காதல் திருமணம் .
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- திருமணங்கள் பல விதமாக நடைபெறுகிறது.
பெற்றோர் சம்மதம், பெற்றோர் சம்மதம் இல்லாமலும் நடைபெறுவது உண்டு.
இதில் காதல் திருமணம் பற்றிய ஜாதக அமைப்பு எவ்வாறு அமையும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
S. M. KALUKASALAM. M A, ( Astro ) ,
Astrologer & Consultant ,
Whatsapp - 9994388077
mஅரமையான பதிவு ஐயா... என்ன தெளிவான ஆற்றொழுக்கான மேல் விவரங்களை அடுக்கிக் காட்டிய வரிசை... சிறப்பு ஐயா.
🙏🙏🙏super super iyya thanks for you
நான் மகர லக்னம் , எனக்கு 5 ஆம் வீட்டில் (ரிஷபத்தில்) சனி ராகு ,11ஆம் வீட்டில் (விருச்சிகம்) சுக்ரன், கேது, செவ்வாய் இருந்து ,உச்ச குருவின் பார்வை 11ஆம் veedin மீது உள்ளது
Thank you very much for the useful information Sir.
சிம்ம லக்கினம்
துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம்
3 இல் சூரியன், சுக்ரன், சந்திரன் குரு, புதன்
4இல் செவ்வாய், ராகு
6இல் சனி
10இல் கேது
Love marriage chance iruka, govt jog keadikuma
Thanks iyya great useful information
மகர லக்னம் திருவோண நட்சத்திரம் துலாம் ராசி விசாக நட்சத்திரம் 1ல் குரு 2ல் கேது 3ல் சனி 7ல் சூரியன் 8ல் சுக்ரன் புதன் ராகு 10ல் செவ்வாய் சந்திரன் காதல் திருமணம் நடக்குமா ஐயா? சனி திசை குரு புத்தி நடக்குது? Please reply sir?
Ayya rishapa lagnam 2 ragu 8 gathu sevvai 11il sukiran laknathula sani guru santhiran 12 la suriyan puthan love mrg nadakuma
Simma rasi ,magam star ,dhanusu lagnam 2 la sevai ucham +sukran+suriyan,3 la sani+pudhan,6 la kethu,9 la chandran,11 la guru,12 la ragu nan vera madhathu paiyana love panra thirumanam nadakuma sir
Boy Rasi chart (lagnam rishabam) rasi simmam pooram -
4th house - Chandran , Ragu
9th house - Sukran
10th house - Guru, Suriyan, Ketu
11th house - sevvai, budhan, sani
...... ...... .... ..... .....
Girl (lagnam rishabam) rasi thulam swathi
4th house - Ragu
6th house - Chandran
7th house - Suriyan ,budhan
8th house - Sevvai, Sukran
9th house - Guru
10th house - Ketu
11th house - sani
Love marriage possible ah sir
Boy ku love marriage possible but girl ku love marriage koncham doubte sila prblm lam varalam girl oda appavala
கடகம் லக்னம் ஏழாம் அதிபதி சனி ராகுவுடன் இணைவு பெற்று ரிஷப ராசியில் 11ல் இருக்கிறார் செவ்வாய் ஆட்சி பெற்று லக்னத்தை பார்க்கிறார் ஏழாம் அதிபதி 3ம் பார்வை செய்கிறார் இதனால் காதலை முதலில் வெளிப்படுத்துவது எதிர்பாலினாரா? நாமா? ஐயா
Excellent sir , thanks
You are telling nicely should be shortly everyone like to see your youtube
kanni rasi methuna lakanam 2-guru+kethu,4-chandran,8-sani+rahu,9-pudhan+suriyan,10-sukeran,12-chavai kadhal thirumanam natakuma ayya pls answer
Nanri sir🙏🙏🙏
ஐயா நான் மேஷ லக்னம் 2ல் சந்திரன்(உச்சம்) கேது 3ல் செவ்வாய் 6ல் குரு 8ல் ராகு 9ல் சூரியன் சுக்கிரன் சாரத்தில் புதனுடன் உள்ளத 10ல் சனி(ஆட்சி) 11ல் சுக்கிரன்
என் காதலர் தனுசு லக்னம் 3ல் சனி(ஆட்சி) 4ல் செவ்வாய் 5ல் சூரியன்(உச்சம்)(சுக்கிரன் சாரத்தில்) + புதன் 6ல் சுக்கிரன் (சூரியன் சாரத்தில்) (ஆட்சி)+கேது 11ல் குரு 12ல் நீச சந்திரன் + ராகு
நாங்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம்.. எப்போது நடக்கும் கூறுங்கள் ஐயா..
Rishaba lakanam sukuran ragu puthan suriyan ezham edam kethu sir kadhal thirumanam nadakuma
ஐயா, ஒரே ராசி மற்றும் நட்சத்திரம் இடையே திருமணம் செய்யலாமா
தயவு செய்து கூறுங்கள்.
வணக்கம் அய்யா
சுக்கிரன்(ஸ்வாதி) கேது( விசாகம்) இரண்டாம் வீட்டில் துலாத்தில். கஷ்டம் அதிகமாக உள்ளது பெண்களுடன்...
விநாயகர் வழிபாடு சங்கடங்கள் அகற்றும்
Ayya. 7 il chandran kethu irukirathu. Love merage nadakuma ayya
வணக்கம்ஐயாஜோதிடசாஸ்திரங்களில்சொல்லபட்டுஇருக்கிறதைமிஎளிமையாகபேச்சுவழக்கல்உள்ளதமிழில்புரியவைக்கிறீர் கள்அருமைஐயாநன்றி
நீச சுக்ரனோடு புதன் 12இல் சேர்ந்தால்??
🙏
Aiyya yannnaku muthuna lagnam 5il sukran, raghu, sevvai ithai 7am parvaiyai kethu parkirar nanum oruvarai virumpukiren anal Problm neraya iruku itharku parikaram iruntha sollungal aiyya
நண்பரே, ஆட்சி பெற்ற சுக்கிரன் சேர்த்து வைப்பர்... கவலை கொள்ள வேண்டாம்
அய்யா ஒரு வீட்டில் எந்த கிரகமும் இல்லை ..அந்த வீட்டின் அதிபதி இன் பார்வையும் இல்லை ..எந்த கிரகங்களின் பார்வையும் இல்லை..
அப்போது அந்த வீட்டின் பலன் எவ்வாறு இருக்கும்?
எனக்கு 12 ஆம் வீடு கிரகங்களின் ஆட்சி இல்லை..பார்வையும் இல்லை..
நல்ல பலன்கள் கிடைக்கும்
12ம் வீட்டின் அதிபதி எங்கு யாருடன் யாருடைய பார்வையில் இருக்கிறார் என்பதை பொருத்து பலன்கள் நடக்கும்.
@@user-ht5gv1ty1l 12ஆம் வீட்டின் அதிபதி சனி.2 ஆம் வீட்டில் சூரியன்,புதன்,செவ்வாய்,கேது உடன் உள்ளார்..
Love panatha alea Ila pola
வணக்கம் ஐயா. கடகம் லக்கணம் 7ல் சூரியன் புதன் சுக்கிரன் , காதல் திருமணம் நடக்குமா? வயதில் இளையவரை திருமணம் செய்வேனா?
கும்பம் ராசி, 08.2.1989, 05.54pm, Chennai
Epdipdi solringa nanum kumbam nan enna vida one age kammiya love panre
Love possible irukku chanthiran and sevvai thodarppu irukka
@@karthickvijay4152 enk kumbam rendu josyar sonnanga enk love marriage nadakumnu appo nadakmaa
@@queenqueen9671 ungalukku sevvai enge irukku nu paarunga chandhiranil irunthu sukkiran 5 11 la irukka nu parunga navamsam thil sevvai sukkiran serthu irukka illa paarvai irukku parunga Sani yodu guru vodu thodarppu paarvai irukka
@@queenqueen9671 ungalukku intru varai unga spouse or lover yarunu theriyalaina inime theriya varum ragu kedu peyarchi + guru peyarchi + Sani peyarchi mrg agathavangalukku agum love mrg amaippu itukuravangalukku avanga partner yarunnu theriyavarum
நீச சுக்கிரனோடு ராகு சேர்ந்தால் ஐயா
நல்லது அல்ல