Unknown facts of Dragonfly | தட்டான் பூச்சி பற்றிய ஆச்சரிய தகவல்கள் | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 518

  • @Vetrimaaran31
    @Vetrimaaran31 Год назад +32

    90ஸ் கிட்ஸ் எங்களது விளையாட்டின் ஒரு முக்கிய பகுதி தும்பி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +117

    இலங்கையில் தட்டான் பூச்சியை தும்பி என்றே அழைப்போம் 😁😁👍🏼👍🏼👍🏼. தட்டான் பூச்சி பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தன. மிக அருமையான காணொளி அண்ணா 😇😇👍🏼👍🏼.

    • @Manoj-MRM
      @Manoj-MRM Год назад +9

      Ohh,இங்கேயும்

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ Год назад +19

      தும்பி என்பதே தூய தமிழ்ச்சொல். இங்கும் தும்பி தான், ஆனால் பேச்சுவழக்கில் தட்டான் என்பார்கள்.

    • @bleanks
      @bleanks Год назад +3

      Ha 😃 அட நம்ம பையன் 👍

    • @mahamaha5811
      @mahamaha5811 Год назад +8

      Coimbatore la thumbi soluvaga

    • @ondipulie
      @ondipulie Год назад +3

      Thalivera Chennailum thumbi taan

  • @antonynelson708
    @antonynelson708 Год назад +65

    எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் தட்டான் பூச்சி கூட்டமாக வந்தால் அந்த ஆண்டு நல்ல மழை பொழியும் என்ற நம்பிக்கை உண்டு...நம்ம ஊரிலும் அது செழிப்பின் அடையாளம்தான்.

    • @shivashankar9809
      @shivashankar9809 Год назад +2

      Krishnagiri , Dharmapuri ingium apdi than solluvom

    • @mohanajay6506
      @mohanajay6506 Год назад +2

      Chennai la yum bro

    • @princesiniya5197
      @princesiniya5197 Год назад

      TV malai

    • @johnutube5651
      @johnutube5651 Год назад

      நாங்கள் தும்பி என்று தான் பறயும் மலையாளத்தில், தட்டான் என்றால் தங்கத்தை செதுக்கி நகை செய்யற கோல்ட்ஸ்மித். கோல்ட்ஸ்மித்க்கு தமிழில் என்ன சொல்லுவீங்க?

    • @antonynelson708
      @antonynelson708 Год назад +1

      @@johnutube5651 நாங்கள் கரிய நிறத்திலிருக்கும் குளவியை தும்பி என்போம்.

  • @dangerboy767
    @dangerboy767 Год назад +23

    இயற்கையின் படைப்பில் எல்லாமே ஒவ்வொரு வகையில் ஆச்சரியம்தான் மனிதன்தான் மிகபெரிய ஆச்சரியம்

    • @chandrasekar8002
      @chandrasekar8002 Год назад +3

      மனிதன் இயற்கைக்கு மிகபெரிய Danger.

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Год назад +29

    களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo Год назад +2

      தமிழ் சிந்தனையாழர் வலைத்தளத்தில் பாருங்கள் பல வரலாறுகள் காத்து இருக்கின்றன

    • @kilonasmile5919
      @kilonasmile5919 Год назад

      Yean யூட்யூப் சேனலில் பாருங்கள் சகோ. மிக நுட்பமான பதிவாக இருந்தது.

    • @kilonasmile5919
      @kilonasmile5919 Год назад

      ruclips.net/video/TZCM7oAIIXk/видео.html

    • @kilonasmile5919
      @kilonasmile5919 Год назад

      @@whoareyou-jb3wo ruclips.net/video/TZCM7oAIIXk/видео.html

  • @Tvkfan144
    @Tvkfan144 Год назад +6

    தேவாங்கு பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @moorthymk6228
    @moorthymk6228 Год назад +10

    அண்ணா பட்டு பூச்சி பற்றி போடுங்க ,😊

  • @angelfishinkanyakumari3288
    @angelfishinkanyakumari3288 Год назад +2

    மிகவும் அருமையாக பேசுகிறீர்கள் அண்ணா...

  • @arumugam1897
    @arumugam1897 Год назад +2

    தட்டான் பூச்சி பற்றிய வீடியோ அருமை... பறவைகளின் அரசன் கழுகு பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள் அண்ணா நன்றி 🙏

  • @saravanan049
    @saravanan049 Год назад +2

    Thanks for making my time useful..

  • @samsinclair1216
    @samsinclair1216 Год назад

    மிக அருமையான ஆராய்ச்சி பதிவு...பயனுள்ள பதிவு...நன்றி பிரதர்

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 Год назад +5

    Sago bayangram🔥🔥🔥🔥 sema clarityana explanation with comic nala irukuthu new subscriber bro🙏🏻 வணக்கங்கள்

  • @kumaravelsuperanna715
    @kumaravelsuperanna715 Год назад +1

    Super Anna

  • @storytellerkirupa7822
    @storytellerkirupa7822 10 месяцев назад

    அற்புதமான விளக்கங்கள் நண்பரே.
    நிறைய விளக்கங்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் கிடைத்த அரும்பெரும் தகவல்களை சேகரித்துள்ளீர்கள்.
    என் தேடலுக்கும் அற்புதமான விடைகளை தந்துள்ளீர்கள் நன்றி.
    " ஆனால் மன்னா தட்டானை பற்றி என் பரம்பரைக்கே தெரியாது மன்னா "?

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад

    சூப்பர் தம்பி. இதுபோல நிறைய போடுங்க

  • @eranavel6377
    @eranavel6377 Год назад +2

    Football வரலாறு சொல்லுங்கள் அண்ணா😍

  • @kaleeswarankalees819
    @kaleeswarankalees819 Месяц назад

    மிகவும் பயனுள்ள தகவல்.. நன்றி..

  • @ssreedharan1256
    @ssreedharan1256 Год назад +3

    That's a lot of valuable information about dragonfly/ damselfly. Thank you Bogan sir.

  • @francisprasad2171
    @francisprasad2171 Год назад

    Nice presentation..very valuable information.. keep going

  • @anushareegan2240
    @anushareegan2240 Год назад

    ரொம்ப சுவாரஷ்யமான தகவல் சகோ 👍

  • @TamilMovieAlert
    @TamilMovieAlert Год назад

    Romba naala expect panna content ... super.....

  • @jeyarajdaniel168
    @jeyarajdaniel168 Год назад

    மிகவும் சிறப்பான காணொளி.
    மிக்க நன்றி நண்பரே!
    வணக்கம்!

  • @temperclass2511
    @temperclass2511 Год назад +3

    Bro joker heath ledger pathu oru video potuinga pls💐

  • @manomani9203
    @manomani9203 Год назад +3

    Bro Julia's ceaser pathi podunga bro

  • @pushpaa7436
    @pushpaa7436 Год назад +2

    Bro plssssss venezuela country 🇻🇪🇻🇪 hyper inflation video போடுங்க ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன் 😭😭😭😭😭

  • @udku2975
    @udku2975 Год назад +1

    Super INFORMATIVE
    Kindly make about ravindra kaushik A SPY. Also make about rakesh sharma

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 Год назад +90

    தட்டானுக்கு எப்படி மன்னா சட்டைபோட முடியும்.. என் பரம்பரைக்கே தட்டாம்பூச்சி பத்தி தெரியாது மன்னா....🤣🤣🤣

    • @samayalsakthivel3696
      @samayalsakthivel3696 Год назад +7

      பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி
      நின்றால் வென்றெல்லாம் big bang போகனைனைனைனைனை

    • @pandipoojaify
      @pandipoojaify Год назад +1

      நம்மாழ்வார் பற்றி

    • @samUel-fb1kp
      @samUel-fb1kp Год назад

      Wow bro 🤣🤣🤣🤣

    • @User41145
      @User41145 Год назад

      @@samayalsakthivel3696 😁😁😁

    • @User41145
      @User41145 Год назад

      🤣🤣🤣

  • @kalaiyarasanes7106
    @kalaiyarasanes7106 Год назад

    super #Big_BANG_BOGAN good initiative, very much needed. please awareness about the dragonfly is important

  • @rasheed.a8338
    @rasheed.a8338 Год назад +1

    SINGER sewing machine pathi video podunga bro

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Год назад

    அருமையான தகவல்👌

  • @krishanthinimehala9284
    @krishanthinimehala9284 Год назад +1

    அண்ணா நான் டணீஸ் யாழ்ப்பாணம் உங்கள் வீடியே எல்லாம் சுப்பர்

  • @padmanaban9017
    @padmanaban9017 Год назад

    Spirulina பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Год назад

    அருமையான பதிவு🌻🌱🙏

  • @biskoth_biskoth
    @biskoth_biskoth Год назад

    நல்லசெய்திவாழ்த்துக்கள்

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 Год назад +1

    வணக்கம் பாஸ்
    சன்னி லியோன் / மீயா கலிபா , இவர்கள் இருவர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்க

  • @vigneshn09
    @vigneshn09 Год назад +2

    Bro... North sentinel Island pathi video podunga

  • @saminathan92181
    @saminathan92181 Год назад +1

    நன்றி சார்

  • @prasantha8048
    @prasantha8048 Год назад

    அற்புதமான பதிவு ஐயா 🙏

  • @muthurajmuthu4717
    @muthurajmuthu4717 Год назад

    தவளை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் நண்பா.... 🙏

  • @mohanbuvan
    @mohanbuvan Год назад

    Nice presentation man. Subscribed.

  • @prathulanand5007
    @prathulanand5007 Год назад +8

    BRO JAGUAR AUTOMOBILES HISTORY PODUNGA BRO 😊

  • @murugananthams1326
    @murugananthams1326 Год назад +1

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @bhagathsinghshanmugam6091
    @bhagathsinghshanmugam6091 Год назад

    அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @dlvgthep.r.o6811
    @dlvgthep.r.o6811 Год назад +1

    does something good about mosquitoes ?????? please put unknown facts about mosquitoes bro

  • @iashokkumargp
    @iashokkumargp Год назад +5

    Jhon master of editing 😎

  • @karthiinterior7456
    @karthiinterior7456 Год назад

    Super bro very informative ❤️

  • @sathishsts2229
    @sathishsts2229 Год назад

    கண்ணாடியின் வரலாறு பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @hurricanetract3379
    @hurricanetract3379 Год назад +1

    களப்பிரர் காலம் பற்றி போடுங்க bro

  • @MANIKANDAN_10_10
    @MANIKANDAN_10_10 Год назад +1

    Humans ah pathi podunga bro

  • @balaaraja5408
    @balaaraja5408 Год назад

    அதீத Innovation ஏற்புடையதில்லை.....அடுத்த தலைமுறைக்கு கற்று குடுப்பது என்பது மிக கடினம்....

  • @veeradasskumar9790
    @veeradasskumar9790 Год назад

    நல்ல பதிவு நண்பா

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg Год назад

    அ௫மையான பதிவு வாழ்த்துகள்

  • @keelaihassan
    @keelaihassan Год назад

    Great content. Very informative and please Avoid memes in between

  • @Hariharan-it7gq
    @Hariharan-it7gq Год назад

    Today I am Read about Dragon fly Life cycle and other information.
    What a Syncronization.

  • @srinivasamurthy4739
    @srinivasamurthy4739 Год назад

    Nice video bro but when will you make video about TTD

  • @m.arunpandimahendrean7015
    @m.arunpandimahendrean7015 Год назад +1

    பெண் குயின் (penguin🐧) பற்றி வீடியோ போடுங்கள்

  • @alifimam7676
    @alifimam7676 Год назад

    Good information brother

  • @Habeebmass
    @Habeebmass Год назад

    Ever best video bro. Expecting more.

  • @HarishHarish-gg9sk
    @HarishHarish-gg9sk Год назад

    Jhon annavoda editing comedy templay rombavey super ha byangara matching ha iruku an ungaloda thegataatha interesting speach ku naa byangara fan nha oru unmaiya solanum nha unga chenal ha avalavum reatch illa aan innum vidaama ithey maari continues ha video potinga nha unga chenal ku nu neraya fans varuvaanga yenaa unga chenal andha alavuku super ha poguthu

  • @paulbush108
    @paulbush108 Год назад

    என்னுடைய நீண்ட நாள் தகவல் இன்று கிடைத்தது... மிக்க நன்றி 🙏

  • @kishor5464
    @kishor5464 Год назад

    தலைவரே...... மின்மினி பூச்சி பத்தி போடுங்க......

  • @patmanabanraghunathan7724
    @patmanabanraghunathan7724 Год назад +1

    நவீன கால விஞ்ஞானத்தினரால் இன்றளவும் விடைகாண இயலாத விஷயங்களில் தட்டான்பூச்சியும் உண்டு.
    நாங்கள் 60 கிட்ஸ்,ஊசித்தட்டான் முதல் பெருந்தட்டான் வரை ,இரவுநேர மற்றும் பகல்நேர சஞ்சாரிகளை பார்த்துள்ளோம் பலவிதமான வர்ணங்களில். எனக்கு மிகவும் பிடித்தமானது மஞ்சள் நிற வாலும் ஊதாநிற உடலும் கொண்ட ஊசியளவுள்ள ஊசித்தட்டான்.
    மற்றும் இப்போது காண கிடைக்காத பச்சை நிற வெட்டுக்கிளியும்,இவையெல்லாம் பிரபஞ்ச இரகசியங்களை உள்ளடக்கிய தொடர்புள்ள ஜீவராசிகள் என்ற கருத்தும் விஞ்ஞானத்தால் ஆராயப்பட்டுக்கொண்டுள்ளது.

  • @memesguys9492
    @memesguys9492 Год назад +5

    Bro தட்டானா ✉️letter அதுக்கு cover போட்டா post office la seal வைப்பாங்க இதான் நான்🙋 கண்டுப்புடிச்சன்😁😁🙃

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf Год назад +3

    💪THIS IS KNOWLEDGE CHANNEL ❤️❤️❤️

  • @maniplumber6617
    @maniplumber6617 Год назад

    Wow amazing vedio

  • @dhanrajv8967
    @dhanrajv8967 Год назад +5

    Bro Siam Burma railway history podunga pls

  • @veerakumar2259
    @veerakumar2259 Год назад

    அண்ணா வாஸ்கோடகாமா
    ⛵⛵⛵⛵ பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @itisthatissanthosh
    @itisthatissanthosh Год назад +1

    Present Sir 🤠
    #Bcubers da 😎

  • @all-rounder123
    @all-rounder123 Год назад

    Super bro velvet poochi pathi podunga bro

  • @mdazar790
    @mdazar790 Год назад +1

    You earned a new subscriber through dragonfly...
    Save Thumbi! Save Biodiversity:-)

  • @navaneethakrishnanafcons7262
    @navaneethakrishnanafcons7262 Год назад

    சிலம்பாட்டம்,கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு,
    Ashok Leyland story
    Video போடுங்க

  • @muthuthangaraj1103
    @muthuthangaraj1103 Год назад +2

    இதை நாங்கள் தும்பி என்று தான் அழைப்போம் மலரும் நினைவுகள் 😍😍😍😍😍😍😍வாழ்த்துக்கள்

  • @sunilrajsunilraj9998
    @sunilrajsunilraj9998 Год назад

    இந்த மாதிரி பதிவுகள் எல்லாம் இன்னும் அதிகமா போடுங்க நண்பா வாழ்த்துக்கள்

  • @t.ponselvakumar2682
    @t.ponselvakumar2682 Год назад

    Where sanctuary located? Can you tell me for my project I want visit. Pls reply

  • @076pradeepb4
    @076pradeepb4 Год назад +1

    Bro cargill company pathi pesunga bro

  • @Athiboy
    @Athiboy Год назад

    Thala... Fifa history ya patti oru video podunga thala...

  • @vasanthruban9506
    @vasanthruban9506 Год назад

    Anna mottai poochi pathi video podunga

  • @subhashree.g.k.4172
    @subhashree.g.k.4172 Год назад

    வணக்கம் நண்பரே, இதுவே எனது முதல் பதிவு. உமது வீடியோ அனைத்தும் அருமை. மியூச்சுவல் பண்டு பற்றிய ஒரு தெளிவான விளக்கமான வீடியோ தொகுப்பு வழங்க வேண்டும். அது அனைவருக்கும் புரியும் படி இருக்க உம்மால் மட்டுமே முடியும்.

  • @majithkumarrmurugesan764
    @majithkumarrmurugesan764 Год назад +1

    அண்ணா கோழி பற்றி வீடியோ போடுங்க

  • @rakeshranjini902
    @rakeshranjini902 Год назад

    Kosu pathi video podunga bro

  • @sivenchitrasivenchitra4404
    @sivenchitrasivenchitra4404 Год назад

    Superb pro very good

  • @saravanansubramanian941
    @saravanansubramanian941 Год назад

    Suppar sir

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад

    சிறப்பு

  • @surendran4710
    @surendran4710 Год назад

    குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..

  • @arunak4426
    @arunak4426 Год назад

    Ant fungal infection pathi pesunga anna

  • @kalaiyarasankaruppan9394
    @kalaiyarasankaruppan9394 Год назад

    Velinaatu thozhilalargal pathi video podunga bro

  • @mugilangeetha634
    @mugilangeetha634 Год назад

    Bro ethavathu use agura mathiri vidio podunga

  • @balakpr8300
    @balakpr8300 Год назад

    bro ella poochi inangalume life cycle la change pannidum, i like this spr bro

  • @santhanakrishnan25
    @santhanakrishnan25 Год назад +1

    As usual semma bro!!

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 Год назад

    Eco drive insects, gold beetle pathi video poduga

  • @ArunKumar-cj8tb
    @ArunKumar-cj8tb Год назад

    Bangladesh pathi video podunga pls

  • @ramvarun6397
    @ramvarun6397 3 месяца назад

    oru entomologist itha ketkum podhu super iruku.

  • @ajeesaman
    @ajeesaman Год назад +2

    90s kids ஐ அழ வைக்கும் "லவ் பேட்ஸ் " பற்றி Video please.

  • @saravanankarthikasaraa2377
    @saravanankarthikasaraa2377 Год назад

    Super ji

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Год назад

    அருமையான பதிவு

  • @ajinjohn4962
    @ajinjohn4962 Год назад

    Mossad operation oru video podunga bro

  • @ArunKumar-cj8tb
    @ArunKumar-cj8tb Год назад

    Bangladesh pathi video podunga pla

  • @Pranavmistary
    @Pranavmistary Год назад

    Viewer From Malaysia 🇲🇾

  • @dineshkumar-nh7fq
    @dineshkumar-nh7fq Год назад

    @Big Bang Bogan Final ah andha subscriber oda request fulfilled. Nice video

  • @viperpandy8893
    @viperpandy8893 Год назад +1

    ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️