Get free Apple stock- indmoney.onelink.me/RmHC/iwpgs7gu Download INDmoney app from the above link, set up and fund your US stocks account & get free shares of Apple worth ₹750* or download the INDmoney app from the Playstore/Appstore, use the code TREKAPP while signing up, set up & fund your US stocks account to get free shares of Apple worth Rs. 750*. INDmoney helps you invest in US Stocks from India with a completely hassle free experience. ZERO Commission in buying & selling US Stocks, ZERO charges to load US Dollars in your US Stock Account, Best FX conversion rate and the freedom to buy fractional shares. *T&C Apply
Vaalndha ungala maari than bro valanum lyf time ah waste pannama memories ah collect pannanum ✨🌈 travel pannanum ✨ congratulations bro ur lyf is my dream 💎 god bless you bro keep rocking 🔥🤟
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳அச்சமில்லா துணிச்சல் மிக்க எங்கள் சகோதரன் இந்திய தமிழக புதல்வன் புவனிதரனுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அன்பு சகோதரர்களுக்கு வணக்கம் தொடர்ந்து உங்களுடைய காணொளிகளை மிகவும் அருமையாகவும் புதுமையாகவும் புதிய இடங்களை பார்ப்பதற்கு மனம் ரம்யமாகவும் இருக்கிறது தொடர்ந்து உங்களுடைய பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் ஆனால் ஒரு விடயம் நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை வாங்குங்கள் என்று சொல்கிறீர்களே அது முழுக்க முழுக்க எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது தமிழர்களுடைய வளங்களை எல்லாம் சுரண்டி கொண்டிருக்கிற பன்னாட்டு நிறுவனங்களும் மத்திய ஒன்றிய அரசுகளும் மாநிலத்தில் ஆண்டு கொண்டிருக்கிற திராவிட அரசியலும் தமிழனை எங்கெல்லாம் அடிமைப்படுத்த வேண்டுமோ சுரண்ட வேண்டுமோ அந்த வேலை எல்லாம் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது இதில் என் தமிழ் மண்ணில் பிறந்த ஒருவன் உலகில் எல்லா இடங்களிலும் கால் பதித்து கொண்டிருக்கிறான் என்றால் அதில் நீங்கள் திறமை ஆதலால் தமிழன் பெருமையை நாங்கள் உலகெங்கும் பறைசாற்றுக் கொண்டிருக்கிறோம் உங்களை நாட்டு நிறுவனங்களுக்கு துணை போகாதீர்கள் ஏனென்றால் நீங்கள் தமிழன் அழிந்து கொண்டிருக்கிறான் தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது வழங்கல் வளங்கள் வேலை சுரண்டல் சலுகைகள் உரிமைகள் இப்படி எல்லாம் பறிபோய் கொண்டிருக்கிற நிலையில் தாங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பங்குகளை வாங்குங்கள் என்று சொல்கிறீர்கள் ஆனால் ஒரு விஷயம் நீங்கள் சொல்வது உண்மைதான் நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிற எல்லா பொருட்களும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் எனக்கு ஒரு கேள்வி ஏன் தமிழ்நாட்டில் வருடத்திற்கு ஒரு லட்சம் பொறியாளர்கள் ஒரு லட்சம் மருத்துவ மாணவர்கள் ஒரு லட்சம் கலைக் கல்லூரி மாணவர்கள் இப்படி எல்லா துறையில் இருந்தும் படித்து முடித்து இளைஞர்கள் வெளியே வருகின்ற சூழ்நிலையில் இருக்கும் போது ஏன் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்க முடியாதா புதிய விஷயங்களை கண்டுபிடிக்க முக்கியத்துவம் தர மறுக்கிறதா அரசுகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அதனால் எல்லாம் கண்டுபிடிப்புகளும் அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் நாம் பின் நிலைமையில் இருக்கிறோம் ஆதலால் உங்களுடைய நல்ல கருத்துக்கள் அநேக இளைஞர்களுக்கு உண்டுதலாக இருக்க வேண்டும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்கு வையுங்கள் அப்போதுதான் தமிழ்நாட்டிலும் அனேக இளைஞர்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய திறமைகள் வெளியே வருவதில்லை கூடிய விரைவில் அதை வெளிக்கொண்டு வரும் நிலை உருவாகும் உங்களுடைய ஒரு வார்த்தை அநேகருடைய உள்ளத்தை மாற்றும் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்
thailaivaaaaa vaaa vaaaa vaaaa 3yrs aa unna pathutu irukn baboon series yepudi breakthrough kuduthuchoo athe mathiri somalia series vera level iruka poguthu love you thailaivaaaaa
Thanks for the camp ⛺️ stay info. Never would’ve expected a Tamilian running a night stay! I will definitely check them out. I am planning to go soon 👍
இந்த உலகம் அனைத்தும் மிக்க வளம் மிகுந்த நாட்டை எப்படி வைத்துள்ளது என்பது மிக வருத்தம், இதனை விட கொடுமை இவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் அனைத்து நாடுகளும்
Live wild life🦁🐘🦓 🐆🦒watching would be most memorable 😎. They all are given freedom that's really superb awesome👏👌🙏. Communicating with wild life is vera level & ur dance extra vera level mass bro. Omg how close Lion's are going. Achooooooo forest king 1 lion is sooooooo pavam😔😕 cute kutties😍🦁🦁🦁🦁. Hatsoff to bro always bro👏👌💐🔥😂
Hi bro, your are just amazing. If I had one percent of your brain or courage, I think I can do something before I die . I think so much to even cross out of bangalore, but you are just something "Great'"
Animals lam Discovery, Animal Planetsla pathuttu unga cameravula pakkum pothu vera level experience nangale nerula paakura mathiri........super bro give us more things like this
Get free Apple stock- indmoney.onelink.me/RmHC/iwpgs7gu
Download INDmoney app from the above link, set up and fund your US stocks account & get free shares of Apple worth ₹750* or download the INDmoney app from the Playstore/Appstore, use the code TREKAPP while signing up, set up & fund your US stocks account to get free shares of Apple worth Rs. 750*.
INDmoney helps you invest in US Stocks from India with a completely hassle free experience. ZERO Commission in buying & selling US Stocks, ZERO charges to load US Dollars in your US Stock Account, Best FX conversion rate and the freedom to buy fractional shares.
*T&C Apply
Thalaiva TURKEY ena aachu? Safe la neenga😔
Download panni login panninen but use panna therila ella proof submit pannitu vanthuten
@@vimalsjourney lusu full pocket Kali agivudim
Love anna 😍🥰
How to invest let me explain
Vaalndha ungala maari than bro valanum lyf time ah waste pannama memories ah collect pannanum ✨🌈 travel pannanum ✨ congratulations bro ur lyf is my dream 💎 god bless you bro keep rocking 🔥🤟
Supper coment
👍👍
He has faced a lot of struggles and that's what made him a successful person. ❤️
தமிழ் தல நான் பெங்களூர்👍👍👍🌹🌹🌹
@@mohanrajraj8433 athu enna
அய்யா புவனி கொடுத்துவச்சவன்யா நீ வாழ்க்கையை அனுபவிக்ககிற என்னதான் பணம் இருந்தாலும் செலவழிக்க மனம் வராது வாழ்த்துக்கள்.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳அச்சமில்லா துணிச்சல் மிக்க எங்கள் சகோதரன் இந்திய தமிழக புதல்வன் புவனிதரனுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
😆😆😆
👌
@@arunthoothukudi8206 lusa da nee
@@arunthoothukudi8206 PACHA 💥TAMILAN 🙏OM NAMAH SIVAYA 📿 🙏
மீண்டும் கென்யா உங்களை பார்க்க மகிழ்ச்சி அடைகிறது, வரவேற்பு பிரமாதம்.
உங்க உழைப்புக்கு ஏற்ற
பாராட்டுக்களும் அங்கீகாரமும் கிடைக்க என் மனமார்ந்த வாழ்ததுக்கள் 👍👍👏👏👏💫⭐⭐💐💐
யோவ் உன்ன மாரி தான் வாழ்கை வாழணும்... 😍😄😄🙏
தம்பி உங்களைப்பார்க்கும் போது அப்படியே அந்த இனத்தை சேர்ந்தவர் போலவே இருக்கு வாழ்த்துக்கள் 👌
தம்பி பிறந்த பலனை அடைந்து விட்டீர்கள்... வாழ்த்துகள்
தலைவா இந்த மாறி வீடியோ க்குதா காத்து இருந்த இவளோ நாள்...இந்த மாறி வீடியோ போடுங்க தலைவா💯💯💥💥💥💥❤️
Actually one thing is... People loves your adventures in Africa,more than other countries ... So please explore more in Africa wildlife
உங்களை பார்க்கும் போது மஸாய் மக்களின் ஒருவர் போலவே உள்ளீர்கள். கொஞ்சம் குண்டாக உள்ளீர்கள். வாழ்த்துக்கள் புவனி.
Correct
This guy is more amazing now a days in content creation..!! ❤️
வாழ்நாளில் ஒருமுறையாவது ஆப்பிரிக்கா காடுகள் அதில் உள்ள விலங்குகளை காண ஆசைதான்..... 2வாரத்திற்கு எவ்வளவு செலவு வரும்....
அடையாளம் தான் துறப்போம்!!!எல்லா தேசத்திலும் பொய் வசிப்போம்!!!!இந்த வரிகள் நினைவுக்கு வருகிறது.......
அன்பு சகோதரர்களுக்கு வணக்கம் தொடர்ந்து உங்களுடைய காணொளிகளை மிகவும் அருமையாகவும் புதுமையாகவும் புதிய இடங்களை பார்ப்பதற்கு மனம் ரம்யமாகவும் இருக்கிறது தொடர்ந்து உங்களுடைய பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் ஆனால் ஒரு விடயம் நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை வாங்குங்கள் என்று சொல்கிறீர்களே அது முழுக்க முழுக்க எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது தமிழர்களுடைய வளங்களை எல்லாம் சுரண்டி கொண்டிருக்கிற பன்னாட்டு நிறுவனங்களும் மத்திய ஒன்றிய அரசுகளும் மாநிலத்தில் ஆண்டு கொண்டிருக்கிற திராவிட அரசியலும் தமிழனை எங்கெல்லாம் அடிமைப்படுத்த வேண்டுமோ சுரண்ட வேண்டுமோ அந்த வேலை எல்லாம் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது இதில் என் தமிழ் மண்ணில் பிறந்த ஒருவன் உலகில் எல்லா இடங்களிலும் கால் பதித்து கொண்டிருக்கிறான் என்றால் அதில் நீங்கள் திறமை ஆதலால் தமிழன் பெருமையை நாங்கள் உலகெங்கும் பறைசாற்றுக் கொண்டிருக்கிறோம் உங்களை நாட்டு நிறுவனங்களுக்கு துணை போகாதீர்கள் ஏனென்றால் நீங்கள் தமிழன் அழிந்து கொண்டிருக்கிறான் தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது வழங்கல் வளங்கள் வேலை சுரண்டல் சலுகைகள் உரிமைகள் இப்படி எல்லாம் பறிபோய் கொண்டிருக்கிற நிலையில் தாங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பங்குகளை வாங்குங்கள் என்று சொல்கிறீர்கள் ஆனால் ஒரு விஷயம் நீங்கள் சொல்வது உண்மைதான் நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிற எல்லா பொருட்களும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் எனக்கு ஒரு கேள்வி ஏன் தமிழ்நாட்டில் வருடத்திற்கு ஒரு லட்சம் பொறியாளர்கள் ஒரு லட்சம் மருத்துவ மாணவர்கள் ஒரு லட்சம் கலைக் கல்லூரி மாணவர்கள் இப்படி எல்லா துறையில் இருந்தும் படித்து முடித்து இளைஞர்கள் வெளியே வருகின்ற சூழ்நிலையில் இருக்கும் போது ஏன் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்க முடியாதா புதிய விஷயங்களை கண்டுபிடிக்க முக்கியத்துவம் தர மறுக்கிறதா அரசுகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அதனால் எல்லாம் கண்டுபிடிப்புகளும் அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் நாம் பின் நிலைமையில் இருக்கிறோம் ஆதலால் உங்களுடைய நல்ல கருத்துக்கள் அநேக இளைஞர்களுக்கு உண்டுதலாக இருக்க வேண்டும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்கு வையுங்கள் அப்போதுதான் தமிழ்நாட்டிலும் அனேக இளைஞர்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய திறமைகள் வெளியே வருவதில்லை கூடிய விரைவில் அதை வெளிக்கொண்டு வரும் நிலை உருவாகும் உங்களுடைய ஒரு வார்த்தை அநேகருடைய உள்ளத்தை மாற்றும் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்
thailaivaaaaa vaaa vaaaa vaaaa 3yrs aa unna pathutu irukn baboon series yepudi breakthrough kuduthuchoo athe mathiri somalia series vera level iruka poguthu
love you thailaivaaaaa
தமிழ் தல நான் பெங்களூர்
வீட்டையல்லாம் எப்ப போவிங்க அண்ணா.. 😁வேற லேவல் அண்ணா 👍👍
I know vishnu bro...bhuvani mathiri neraya nattukku poirukar.. Nice video..
நண்பா உங்களை பாகும்பொது பொறாமையா இருக்கு ❤️❤️
சிங்கம் வண்டியில் மனிதர்களை கண்டால் பாயாதா? நல்லா இருக்கு 👌 ❤❤
புவனி dance Vera level 😍😍
Thanks for the camp ⛺️ stay info. Never would’ve expected a Tamilian running a night stay! I will definitely check them out. I am planning to go soon 👍
உலகம் சுற்றும் வாலிபன்தஞ்சைமைந்தன்காட்டுப் பகுதிஅருமையான காட்சி தெளிவான பதிவுசூப்பர் சிறப்பு மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றிவணக்கம்
They singing like Kacha Badam 😃
தமிழ் தல நான் பெங்களூர்
மிலிட்ரி, கூட்டத்தோட சேந்துட்டப்போல 🤭
1:10 yov bro dance vera level 🤣🤣🤣🤣🤣💜
Enga thalaikku dhilla pathiya singathin kugaike pooi angaiye Dance aadirkaru 😲😲🙄🙄😱😱💯💯💯💯💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏👏
நாமதான் கொடிய காட்டு மிருகம் பாவம் அந்த காட்டு மிருகம்
I like the way u enjoyed it 🔥🔥❤️
Bruh hats off to you’re effort
be safe bruh ❤️
புவனி உடம்பு பிட்னஸ் கவனிக்கவும் அன்புடன் உங்கள் தந்தை வயதுடைய தஞ்சை மாவட்ட பேருவூரணிகாரன்
It's amazing that they didn't mind you. Thank you Bhuvani. I have the same thought to take the cub of lion.
காணொளி ஆரம்பமே சூப்பர் தலைவா
சோமாலியா வீடியோவுக்கு வெயிட்டிங்...❤
நானும்
@@kavithakavi8707 ❤
இந்த உலகம் அனைத்தும் மிக்க வளம் மிகுந்த நாட்டை எப்படி வைத்துள்ளது என்பது மிக வருத்தம்,
இதனை விட கொடுமை இவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் அனைத்து நாடுகளும்
Aiyoooo 👏🏻👏🏻❤️sema bhuvani thanks for the video 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Live wild life🦁🐘🦓 🐆🦒watching would be most memorable 😎. They all are given freedom that's really superb awesome👏👌🙏. Communicating with wild life is vera level & ur dance extra vera level mass bro. Omg how close Lion's are going. Achooooooo forest king 1 lion is sooooooo pavam😔😕 cute kutties😍🦁🦁🦁🦁. Hatsoff to bro always bro👏👌💐🔥😂
That song ,அய்யய்யோ கதுறானுங்கோ செம
Wow மிகவும் அருமை
தமிழ் தல நான் பெங்களூர்
நீங்கதான் உலகம் சுற்றும் வாலிபன்
Thalaiva, your best video from Masai Marara and Tanzania, watching again and again...
Oh my God.. King of the forest they are near by you..Nice jurney...Anna
Really missing Kenya lots whenever look at your videos
You are amazing bro actually you are ulagam sutrum valiban
வாருங்கள் புவனி..நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.
மிகவும் மிகவும் அருமை தொப்பி மிகவும் சூப்பர் புரோ
I am srilanka bro now I am leaving qatar your video always awesome brother
இதுவே நம்ம ஊரா இருக்கணும் இந்நேரம் சிங்கத்துக்கு
பொறி, சிப்ஸ், மாங்கா, புளி சோறு, இன்னும் என்னெல்லாம் கைல கிடைக்குதோ எல்லாத்தையும் திங்க குடுத்துருப்பானுங்க...
thank you Bhuvani for making this wonderful video
சூப்பர் வேற லெவல் சகோ மெர்சலா இருக்கு
Super bro 2017 la nanum inga poirukan bro
தம்பி, கென்யாவில் bushmeat market இருக்காமா.... போய் பாருங்க.... எங்களுக்கும் காட்டுங்க....
⭕️ Wonderful video Bro 👍 Great tour👍 wonderful colors and sounds 😍😍
Neengale setup panni....adavitta maadhiri iruku...
Super
அருமையான பதிவு
Bro it’s a dream of wildlife photographer . Hope u got good photos . Good light , good background , love it
Adhigaram dhaan thurappom. Ella desathillum poi vasipom 😌✨✨💐
அதிகாரமா? இல்ல அடையாளமா?😂
இப்படி குதிச்சு குதிச்சு ஆளுங்க எல்லாருமே உசரமா இருக்காங்க போல 😅
13:29❤️😂🤣என்ன ப்ரோ நாய கூப்படுற மாறி கூப்பட்றீங்க
We want to see Somalia series, please upload
You are my man! You are gonna rule this world..
Bhuvani thambi thanks super unga videos ku waiting God bless you 👌👌👌👌👍👍👍😲😲😲😍😍😍💚💚
Bro neega animals oda pesurethu romba nalla irukku
Bro oru life fa nee enjoy pannura bro na tha enjoy panna mudiyama poitu bro God namala Intha world sothi pakkatha namala world anupirukaru bro👍
Bhuvani nee vera level ya
தமிழ் தல நான் பெங்களூர்
உலகை சுற்ற பிறந்தவர் புவனி
Mapla Kenya 🇰🇪 adikadi poi tension pannala da mapla... next porapo sollu nannum join panikareen mapla
Intha mathiri kaatum pothu drone use panna nalla irukkum
Hi bro, your are just amazing.
If I had one percent of your brain or courage, I think I can do something before I die .
I think so much to even cross out of bangalore, but you are just something "Great'"
Enga irunthu intha varam ungaluku kidachuthunu thrla....vaalthukal adutha jenmathula ungala maathiri lifestyle ah anubavikkanum
Thoppi super bro. Masai mara wonderful place enjoy bro I'm also exciting super bro 🥰
Ulagam sutrum valiban neenga
கிலி பால்கூட ஒரு வீடியோ போடுங்கள்
We are seeing thrilling place and the people culture in Africa,
bro unga dance superb a irunthi ci
Bro waiting somaliya series 😍
Bro cap semma bro💪👌👍👍👍👌👌👌🔥🔥🔥👏👏👏
ஹடாரி படம்🦓🐘 நினைவுக்கு வந்தது
புவனி.. டான்ஸ் சூப்பர்
Semma anna nee nijama ungala paganum pola irugu u are ultimate anna enjoy your life plz say Hai to me
Appudiey soup poturukunum yellaraiyum semaya erundirukum
நண்பா பிரேசிளுக்கு போகலாம் காட்டுவாசிகள் மிருகங்கள் அதிகமாக உள்ளது..
Kilipol paathittu Oru video podunga bro...
Thalaiva chance ah illa eppadi ungalala mattum mudiyudhu nedhu somaliya sunday lebhanan Friday siria
Vaathala vaathala 😊😊 world fulla namba travel vlog thaa🔥🔥🔥
தமிழ் தல நான் பெங்களூர் எப்படி தல உங்களால மட்டும் இப்படி வீடியோ எடுக்க முடிகிறது எனக்கும் லைக் பண்ணுங்க தமிழ் டிரகர் ப்ரோ
Vera level bro unga travel
Vera level ya, nee
விலங்குகள் நேரடியாக கண்களுக்கு
15:34 ama ama bro 🦒 😀😀😀😀oru kick family planning than
🤣
Thambi valthukal mudindhal thumb neila kodiya kaatu mirugam endru potrukenga adha eduthurunga manidhanai vida kodiya mirugam boomiyil illai
Africa + tamil trekker ...best combination
Vera level bro 🔥🔥🔥your always mass 😎
Adhungaloda valvidam nanga inga japanla ponum hemeji central parkla but chinadhu
Semma dance barani 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Bro your best video bro .. and my favourite video bro ithu ... Sema experience bro.. nane nerula patha mari iruku bro . Big thank bro 😊😊
Super bro always your program is super.
Animals lam Discovery, Animal Planetsla pathuttu unga cameravula pakkum pothu vera level experience nangale nerula paakura mathiri........super bro give us more things like this
Enna manisha sir neenga super sir
2:00 புவனி ப்ரோ வயசான காலத்துல இதெல்லாம் தேவையா ????? 😂😂😁😁😁😁🤣🤣🤣🤣🤣🤣🤣🤣