Dr.ckn அய்யா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை, அவர் சொல்லும் நெறிப்படி அமைந்தால் தற்போது உள்ள சமுதாயத்தை காட்டிலும் அற்புதமான ஆரோக்கியமான மனித மற்றும் இறக்கையை நேசிக்கும் சமூகமாக அமையும்.
100 percent true. Most of the government teachers are like that only where I studied. They won’t teach anything in school. They will ask students to join tution openly in school classroom itself. Then they will give good marks to students those who study tution.
8:54 *எனக்கும் அந்த IDEA இருக்கு புதன் வலு இருந்தா மட்டும் DIRECT 10TH க்கு உடுவேன், கொஞ்சம் பேசகினாலும் NEXT GEN க்கு DONE GOV SCHOOL IN A ELITE AREA, ஊடு RENT ஆனாலும் பார்வா இல்லை, 20K ஆகலாம் LET IT BE, அவனை கூட 99% எடுண்ணு FORCE பண்ண மாட்டேன், நீ 35% எடுத்து PASS ஆகு போதும், STRESS எடுக்காத, FAIL ஆனாலும் பார்வா இல்லை, STRESS ஆகாத போதும், OBVIOUSLY, ஒரு சுப தசாவாவது வரும் எந்த கிரகம் வலுத்து இருக்கோ அவங்களுக்கு அந்த FIELD EXPOSURE பண்ணிடுவேன், TILL AGE 12 NO CITY FOR THEM LATER CAN SHIFT THEM TO ELITE AREAS FOR EDUCATION*
😎🇮🇳எனக்கு 76 வயது. கல்வி ஒரு பெரிய வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் விரைவில் தமிழ்நாட்டிலும் ckn சொல்லும் கல்வி முறை வரவேண்டியது மிக மிக அவசியம். Ban the International residential schools to protect our children from spoiling.💐👍🙏
தற்போது கோணார் தமிழ் உரை என்கிற ஒரு புத்தகமே காணமலேயே போய்விட்டதே என்பதே உண்மை நிலவரம் தற்போதைய கல்விமுறை என்பதே பணம் பணம் தனியார் கல்விகூடங்கள் பினாமி அரசியல்வாதிகளின் மருத்துவ கல்லூரிகள் பொறியல் கல்லூரிகள் மெட்ரிக்பள்ளிகள் என கல்விகூடங்கள் தனியார் மயமாகிவிட்டதே இன்றைய கல்வி முறையாகிவிட்டது
இந்த கல்வி முறை மாறி எல்லாருக்கும் ஒரே கல்வி கிடைக்க வழி அமைய வாய்பே கிடையாது போல ஏன்னா பணமுள்ளவன் தன் பிள்ளைகளை தன் வசதிக்கு தகுந்த ஸ்தாபனத்தில் சேர்க்க விருப்புவதே.
What CKN said 100 percent true in private schools even for UKG and LKG they given more work very buden educational activities schools time is 9 to 3.30 for 1st standard itself.

வெறித்தனம் சூப்பர் அய்யா. அய்யா உங்களை நேரில் பார்த்து ஆசி பெற வேண்டும் அய்யா Pls.
எனக்கு ஆசை தான் கல்வியை வீட்டில் வைத்து கற்றுக்கொடுக்க ஆனால் அக்கம்பக்கம் பள்ளிக்கு போகலையானு கேட்பாங்க. பள்ளிகள் காசுக்கேத்த தோசையாகவே மாறி வருகிறது.
thozhar enakkum aasai than veetil katru kodukka
enna seivathu endru theriya villai
Puvitham school in dharmapuri is the best practical school
100 percent true. Most of the government teachers are like that only where I studied. They won’t teach anything in school. They will ask students to join tution openly in school classroom itself. Then they will give good marks to students those who study tution.
8:54 *எனக்கும் அந்த IDEA இருக்கு புதன் வலு இருந்தா மட்டும் DIRECT 10TH க்கு உடுவேன், கொஞ்சம் பேசகினாலும் NEXT GEN க்கு DONE GOV SCHOOL IN A ELITE AREA, ஊடு RENT ஆனாலும் பார்வா இல்லை, 20K ஆகலாம் LET IT BE, அவனை கூட 99% எடுண்ணு FORCE பண்ண மாட்டேன், நீ 35% எடுத்து PASS ஆகு போதும், STRESS எடுக்காத, FAIL ஆனாலும் பார்வா இல்லை, STRESS ஆகாத போதும், OBVIOUSLY, ஒரு சுப தசாவாவது வரும் எந்த கிரகம் வலுத்து இருக்கோ அவங்களுக்கு அந்த FIELD EXPOSURE பண்ணிடுவேன், TILL AGE 12 NO CITY FOR THEM LATER CAN SHIFT THEM TO ELITE AREAS FOR EDUCATION*
😎🇮🇳எனக்கு 76 வயது. கல்வி ஒரு பெரிய வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் விரைவில் தமிழ்நாட்டிலும் ckn சொல்லும் கல்வி முறை வரவேண்டியது மிக மிக அவசியம். Ban the International residential schools to protect our children from spoiling.💐👍🙏
உயர்தர பள்ளிகளில் படிப்பது கௌரவம் என்று நினைக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை இந்த மாபியாவை ஒழிப்பது கடினம் ஐயா
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மை 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
நூற்றுக்கு நூறு சரி ஐயா.
நன்றி ஐயா
தற்போது கோணார் தமிழ் உரை என்கிற ஒரு புத்தகமே காணமலேயே போய்விட்டதே என்பதே உண்மை நிலவரம் தற்போதைய கல்விமுறை என்பதே பணம் பணம் தனியார் கல்விகூடங்கள் பினாமி அரசியல்வாதிகளின் மருத்துவ கல்லூரிகள் பொறியல் கல்லூரிகள் மெட்ரிக்பள்ளிகள் என கல்விகூடங்கள் தனியார் மயமாகிவிட்டதே இன்றைய கல்வி முறையாகிவிட்டது
Konar Tamil urai is still available but the quality of 1980's is missing
அருமையான பதிவு நன்றி
Super 🙏💯
CKN massssssss❤❤❤❤🎉🎉🎉🎉
Thank you for studys
Sustainable education system should be developed
இந்த கல்வி முறை மாறி எல்லாருக்கும் ஒரே கல்வி கிடைக்க வழி அமைய வாய்பே கிடையாது போல ஏன்னா பணமுள்ளவன் தன் பிள்ளைகளை தன் வசதிக்கு தகுந்த ஸ்தாபனத்தில் சேர்க்க விருப்புவதே.
Sàar sonnadu correct ❤
This is good growth Dr,
100%Correct
முற்றிலும் உண்மை ஐயா நன்றிகள் ❤❤❤
What CKN said 100 percent true in private schools even for UKG and LKG they given more work very buden educational activities schools time is 9 to 3.30 for 1st standard itself.
Very True
இவர் சொல்வது உண்மை....
பிள்ளைகள் பாதுகாப்பு பள்ளியில் கேள்விக்குறி...
Super sir thank you
Good evening sir please post video on sukhasanam thank you
Mam I request you to please avar pesum pothu avar solvathai ketathuku apuram neenga pesunga please
Hello my Appa ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
எங்களை பொறுத்த அளவுக்கு பேரன்ட்ஸ் இன்னும் குழந்தைகளா தான் இருக்காங்க
Sir, உங்கள் பார்வையில் generic medicine, makkal மருந்தகம்,tata generic பற்றி தெளிவு படுத்தவும்..குழப்பமாக உள்ளது..please..
Papache
Super
Ayya vanakam I'm Rajesh from andrapradesh varmam endral enna oru vilakam kodukavum
அந்த நல்ல உள்ளங்கள் எங்கிருங்கிறார்கள் நான் அந்த அசோசியேசன் ல சேர ஆவலாக உள்ளேன்
👍💯
🙏🙏🙏🙏👍👍❤
Goood
Hi sir❤
8:50 Me also think this school are now days very bad
Yes, i totally didn't send my son to even play school, my 5 year old son has more knowledge than a 10 year old going to school
Then when you sent school after age 6?
@srishaselva No school, No college
@srishaselva its like sending them to hell, they are using our children as ad for the next batch, its a big topic,
பக்கவாதம் பற்றி கேளுங்கள் அக்கா
Yes, I hate school
❤😂🎉
G
This Anchor always interferes with some idiotic arguments and never allows him to speak
Papache