65 வருட மேற்கு மாம்பலம் JP TIFFIN CENTER | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2022
  • JP TIFFIN CENTER
    Cell: 95140 88892
    Address: 69, Aryagowda Rd, Vivekanandapuram,
    West Mambalam, Chennai, Tamil Nadu 600033
    goo.gl/maps/WZEuSXr25WZU4spz6

Комментарии • 156

  • @nsrk1984
    @nsrk1984 Год назад +31

    பிறர் பசி ஆற்றுபவர் கடவுளுக்கு சமமானவர்.....இவர்களை போன்றவர்களால் தான் மழை பொழிந்து நாட்டை செழிப்பாக ஆக்கியுள்ளது.

  • @augusteeshwaran
    @augusteeshwaran Год назад +6

    மிக இனிய உணவகம்.இந்த உணவகத்தில் 35வருடங்களுக்கு மேலாக சாப்பிட்டு வருகிறேன்.தரமான சுவையான நியாயமான விலையில் உணவு இங்கு கிடைக்கும்.என் வாழ்வில் பாதி இந்த உணவகத்தில் எடுத்துக் கொண்டதுதான்
    சிரித்த முகம் பழகும் தன்மை திரு. குருவின் இயல்பு

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +13

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜 மிக்க நன்றிங்க ஐயா ❤️💜💜❣️🙏💞🙏🙏🙏

  • @guruguru8198
    @guruguru8198 Год назад +5

    பொடி இட்லி இங்கு ரொம்ப அலாதி சுவை வாழ்க வளர்க அட்வான்ஸ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

  • @tamilmani5600
    @tamilmani5600 Год назад +5

    நாங்கள் முதன்‌ முதலில் நேற்று இரவு. இட்லி வாங்கி சாப்பிட்டோம்.அருமையாக இருந்தது.விலையும் குறைவு.உங்கள் சேவை தொடர வேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Год назад +10

    Super Bro... Nice video.. 👏👏👏👌🙏thank you MSF

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 Год назад

    வணக்கம் . ஸ்ரீ குரு அவர்கள். எங்கள் எல்லோருக்கும் கிடைத்த பிடித்த அருமையான பக்தி பாடல்கள் உடன் இசை கலைஞர்கள் எல்லோரும். சுவை கலைஞர்களாக. ஜே பி. டிபன் கடை மறப்பதில்லை. நன்றி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @user-oc9gm6xq7k
    @user-oc9gm6xq7k Год назад +5

    ஆகா அருமை இட்லி வடை சாம்பார் I like it@

  • @kumar7297
    @kumar7297 Год назад +3

    எல்லோரையும் இனிமையாக பேசி அவர்களின் விருப்பப்படி உபசரிப்பு அருமை இவர்களை போன்றோருக்கு நமது ஊக்கத்தை கொடுத்து ஆதரவு தரவேண்டும்

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 Год назад

    பலே பலே பிரமாதம். நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் ஜேபி. டிபன் கடை டிபன். சாப்பாடு. சாப்பிடாமல் இருப்பது இல்லை. 35.ந்து வருஷம் நினைக்கிறோம். குரு அவர்கள் மிக மிக அருமையான கடின உழைப்பும் அன்பு நிறைந்த மரியாதை மக்கள் அனைவருக்கும் நல்லதொரு மகிழ்ச்சியுடன் நல்ல நண்பர். நல்ல மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் எல்லோருடன். எங்கள் எல்லோருக்கும் பிடித்த நல்ல நண்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @oComics
    @oComics Год назад +23

    I have eaten variety rice there for a few years about a decade back.. it was very economical and very tasty.. thanks to MSF for nostalgic memories

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 Год назад +9

    Good small eatery in W. Mambalam. Very friendly both purse wise and attitude. Thank you for covering this small eatery.

  • @taveda
    @taveda Год назад +6

    tasted twice sometime in 2004. Use to attend morning CA classes in Anjuham highter secondary school. It was hardly 12 to 15 rupees. I remember, 1 person was less than 2 or rupees, the cashier still took the money and gave the pongal..

  • @chandrasekarchowdarybabu9993
    @chandrasekarchowdarybabu9993 Год назад +4

    Salute to you sir. When Some chain of restaurants selling Masaladosai for Rs85. A hotel near Ega theater selling single parotta for Rs60. You are selling food for low cost. God bless you

  • @devarajansanthakumar2949
    @devarajansanthakumar2949 Год назад +3

    Congrats Guru. The cricketing days are still cherishable.😍. Santhakumar😘

  • @bennytc7190
    @bennytc7190 Год назад +8

    Super selection of MSF. Hats off MSF. Best wishes to mr. Guruprasad and team. Pray that god bless him to run business for long time. 🙏👍

  • @sundararajangovindarajan4653
    @sundararajangovindarajan4653 Год назад +1

    1998 to 2002 - பல முறை டிஃபன் சாப்பிட்டு இருக்கிறேன்.. சூப்பர்....

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 Год назад +2

    உடுப்பி பவனாக ஆரம்பித்து ஜெபி டிபன் சென்டர்,கேட்டரிங்கான வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Год назад +5

    ❤️மலரும் நினைவுகள் ❤️

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 Год назад +3

    சகோதரரே வணக்கம், மதுரையிலிருந்து. அ. நாகராஜன், தாத்தா வைத்த விருக்ஷத்தில் பேரன் தான் நல்ல விளை பலனை அனுபவிப்பான். வியாபாரத்திலும் பிதுரார்ஜித சொத்து வருகிறது அய்யா. நல்லா இருங்க. ஒரு விஷயம் நீங்க கன்னிகா தானமாகக் கொடுத்த பெண் பிள்ளைகள் சந்தோசமாக இருக்க அவர்கள் குடும்பங்களுக்கு உதவுங்கள், இன்னும் சிறக்கும் வாழ்வு.

  • @rangarajansrinivasan2170
    @rangarajansrinivasan2170 Год назад +4

    The main reason for their great success is, the customers are treated friendly as member of family and provided with hygienic tasty food at reasonable price.

  • @snehakumar1570
    @snehakumar1570 Год назад +7

    Keep it up. Happy New Year. 👌👌👌. Your videos always makes me happy.

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Год назад +1

    Arumaiyana pathivu ayya vazthukal

  • @arivalur
    @arivalur Год назад +1

    I find such delicious food at Mylapore,W Mambalam,Nanganallur. And of course, many such tiffin centers are there in and around Tanjore,Madurai Districts.Many such tiffin centers are there around Bangaluru too. Great going.

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Год назад +1

    Vazhthukal vazhka valamudan nalamudan

  • @ananthkumar251
    @ananthkumar251 Год назад +7

    Your channel is super

  • @antoniovaz6
    @antoniovaz6 Год назад +2

    Happy New Year bro! Thanks for sharing the video!

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Год назад +4

    Quality food
    Good price
    Happy customers..
    Old is gold
    MSF😍

  • @haridharma11
    @haridharma11 Год назад +1

    I am completing college this may , going to pursue CA degree for that joining KS Academy in aryagowda road in west mambalam . For more than an hour spending in your channel to identify healthy messes thanks MSF now I can go to Chennai without the fear of food ❤️😇💕

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Год назад

    Superb MSF. Excellent video.

  • @venkataramanan8279
    @venkataramanan8279 Год назад +2

    Very tasty, i have eaten here.. no match for quality... Ultimate... Keep it up

  • @ananthkumar251
    @ananthkumar251 Год назад +3

    My favourite shop I go to Chennai must

  • @user-oz6gx1mz1v
    @user-oz6gx1mz1v 7 месяцев назад

    Some kind of soulfulness i feel from your videos

  • @sathishkumarelangovan7718
    @sathishkumarelangovan7718 Год назад +3

    உங்களின் அனைத்து வீடியோக்களும் மிக மிக அருமை

  • @aristoisaac6579
    @aristoisaac6579 Год назад +2

    bro fantastic thanku for ur information i will try soon

  • @sugusugu1138
    @sugusugu1138 Год назад +4

    Nalla review MSF....Tq

  • @adityabala7786
    @adityabala7786 Год назад +3

    No words ithuthan vanum anna

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Год назад +5

    MSF fans like poduga

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 Год назад +17

    கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுபவரை யார் யார் கவனித்தீர்கள்(2.39).நல்ல மனிதர்.(ஆட்டோ ஓட்டுனர் போல் தெரிகிறார்)வாழ்க‌ பல்லாண்டு.

  • @ramasrinivasan5399
    @ramasrinivasan5399 Год назад

    Nagal ellam very old customers. Homely service.very good taste. Reasonable prices. Thank you for your kind patronage.

  • @saram2804
    @saram2804 Год назад +4

    School day memories, enga area❤️

  • @user-oz6gx1mz1v
    @user-oz6gx1mz1v 7 месяцев назад

    Love your channel very authentic

  • @ramanim8248
    @ramanim8248 Год назад +1

    மே.மாம்பலத்தை பொறுத்தவரை இந்த ஹோட்டல் ஏழைகளின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்.

  • @ibanpedo2303
    @ibanpedo2303 День назад

    Looks very tasty. Best wishes from East

  • @gopinathmasilamani8078
    @gopinathmasilamani8078 Год назад +1

    Food super but cleaning nalla irruntha super ha irrukum

  • @abuumar4391
    @abuumar4391 Год назад

    Great job… keep it up sir

  • @nalinikamal5041
    @nalinikamal5041 Год назад

    சூப்ப்ப்பர்ர்ர்.......

  • @sathyaabn2406
    @sathyaabn2406 Год назад +3

    Wonderful to watch such small but genuine business

  • @vijaysalunkhe5031
    @vijaysalunkhe5031 Год назад

    My memory is welcome purasavakkam

  • @kannapiranr.p9607
    @kannapiranr.p9607 Год назад +1

    Happy New year 2023

  • @sureshlotussuresh3839
    @sureshlotussuresh3839 Год назад +3

    வாழை இலை நன்று

  • @rsn-blog6264
    @rsn-blog6264 Год назад +1

    2006 - 2015 , 9 years eanku soru pota kadai. 😢🤤🥰

  • @Call_me_suryapurple
    @Call_me_suryapurple Год назад

    Congratulations 👍

  • @TheOriginalT-Cash
    @TheOriginalT-Cash Год назад

    Super food, Super Video Anna!😀

  • @SiripuDon
    @SiripuDon Год назад +1

    I have been their customer for the last 25 years..

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Год назад +2

    Excellent

  • @shivashankarshankar8598
    @shivashankarshankar8598 Год назад +1

    One of the best Tiffen centre in Chennai

  • @kanakanagan5137
    @kanakanagan5137 Год назад +1

    It is super.

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 Год назад +1

    Many Days i have eaten and good eatery in W.Mambalam

  • @user-xx4om8qn5u
    @user-xx4om8qn5u 6 месяцев назад

    Very nice keep it up Sir

  • @user-oz6gx1mz1v
    @user-oz6gx1mz1v 7 месяцев назад

    In these times a piece of gem

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 Год назад +1

    Super 👌

  • @rrajagopaliyer6462
    @rrajagopaliyer6462 Год назад

    சிறப்பு

  • @nagarasan
    @nagarasan Год назад +1

    nice share

  • @ananthkumar251
    @ananthkumar251 Год назад +1

    Happy new year sir

  • @kchandrasekaran8883
    @kchandrasekaran8883 Год назад +1

    Great

  • @V.S11
    @V.S11 Год назад

    All d best

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 Год назад +1

    Yes ,Good taste

  • @ramanviswanathan2942
    @ramanviswanathan2942 Год назад

    பிறர் உண்ணும் உணவில் இடது கையால் தொடுவதை தவிர்க்க வும்.

  • @Malarvizhi210
    @Malarvizhi210 Год назад +1

    Enaku oru doubt nga sir..yaru evlo sapadraga nu epdi theirum epdi bill calculate panvaga

  • @aysuad
    @aysuad Год назад +1

    ஆஹா

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 Год назад +1

    Super super

  • @babua6225
    @babua6225 Год назад +1

    இந்த இடத்தில் சுத்தம் அதிகரித்தால் நன்றாயிருக்கும்.

  • @shariri3446
    @shariri3446 Год назад +2

    👏🙏👏......

  • @seesasayee2835
    @seesasayee2835 Год назад +1

    95to99 NAAN SAPPITU IRRUKEN SUPER👍👍👍

  • @jonsantos6056
    @jonsantos6056 Год назад +2

    Try panna vendiya unavagam - Mambalam, Chennai.

  • @nsamudhan6853
    @nsamudhan6853 Год назад

    Good luck Guru

  • @sornamuthum3963
    @sornamuthum3963 Год назад +7

    எம் எஸ் எப் நீங்க பண்ற வீடீயோ பூர முதல் தரம்

  • @srinivasamurthysubramaniai4018
    @srinivasamurthysubramaniai4018 2 месяца назад

    Very good sir can u open asimilar hotel in ayanavaram so that we can also have the benefit

  • @rameshsrinivasan2249
    @rameshsrinivasan2249 Год назад

    This tiffin centre is economical and good quality

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 Год назад +1

    🇮🇳👌👌

  • @rangarajannarasimhan341
    @rangarajannarasimhan341 Год назад +3

    ask some curious questions.....like where do they cook ? the place does not seem to have kitchen. Plus questions around Senior citizen purpose how differently they cook etc.,.....same Dosa, Idli, Poori can be seen, but such questions can bring out differentiation or uniqueness

  • @rajus3915
    @rajus3915 21 день назад

    Super

  • @ananthkumar251
    @ananthkumar251 Год назад +3

    I am in Coimbatore

  • @premalathav8596
    @premalathav8596 Год назад +1

    👍🌷

  • @santhoshkumar-ed6ro
    @santhoshkumar-ed6ro Год назад

    Supper Brother

  • @sasiram2102
    @sasiram2102 Год назад +1

    Nice

  • @nirmalmehrotra9466
    @nirmalmehrotra9466 7 месяцев назад

    I like South Indian food

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg Год назад +1

    👌

  • @ashtavinayak2580
    @ashtavinayak2580 Год назад

    thats called goodwill of family

  • @leelakalyanasundaram4066
    @leelakalyanasundaram4066 Год назад +1

    If any brahmin tiffin/food starts in Villiwakkam area will be highly helpful for the sr citizens.

  • @pattabi-hari
    @pattabi-hari Год назад

    Team Really telling this shop doesn't have anything... I went around 7.40 am they have only dosa... that too already prepared... im recently relocated to West Mambalam... near to this place..

  • @coolbreezel1659
    @coolbreezel1659 Год назад +1

    In Google Maps, it's mentioned. It's permanently closed.
    Can anyone confirm the status?

  • @vallursivaraman4201
    @vallursivaraman4201 Год назад

    Location please. I belong to Westmambalam but now in Hyderabad. Whenever I would like to visit this joint. I used to live around Ayodya Mantapam for 50 years but do not remember to have visited this hotel.

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 Год назад +4

    Please try their Sambar rice, fuming hot and tasty always. Please try once you will be very happy.

  • @BgRajan
    @BgRajan Год назад

    Super taste fastfood

  • @TamilSelvan-xp9cr
    @TamilSelvan-xp9cr 5 месяцев назад +1

    Ambattur side hotel irruntha sollunga

  • @rajagopalsrinivasan2834
    @rajagopalsrinivasan2834 Год назад +1

    Sir, Ask him to open a Branch in Selaiyur soon

  • @vasanthyganpathy7817
    @vasanthyganpathy7817 Год назад +2

    I'm already eating this shop

  • @sathishkumarelangovan7718
    @sathishkumarelangovan7718 Год назад +2

    Bro you are awesomee