Eggs health benefits weight loss diet doctor karthikeyan | முட்டை நன்மை தீமைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Eggs health benefits weight loss diet dr karthikeyan-முட்டை நன்மை தீமைகள்
    #egg || #weightloss || #howmany || #egghealth || #முட்டை
    In this video dr karthikeyan explains about the egg and its nutritional constituents followed by the calorie value of egg. Doctor karthikeyan explains how many eggs to be taken and the importance of boiled and fried egg using oil. Doctor karthikeyan ends the video by explaining about role of consuming egg in the morning and its role in weight loss
    My weight loss youtube videos link:
    • உடல் எடை குறைக்கும் மு...
    • உடல் எடையை குறைக்க ரகச...
    • உடல் எடையை குறைக்க எளி...
    • How to change habits b...
    Dr Karthikeyan Kulothungan MBBS MD
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Eggs health benefits weight loss diet dr karthikeyan-முட்டை நன்மை தீமைகள்
    #egg || #weightloss || #howmany || #egghealth || #முட்டை

Комментарии • 488

  • @8504Selvaraj
    @8504Selvaraj Год назад +18

    பணம் கொடுத்தும் பல டாக்டர்கள் நமது உடம்புக்குத் தேவையான ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சரியாக சொல்லுவதில்லை
    நீங்க இவ்வளவு தெளிவாகசொல்வதற்கு மிக்க
    ❤❤❤❤

    • @rajag9860
      @rajag9860 Год назад

      Neenga naatu kozhi mutta kelvi pattathu illaiya....Avan solitu irukan,atha namibitu irukinga.

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to 2 года назад +31

    அன்புக்கு தாய்,
    உழைப்பு உயர்வுக்கு தந்தை,
    ஆரோக்கிய நல்வாழ்விற்கு வழிகாட்டி Dr.கார்த்திகேயன்.
    நீவீர் வாழ்க பல்லாண்டு.

    • @thillapunitha7291
      @thillapunitha7291 6 месяцев назад

      மிகவும் நன்றி டாக்டர் முட்டையை பற்றிய தெளிவான விளக்கத்துக்கு.

  • @kannavenki5694
    @kannavenki5694 2 года назад +52

    அப்படியே கோழி கறி மற்றும் ஆட்டு இறைச்சி பற்றி போடுங்கள் சார் 🙏🙏🙏🙏

  • @ranjenik7290
    @ranjenik7290 2 года назад +22

    முட்டை குறித்து பல நாட்களாக எனக்கு இருந்த குழப்பம் உங்களின் தெளிவான விளக்கம் மூலம் தீர்ந்தது நன்றி டாக்டர்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 года назад +27

    தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு மருத்துவருக்கு நன்றி 🙏

  • @n.s.sathiq
    @n.s.sathiq 26 дней назад +1

    நல்ல தெளிவாக விளக்கினீர்கள் நன்றி Dr.

  • @sandeepswamy5309
    @sandeepswamy5309 2 года назад +30

    Sir you are really a great doctor
    You information is important for
    Many people in the society 👍👍👍

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 года назад +18

    ஆயில் இல்லாமல்....ஆம்லெட்....Half Boil.... Full Boilவகையான முட்டை சாப்பிடலாமா Sir?.

  • @annapushpam3798
    @annapushpam3798 Год назад +1

    முட்டை சாப்பிடுவது பற்றி நன்றாக விளக்கம் அளித்தீர்கள் நன்றி சார்

  • @saraswathyr7253
    @saraswathyr7253 2 года назад +2

    Vunga guideline devaipaduthu sir arumayana pathivugalai podugireergal migavum nandri sir entha panthavum illai vungalidam

  • @anthoniraj88
    @anthoniraj88 2 года назад +37

    Sir உங்கள் phone number வேணும் sir. நான் உங்கள் வீடியோ பார்த்து புகையிலையை விட்டுவிட்டேன். புகையிலையை நான் விடுவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை.மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.நல்ல தூக்கம் வருது sir.உங்களுக்கு கோடான கோடி நன்றி sir.

    • @madn333
      @madn333 2 года назад +1

      Link plz..

  • @madn333
    @madn333 2 года назад +42

    1. Egg is good
    2. Boiled egg is only good
    3. Egg with other oils (omelet and other) is too calories
    4. 1 egg / day is good fr health
    5. Diabetics patients should take 1 egg along with their multi vitamin tabs.
    Thank you doctor.. 💐🙏

    • @rdkjeeva3083
      @rdkjeeva3083 2 года назад

      Rdk

    • @samsonpj
      @samsonpj 2 года назад

      That is what the doctor had said. why do you want to repeat it. Are you scientist or doctor or some one else.

    • @yasararafath8498
      @yasararafath8498 11 месяцев назад +1

      @@samsonpjno he helping for short cut who need to see within second i appreciate him😊

  • @bowsiyabanus9169
    @bowsiyabanus9169 2 года назад +1

    Sir na muttai sapda payanthu irunthen ippa unga msg ketta pirahu sapda patam illainu therurunjukiten semma 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mohamedusmannassar3503
    @mohamedusmannassar3503 2 года назад +7

    Dr. My prayers and wishes are always with you andwith your family God bless you

    • @madn333
      @madn333 2 года назад

      Arumai sago

  • @indumathymurali2445
    @indumathymurali2445 2 года назад +10

    Thank you so much Sir for your valuable clarification about egg and even diabetes patients also

  • @rev.p.jayapalan.jayapal4275
    @rev.p.jayapalan.jayapal4275 2 года назад +1

    மிக்க நன்றி டாக்டர் தெளிவான விளக்கம் சொன்னீர்கள் 🙏

  • @abisiva87
    @abisiva87 2 года назад +6

    Thank you Doctor plz make video about paleo n low carb diet plz.

  • @banumathip1202
    @banumathip1202 2 года назад +1

    Egg continous ah sapiduvom ..vunga video parthu nirairaiya therinchunten DR..THANK YOU 👍🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +4

    Egg defenaton excellent explenation ! 👍🙏 Best heated boil greater than added oil!🤔🐔🐔

  • @padmasivakumar1906
    @padmasivakumar1906 2 года назад +3

    Thanks Dr for you valuable information. My husband is Diabetic and Cardiac Patient. He usually removes yellow from the Egg. After seeing your video , he felt relieved and plans to eat the egg as a whole.

  • @webarta2z
    @webarta2z 2 года назад +3

    Wonderful explanation doctor...thanks for sharing..👍👍😃😃

  • @astymini4035
    @astymini4035 2 года назад +2

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் ❤🌹

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 2 года назад

    சார் முட்டை பற்றி இவ்வளவு விஷயம் இருக்கா சார் நீங்கள் சொல்லுவது ஒவ்வொரு விஷயம் மிகவும் ஆச்சரியமாக உள்ளது மிகவும் சிறப்பான தகவல் நன்றி டாக்டர் சார்

  • @udaiyardurairaj182
    @udaiyardurairaj182 Год назад +2

    Dr I am watching many of yr videos almost all are excellent, useful and easy to understand by anyone. Salute, keep it up. ❤

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 2 года назад +3

    Very great doctor. I love to see your valuable professionalism in all. Thank you so much.

  • @suranika
    @suranika 2 года назад +3

    Ortho doctor prescribed only boiled egg as night meal against the issue on knee joint and weakness of leg. You suggested to take boiled egg in breakfast. Please clarify and suggest when to take boiled egg incase of ortho issue.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 года назад +5

    டாக்டர் கார்த்திகேயன்
    சார், இனிய காலை
    வணக்கம், சார்.
    இந்த நாள், உங்களுக்கு
    மிகவும் சந்தோஷமான
    நாளாக
    அமைய
    வாழ்த்துக்கள்,சார்.
    உங்கள் வணக்கத்துக்கும்
    வரவேற்புக்கும்
    மிக்க நன்றி, சார்.
    முட்டையில் உள்ள
    சத்துக்களை
    விளக்கி,
    ஒரு முட்டையில்
    கிடைக்க கூடிய
    கலோரியின் அளவு,
    புரதம், கொழுப்பு,
    கொலஸ்ட்ரால்,
    மாவு சத்து
    ஆகியவற்றை பற்றி
    கூறினீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    முட்டையை எண்ணெய்
    சேர்த்து சாப்பிடும்
    போது, நமக்கு
    கிடைக்க கூடிய
    கலோரிகள் பற்றி
    கூறினீர்கள். மிக்க
    நன்றி,சார்.
    முட்டை மஞ்சள் மற்றும்
    வெள்ளை கருவில்
    என்ன சத்துக்கள்
    அடங்கி உள்ளது என்பதையும் கூறினீர்கள். மிக்க
    நன்றி, சார்.
    ஒரு நாளைக்கு
    மனிதனுக்கு
    தேவைப்படும்
    கலோரியின்
    அளவு, கொலஸ்ட்ரால்
    அளவு பற்றி கூறினீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    இறுதியில், தினந்தோறும்,
    காலை உணவாக
    ஒரு முட்டை வீதமாக
    அவித்த முட்டை 6 நாளுக்கு எடுத்துக்
    கொள்வது சிறந்தது
    என்ற ஆராய்ச்சியின்
    முடிவை எங்களுடன்
    பகிர்ந்தீர்கள். மிக்க
    நன்றி, சார்.சர்க்கரை
    நோய் உள்ளவர்கள்
    முட்டை எவ்வளவு
    எடுத்துக்கொள்ள
    வேண்டும் என்பதையும்,
    காலை உணவில் முட்டையை
    ஏன் எடுத்துக்கொள்ள
    வேண்டும் என்பதற்கான
    காரணத்தையும் சொன்னீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    உடல் இளைக்க விரும்புபவர்கள்,
    காலை உணவாக
    எதை எடுத்துக்
    கொள்ளலாம் என்பதையும்
    பகிரந்தீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    Happy Weekend,
    Doctor Karthikeyan Sir.
    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏.

    • @drkarthik
      @drkarthik  2 года назад +1

      Hi sir, thank you and happy Sunday

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 2 года назад +1

      Thank you so much sir for your wishes and reply. 🙏.

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 2 года назад +2

    good morning. doctor.
    very good information.
    thank you very much.
    God bless you

  • @seanconnery1277
    @seanconnery1277 2 года назад +1

    27.3.2022.Very good message about the egg.Doubt clear.Thanks and God bless you with good health.

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 года назад +6

    நல்ல தகவல் ஐயா 🙏💓💓💓💓💓💓💓

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 года назад +1

    Arumai sir good explain.keep rocking.asthma sinus ullavarkal egg eduthukalama.ithu cold increase seiyuma pl solunga

  • @dr.r.jayalakshmi5794
    @dr.r.jayalakshmi5794 2 года назад +6

    All your videos are Very informative and presented in a simple language so that all can understand sir thank you

  • @christyvimala2814
    @christyvimala2814 Год назад

    Thank you for your clear and confident advice to take boiled egg dr I will follow

  • @DrSJKinKural
    @DrSJKinKural 2 года назад +2

    True sir....Rightly said Egg is Reference protein....

  • @ranandan3548
    @ranandan3548 Год назад

    Dr.கார்த்திகேயன்.சார் நல்ல பதிவு நன்றிசார்

  • @sakthiveld2319
    @sakthiveld2319 Год назад +1

    Dear doctor neenga use pannra board yenna type ithai schoolku use pannalama what cost sir

  • @samsonpj
    @samsonpj 2 года назад

    Lot of people had lot of questions but could not find doctor's reply.

  • @murugesanpazhaniappan240
    @murugesanpazhaniappan240 2 года назад +11

    குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறீர்கள். நன்றி ஐயா.
    .

  • @pooranibala2657
    @pooranibala2657 2 года назад +1

    Unga mathipu mikuntha nerathai yengalukaka othuki nanmai karuthukalai sonnatharku nanrikal pala respected Dr sir 🙏

  • @geethamanickam6449
    @geethamanickam6449 2 года назад

    Hello sir.. Neenga sona vilakam romba thelivu nandri sir.

  • @abcdlearningchannel
    @abcdlearningchannel 2 года назад

    Sir neenga explain pandra method super ah iruku romba alaga pesuringa God bless you sir.......

  • @margaretjarad8069
    @margaretjarad8069 2 года назад +4

    Great explanation thank you very much doctor .

  • @sivaneswaryvijitharan7125
    @sivaneswaryvijitharan7125 2 года назад +4

    Thank you so much docter. Very very important information.👌

  • @puppyraj3606
    @puppyraj3606 2 года назад +2

    Thank you very much doctor....you cleared all my doubts about the egg....

  • @dadsdaught3848
    @dadsdaught3848 2 года назад +1

    Sir channel irukkattum or unga information irukkattum but all we like your smiling approach 👍

  • @balaniranchan7530
    @balaniranchan7530 Год назад

    Thankyou Dr Sir
    Kindly add upon contraindications & indication of Egg consumption plz

  • @indirachandran7247
    @indirachandran7247 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி சார்.சர்க்கரை நோயாளிகளுக்கு 30 நாட்களுக்கு சத்துள்ளதாக சாப்பிடும் அட்டவனை கொடுங்கள் அதை மாதம் மாதம் பின்பற்றும் வகையில் நான் வெஜ் .சக்கறை நோயாளிகள் காய்கள் அதிகம் சாப்பிடுங்கள் என்றால் காலை மாலை இரவு என்று அதற்க்கும் ஒரு கணக்கீடு அளவு சொல்லவும் சார்.நிறைய என்றால் அவர்களுக்கு எவ்வளவு காய்கறிகள் அளவு கொடுத்தால் உடல் பலம் கிடைக்கும் என்று தெரியவில்லை.

  • @monishagurusamy
    @monishagurusamy 2 года назад +2

    Thank u so much sir for the clear explanation. Please upload a video for healthy weight gain sir.

  • @mohamedthaha1538
    @mohamedthaha1538 2 года назад

    Thanks 🌹👍.Mika Thelivaana pathivu👌

  • @baskaranmuthukaruppitchai4197
    @baskaranmuthukaruppitchai4197 2 года назад +2

    Whether the sugar with triglyceride people can take the one egg daily,.,?

  • @abcsenthil
    @abcsenthil 2 года назад +1

    டாக்டர் நல்ல வீடியோ நன்றி
    Oncloud tamil

  • @SureshP-gj4ii
    @SureshP-gj4ii 2 года назад +1

    Is coconut milk and fifty percentage polished rice good for diabetes, pls make a video about it

  • @vijayalabraham1271
    @vijayalabraham1271 2 года назад +3

    Clostral இருக்கிறவங்க முடடை சாப்பபிடலாமா?

  • @thenmozhim3525
    @thenmozhim3525 2 года назад +3

    👍 very clear explanation thank you doctor please continue keep it up 🙏

  • @kaliannankuppanan8981
    @kaliannankuppanan8981 Год назад

    Very enlightening speech .Thank you Dr Karthikeyan

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 2 года назад

    சிறப்பு மிக சிறப்பு
    இதைவிட தெளிவாக யாரும் சொல்லமுடியாதுங்க கன்னு நன்றி

  • @jothym5035
    @jothym5035 Год назад

    Thank you doctor for healthy egg tips valagavalsmudan

  • @savithadeivasigamani7499
    @savithadeivasigamani7499 2 года назад +4

    Thanks Doctor.Very useful Info. In some Alternative Therapies,I heard eating egg might aggravate certain conditions like Mudakkuvadam.Is that true in Allopathy.kindly reply sir.

  • @rajagopalsevugaperumal406
    @rajagopalsevugaperumal406 2 года назад

    Great.Clear explanation.Dispelled all misconception about egg intake.

  • @m.s.s1873
    @m.s.s1873 2 года назад +1

    Dr.creatinine .அளவ குரைக்கிறது வீடியோ போடுங்க .

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 года назад +2

    Awesome explanation about egg intake. Thanks ....Dr.Indira

  • @kalaiselvan.s.4819
    @kalaiselvan.s.4819 Год назад +1

    S k selvan - Chennai :
    Sir , can we take Half - boiled egg , instead of fully boild egg . Is that make any difference ? . . .

    • @drkarthik
      @drkarthik  Год назад

      you can take once in a while half boiled also

  • @janagarajjanagaraj7464
    @janagarajjanagaraj7464 Год назад

    ❤thank you Doctor olivumaraivu illatha vilakkam

  • @Jotuzz
    @Jotuzz 2 года назад +10

    You are doing good doctor ❤️
    Detailed information
    Keep rocking 🥳

  • @ramaswamy928
    @ramaswamy928 2 года назад

    Dear Dr I am Ram fm Singapore. Enjoying your very useful videos. Very informative.

  • @radhakrishnank.r6607
    @radhakrishnank.r6607 2 года назад +1

    Thanks for your suggestion. But can you please suggest for Vegetarian to balance the nutrition without egg.

  • @DineshKumar-pb8ed
    @DineshKumar-pb8ed 2 года назад +1

    Honestly your detailed explanation very useful.

  • @jaisankarsenthamaraikannan592
    @jaisankarsenthamaraikannan592 2 года назад +4

    Excellent explanation about EGG thanks Doctor

  • @basheerahmed1002
    @basheerahmed1002 2 года назад +2

    Dr Excellent explanation to all now egg taking people good awareness got , keep it up your topics God 🙏 bless you &
    with family members

  • @joyebenezer5693
    @joyebenezer5693 2 года назад +1

    👍 Sir, What kind of food we can have for dinner.? Can you please suggest?

  • @Manikandan-e7h
    @Manikandan-e7h 2 месяца назад +1

    Sir,Heart patient stunt வச்சவங்க ஒரு வாரத்துக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்?
    Pls சொல்லுங்க சார்

  • @dhanamnivel6953
    @dhanamnivel6953 2 года назад +7

    Sir,தினமும் தோசை சாப்பிடுவதால் ஏற்படும் கொலஸ்ட்ரால் பற்றி கூறுங்கள்.

  • @maryjenova5080
    @maryjenova5080 2 года назад

    Doctor please tell about gastric pain and problems how to get rid of the problem.

  • @g_mi5486
    @g_mi5486 2 года назад +2

    Thank you sir ..can I give hibiscus water for diabetes and bp person???one tumbler per day ..is this makes more harm??or good enough to have?

  • @radhikafernando2586
    @radhikafernando2586 2 года назад

    அருமையான தகவல். நன்றி 🌹

  • @ushanarayan617
    @ushanarayan617 2 года назад

    Doctor thank yo so much for your information please continue your humble service to man kinder are very great ful

  • @sridharsk1347
    @sridharsk1347 Год назад

    Could you please tell which egg should be consumed? Either broiler or country?

  • @sheelad1775
    @sheelad1775 2 года назад

    நன்றிsir அருமையாக விளக்கம்தந்தீர்

  • @mahesjiomahesjio6605
    @mahesjiomahesjio6605 2 года назад +1

    Sir over estrogen la weight gain agarathu epadi control pannurathu

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 года назад +2

    Very good explanation doctor thanks. Which egg good naattukkolimuttaya or boilers koli ???pls I'm expecting your valuable reply

    • @drkarthik
      @drkarthik  2 года назад +1

      It's broiler egg only. We don't have any other option right ?

  • @menakaramayan8812
    @menakaramayan8812 2 года назад +3

    Weight gain video podunga sir

  • @ramathilagamthilagam5114
    @ramathilagamthilagam5114 2 года назад

    Hallo doctor iwant to know about low sugar what is the reason for low sugar and how to avoid it i expect a video about low sugar

  • @sujanvlogz1041
    @sujanvlogz1041 Год назад

    Super sir very useful information for us thank you so much.

  • @PVtvg
    @PVtvg 2 года назад

    ஆரோக்கியமான மனிதர்களை உருவாக்கும் .. ஆரோக்கியமான வள்ளலார் மனம் உங்களுக்கு.... ..

  • @nisarsabeer3588
    @nisarsabeer3588 Год назад

    மிக்க நன்றி சார். ஒரு சந்தேகம் கொழுப்பு பற்றி சொன்னீர்கள்... ஆனால் அது முட்டையின் வெள்ளையில் உள்ளதா? மஞ்ச கருவில் உள்ளதா? எதில் கொழுப்பு என்று சொல்லுங்கள். .. ஜிம்மிற்கு போகும் நபர்கள் 4,5 என்று சாப்பிடுவார்கள் அது சரியா? ஏற்கனவே கொழுப்பு hdl உள்ளவர்கள் அதிகமாக 4,5 வெள்ளை கரு மட்டும் எடுக்கலாமா? சொல்லுங்கள் பிளீஸ்....நான் உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் . நன்றி

  • @user-vg7zk5fb6k
    @user-vg7zk5fb6k 2 года назад +6

    Doctor sir when your going to put constipation releasing area fissure problem home remedies I am asking for more than more than days please put that video

    • @user-vg7zk5fb6k
      @user-vg7zk5fb6k 2 года назад +2

      😭😭😭😭

    • @gopalkrishnan6057
      @gopalkrishnan6057 2 года назад +3

      I also need this video doctor

    • @user-vg7zk5fb6k
      @user-vg7zk5fb6k 2 года назад +2

      Please reply me doctor 🥺🥺🥺

    • @vishnutexengineering7189
      @vishnutexengineering7189 2 года назад +2

      Dr even I also need this video I am your subscriber please do this video immediately can I expert as your next video...... please 🥺🥺

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di Год назад

      Sir துத்திகீரையைசின்ன வெங்காயத்துடன் சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள்

  • @selvakumars2447
    @selvakumars2447 2 года назад +1

    Eye sight problem ku video poduga sir 🙏

  • @umava3872
    @umava3872 2 года назад +1

    Very clearly explained Doctor.Thank you so much Sir.👍👍👍🙏🙏🙏

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 2 года назад

    Thankyou sir nalla pathivu. Sir egg morning sappidalama endra santhakam thirthuvittathu sugar erruppabarkal sappidala endra santhakamum thirthuvittathu sir nandri sir valka vala mudan

  • @padmav4128
    @padmav4128 Год назад

    Thank you Doctor. Clear explanation.

  • @vershaasrinika
    @vershaasrinika Год назад

    Sir indha details endha muttaiku sir.nattukoli muttai,sadharanama kadaila kedaikura muttai,kadai muttai,vathu muttai.muttai pathina myths sollunga sir.fridghla muttaiya vaikalama?rowva sabdalama.pakkathu kadaigalla sadharanama 5 RS kedaikura muttai healthyanadha?or nattukoli muttaidha healthya?

  • @bhuvanasarvan4563
    @bhuvanasarvan4563 2 года назад +2

    Good afternoon sir heart problem irukavanga egg intake safety count in a week sollunga sir

  • @sironmanipaul1723
    @sironmanipaul1723 2 года назад +1

    Thank you for your good information about the eggs 💐👍👌

  • @neymarnambi
    @neymarnambi 2 года назад +2

    Sir how will growth height. Above 20 height increasing possible or impossible please video make pannu ga sir..

    • @drkarthik
      @drkarthik  2 года назад

      Very difficult after 20

  • @christinaelaiyaraja9822
    @christinaelaiyaraja9822 Год назад

    Very good job
    Thank you soo much Dr 🙏

  • @nandubike4500
    @nandubike4500 6 месяцев назад

    Sir weight gain panuratuku solluga...

  • @gayathridevi6537
    @gayathridevi6537 Год назад

    Sir am watching your vedioes regularly... Enaku 30 years... 2nd baby 1and half year old... Na romba lean an iruken... Pregnancy thyroid ku innum 50g madicine eduka... Enaku weight gaining ku thyroid tablet nirutha edhum solution sollunga

  • @samarthsamarth4914
    @samarthsamarth4914 2 года назад +1

    sir plz do video abt dizziness from two years I'm suffering from dizziness I'm 31 yrs I have sugar and margrine day by day I'm suffering a lot wit tis health issue how to cure my dizziness plz help me sir

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 2 года назад

    Very good explanation Dr. I'm following 👍

  • @All_vibes
    @All_vibes Год назад +1

    sir i am your fan i will do it as you said for health