அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! சிவகுரு அவர்களே , இந்த இனிய குரல் வடலூர் மற்றும் தமிழ்நாட்டு க்கு கிடைத்த நல்வரமே . நான் இந்த பாடலில் உள்ள கருத்தை பின்பற்றியே இறை தியானம் துர்யத்தில் செய்வேன் . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ🙏🙏🙏
ஐயா, நீங்கள் சொன்ன எதனையும் என்னால் பின்பற்ற முடியவில்லை.... நான் என் செய்ய...... எனக்கு இந்த சிறியோனுக்கும் அருள்புரிவாயா எம் இறைவா.... உன் பாதம் பணிகிறேன் ஐயா.... எனக்கு வீடுபேறு வழி சொல்..... நான் ஏற்றுக்கொள்கிறேன் உன்னை.... உன் பாதம் பணிந்து கேட்கிறேன்
வாடிய பயிர் கண்டு நான் வாடிய போது உடன் ஓடி வந்த மா மழையே , பயிர் தேற்றிய புண்ணிய நீரே, எனை ஏற்றவும் கருணை காட்டவும் சரண் அடைந்தேன் நினது திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வை,,,
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
தேனினும் இனிதான திருவருட்பா
தங்கள் குரலில் அமுதாக ஆனந்தம்
தருகின்றது. மிக்க நன்றி.
அருட் பெருஞ்ஜோதி
அருட் பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை
அருட் பெருஞ்ஜோதி
அருமையான குரல் அருமையான பக்தி உருக்கம் 🙏🙏
கடவுள் கொடுத்த சிந்திக்கும் திறனை இழந்து உலகை வெறுமையாய் ஏதுமற்றதாய் பார்த்தால் அவனே யோகி சிவய நம
Super voice arumaiyana song
Very nice initial description which helps to follow the whole songs. Thanks a lot!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
நன்றி ஐயனே!
அழகு உங்களது குரலில் அந்த திருநடனம் கண்ட உணர்வு
கண்டமாதிரி இருக்கிறது
கேட்க கேட்க மனம் நிம்மதி அடைகிறது
மனமார்ந்த நன்றிகள் ஐயா
Arumai Arumai
வாழ்க வளமுடன்
Arut perum Jothi arut perum Jothi Thane perum karunai arut perum Jothi 🙏🙏🙏🙏🙏
Super super song God bless you 🙏🙏
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !
சிவகுரு அவர்களே , இந்த இனிய
குரல் வடலூர் மற்றும் தமிழ்நாட்டு க்கு கிடைத்த நல்வரமே .
நான் இந்த பாடலில் உள்ள
கருத்தை பின்பற்றியே இறை தியானம் துர்யத்தில் செய்வேன் .
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ🙏🙏🙏
Alagana padal i love my வள்ளல் பெருமான் ஐயா.....😘😘😘😘😘
Anaithu nalla ullangalukkum vanakkam ayya ,
Enga paati romba odambu sari illama irundhanga age 76 ayya
Gnana sariyai manam urigi padichan
Ellarum avlodhaan nu sonnanga
Naan mattum vallalar irukaaru nu sonnan ayya
Innum 5 years ku mela kandipa irupaanga nu sonnan ayya
Perumanar improvement kuduthaaru ayya
Innum avanga nallaa sapdanum ezhundhu nadakkanum nu vendi irukan ayya
Enakkaga ellarum vendikkinga ayya🤲🤲🤲🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமையான பாடல் பதிவு ஐயா வாழ்க வளமுடன் 👍👍👍🙏🙏🙏👌👌👌.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
அருமை அருமை இனிமையான பாடல் மனம் லேசாகிறது ஐயா
அருமையான பதிவு 👌👌👌 மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா!
அருமையான குரல்....✨✨✨
நன்றி 🙏 வாழ்க வளமுடன்...
Speech less Thank you
*"சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக"*
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை அருமை இனிமையான பாடல்
மனம் இறை நிலையில் லயிக்க. இப்பாடல் வழி காட்டுகிறது.அருட்பெருஞ்சோதி!தனிப்பெருங்கருணை.!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Arutperum jothi Arutperum jothi Thani perum karunai Arumperum jothi Arumperum jothi 🌺💖🙏🏻❤💚💞💚💞💚💚💞💚💞💞💚💞💞💚💞💚💞
அருட்பெருஞ்ஜோதி😌🙏 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!! 😌🙏
Om Namah Shivaya...
ஓம் நமசிவாய
மிக்க நன்றி.மனம் நிறைந்த இந்த paadalalukku. Vazhgavalamudan
Om namah shivaya
Om sakthi thayae
Om vinayaga
Om muruga
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Arumai aiyya arumai
Good voice i am melted this song
மணம் ஆனந்தம் மயமாக உள்ளது
அருமை🙏🙏🙏
Soul touching voice
அருமை அருமை. இறை அருள் தங்கள் குரலில் காணமுடிகிறது. மகிழ்ச்சி. நன்றி
Beautiful song clear expression very beautifully song nidhanam we get the meaning pperuminars blessings
sivayanama
ஐயா, நீங்கள் சொன்ன எதனையும் என்னால் பின்பற்ற முடியவில்லை.... நான் என் செய்ய...... எனக்கு இந்த சிறியோனுக்கும் அருள்புரிவாயா எம் இறைவா.... உன் பாதம் பணிகிறேன் ஐயா.... எனக்கு வீடுபேறு வழி சொல்..... நான் ஏற்றுக்கொள்கிறேன் உன்னை.... உன் பாதம் பணிந்து கேட்கிறேன்
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏
Nantry
🙏🙏🙏🙏🙏
அருள்
அருட்பெ ருஞ்ஜோதி தனிப் பெருங்கருனை
Super 👍👍👍
Very nice.....
Feelfull, blissful and truth compositions by Sri Gnana Guru Vallalperuman.
திருச்சிற்றம்பலம் அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி நன்றி இறைவா நன்றி குருவே நன்றி ஐயா ❤🙏🙏🙏
🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏🙏
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடலானேன் என்று வாடிய.வள்ளலார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி
🌎 world of Vanakkam by Paalmuruganantham 🌎
Super 90 comments
அருமை தோழரே
Excellent Voice 🙏DivineFull🌼🙏
I also pray lord Jesus tomake all their followers to be vegetarian for the innocent Birds and animal's
🙏
Super song. Super voice.
Arumai ayya nanri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice song
வாடிய பயிர் கண்டு நான்
வாடிய போது உடன் ஓடி
வந்த மா மழையே , பயிர்
தேற்றிய புண்ணிய நீரே,
எனை ஏற்றவும் கருணை
காட்டவும் சரண் அடைந்தேன் நினது
திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வை,,,
Sri Ram Ram 🙏🙏
Excellent 💯🌼🌼🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌦
Om sivaya namaha !
🙏🌹🌹🙏
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
🙏🏿🙏🏿🙏🏿💐🙏🙏🙏
Rampasuper.Nalakural.valkapalandu
Sathasivam SELVI🌹🌹🌹🙏🙏🙏
Beautiful voice!
Nice sir
Tnq so much....... 🙏🙏🙏
🙏🙏🙏
Vallalaare Arulperum Jyoti.
Arutperumjothi arutperumjothi thaiperum Karunai.,iyaa unkal kural inimaiyilum inimai iyaa!!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏 👍👍👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏
Vallalar ayya
ஐயா உங்கள் குரலில் வள்ளல் பெருமானை நான் காண்கின்றேன்.நன்றி ஐயா
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
❤❤❤❤
paadal 76. Thalaivi pangik uraithal
பெற்ற தாய் தனை மாக மறந்தலும் பாடல் விளக்கம் தருங்கள்
Ayya, ketkumpothellaam kanneerai varavazhaikkum intha paadalai Vallal Perumaane paaduvathaaga unarkiren. Paadubavar peyar enna saami.
♥️✨✨
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arutperumjothi Arutperumjothi Arutperumjothi
💙💯
❤️
Intha song paadunathu yaaru sir
தயாவு செய்து செல்லுங்கள் அடியேன் பணியா
நன்றிகள் பல அடியரோ
if sadasivam sing, it would be great, because all of the past songs are in same tune
🌷🌷🌷👍👍👍👏👏👏💞💞💞
Enthe padalai 1week ah kekuran enaku vibration ah iruku
ஐயா
இந்த பாடலின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பொருள் விளக்கம் தேவைப்படுகின்றது. தனி வீடியோ போஸ்ட் போடும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
L .
Ayya Arutpernjothi எங்கள் குடும்பம் நல்ல எnnagalodu vaza அருள் puriungal
ஐயா, விந்துவை 12 நாட்களுக்கு மேல் கட்டுப்படுத்தினால் அடி வயிற்றிலும் விந்து பையிலும் வலி ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபெறுவது எப்படி?
எல்லாம் மனமே நன்பா. எல்லாம் சரியாகும்
பாடல் அருமை இனிமைஃ
Sir, please do Asana . Bring your energy up. It's happen to me before as well.
Q
சொல்லற சும்மா இரு
மனம் எனும் பேய் குரங்கு உன்னை ஒரு நொடியில் அடக்கிடுவேன் வள்ளல் பெருமானார்
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாயநம