மோட்டாருடன் கம்பரசர் மற்றும் பம்புடன் எளிதில் இணைக்கும் முறை - Episode 41

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • மோட்டாருடன் கம்பரசர் மற்றும் பம்புடன் எளிதில் இணைக்கும் முறை - Episode 41
    ============================================
    Follow us on
    Facebook - / விவசாயத்-தோழன்-1797577...
    விவசாயத் தோழன் டெலிகிராம் குரூப் துவங்கியுள்ளோம் விருப்பப்படும் நண்பர்களுக்கு குரூப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள் நன்றி
    Vivasaya Thozhan Telegram group link is given below interested person click the link and joint Thank you
    Telegram group
    t.me/joinchat/...

Комментарии • 78

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 5 лет назад +16

    குறைந்த செலவில் ஒரே மோட்டாரில் இரண்டு பயன்பாடு,நல்ல தெளிவான விளக்கம். இந்த காணொளி புதிதாக இது போல் செய்ய இருப்பவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். தனக்கு பலனளித்துக்கொண்டிருக்கும் நல்ல யோசனைகளை எல்லாரும் பயன்பெரும் வகையில் பகிரும் திரு.அருணின் செயல் மிக மிக வாழ்த்துகளுக்குரியது. உங்கள் ஒவ்வொரு காணொளியையும் காண ஆவலை ஏற்படுத்துகிறது.🌟🌟🌟🌟🌟

  • @selvarajmrs
    @selvarajmrs 5 месяцев назад +1

    ❤ Good ❤ keep on

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 5 лет назад +2

    Useful video thanks

  • @sarankumar4294
    @sarankumar4294 3 года назад

    Bore kula compreeser Tanni anupura athe technique sa vachi ,,thoti kula eruka tanniya easy nalla adiga pressure la Tanni veliya kondu vara mudiyume..

  • @immaheshm
    @immaheshm 5 лет назад +2

    நன்றி வணக்கம்

  • @jothimuruganp8517
    @jothimuruganp8517 5 лет назад +1

    வணக்கம் விவசாய தோழரே..
    நிறைய நல்ல உபயோகமான விஷயங்கள் சொல்றீங்க.**நன்றி**
    ஒரு மூணு விஷயம் விவரம் சொல்லுங்க..
    1. போன வீடியோ விலே "குறைவான நீர் உள்ள போரில்"....
    பைப்பை பிட் பண்ணினவர் முகத்தை வீடியோ ல காட்டியிருக்கலாம்..
    2. இந்த வீடியோ ல...அந்த லேத் மெக்கானிக் / டர்னர். அற்புதமா..வேகமா வேலை செஞ்சார்...அவர் முகத்தையும் வீடியோ ல காட்டியிருக்கலாம்..
    3. இந்த வீடியோ ல தண்ணீரை உள்ள ஒரு தொட்டி காட்டினீங்க...
    மேலே டாப் ல முனை பூசினத பார்த்தா..கொத்துக்காரர் பூசின மாதிரி தெரியல...நீங்களே தொட்டி "சிக்கனமா, செலவில்லாமல்" கட்டிடீங்களா....அது பத்தியும் சொல்லியிருக்கலாம்.
    மொத்தத்தில்...அருமையான வேலை..
    நன்றி...வாழ்த்துக்கள்..

  • @venkatsamy3696
    @venkatsamy3696 5 лет назад +2

    சூப்பர் ஜி .👍👏

  • @shrimeenalgreensandflowers7706
    @shrimeenalgreensandflowers7706 3 года назад

    Supper

  • @senthilkumar-lr2rb
    @senthilkumar-lr2rb 5 лет назад

    Very good

  • @vadiveluc3641
    @vadiveluc3641 5 лет назад

    Arumai parattukal

  • @friendpatriot1554
    @friendpatriot1554 5 лет назад

    rokket vidukinra intha kaalathil intha mathiri aarambathanamaana oru ishayam periyatha.

  • @n.prabhakaran2375
    @n.prabhakaran2375 5 лет назад +1

    அண்ணா இது எத்தனை அடி ஆழம் வரை தண்ணீர் இழக்கும்.நீர் எவ்வளவு தூரம் தள்ளும்?

  • @harikarnam1118
    @harikarnam1118 5 лет назад +1

    நல்ல விளக்கமான பதிவு... கம்பரசரும்,மோட்டாரும் ஒரு சேர ஓட்டமுடியாதா!!!

  • @smohan8007
    @smohan8007 5 лет назад +2

    Enakku paitheyame pudichirum pola erukku PA....

  • @satheesansatheesan6410
    @satheesansatheesan6410 5 лет назад

    Good idea

  • @TamilTN-pe4uj
    @TamilTN-pe4uj 4 года назад

    anna intha pump vachu rain gun work pana mudiyuma soluga ethana gun use panalam

  • @abtulsathar9024
    @abtulsathar9024 5 лет назад

    Super friend

  • @maheshgobi1
    @maheshgobi1 5 лет назад

    Nice useful video

  • @RAM3107
    @RAM3107 5 лет назад

    Now most of us are using submersible pump any way it is only used who are still using old pump.

  • @raviragul4846
    @raviragul4846 5 лет назад +2

    Yappudi motar 5 hp na pump 5hp and compreser 5hp appo motar loard vangum thaana

  • @mprabuchirthivarshith3927
    @mprabuchirthivarshith3927 5 лет назад

    super .....

  • @prathiksha8872
    @prathiksha8872 5 лет назад

    Sir andha power weeder pathi sollunga

  • @balakrishnan4390
    @balakrishnan4390 5 лет назад

    Kalakkal

  • @praveenkumar-ej7pf
    @praveenkumar-ej7pf 5 лет назад

    super

  • @beswaycrackerssivakasi4275
    @beswaycrackerssivakasi4275 5 лет назад

    Super bro

  • @gobibrothers....4152
    @gobibrothers....4152 3 года назад

    மோட்டார் எத்தனை hp..? Brother

  • @souravsenguttuvan2707
    @souravsenguttuvan2707 5 лет назад

    big

  • @pubgpullingo_yt
    @pubgpullingo_yt 5 лет назад

    Ippadi potta yethana adi vara ground water yedukalam

  • @selvamselvamragu1312
    @selvamselvamragu1312 5 лет назад

    Deraikta moter pottuirukkulame

  • @jeyaprakashkrishnan4942
    @jeyaprakashkrishnan4942 5 лет назад

    5hp மோட்டரில் இரண்டு 5hp கம்பரசர் இயக்கமுடியுமா விளக்கம் விடியோ பதவிடவும்

  • @raviragul4846
    @raviragul4846 5 лет назад

    Bro appo motar loard over aa irrukatha

  • @adhithiyanadhi2541
    @adhithiyanadhi2541 5 лет назад

    Compressor yethuku anna otanum

  • @aarumugam8996
    @aarumugam8996 5 лет назад

    Unga number anupunga pls engaluku thevapaduthu Inga intha things kedaika maatinguthu

  • @arunkrajendrapretheesh9433
    @arunkrajendrapretheesh9433 5 лет назад

    g Nenga mechanical ah?

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 5 лет назад

    Same time irandaiyum on panna mudiuma

  • @kalidass6171
    @kalidass6171 5 лет назад

    Super friend

  • @Suresh_Geetha
    @Suresh_Geetha 5 лет назад

    Super

  • @yogarajkaruppusamy9132
    @yogarajkaruppusamy9132 5 лет назад

    Nice