காதல் எப்போது, யாருக்கு கைகூடும் ? | Aditya Guruji | Astrology Answers | When and who will love? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 46

  • @rajvigneshwar1742
    @rajvigneshwar1742 2 года назад +12

    எல்லாருக்கும் ஒன்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன் ..... தன்னம்பிக்கையாக வாழுங்கள்.. முயற்சி தன்னம்பிக்கை போன்ற வார்த்தைகள் மீது நம்பிக்கை கொண்டு இருங்கள் .. ஜோதிடம் எதையும் மாற்ற போவதில்லை அதை பார்த்து சிந்தனை செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள்... உங்கள் குடும்பத்தில் யாருக்காவது விபத்து ஏற்பட்டால் ஜோதிடரை அணுகுவீர்களா மருத்துவரிடம் செல்வீர்களா .... ஜோதிடரிடம் சென்று மாரகாதிபதி தசை ஓடினால் மருத்துவமனை செல்லாமல் சுடுகாடு போவீர்களா ??ஏன் இந்த ஜோதிடம் ?? இதனால் என்ன பயன் ???

    • @paavai.p6514
      @paavai.p6514 Год назад +3

      சூப்பர்....ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே.

  • @Nila18777
    @Nila18777 6 месяцев назад

    அருமையான விளக்கம் ❤

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 2 года назад +1

    Vanakkam Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nallagamu5120
    @nallagamu5120 2 года назад +3

    வணக்கம் ஐயா 🙏
    2023. ஆம் ஆண்டு எந்த ராசிக்கு காதல் கைகூடும் தாங்கள் பதிவை விரைவில் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். மிக்க நன்றி ஐயா

    • @rajvigneshwar1742
      @rajvigneshwar1742 2 года назад +2

      பெற்றவர்களை பார்....

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    மிகவும் அருமை 🔥

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 года назад +4

    🙏 வணக்கம் GURUJI 🙏

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 года назад +1

    Good evening🌙 sir

  • @udhayaprakash835
    @udhayaprakash835 10 месяцев назад +1

    ரிஷபம்

  • @Prasanth-tk2ty
    @Prasanth-tk2ty 11 месяцев назад

    Nember enna slu pa

  • @viswanathan0074
    @viswanathan0074 Год назад

    நன்றி ஐயா 🙏

  • @rajvigneshwar1742
    @rajvigneshwar1742 2 года назад +46

    ஈஸ்ட்ரோஜன் டெஸ்டோஸ்டிரோன்... அதிகம் சுரந்தால் காதல் வரும்....கைகூட வேண்டும் என நினைத்தால் கை கூடும்...

    • @raghavendransrihari5673
      @raghavendransrihari5673 2 года назад +28

      வியர்வை கூட தான் அதிகமா வருது. அப்படி வியர்வை அதிகமாக வருபவர்கள் எல்லாம் தொழிலதிபர்கள் ஆகிவிட்டார்களா??

    • @jayaprakashmani5418
      @jayaprakashmani5418 2 года назад +20

      சுக்கிரன் சம்மந்தப்பட்ட தசா புக்தி வரும் போது ஈஸ்ட்ரோஜன் டெஸ்ட்டிரோன் அதிகம் சுரக்கும்

    • @rajvigneshwar1742
      @rajvigneshwar1742 2 года назад +2

      @@jayaprakashmani5418 மற்ற நேரங்களில் காமம் எண்ணம் வந்ததே இல்லையா.....

    • @rajvigneshwar1742
      @rajvigneshwar1742 2 года назад +1

      @@raghavendransrihari5673 வியர்வை சிறுநீர் மலம் அது சரியாக வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்குமே தவிர தொழிலதிபர் ஆக முடியாது.... அதிகபட்ச தொழிலதிபர்கள் வியர்வை என்றால் என்ன என்று கூட‌ தெரியாது .. ஒருவரின் ‌எண்ணம் தான் வாழ்க்கையை தீர்மானிக்கும் ..மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை....

    • @anandnataraj3391
      @anandnataraj3391 2 года назад +1

      @@rajvigneshwar1742 இல்லை

  • @venkatasubramaniamc.k.
    @venkatasubramaniamc.k. 8 месяцев назад

    Risharasi simma lagna buda dasa buda bukthi gurupeyarchi 2024 love kai kuduma

  • @mksbiochem2652
    @mksbiochem2652 2 месяца назад

    சிம்மராசி ஆண்கள் பெண்கள் அதிகமாக காதல் திருமணம் அதிகம் செய்வார்கள

  • @swathimakesh9622
    @swathimakesh9622 Год назад

    Ethachim parikaram irukuma sir....love success aaga

  • @pavithrarajesh9487
    @pavithrarajesh9487 2 года назад

    Appo thulam lagnathuku rahu,guru,sukran,puthan eruku current ah guru dasa nadakuthu 6th lord dasa nadakuthu sukran guru saram eppo success aaguma guru ji

    • @rajvigneshwar1742
      @rajvigneshwar1742 2 года назад +1

      நீங்கள் முயன்று எந்த காரியம் செய்தாலும் success aagum.

    • @FMathivananA
      @FMathivananA 10 месяцев назад

      Spr bro😊

  • @swaminathan981
    @swaminathan981 2 года назад

    Love you gurujii ❤

  • @rajvigneshwar1742
    @rajvigneshwar1742 2 года назад +7

    மனம் திடமாக இருந்தால் யார் தசை ஓடினாலும் ஒன்றும் செய்ய முடியாது...மனதை தெளிவாக திடமாக வையுங்கள்...

    • @anandnataraj3391
      @anandnataraj3391 2 года назад +1

      அப்பிடிய

    • @Suggu4
      @Suggu4 Год назад +1

      Ungaluku innum ketta thasa varala pola iruku , namma Manasa vaithalum nammai suthi irupavargal seyum thrigathal naam nasamai povom , yena throgum yarum sollitu seirathu illa

  • @maheswarid7933
    @maheswarid7933 Год назад

    எனக்கு5ல்சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை குருபார்வைஉள்ளது உள்ளது

  • @drparthiban629
    @drparthiban629 2 года назад +1

    Substitute for hardwork is luck. Believe, confident la non sense . There is Certain time for certain incidents. Hail astrology and astrology is an axiom. No need of any justification

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💖💖💖

  • @maheswarid7933
    @maheswarid7933 Год назад

    🎉

  • @saibaba172
    @saibaba172 2 года назад +2

    💐🌹👌

  • @Suthir-f6n
    @Suthir-f6n 11 месяцев назад

    😁🙏👍

  • @KarthikKarthik-ei6nc
    @KarthikKarthik-ei6nc 2 года назад

    Ponga sir