என்னோட பட வெற்றி விழாக்கே என்ன உள்ள சேக்கல | Actor Ramki Interview | Vettai Naai

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 фев 2021
  • Watch the exclusive interview of actor ramki ,sharing his unforgettable experience on kollywood cinema and also about his upcoming movie vettai naai . Watch the full interview for more interesting information.
    விதவிதமான ஆடை ஆபரணங்களுக்கு வேலவனுக்கு வாங்க.
    Velavan Stores Now at 73,Usman Road, TNagar, Chennai.
    WebSite Links : www.velavanstores.in/home.htm
    Facebook Links : / velavan-stores-1078344...
    #ActorRamki #VettaiNaai #ActorRamkiInterview
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
  • РазвлеченияРазвлечения

Комментарии • 319

  • @shriramnanbenda9381
    @shriramnanbenda9381 3 года назад +142

    Very Frank open minded interview..

  • @satheeshsaha1621
    @satheeshsaha1621 3 года назад +337

    ராம்கி சார் ஹேர் ஸ்டைல் யாருக்கெல்லாம் புடிக்கும்?

  • @funguys560
    @funguys560 3 года назад +38

    நம்ம ராம்கி தமிழகத்தின் என்றுமே க்ரீத்திக் ரோஷன்.

  • @rajeevanlokarajah4140
    @rajeevanlokarajah4140 3 года назад +72

    இவ்வளவு திறமையான நடிகர்கள் இருக்கும் பொழுது வடநாட்டிலிருந்து நடிகர்களை கொண்டுவந்து நடிக்க வைக்கின்றார்கள்

  • @sumathivina
    @sumathivina 3 года назад +37

    ராம்கி சார் மாதிரி ஒரு அழகான
    நடிகர் இப்ப இல்ல. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @TamilmominSG
    @TamilmominSG 3 года назад +121

    இணைந்த கைகள் ல வர அந்திநேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல், வாழ்த்துக்கள் சார்

  • @randomj4331
    @randomj4331 3 года назад +45

    என்றும் இளமை ராம்கி சார் எனக்கு எப்போதும் பிடித்த ஒரே நடிகர்....

  • @ABCutzzs
    @ABCutzzs 3 года назад +174

    இணைந்த கைகள் சூப்பர் படம்.‌‌ இவர் நடித்த த்ரில்லர் படங்கள் எல்லாமே அருமையாக இருக்கும்....

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 3 года назад +11

      கறுப்பு ரோஜா.

    • @Joshwablee
      @Joshwablee 3 года назад +4

      Still my fav movie

    • @localunboking
      @localunboking 3 года назад +1

      சாம்ராட் படம் பாருங்க .... ராம்கியின் antihero movie

    • @ABCutzzs
      @ABCutzzs 3 года назад

      @@localunboking Already Pathutten

    • @jananijanani3806
      @jananijanani3806 3 года назад +1

      ராம்கி சார் உங்கள் பேச்சில் ரெம்ப நல்ல உண்மை 👍

  • @thamizhnesan6973
    @thamizhnesan6973 3 года назад +143

    ராம்கி, ரஹ்மான் லாம் சரியாக பயன்படுத்தப்படாத நல்ல நடிகர்கள்

    • @rosisundar2783
      @rosisundar2783 3 года назад +3

      Yes, yes

    • @mathansujan4409
      @mathansujan4409 3 года назад +4

      Excetly true

    • @vettriundu2392
      @vettriundu2392 3 года назад +3

      Yes

    • @sumathivina
      @sumathivina 3 года назад +4

      சுறுசுறுப்பாக இருக்கரதுல
      ராம்கி சார்க்கு இணை ராம்கி
      சார்தான். ரகுமான் க்கு சண்டை
      நடிப்பு இரண்டுமே கம்மி தான்.

    • @tsnraj1346
      @tsnraj1346 2 года назад

      M

  • @pkppanner4512
    @pkppanner4512 3 года назад +88

    இவரோட குரல்ல தனி ஈர்ப்பு இருக்குங்க மீண்டும் நடிச்சா நல்லா இருக்கும். இப்ப கண்ட கண்ட நாயல்லாம் நடிக்குது சகிக்கல. திரும்பி வாங்க ராம்கி.

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 3 года назад +79

    இலங்கையில் எங்க சித்தி ஒருத்தங்க உங்கள் பைத்தியம்.எங்களுக்கும் பிடிக்கும்.செந்தூரப்பூவே படம் மூக்கு சிந்துற வயசில பாத்தது. இப்போ என்னை விட இளமையா இருக்கார்.

    • @Ram-qj5if
      @Ram-qj5if 3 года назад +3

      Ippa yenga irukkeenga? Still he is acting .

  • @jasjas3922
    @jasjas3922 3 года назад +31

    திறமை யான அழகான நடிகர்

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 3 года назад +14

    ராம்கி சார் உங்களை திரையில் பார்க்க ஆசை உங்களின் எல்லா படங்களும் பிடிக்கும்

  • @sarbudeensarbudeen9252
    @sarbudeensarbudeen9252 3 года назад +35

    எனக்கு பிடித்த படம் செந்தூரப்பூவே மருது பாண்டி இணைந்த கைகள்💕💕 கருப்பு ரோஜா சூப்பர் ஹிட்💕💕💕

  • @ManojKumar_sk
    @ManojKumar_sk 3 года назад +156

    Vishvanathan Ramamoorthy ,90s kids oda all time favourite movie 😀

    • @rcbala7255
      @rcbala7255 3 года назад +4

      Ama ama .ivarum vivek um senthu kolandhaiua maathi maathi comedy pannuvanga 😂😂🤣

    • @gowthamgowtham2457
      @gowthamgowtham2457 3 года назад +3

      @@rcbala7255 athu enakoru magan pirapan movie bro viswanathan ramamoorthy vida sema comedy a irukum..

    • @rcbala7255
      @rcbala7255 3 года назад +1

      @@gowthamgowtham2457 oh ama ama bro. Movie name maathi sollitan

    • @vishwa2135
      @vishwa2135 3 года назад +1

      Marudhu pandi movie supper..

    • @imgood3162
      @imgood3162 3 года назад +5

      குழந்தைய மாத்திகிட்டா அது எனக்கொரு மகன் பிறப்பான் படம் பொண்டாட்டிய மாத்துனா அது விஸ்வநாதன் ராமமூர்த்தி 😄

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 3 года назад +29

    நிரோஷாவுடன் கல்யாணம் ஆயிடுச்சு. ஆனால் அது காலகாலத்தில் நடந்திருந்தால் இவரும் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்திருப்பார். காதல். அது ஒரு உணர்ச்சியான போராட்டம். காதல் வாழ்க......

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 3 года назад +58

    He's one of the 80s romantic actor ❤
    Karuppu roja padathula vera level la
    Nadichiruparu 👍👍❤💛💚💙💜

    • @sheelagovind3141
      @sheelagovind3141 3 года назад

      Pls show his children

    • @janeausten3397
      @janeausten3397 Год назад

      @@sheelagovind3141 so what? he leads his happy life with his wife

  • @sundararumugam9658
    @sundararumugam9658 3 года назад +20

    யதார்த்தத்தை உணர்ந்த நடிகர். வாழ்த்துக்கள்.

  • @songsofjj7273
    @songsofjj7273 3 года назад +130

    திறமையுள்ள நபர்களை உபயோகப்படுத்த தெரியாத தமிழ் சினிமா...

  • @Unprietter
    @Unprietter 3 года назад +15

    Ramki was most popular among 80s and 90s grown kids. His notable films and my top 5 favourites are:
    5) Rettai Roja/Vanaja girija
    4) Viswanathan ramamurthy
    3) Chinna poove mella pesu
    2) Senthoora pandi
    1) Inaintha Kaigal

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 года назад +5

    எனக்கு ராம்கி சாரையே ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰loveble ஹீரோ 🌹🌹🌹🌹 hair style வேற leval

  • @umasankar3604
    @umasankar3604 3 года назад +8

    அண்ணா இந்த லுக்தான் கரெக்ட்.. fan from my 9 yrs old.. 1987

  • @csirsrinivasanchemistry
    @csirsrinivasanchemistry 3 года назад +25

    My favourite actor ......avaroda hair style fan naan

  • @SHREEMA9374
    @SHREEMA9374 3 года назад +45

    Viswanathan,,,Ramamoorthy.... Evlo time pathalum salikatha padam..... My most fav flim 😍😍😍... Its a stress buster flim...

  • @na_na.edits-nadappathellam4071
    @na_na.edits-nadappathellam4071 3 года назад +27

    செந்தூர பூவே and maruthapaandi awesome

  • @usharanisupramaniam8180
    @usharanisupramaniam8180 3 года назад +10

    Ramki is so cool and original

  • @vikrampradeep2037
    @vikrampradeep2037 3 года назад +8

    சார், நான் 1994-ல் பிறந்தேன் 2006-க்கு குள்ள எனக்கு விவரம் தெரியாமல் சிகப்பு ரோஜாக்கள் படம் டிவி-ல் பார்த்தேன்.... நீங்கள் செய்த Acting அனைத்தும் பக்காமாஸ் அந்த படத்தில் ரோஜா கருப்பாக இருக்கும். என்னை மிகவும் சிந்திக்க வைத்த படம்!!!!!

    • @imgood3162
      @imgood3162 3 года назад +10

      திருத்தம் சிகப்பு ரோஜாக்கள் கமல் படம் கருப்பு ரோஜா தான் ராம்கி படம் 🙏

    • @gopalanbala1307
      @gopalanbala1307 Год назад +1

      அடே தம்பி பயா அது சிகப்பு ரோஜா இல்ல,,,மூவி நேம் கறுப்பு ரோஜா,,,,ஓக்கே வா,,,சிகப்பு ரோஜா ல கலல் நடிச்சு இருப்பார்,,,, ஓக்கே வா,,,எல்லாம் நல்லா தெரிஞ்ச பிறகு கமாண்ட் பண்ணு,,, ஓக்கே வா

  • @user-yd6gp3hy7i
    @user-yd6gp3hy7i 3 года назад +8

    பழமை என்றும் இனிமை.காதல் நாயகன்

  • @preetisrinivasan3093
    @preetisrinivasan3093 3 года назад +48

    Ramki was a very smart actor. Decent also. Can't find him doing cringe-worthy stuff. Hope he is very very successful in everything.

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy 3 года назад +15

    Inaintha Kaigal and Karuppu Roja my fav all tym 🔥🔥

  • @tamilaravi3397
    @tamilaravi3397 3 года назад +9

    ராம்கி சார் படம் னா எனக்கு உயிரு அப்பவும் சரி இப்பவும் சரி நான் ராம்கி சார் ஃபேன் மட்டுமே

  • @RAMESHRAMESH-gl7fm
    @RAMESHRAMESH-gl7fm 3 года назад +9

    Ramki sir _ super voice, very open mind, frank and super interview.

  • @vanampadi
    @vanampadi 3 года назад +5

    Skip pannama pathe video...rompa pudikum.. .செந்தூர பூவே .......

  • @ranjitkumat5617
    @ranjitkumat5617 3 года назад +8

    Abavanan - ramki , super combo in 90s 👍👍

  • @muthumarilogesh5116
    @muthumarilogesh5116 3 года назад +9

    Raamki sir , super actor evergreen star 💐💐💐...... congratulations ❤️❤️❤️❤️❤️❤️.........

  • @kanna4239
    @kanna4239 3 года назад +9

    Arun Pandian sir - Ramki sir, Awesome combo

  • @jeonjksr2161
    @jeonjksr2161 3 года назад +20

    சார் உங்க செந்தூர பூவே படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க இப்பவும் அப்படியே இருக்கீங்க. உங்க அந்த ஹேர்ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰💕💞💞

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 года назад

      Maruthu pandi parunga semaya irukkum

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 года назад +11

    மறக்க முடியாத நடிகர்

  • @tharanambi1045
    @tharanambi1045 3 года назад +9

    You made my day!!! Thank you Behindwoods. Loads of Love Ramki Sir.💕💕💕💕

  • @SF-vl9hn
    @SF-vl9hn 3 года назад +41

    320 language la Dubbing ah.. 😱
    World Record than..
    Congratulations Ramki Sir 💐💐

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 3 года назад +6

    Enaku pudicha nadigar...he is very handsome very good looking gug...Ivar hairstyle sprah irukum....innum niraya padam nadinga sir...sendhoora poove karuppu roja enaindha kaigal my fav❤️❤️

  • @rudrarudra4292
    @rudrarudra4292 3 года назад +5

    Ramki Sir uvdaya hair style Vida Avar speech style supperrrr.

  • @sarveshrinu
    @sarveshrinu 3 года назад +61

    தாடி வச்ச 12B ஷாம் மாதிரி இருக்கிறது எனக்கு மட்டும் தானா...??

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 года назад

      Yes bro

    • @mathansujan4409
      @mathansujan4409 3 года назад

      S

    • @kamakshinarayan22
      @kamakshinarayan22 5 месяцев назад +1

      Yes , I was literally searching fr this comment , He resembles Actor Shyam , Like his voice n Cool Hair Style , He developed a cult of Dressing style too , White Shirt pant n One Shawl type around his neck, Senthoorapoove reference , Per aollum badi Hero , Bt he wasn't used properly, He does Action n Romantic movies well Karuppu Roja , Loved his appearance, Eyes la lens potruparu , Sema look ❤

  • @inbam.k5462
    @inbam.k5462 3 года назад +5

    Ramki sir was awesome speaking only from heart its just to pure

  • @moviemarket
    @moviemarket 3 года назад +10

    What a stylish actor Ramki..😍 hairstyle still👌

  • @muthuraman8098
    @muthuraman8098 3 года назад +15

    எனக்கு மிகவும் பிடித்த நடிகன் இவரை சந்திக்க வேண்டும் இவர் உடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் எனது 25.ஆண்டு கனவு

    • @nirmalaboopathy7591
      @nirmalaboopathy7591 2 года назад +1

      ஆமாங்கஅண்ணா எனக்கும் இந்த ஆசைஉண்டு

  • @kalarani2024
    @kalarani2024 3 года назад +7

    Still my hero this ramki.love u sir.tamil nadu anilkapoor

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 3 года назад +6

    அருமை வாழ்த்துக்கள் ராம்கி சார்

  • @arajishree5684
    @arajishree5684 3 года назад +4

    My fav old and gold actor means Ramki and Karthik ❤️❤️❤️❤️❤️always....

  • @Balamurugan-bi2kc
    @Balamurugan-bi2kc 3 года назад +11

    80 s சிவகார்த்திகேயன் சார் நீங்க..உங்களது குரல் விஜயகாந்த் சார் மாதிரியே இருக்கும்..

  • @ambiga2802
    @ambiga2802 3 года назад +9

    Ever handsome hero and self-made person 😍😍

  • @sathyae7069
    @sathyae7069 3 года назад +8

    I was his fan at 10 yrs old. I got his autograph once he came for shooting near my house.

  • @sampathkumarr3480
    @sampathkumarr3480 3 года назад +12

    I like your character sir because you love single girl you married that same girl still live with that lovely girl I mean your wife nirosha madam. All the best for your marriage life

  • @devaraj7595
    @devaraj7595 3 года назад +31

    உங்களுக்கு இன்னும் வயசு ஆகல ராம்கி சார் 👌👌👌. You are always young..

  • @Saran_420
    @Saran_420 3 года назад +4

    தரமான நடிகர்

  • @periyasamyperiyasamy7009
    @periyasamyperiyasamy7009 3 года назад +10

    மருதுபாண்டி சுப்பர்

  • @josephraj9763
    @josephraj9763 3 года назад +5

    I have seen very few interviews without skiping even for a second and definitely this is one of them. Great interview.

  • @logeshwaran7645
    @logeshwaran7645 3 года назад +15

    All time favourite Karuppu Roja And Alex

  • @velmurugan5939
    @velmurugan5939 3 года назад +4

    Ramki hair style always super

  • @ManiKandan-dr6vp
    @ManiKandan-dr6vp 3 года назад +3

    ராம்கி. ஒரு. சிறந்த நடிகர். ராம்கி. அருண்பாண்டியன். இருவரும் நல்ல நண்பர்கள்

  • @BharathLee
    @BharathLee 3 года назад +7

    Viswanathan ramamoorthi Vivek sir Ramki sir 90s kids fav movie

  • @banumohan5253
    @banumohan5253 3 года назад +2

    My favorite hero! Senthora poove! Superb!

  • @marveldchub2632
    @marveldchub2632 3 года назад +4

    Very beautiful Ramki sir

  • @vijayragu8592
    @vijayragu8592 3 года назад +5

    90s loveble persons karthik ramki

  • @rajeshg5276
    @rajeshg5276 3 года назад +6

    80s kids hero...❤️...

  • @jeniferjenifer8231
    @jeniferjenifer8231 3 года назад +4

    Enaku Ramki sir act panna Karuppu Roja romba pudikum semma acting sir athula

  • @kathirtamil1890
    @kathirtamil1890 3 года назад +6

    மருதுபாண்டி வேற லெவல் படம்

  • @sbcgb5660
    @sbcgb5660 3 года назад +3

    Very good actor my faveriot hero

  • @chandrasekaranveerachamy1221
    @chandrasekaranveerachamy1221 3 года назад +3

    I'm very Big fan of you Mr ramki Sir,

  • @bhavanivbns224
    @bhavanivbns224 3 года назад +4

    My fav hero... 😍

  • @harunraj1949
    @harunraj1949 3 года назад +9

    Mayabazar my favorite

  • @selvakumar9596
    @selvakumar9596 3 года назад +3

    சாத்தூர் சங்கரநத்தம் ராம்கி வாழ்க வளமுடன்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 года назад +2

    Super actor Ramki sir all movie super hit my favorite movie maruthu pandi 👌😍

  • @spicymadurai3569
    @spicymadurai3569 3 года назад +3

    Luv u ramky sir from childhood days

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 3 года назад +5

    உங்க jacket சூப்பர்

  • @feroskhan9529
    @feroskhan9529 3 года назад +8

    Genuine talk....

  • @PraveenKumar-kp1ys
    @PraveenKumar-kp1ys 3 года назад +5

    Ramki smart looking guy

  • @tamilmagan9579
    @tamilmagan9579 3 года назад +8

    Hi is my one and only fevorite hero.

  • @shanmugapriyasubramanian9545
    @shanmugapriyasubramanian9545 3 года назад +3

    Nice to see ramki sir.... Handsome

  • @mr.movietamil4492
    @mr.movietamil4492 3 года назад +54

    என் அம்மாவின் கையில் உணவு உண்ட எங்க அம்மாவின் அண்ணன் ராம்கி என்ற ராமகிருஷ்ணன் 😍

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 года назад +3

    Really looking so cute sir....good human being

  • @ragavank5782
    @ragavank5782 3 года назад +4

    always young sir neinga 💐💐

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 3 года назад +7

    செந்துர பூவே சூப்பர்

  • @Israelveera
    @Israelveera 2 года назад +1

    ராம்கி தாழ்மையான குணம்

  • @naveenraj8286
    @naveenraj8286 3 года назад +5

    Very positive and energetic person

  • @VigneshKaushik
    @VigneshKaushik 3 года назад +14

    He has a good humour timing sense. Viswanathan ramamurthy with Vivek and Kovai Sarala is an awesome movie...

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 3 года назад +5

    I wish I could see Inainda Kaigal on the big screen one day.

  • @kalaiselvam9660
    @kalaiselvam9660 3 года назад +4

    Ramki sir, I am waiting,

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +2

    Ramki. Sir. All. Movie. Super. Hit. Movie.🎬🎬👍. 26.2.2021

  • @Sharan2527
    @Sharan2527 3 года назад +3

    Enaku pudicha hero 😍😍😍❤👌👌

  • @nathanseevaratnam1872
    @nathanseevaratnam1872 3 года назад +5

    My Favorite actor, Sir work on your physique... I heard you're awesome person..

  • @DineshKumar-yx9pe
    @DineshKumar-yx9pe 3 года назад +5

    Am a fan of his hairstyle

  • @sivasree609
    @sivasree609 3 года назад +12

    Karupu roja ippo parthalaum pudhusa parkaravangaluku thrill ah irukum, etharthamana manushana irukar..

    • @sampathkumarr3480
      @sampathkumarr3480 3 года назад

      Enna nalla irunthu enna projanam antha time la vantha low budget movie irattai roja thaan 100 days pochu because this only cinema fate

  • @FantasticFive12345
    @FantasticFive12345 Год назад +1

    Handsome, well versed in Tamil, hairstyle, good voice and good stunts

  • @HaRiSh-ur1kf
    @HaRiSh-ur1kf 3 года назад +3

    இணைந்த கைகள்💥💥💥

  • @ambudusmhf39
    @ambudusmhf39 3 года назад +6

    Karupu Roja Very Mass

  • @sivaKumar-ow8ob
    @sivaKumar-ow8ob 3 года назад +5

    Rx 100 daddy character 👍👍👍

  • @tamilmix7484
    @tamilmix7484 3 года назад +3

    Super hero ever

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 года назад +2

    Very nice interwiew ramki

  • @lakshmiarumugam3624
    @lakshmiarumugam3624 3 года назад +2

    My favourite hero