja7389 Год назад +4

    ஒரு மனுஷன் கேட்டுட்டு கிடந்துசு..😁😁🙌👏👏👏👏👏👏🙏 நன்றிகள்

  • @lawrance55
    @lawrance55 Год назад

    ஒரு வழியா மிஸ்டர் பீன் பத்தி போட்டுட்டீங்க....நன்றி bro..

  • @madhavnarayanthalambedukum3668
    @madhavnarayanthalambedukum3668 Год назад +8

    Rowan Atikson's acting on Maigret is tooo good. He is a detective 🕵️‍♂️ in that with no jokes ...... I would advise all B^3 to watch it

  • @sanjivirayan889
    @sanjivirayan889 Год назад +2

    மக்களால் நீங்கள் மக்களுக்காக நீங்கள்... நன்றிகள் பல

  • @vanavarayanvanavarayan1935
    @vanavarayanvanavarayan1935 Год назад +3

    நேயர்களின் வேண்டுகோளை ஏற்க்கும் சாம் அண்ணா அவர்களுக்கு நன்றி

  • @prasantha8048
    @prasantha8048 Год назад +2

    அற்புதமான பதிவு ஐயா 🔥🎉

  • @anbuarasu4342
    @anbuarasu4342 Год назад +1

    திப்பு சுல்தானின் பதிவு போடுங்க தலைவா pls........

  • @roserajagaming9005
    @roserajagaming9005 Год назад

    இந்த சரத்குமார் தொல்ல தாங்க முடியாமல் திணறும் you tube நண்பர்கள் ஒரு like போடுங்க ப்பா 👍

  • @thirum2706
    @thirum2706 Год назад +1

    வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤗

  • @lerinfernandes2033
    @lerinfernandes2033 Год назад +1

    Nandri Aandavare 😘

  • @kavin2379
    @kavin2379 Год назад +10

    I am a big fan of mr.bean and big bang bogan...

  • @aravindhp2001
    @aravindhp2001 Год назад +1

    Anna rice pathi video poduga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Год назад +1

    இந்த மாதிரி கதைகள் ஒரு நடிகர் தனித்துவமாக விளங்கியவர் தெரிய வேண்டியது அவசியம். இதை மக்கள் பார்க்க வேண்டும்.

  • @akashadhithyan6375
    @akashadhithyan6375 Год назад +1

    Honda pathi solluga bro

  • @parthibanl4573
    @parthibanl4573 Год назад +1

    Superb video bro
    Mr been ஐ பற்றி செமயா சொன்னீங்க பாராட்டுகள்

  • @jannethjainul3767
    @jannethjainul3767 Год назад +1

    Bro tattoos,WWF pathi video podunga

  • @kishorkumarlawofficial6350
    @kishorkumarlawofficial6350 Год назад

    Only one person keta request kuda kastapatu content redy pani video podringa very good brother... love you

  • @jokerthesmile8912
    @jokerthesmile8912 Год назад +1

    கொன்பூசியஸ் பற்றி ஒரு வீடியோ

  • @hurricanetract3379
    @hurricanetract3379 Год назад +2

    Bro நம்ப use பன்ற english medicine and programming language க்கு எதாவது tax pay பன்றோமா? ஒரு video போடுங்க.

  • @thiruvarasu8851
    @thiruvarasu8851 Год назад +2

    ஒரு சிருவன் வளர்ந்த மனிதனுக்குள்super comment

  • @vishnuprasath4621
    @vishnuprasath4621 Год назад +5

    அண்ணா அந்த காலத்தில் நடைபெற்ற போர்கள் பற்றி தெளிவான சொல்லுங்க அதுவும் தமிழ் நாட்டில் நடந்த போர்,அதன் தண்டனை பற்றி... நானும் ரொம்ப நாள் ஆசை பட்டு கேக்கூறேன்

  • @jojoshua1588
    @jojoshua1588 Год назад +1

    காமராஜர் ஐயா மற்றும் கக்கன் ஐயா பற்றி ஒரு பதிவு ஒன்னு போடுங்கண்ணே

  • @tamilwarrior753
    @tamilwarrior753 Год назад +1

    Bro, Rajinikanth பற்றி போடுங்கள். வெள்ளையா இருந்தால் தான் Hero வாக இருக்க முடியும் என்பதை உடைத்து ஜப்பானிய மக்களையும் தமிழ் படம் பார்க்க வைத்தவர். அவரை பற்றி போடுங்கள்

  • @obkkumar
    @obkkumar Год назад +2

    I expected this video for a long time to know about Mr. Bean. Thanks a ton. Good to watch!! ☺

  • @premkumar9597
    @premkumar9597 Год назад

    Bro onriya uirinathila horse pathi oru vedeo podunga bro🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshrajesh9698
    @rajeshrajesh9698 Год назад +1

    na tamilan Da 👍 hi bro 👍 Vera level bro 👌👍 super video bro 👌 Nanba super 👌 Nanba super 👌👌👌👌👌👍👌👍👌👍👌👌👌👌👌👌👌

  • @karthickrajapillai5757
    @karthickrajapillai5757 Год назад

    Thanks Subbu mohan anna ungallula kaga tha inatha video ..

  • @ragulsrinivas3575
    @ragulsrinivas3575 Год назад

    Freddie mercury (queen) parthi video podunga bro romba interesting ah irukum

  • @Jamalhussain1912
    @Jamalhussain1912 Год назад +2

    அண்ணே நானும் ரொம்ப நாளாக நம்மாழ்வார் பற்றி பேச சொல்லி கேடுக்கிட்டே இருக்கே இதெல்லாம் உங்களுக்கு தெரியலையா 😭😭😭😭

  • @vvvhggh
    @vvvhggh Год назад

    romba nal avar ketatuku rply pannama irunthu Atuku answer intha videovae potutinga supr👏👌🥳

  • @raj1234kumar1
    @raj1234kumar1 Год назад

    ஆஹா... சிறப்பான வீடியோ bro.

  • @Shakirasha888
    @Shakirasha888 Год назад +1

    நானும் பல நாட்கள் கேட்டேன் ஆஃப்கானிஸ்தானின் பாமியான் குகைகள் மற்றும் அவற்றில் இருக்கும் புத்தர் சிலைகள் பற்றி

  • @kamesh_98
    @kamesh_98 Год назад

    Bro, 'yazhi' mythological creature pathi oru video pannunga Please ❤❤❤❤❤❤❤❤

  • @ansarirahumanofficial5418
    @ansarirahumanofficial5418 Год назад +1

    Hi bro pls chuvingam history podunga bro pls

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 Год назад

    Super bro
    Albert einstein patti oru video podunga

  • @bevee8776
    @bevee8776 Год назад

    Panasonic history pathi oru video podunga bro

  • @jmsathaki6406
    @jmsathaki6406 Год назад

    உமர் முக்தார் பற்றி ஒரு வீடியோ போடுங்க தலைவா...!🙏

  • @premkumar-jb1cl
    @premkumar-jb1cl Год назад

    ஐயா நான் உங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறேன் தயவுசெய்து கேமரா பற்றி வீடியோ போடுங்கள் தயவுசெய்து என்னுடைய விண்ணப்பத்தை ஏற்று கொல்ல வேண்டும்

  • @arunsaig5188
    @arunsaig5188 Год назад

    Tortoise and Turtle pathi poduga bro. Renduthukum vithyasam theriyama neraya peru irukaanga. Idhu ve naa 10th time kekuren.

  • @Vishnuprasad-dt4xf
    @Vishnuprasad-dt4xf Год назад

    Bro shorts podunga kandipa subscribers increase agum

  • @santhanakrishnan25
    @santhanakrishnan25 Год назад

    As usual semma bro..
    Semma bro... Monthly once fan favourite day potrunga @big bang bogan My two cents - I thought the longest kingdom was the British Empire... But looks like the Roman Empire ruled for 1500 years.. Apdiyae andha 1500 years a mazhai saarala thoovi suda suda oru Romania uthappam 20 mins la poteengana nalla irukkum!!! Consistent comment ennavo Aircel and hero honda (one bcuber in fb will post on all videos) daan nu ninaikaran

  • @s.sathyapriya2034
    @s.sathyapriya2034 Год назад

    Mr. Bean 😍😍😍video vera level bro🙋‍♀️

  • @CompassStudios-ij6de
    @CompassStudios-ij6de Год назад

    HIiiii how you Mr. Bogan am a big fan of your Narrative style,,, could you please make video about Mr. HAROLD LLOYD tooo pleaseee.......

  • @veerakumar2259
    @veerakumar2259 Год назад

    ⛵⛵⛵வாஸ்கோடகாமா பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா.

  • @nirmalrio5546
    @nirmalrio5546 Год назад +1

    Bro appadiye eagle 🦅pathi konjam podunga bro nanum evlothadava kettuta kandukkave martingale...😔

  • @premkumar-jb1cl
    @premkumar-jb1cl Год назад

    Naanum romba nalla ketu iruken camera pathi video podunga bro pls

  • @BIKERBALAJI
    @BIKERBALAJI Год назад

    Biker Balaji பற்றி வீடியோ போடுங்க அண்ணே

  • @karthikkumaran9864
    @karthikkumaran9864 Год назад

    RONNIE COLEMAN pathi video podunga bro

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 Год назад

    Please talk about Sundar pitchai. It will inspire more students and youngsters.

  • @narmadhann8870
    @narmadhann8870 Год назад

    Awesome video

  • @varunr5058
    @varunr5058 Год назад +1

    Nov antha 90s kids series sa kai vitutu living legend nu morivational lana character life story podunga

  • @yogeshmacyogeshmac5281
    @yogeshmacyogeshmac5281 Год назад

    Bro history of eye glasses pathi video panunga bro

  • @r.senthilkumar1890
    @r.senthilkumar1890 Год назад

    Eppa rasa nanum than.thanku brother

  • @dhamumeena12
    @dhamumeena12 Год назад +1

    Bro sahara company வாரலறு பற்றி

  • @layaltv4015
    @layaltv4015 Год назад +1

    நாங்கள் குடும்பமாக பார்க்கும் நிகழ்ச்சி இதான்.

  • @mohamedabbasm2397
    @mohamedabbasm2397 Год назад

    90s kid oda charlie chaplin is Rowan, mr. Bean is great, thanks for this vdo

  • @karthikamudha7640
    @karthikamudha7640 Год назад

    நண்பா அப்படியே அந்த நூறு மணி நேரம் வார பத்தி கொஞ்சம் போட்டீங்கன்னா நல்லா இருக்கும் நானும் ரெண்டு மாடி கேட்டு கேட்டு பார்த்தேன் ப்ளீஸ்

  • @vijaypb634
    @vijaypb634 Год назад

    Hi na!!! Sema video… bentley car history panuinga pls

  • @ngrnandha3076
    @ngrnandha3076 Год назад

    Bro ondriya uirinam la thumbi pathi podunga bro

  • @anbarasanm9059
    @anbarasanm9059 Год назад

    Love and support from Canada 🇨🇦. Please speak about Illuminati.

  • @zakymohamed4001
    @zakymohamed4001 Год назад

    இந்த விடியோவை பார்க்கும் வரைக்கும் Mr. bean உயிரோடு இல்லை என்று தான் நினைத்து கொண்டிருந்தேன்

  • @anithakumar2628
    @anithakumar2628 Год назад +1

    Pls talk about world war 1 and 2. Im requesting from long time

  • @Tom_07476
    @Tom_07476 Год назад +1

    Anna zenghis Khan video podunga na

  • @manikandanm9400
    @manikandanm9400 Год назад

    Yappa epdiyo mr. Bean video potutaru pa anna 🔥❤️

  • @vasanthsekar3
    @vasanthsekar3 Год назад

    Specs paththi video podunga anna

  • @yasodhar3038
    @yasodhar3038 Год назад

    Hiii bro ple karakaittam silampu yella epidi vanthadununn solluinka ple

  • @karthicpandiarajankarthic8777
    @karthicpandiarajankarthic8777 Год назад

    அய்யா இந்த "thorium" பத்தி ஒரு பதிவு போடலாமே.

  • @abdulajisgamingsvid8556
    @abdulajisgamingsvid8556 Год назад

    Brother Spartacus pathi podunga

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Год назад +1

    இதில் அவர பத்தி முழு செய்தியே இல்லையே அவர் குடும்பம் பத்தி இல்ல 🥺🥺

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 Год назад

    Thank you

  • @anishkumarkanish7174
    @anishkumarkanish7174 Год назад

    Mr bogan morning la irundhu wait panran man please update your video soon in morning evening varaikkum wait panna mudiyala

  • @abdulgani8365
    @abdulgani8365 Год назад +1

    மக்களுக்குப் பயனற்ற இது போன்ற பதிவுகள் தேவை என்று நான் நினைக்கவில்லை. மேலும் பொழுது போகாத வர்களுக்குத் தான் இது போன்ற சோம்பேறிகளுக்கான பதிவுகள். விவேக் நட்ட மரங்கள் எங்கு உள்ளன.

  • @ashokkumar-nw5ex
    @ashokkumar-nw5ex Год назад

    Birsa munda pathi video poedunga bcubers💪😇

  • @rajumano3227
    @rajumano3227 Год назад

    Thanks for reminding our legend "vivke" sir
    Good good

  • @evsham8466
    @evsham8466 Год назад +1

    I ❣️Mr.Bean.

  • @don.mm.5404
    @don.mm.5404 Год назад

    பஜாஜ் ஸ்கூட்டர் வீடியோ போடுவீங்களா சார்

  • @srilanka4071
    @srilanka4071 Год назад

    BRO UR FAVOURITE BIG FAN FROM SRI LANKA 🇱🇰