திருச்சியில் மேற்கண்ட ஐயா அவர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வரும் தீவிர பக்தன் மேற்கண்ட தகவல் சரியானது தகவல்கள் யாவும் பிரமிப்பாக பிரமாதமாக உள்ளது அற்புதமாக இருக்கும் இப் பதிவை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் அதுமட்டுமல்ல ஐயா அவர்களின் அருளாசி முழுமையாக இக் காணொளியை காணும் அன்பர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் கிடைக்கும் இதில் கடுகளவும் மாற்றமில்லை நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை உண்மை உண்மை
ரொம்ப நன்றி அண்ணா நாங்கள் நேற்று விராலிமலை தாண்டீஸ்வரம் வாதிரிபட்டி குடுமியான்மலை மற்றும் திருச்சியில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில் அனைத்துக்கும் நேற்று சென்று வந்தோம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது
சத்ருசம்ஹாரமூர்த்தி சுவாமிகள் அய்யா எனக்கு அருள் புரிஅய்யா எனது கஸ்ட்டங்கள் யாவும் தங்கள் பார்வையால் சரிசெய்யவும் தங்களின் திருவடி பிடித்து கேட்கிறேன் எனது குடும்ப பெண் குழந்தைகள் இருவருக்கும் தங்கள் பார்வை வேண்டும் தங்கள் அருள் வேண்டும் எனது கஸ்டங்களை சரிசெய்து கொடுங்கள் அய்யா தங்கள் திருவடி சரணம் சரணம் அய்யா தங்கள் வாழும் சமாதிக்கு கண்டிப்பாக வருகிறோம் குடும்பத்துடன் தங்கள் காலடிக்கு வருகிறோம்
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை..முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
அன்பர்களுக்கு வணக்கம். ஐயா பிறந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ,இலுப்பூர் தாலுகா, அன்னவாசல் ஒன்றியம் வாதிரிப்பட்டி கிராமம் .புதுக்கோட்டை (to) விராலிமலை மெயின் ரோட்டில் இருந்து சற்று உள்ளே சென்றால் வாதிரிப்பட்டி கிராமம் இருக்கும்.
@@mahesonvaithyalingam1552 ரொம்ப நன்றி அண்ணா நாங்கள் நேற்று விராலிமலை தாண்டீஸ்வரம் வாதிரிபட்டி குடுமியான்மலை மற்றும் திருச்சியில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில் அனைத்துக்கும் நேற்று சென்று வந்தோம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது
இந்த உலக இன்பங்களைத் துறந்து, அறிவை மயக்கும் காமத்திற்கு அதிபதியான சுக்ரனுக்கு உகந்த பரணி நட்சத்திரம் அன்று சமாதியில் லயித்தவரே ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தியாவார். உண்மையில் உடைமைகளையும், சொத்துக்களையும் எரிக்கும் தீயை விட வலிமை கொண்டதாக அனைத்தையும் எரிக்கும் சக்தி உடையதே காமத் தீ என்பதால் பெரும்பாலான தீயணைப்பு நிலையங்களில் இம்மூர்த்தியின் வழிபாட்டு நிலையங்கள் அமைந்துள்ளன போலும். ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி அமர்ந்திருக்கும் கோலம் கோமுக ஆசனம் என்பதாகும். கோமுக ஆசனத்தில் அமர்ந்து யோனி முத்திரையைப் பயில்வதால் ஆண்களுக்கு வரும் விந்துப்பை சம்பந்தமான (testicular enlargement) போன்ற நோய்களும், prostate enlargement போன்ற நோய்களும் குணமாகும். கோமுக ஆசனத்தில் அமர முடியாதவர்கள் பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சுகாசனத்தில் அமர்ந்தும் இந்த முத்திரையைப் பயின்று வரலாம். கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிடாய்த் துன்பங்கள், அடிவயிறு பிரச்னைகள் (hernia etc) போன்றவற்றால் துன்பமடையும் பெண்களும் இத்தகைய வழிபாட்டால் பயன்பெறுவர். யா தேவி சர்வ பூதேஷூ யோனிபீட ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ என்ற மந்திரத்தை ஓதுதல் நலம்.
திருச்சியில் மேற்கண்ட ஐயா அவர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வரும் தீவிர பக்தன் மேற்கண்ட தகவல் சரியானது தகவல்கள் யாவும் பிரமிப்பாக பிரமாதமாக உள்ளது அற்புதமாக இருக்கும் இப் பதிவை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் அதுமட்டுமல்ல ஐயா அவர்களின் அருளாசி முழுமையாக இக் காணொளியை காணும் அன்பர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் கிடைக்கும் இதில் கடுகளவும் மாற்றமில்லை நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை உண்மை உண்மை
🙏
🙏🙏
ஐயா,திருக்கியில் எந்த இடத்தில் உள்ளது
திருச்செந்தூரில்தான சமாதி உள்ளது....
💐🙏🏾
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் அய்யாவின் கருணைக்கு கோடான கோடி நன்றிகள்
எனக்கு பல நன்மைகள் ஐயா வின் மூலம் கிடைத்துஉள்ளது.இது
உன்மை என்றும் அய்யாவின் புகழ் என்றும் ஓங்குக.🙏🙏🙏
ஓம் ஸ்ரீ ஷத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🌹🙏
ஓம் சத்ரு சம்ஹார மூர்த்தி
சுவாமியே நமஹ 🙏🙏🙏
என் தாத்தா( தாயாரின் தந்தை) சுவாமியை குருவாக வைத்து தவம் இருந்துள்ளார். திருச்செந்தூர் போகும்போது தவறாமல் அய்யா சமாதில வழிபட்டு வரணும்னு எனக்கு அறிவுத்தியுள்ளார். அதன்படி திருச்செந்தூர் செல்லும்போது அய்யாவின் சமாதியில் வழிபட்டு வருகிறேன். என் தாத்தா நடமாடும் நிலையில் இருந்த வரையும் தான்றிமலை குருபூஜைக்கும், வாதிரிப்பட்டிக்கும் தவறாது செல்வார்கள். ஓம் நமசிவாய 🙏🙏🙏
ரொம்ப நன்றி அண்ணா நாங்கள் நேற்று விராலிமலை தாண்டீஸ்வரம் வாதிரிபட்டி குடுமியான்மலை மற்றும் திருச்சியில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில் அனைத்துக்கும் நேற்று சென்று வந்தோம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது
குருவே சரணம்
என்றும் அய்யாவின் புகழ் ஓங்குக.🙏🙏🙏
ஸ்ரீ ல ஸ்ரீ சத்ரு சம்கார மூர்த்தி சுவாமிகள் அப்பா திருவடி மலரடி போற்றி போற்றி குருவேசரணம் ஓம்நமசிவாய ஓம்சக்திஆதிபராசக்தி
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளே நமக
இன்று திருச்செந்தூரில் சுவாமிகள் பரிபூரணம் அடைந்த நாள் புரட்டாசி 25 ம் நாள் பரணி நட்சத்திரம்(12,10,22),🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
ஓம் சத்குரு சம்ஹாரா ஸ்வாமியே சரணம் 🙏🙏🙏🙏❤️😍🙏🙏🙏
நன்றி
இன்னல் புரிந்து கொண்டு இருப்பவர்களிடம் இருந்து காப்பற்றுங்கள் சத்ரு சம்ஹார மூர்த்😢😢😢😢
ஓம் சம்கார மூர்த்தியே சரணம் சரணம்
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள்
சக்தி வாய்ந்த ஜயா
முருகனின் மரு உருவம்
Super ayya
நன்றி ஐயா
🎉 சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் புகழ் என்றும் ஓங்குக.
ஐயா,சிவகங்கை மதகுபட்டி மகேந்திர கிரி சுவாமிகள் பற்றி காணொளி வேண்டும்
விரைவில் வெளியாகும் அய்யனே
நன்றி ஜயா
ஓம் சத்ரு சம்ஹாரமூர்த்தி சாமிகள் போற்றி ஓம்
Om sri sarguruve en iyyave saranam saranam 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
Ungalathu thirupani Vazha valamudan ayya
Mahaangal aruluku Potro, 🙏🌷🙏🌷🙏
Om Sri Sadhru Samkara Moorthy Swamigal Thiruvadigal Potri Potri
ஓம் சத்குரு சம்ஹாரமூர்த்தியே சரணம்🙏
Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏🙏🙏🙏
, ஓம் சத்குரு நாதனே சரணம் சரணம் சரணம்
🙏🙏🙏
Oom sathru Samhara moorthye potri🙏🙏🙏🙏
Son many thanks.
Guru saranam
Sri Sathrusamharamoorthi Swamigal Thiruvadigal charanam Charanam Charanam 🙏🙏🙏🙏🙏🙏.
Om Sarguru Namo Namaha🌷🙏🦋
அன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டம்.இன்றைய புதுக்கோட்டை மாவட்டம்.
வாதிரிப்பட்டி
ஓம் நமசிவாய
ஓம் ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சித்தர் சுவாமியே போற்றி
திருவடி சரணம்🙏🙏🙏
Om namachivaya 🙏🙏🙏
Swami potri
Ommurga
Om
Om
Om
Om
Ommurga
AYYA IS A GREAT SIDDHAR..I HAVE PUBILISHED ANDATHI ONSiddar .If anyone wants to publish again I will send it
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ayya Satguru ayyavin gnana kudil trichy- triverumbur-solamadevi village il ullanthu thiru.thirumurugan ayya .my native village ayya solamadevi(cholamadevi) and Sri kaliyamadiyar thirukovil ullathu ayya prayer pannuna kovil
Trichy -Thiruverumbur-solamadevi village -gnana kudil (we called in our village gurunatha swami kovil)
Ayya.ungalaiparkkaanumatjivenfum.
Om
Location and Address, can we get, please🙏🙏🙏. Thank you🙏🙏🙏.
Sri sathru samhara moorthiye potri
நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை உண்மை உண்மை
சாமிகள் பாதம் சரணம்
Enmagan veeduvandhu seravendum Ayya Guruvethunai
Really I feel proud because I shoot this video
Satguruvea saranam
சத்ருசம்ஹாரமூர்த்தி சுவாமிகள் அய்யா எனக்கு அருள் புரிஅய்யா எனது கஸ்ட்டங்கள் யாவும் தங்கள் பார்வையால் சரிசெய்யவும் தங்களின் திருவடி பிடித்து கேட்கிறேன் எனது குடும்ப பெண் குழந்தைகள் இருவருக்கும் தங்கள் பார்வை வேண்டும் தங்கள் அருள் வேண்டும் எனது கஸ்டங்களை சரிசெய்து கொடுங்கள் அய்யா தங்கள் திருவடி சரணம் சரணம் அய்யா தங்கள் வாழும் சமாதிக்கு கண்டிப்பாக வருகிறோம் குடும்பத்துடன் தங்கள் காலடிக்கு வருகிறோம்
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை..முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
ஐயா மன அமைதி தாருங்கள்
ஸ்ரீ சத்ரு சம்கார மூர்த்தி ஸ்வாமிகள் guru Pooja date solluga brooo
Nandrigal pala ayya. 🙏🙏🙏. Indha Asiramam yengu irukiradhu? Please guide us. Thank you so much 🙏🙏🙏.
Trichy court pakathula irruka Fire Station office kulla thn irruku nega trichy court enterns poitu Inga ayya kovil enga irrukunu ketala soluvaga apdi I'll na Fire Station office enga irruku ketala soluga
ஐயா வீடு பிரச்சனை இருக்கு தீர்ப்பார்.
அன்பர்களுக்கு வணக்கம். ஐயா பிறந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ,இலுப்பூர் தாலுகா, அன்னவாசல் ஒன்றியம் வாதிரிப்பட்டி கிராமம் .புதுக்கோட்டை (to) விராலிமலை மெயின் ரோட்டில் இருந்து சற்று உள்ளே சென்றால் வாதிரிப்பட்டி கிராமம் இருக்கும்.
வாதிரிபட்டிகு செல்ல பஸ் வசதி இருக்கிறதா என்பதை தெரிவிக்கவும்
Adrass vendum
Anna I want வாதிரிபட்டி and தாண்டிஸ்வரம் location எப்படி போவது என்று சொல்லுங்கள் நாங்கள் திருச்சியில் இருக்கிறோம் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்
kk nagar next olayurnext avoor next iluppur to pudukkottai route
@@mahesonvaithyalingam1552 🙏🙏🙏
@@mahesonvaithyalingam1552 ரொம்ப நன்றி அண்ணா நாங்கள் நேற்று விராலிமலை தாண்டீஸ்வரம் வாதிரிபட்டி குடுமியான்மலை மற்றும் திருச்சியில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில் அனைத்துக்கும் நேற்று சென்று வந்தோம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது
SwamyMalai yilum edhupola oru Siddhar ullar avara patthium poduga
அய்யா காண்பிக்கும் முத்திரையின் பெயர் என்ன? எப்படி சரியாக செய்வது என்று வழி கூற வேண்டும்.
Gomukha asanam la yoni mudra 🙌
இந்த உலக இன்பங்களைத் துறந்து, அறிவை மயக்கும் காமத்திற்கு அதிபதியான சுக்ரனுக்கு உகந்த பரணி நட்சத்திரம் அன்று சமாதியில் லயித்தவரே ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தியாவார். உண்மையில் உடைமைகளையும், சொத்துக்களையும் எரிக்கும் தீயை விட வலிமை கொண்டதாக அனைத்தையும் எரிக்கும் சக்தி உடையதே காமத் தீ என்பதால் பெரும்பாலான தீயணைப்பு நிலையங்களில் இம்மூர்த்தியின் வழிபாட்டு நிலையங்கள் அமைந்துள்ளன போலும். ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி அமர்ந்திருக்கும் கோலம் கோமுக ஆசனம் என்பதாகும். கோமுக ஆசனத்தில் அமர்ந்து யோனி முத்திரையைப் பயில்வதால் ஆண்களுக்கு வரும் விந்துப்பை சம்பந்தமான (testicular enlargement) போன்ற நோய்களும், prostate enlargement போன்ற நோய்களும் குணமாகும்.
கோமுக ஆசனத்தில் அமர முடியாதவர்கள் பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சுகாசனத்தில் அமர்ந்தும் இந்த முத்திரையைப் பயின்று வரலாம். கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிடாய்த் துன்பங்கள், அடிவயிறு பிரச்னைகள் (hernia etc) போன்றவற்றால் துன்பமடையும் பெண்களும் இத்தகைய வழிபாட்டால் பயன்பெறுவர்.
யா தேவி சர்வ பூதேஷூ
யோனிபீட ரூபேண சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
என்ற மந்திரத்தை ஓதுதல் நலம்.
நன்றி ஐயா
நான் அடிக்கடி ஐயா அவர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வரும் ஐயா அவர்களின் தீவிர பக்தன்
Adrass vendum
Nanum poiruken broo
ஓம் ஸ்ரீசத்குரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமியே அடைக்கலம் அடைக்கலம் 🙏💐💐💐💐💐
ஒவ்வோர் நபரும் பேட்டி எடுக்கும் போதும், அவர்கள் எந்த ஊர் கோயில் அருகில் இருந்த படி பேசுகிறார்கள் என்ற குறிப்பு எழுதி வீடியோ போட்டால் நல்லது
Neenga thiruthave mattingada
ஓம் சத்குரு சம்ஹாரா ஸ்வாமியே சரணம் 🙏🙏🙏🙏❤️😍🙏🙏🙏
Om sri sarguruve en iyyave saranam saranam 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏
🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏