இனிப்பான சாக்லேட் செடி கொடுக்கும் மாத வருமானம் 10 ஆயிரம்👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • தோட்டக்கலைத் துறையின் மூலமாக பல அடுக்கு பயிர் சாகுபடி திட்டத்தில் தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி,மிளகு சாகுபடி செய்ய அரசு மானியம் உள்ளது!
    உடனே உங்கள் அருகிலுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பயனடையவும்.... மூன்று ஆண்டுகளில் உங்கள் உபரி வருமானம் நிச்சயம்👍👍👍👍

Комментарии • 2

  • @smartbuddy1364
    @smartbuddy1364 3 года назад

    கொள்ளுங்க எல்லா அனிலையும் கொள்ளுங்க . கொன்னுட்டு நீங்க மட்டும் சந்தோஷமா வாழுங்க.

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      ஐயா அது விவசாயியின் தனிப்பட்ட கருத்து எனக்கும் அதில் உடன்பாடு இல்லை இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.... அவரது அந்த பதிவில் மர நாய்களை கொல்லுவதற்கும் சில விஷயங்கள் சொல்லி இருந்தார் நான் அதனை எடிட் செய்து போடவில்லை....