Bank Deposit Insurance: வங்கி திவாலானால் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 94

  • @shapthaswarangalaudiofacto4810
    @shapthaswarangalaudiofacto4810 2 года назад +19

    Iam a fan of உழவுக்கு உயிரூட்டு. Last வீடியோ லயே உங்க voice identify பண்ணிட்டேன் இப்ப பார்த்து confirm பண்ணிட்டேன் bro. என்ன promotion ஆ congrats🤝

  • @balanbalan7854
    @balanbalan7854 2 года назад

    தெளிவான விளக்கம் நன்றி பிபிசி

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 года назад +3

    வழிப்பறிக்கு பயந்துதான் வங்கியில் பணத்தை போட்டு வைக்கிறோம். வங்கிகள் செய்யும் செயலோ... வழிப்பறி பரவாயில்லையோ என்று நினைக்க வைக்கிறது.

  • @crazycarschennai
    @crazycarschennai 2 года назад

    Hai brother. Iam great fan of you. i miss your program Uzhavukku Uyiroottu on puthiyathalaimurai. Happy to see you here. Congrats....

  • @rojasuresh91
    @rojasuresh91 2 года назад

    நன்றாக உள்ளது நன்றி வணக்கம்

  • @isaacj1845
    @isaacj1845 2 года назад +1

    பொதுஉடமை வங்கிகள் தனியாருக்கு தாரை வார்க்கின்ற இந்த காலத்தில், தனியார் வங்கிகள் அதிகம் முளைக்கின்ற இந்த கால கட்டத்தில் நடுத்தர மக்களின் பணத்திற்கு பாதுகாப்பில்லை.

  • @MrBala988
    @MrBala988 2 года назад +4

    Woow boss neengala I am fan of u r voice…

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 2 года назад

    மிக நல்ல பதிவு..

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 года назад

    Thanks BBC news tamil

  • @bharathi7658
    @bharathi7658 2 года назад

    Nandri bbc

  • @thenthvoice
    @thenthvoice 2 года назад +7

    Yes atleast for senior cotizen government should do ., else this is unsafe and stupid idea to just insure 5 L only

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 Год назад

    Bank eppadi theval aguthu antha video podunga sir

  • @tkasinathan3976
    @tkasinathan3976 2 года назад +10

    Robo leaks enna achi bro 🙄

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 года назад +1

    Your video is set in a simple Tamil attribute, please be sure to adapt your videos to your Tamil BBC STD MODULATION in the future Future

  • @samsona7826
    @samsona7826 2 года назад

    Thank you so much.tamilnadu.india.

  • @yaadhumooreyaavarumkelir2244
    @yaadhumooreyaavarumkelir2244 2 года назад

    sir ரிசர்வ் வங்கியின் சில்லரை முதலீடு பற்றி விளக்கம் கொடுங்கள். அதற்கு தகுதி என்ன?
    நாம் யாரை தொடர்பு கொள்வது?

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை

  • @lillylp4606
    @lillylp4606 2 года назад +1

    Very useful message ✅👍

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 2 года назад

    தொடரவும்..

  • @kdineshkumara1518
    @kdineshkumara1518 2 года назад +1

    இலங்கை வாங்கி பற்றி விளக்கம் தர முயற்சி செய்யுங்கள்.

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 года назад

    Good night BBC news tamil

  • @pggajendrababu1
    @pggajendrababu1 2 года назад

    Good information.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank you for the video.

  • @niyazrahumann
    @niyazrahumann 2 года назад +10

    ஒரு டிராக்டர் வாங்கினால் கலுத்துல கத்தியை வைத்து கேட்குறியலேடா? லட்சம் கோடி வாங்கிட்டு ஓடுரவனால் எங்கள் பணத்துல வச்சுக்கிட்டே எங்களுக்கு 5 லட்சமா?

    • @duraipandidurai3214
      @duraipandidurai3214 2 года назад

      காங்கிரஸ் காரங்கதானே கொடுத்தது

    • @niyazrahumann
      @niyazrahumann 2 года назад +1

      @@duraipandidurai3214 அப்படியா கமிஷன் வாங்கிட்டு வழி அனுப்புனது யாரு? இன்னும் எத்தனை வருஷம் காங்கிரஸ் காரன் காரணம். அம்பானி அதானி க்கு 2 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தது காங்கிரஸ் தான? பாஜக என்ன செய்யும் கமிஷன் மட்டுமே வாங்கி நாட்டை விற்ப்பது மட்டுமதானா?

    • @duraipandidurai3214
      @duraipandidurai3214 2 года назад

      @@niyazrahumann பாஜக சரியாக ஆள்கிறது நாட்டை

    • @niyazrahumann
      @niyazrahumann 2 года назад +1

      @@duraipandidurai3214 காங்கிரஸும் சரியாக ஆண்டது. இதெல்லாம் பதிலா. உண்மையை உரக்கச் சொல்லனும். இரண்டு கட்சிகளுமே இந்த தேசத்தின் சாபக்கேடு.

    • @duraipandidurai3214
      @duraipandidurai3214 2 года назад +1

      @@niyazrahumann இப்ப சொன்னிங்களே இது கரைக்கிட்டு

  • @aaranathi3848
    @aaranathi3848 2 года назад

    Very useful information. Thank you

  • @RajaVishwa
    @RajaVishwa 2 года назад +2

    Appo Adarsh credit co operative society la Deposit panna Money Lam Thirumba Tharuvaangala?

  • @rexs3317
    @rexs3317 2 года назад

    what happened to palaiya parambarai Roboleaks?

  • @rasus1047
    @rasus1047 2 года назад +4

    Robo எங்கே....???
    சரி.... Bank என்னைக்கு திவால் ஆகும்
    சட்டுபுட்டுனு சோழிய முடிக்கசொல்லுங்க...

    • @balamanian9186
      @balamanian9186 2 года назад

      Rbl bank in progress

    • @rasus1047
      @rasus1047 2 года назад

      @@balamanian9186 ஹாஹாஹா

  • @arunsd6577
    @arunsd6577 2 года назад

    How to know wheather bank is strong or weak i mean govt banks also so many are t here pls explain

  • @abdulazizm6517
    @abdulazizm6517 2 года назад

    Robo leak's bro yenna ippadi martingale...

  • @asmediatn25
    @asmediatn25 2 года назад +6

    இனிமேல வங்கிகள் திவாலாகும் நிலை அடிக்கடி வருமோ.

  • @siaskar1934
    @siaskar1934 2 года назад +1

    your voive good

  • @hamidshakul9378
    @hamidshakul9378 2 года назад

    Ean thival ahuthu appadi thival annal thirumba kasukkidaykka villaya entral dilleya makkalidam vetrru vedunkal sariya

  • @arunvijay2360
    @arunvijay2360 2 года назад +1

    Endha Bank la Account vachirukuradhu safe and secure?

  • @ramjeyram2007
    @ramjeyram2007 2 года назад

    Post office is best

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 года назад

    Development development nu sollu enga kondu vandhu niruthi irukka pathiya...

  • @karthikk4037
    @karthikk4037 2 года назад

    neenga solratha patha modi ji all banks yeum close panna poraru pola🤔..from sept only crpto coins than vera oru news varuthu????is it true???

  • @shaikanus3076
    @shaikanus3076 2 года назад

    Nice👍 sir

  • @nature-ky5ks
    @nature-ky5ks 2 года назад +1

    63,567 கோடியாக அந்நிய செலாவணி குறைவு...??

  • @anbudanmiththiranworks
    @anbudanmiththiranworks 2 года назад

    Super

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 года назад

    moodi enlish pesuvatha Partha siripouthan varuthu, avar nana paadam seithu pesuvathu nallatherithu.

  • @psprasandpsp
    @psprasandpsp 2 года назад

    Bro BBC la roboleaks continue pannalamea

  • @kabaleeswaransubramaniam7989
    @kabaleeswaransubramaniam7989 2 года назад

    If I deposited an amount of Rs ten lakhs and got loan against deposit @ 90% for my personal purpose how this issue will sorted by the bank in case of bankruptcy of the bank, will they take steps to recover the loan amount from me or can they adjust against my deposit amount .
    Kindly clarify.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 года назад

    👍

  • @vengateshm2122
    @vengateshm2122 2 года назад +1

    Is it only for deposit accounts or savings account?

    • @prasanthp548
      @prasanthp548 2 года назад

      I too have the same question.

  • @goldsiva1818
    @goldsiva1818 2 года назад

    👍👍

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад

    Enna puthuyathalaimurai full ah Inga vanthutanga😀😀😀😀😀ithu bbc ah puthiyathalaimurai ya

  • @Devar-3
    @Devar-3 2 года назад +6

    வங்கி திவாளா ஆனால், மோடி சுவிஸ் பேங்கில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் தருவார் 😀

    • @kp-ik7vo
      @kp-ik7vo 2 года назад +1

      தருவர் 🤣🤣🤣

  • @balanbalan7854
    @balanbalan7854 2 года назад +1

    வங்கி கணக்கு இருக்கு ஆனா அதுல பணம் இல்ல

  • @annaduraimuthukumaran
    @annaduraimuthukumaran 2 года назад

    🕶️

  • @kurumbucats
    @kurumbucats 2 года назад

    வங்கி திவாலா நான் எந்த வங்கியும் கணக்கு இல்லை

  • @DavidSamraj-ld1fr
    @DavidSamraj-ld1fr 2 года назад

    Wassst msg

  • @gpremkumar2015
    @gpremkumar2015 2 года назад

    Ippo yethuku intha video? Makkal ready ah irukkanuma?

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht 2 года назад

    🙏🙏

  • @MultiMaktube
    @MultiMaktube 2 года назад +1

    MLM கிடையாது. உங்கள் சிறு முதலீட்டில் இருந்து மாதந்தோறும் நீங்கள் வருமானம் பெறலாம். என்னிடம் கேளுங்கள்.

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 года назад +1

    WHAT OD ENGLAND

  • @harianandh5981
    @harianandh5981 2 года назад

    hey .. Robo 🙂

  • @deepanmani8935
    @deepanmani8935 2 года назад

    I am missing Robo leakes ☹️

  • @karthikramasamy7868
    @karthikramasamy7868 2 года назад +1

    Fake news only 20% right

  • @immanuelbalaji6507
    @immanuelbalaji6507 Год назад

    5 lakhs varum

  • @naveenroyalv.n.k9251
    @naveenroyalv.n.k9251 2 года назад

    Goood

  • @Tn-sk2025
    @Tn-sk2025 2 года назад

    DDCC BANK?

  • @mohamedraby6401
    @mohamedraby6401 2 года назад +1

    People better to avoid all the banking except that
    money transfer till the BJP government go out of power.

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 2 года назад

    World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫

  • @vforvisuals1151
    @vforvisuals1151 2 года назад +1

    மிக அவசியமான பதிவு. நன்றி.
    ruclips.net/video/36m5wyfl1Kk/видео.html

  • @Raj-jv1ip
    @Raj-jv1ip 2 года назад

    ஒன்னுமே புரியல

  • @dineshraina6150
    @dineshraina6150 2 года назад

    E re do