Rewind : 100 கோடி கொடுத்தாலும் இந்த கேவலத்தை செய்யமாட்டேன் - Actor Rajkiran Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 666

  • @SaravananS-tc1yw
    @SaravananS-tc1yw 3 года назад +164

    உங்கள் சிரிப்பு தான் எனக்கு பிடிக்கும் சார்

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 года назад +253

    பணத்திற்காக மக்களை ஏமாற்ற விருப்பம் இல்லை,
    என்ன மனசு, எந்த நடிகர்களுக்கும் இந்த மாதிரி எண்ணம் இல்லை

  • @SynergyWin
    @SynergyWin 3 года назад +248

    தமிழில் முதலில் 1lakhs வாங்கியவர் KP. Sundrambal....அதே போல் முதலில் 1crore வாங்கியவர் ராஜ்கிரண் அவர் தான். மனித நேயம் மிக்க பண்பாளர்... வாழ்க வளமுடன்...🙏🙏

    • @sundaramnarayanan1494
      @sundaramnarayanan1494 3 года назад +9

      A human with lots of principles to earn money in a straight forward way in the acting field - Very rare
      to come across an actor of his calbe

    • @indian.2023
      @indian.2023 3 года назад +3

      ஒரு கோடி வாங்கிய முதல் நடிகர்.

    • @indian.2023
      @indian.2023 3 года назад +1

      ஒரு கோடி.

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 3 года назад +398

    வடிவேலு எனும் மிகச்சிறந்த நடிகரை அறிமுகம் செய்த நல்ல மனிதர்!

  • @lavanlavan3681
    @lavanlavan3681 3 года назад +35

    ராஜ்கீரண் ஐயா அவர்கள் அணிந்து இருக்கும் உடைக்கு (வேட்டி சேட்) பொருத்தமானவர் மிகவும் ஆழகான தோற்றம்
    வைகை புயலை நடிகனாக கொண்டுவந்த பெருமைக்குரியவர் வாழ்க வளமுடன்

  • @selvabala4677
    @selvabala4677 3 года назад +61

    All 90 கிட்ஸ்.. இவர் fight scene பார்த்ததுக்கு அப்புறம் வேஷ்டியை தூக்கி கட்டி அழகு அழகு பார்த்தோம்

  • @nsrk1984
    @nsrk1984 3 года назад +29

    ராஜ்கிரண்....ஒரு உயர்ந்த மனிதர், சிந்தனையாலும் மற்றும் செயலிலும்...! சினிமா துறையில் இப்படி பட்ட நல்ல மனிதர்கள் மிக சிலரே உள்ளனர்....வாழ்க வளமுடன்.,

  • @gan-7g
    @gan-7g 3 года назад +175

    விளம்பர படத்தில் நடிக்க மாட்டேன் , அது எமை விரும்பும் மக்களுக்கு செய்யும் துரோகம் என்ற கருத்து உங்கள் மேல் மதிப்பு கூடுகிறது ராஜ்கிரண் அவர்கள் .🙏🙏... நல்லெண்ணம் வளர வேண்டும் நம் பிரபலங்களுக்கு .

    • @vjjaydr7677
      @vjjaydr7677 3 года назад +2

      a good and genuine actor in the present century, wish him all the best from the bottom of my heart.

  • @heartbeat8007
    @heartbeat8007 3 года назад +370

    கள்ளம்கபடமில்லா குழந்தை உள்ளம் ஐயா ராஜ்கிரண் அவர்கள்...

  • @FilmyReact
    @FilmyReact 3 года назад +39

    Nalla manithar ♥️

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 3 года назад +92

    நல்ல மனிதன்.... நடிகருள் ஒரு நல்ல மனிதன்

  • @prabhucollections3736
    @prabhucollections3736 3 года назад +131

    நீங்கள் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர்

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 3 года назад +153

    வடிவேலுக்கு இளங்கோ என்ற மனிதர்தான் நேரம்...ராஜ்கிரண்தான் அதிர்ஷ்டம்

    • @arunkumarmurugesan1549
      @arunkumarmurugesan1549 3 года назад

      உண்மை

    • @mohanraj6202
      @mohanraj6202 3 года назад

      🙋

    • @gunasekaran1217
      @gunasekaran1217 3 года назад +5

      நேரம் அதிர்ஷ்டம் இந்த இரண்டும் திறமை இருந்ததால்தான் கிடைத்தது.

    • @gunasekaran1217
      @gunasekaran1217 3 года назад

      @திருமதி ஹிட்லர் OOmba pogum

    • @PradeepGovindaraju1
      @PradeepGovindaraju1 3 года назад +3

      அந்த இளங்கோ வ இன்னும் Galatta, Behindwood channels கண்டு pidikkaliya?

  • @ftixg
    @ftixg 3 года назад +79

    மிக எளிமையான நடிகர் எனக்கு பிடித்த நடிகர்

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 года назад +209

    நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையான பதில்.. உங்கள் அனுபவம் தான் இவ்வளவ பொறுமைக்கும் காரணம். விளம்பரம் பற்றிய உங்கள் கருத்து செம. நன்றி ஐயா

    • @Chennai98
      @Chennai98 3 года назад

      எங்களது புதிய முயற்சி வெற்றி அடைய தங்களது ஆதரவை நல்குகின்றோம்

    • @honeyhoney2140
      @honeyhoney2140 3 года назад

      @@Chennai98 👍👍

    • @muthukumara1925
      @muthukumara1925 3 года назад

      True bro 💯💯💯

  • @management.4383
    @management.4383 3 года назад +126

    மழை அவ்வப்போது தலை காட்டுவது
    இவர் போன்ற தலைகள்
    ஆங்காங்கே இருப்பதால் தான்.

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 3 года назад +32

    வெள்ளந்திச் சிரிப்புனாலே...
    நீங்கதான் ராஜ்கிரண் ஐயா..!!!
    செம்ம மனுஷன் ...ஐயா நீங்க♥️

  • @rajmohan4617
    @rajmohan4617 3 года назад +139

    மனிதநேய மிக்க பண்பட்ட மனிதர்...வாழ்க வளமுடன்...நலமுடன்...

  • @Dhayanithiable
    @Dhayanithiable 3 года назад +35

    மனிதநேயம் மிக்க அன்பான சகோதரன்

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 3 года назад +60

    ஈழத் தமிழர்கள் விடயத்தில் நீங்கள் காட்டும் கரிசனை எம்மால் மறக்க முடியாது நன்றி ஐயா
    ஈழத் தமிழன்
    கணேசமூர்த்தி

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 года назад +63

    பணத்திற்காக கார்பரேட் முதலாளிகளிடம் விலைபோகாத,மனசாட்சி உள்ள உண்மையான,நேர்மையான கலைஞன்,மிகச்சிறந்த நடிகர்!👌👍👍👏👏👏👏👏

    • @selvarajp7453
      @selvarajp7453 3 года назад +1

      Good bless you and your lovely family Anna

  • @INT1977
    @INT1977 3 года назад +87

    The only actor who made eye contact with not only the interviewer but also the Cameraman and other individuals in the room during an interview is Rajkiran Sir! He didn't bother much about the camera instead he valued people around him, Hats off!!!

    • @venkateshwaran2316
      @venkateshwaran2316 3 года назад +5

      ❤️nice to note it bro...more than that understanding y he did that

    • @palraam9188
      @palraam9188 3 года назад +3

      Very true , precious comment

    • @pumred
      @pumred 3 года назад +4

      Yes. . . True bro. . . he was like talking to his children at home. . . No camera concious

  • @meesaiya_murukku_thamizha
    @meesaiya_murukku_thamizha 3 года назад +526

    நடிகரைத் தாண்டி ஒரு நல்ல மனிதர்..

    • @ML-lw9bw
      @ML-lw9bw 3 года назад +7

      Nalla manidhar.......nanragha anaivaraium Madhithu paysubavar.........migha sirindha manidhar..........

    • @velumani7462
      @velumani7462 3 года назад +4

      P.velumani.175f sangara pandi apuram.kizhavankovil.rajapalayam .vnr dist

    • @asarerebird8480
      @asarerebird8480 3 года назад +6

      Raj Kiran's syyle of speaking in movies is very nice👍

    • @MohanRaj-le9rw
      @MohanRaj-le9rw 3 года назад +1

      @@ML-lw9bw .

    • @submadkicdar
      @submadkicdar 3 года назад +2

      Quite true.

  • @Bala10513
    @Bala10513 3 года назад +22

    மிகவும் உயர்ந்த மனிதன் அவரின் பேச்சு முதிர்ச்சியின் உச்சம்

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 года назад +23

    முடிந்தவரை தமிழில் பேசிய நெறியாளர் மிக அருமை

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 года назад +21

    மனிதரில் மாணிக்கம்! மணமுள்ள மலரே மணக்கும்!!இறைவனை நினைக்கும் உனக்கு, குறையொன்றும் இன்றி நிறை வாழ்வே என்றும் நிலைக்கும்!! மனிதநேயம் போற்றும் மாமனிதனே இந்த எளியோனின் வாக்கு பலிக்கும்!!!

  • @sundarsing1094
    @sundarsing1094 3 года назад +8

    நல்ல மனிதரின் பேச்சை கேட்டதில் மகிழ்ச்சிஅடைகிறேன் பதிவுக்கு நன்றி

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 3 года назад +40

    இவர் ஒரு நல்ல மனிதர் 👌👌👌👌

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 3 года назад +58

    கலியுகத்திலும் ஒரு உண்மை மனிதர்

  • @kasthurirajasraja2991
    @kasthurirajasraja2991 3 года назад +18

    சிறந்த பண்பு உடையவர்... ராஜ்கிரண் ஜயா... ❤👌

  • @kandiahthavarajah3988
    @kandiahthavarajah3988 3 года назад +25

    ஆச்சர்மான அமைதியான உண்மையான மனிதர்.

  • @balamurgan775
    @balamurgan775 3 года назад +16

    நல்ல மனிதர் நல்ல நடிகர் எந்தவித கேரக்டர் இருந்தாலும் நடிப்பு பார்க்க நல்லா இருக்கும் வாழ்க வளமுடன்

  • @kamarajm4106
    @kamarajm4106 3 года назад +34

    Rajkiran really ,he is the superstar,he speakes from his heart, and he makes some legends, vadivelu one of them

  • @Vijaykumar-gk2kq
    @Vijaykumar-gk2kq 3 года назад +22

    மிகசிறந்த நடிகர் நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு

  • @anbazhagank7387
    @anbazhagank7387 3 года назад +62

    விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் நீங்கள் சொல்வது கேட்டு திருந்தத்தட்டும்

  • @pandimuthu8484
    @pandimuthu8484 3 года назад +18

    உங்கள் சமகாலத்தில் வாழ்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது..... உங்கள் நட்பு கிடைக்குமா.......

  • @EggandBanana08
    @EggandBanana08 3 года назад +5

    As an Eelam Tamizh my respect for Rajkiran ayya has gone 1000x bigger. He's the first Indian Actor to publicly acknowledge India's involvement in our peoples genocide. Hats off Rajkiran ayya. One day we will get Eelam. Vazhga Tamizh

  • @cartoonofeternity6104
    @cartoonofeternity6104 3 года назад +12

    உண்மையான கருத்துக்கள்..! வாழ்த்துக்கள் ஐயா.

  • @naveencreation6047
    @naveencreation6047 3 года назад +45

    நல்ல பண்பான மனிதர் ராஜ்க்கிரன் அண்ணா வாழ்க வளமுடன் 🙏💐

  • @balamurugan2320
    @balamurugan2320 3 года назад +97

    ஐயா நீங்கள் திரும்பவும் அரண்மனை கிளி , ராசாவின் மனசிலே போன்ற படங்களில் நடிக்க வேண்டும் ஐயா. உங்கள் சிரிப்பு அருமை

  • @sivananthamsiva1982
    @sivananthamsiva1982 3 года назад +119

    நல்ல மனிதர் தொடர்ந்து நடிக்கவேண்டும் ஐயா

  • @jaiganeshlakshmanan336
    @jaiganeshlakshmanan336 3 года назад +26

    Rajkiran highest paid to an actor in his period.
    Loved all his film.
    Fantastic natural human person.
    The legend Mr. Rajkiran.

  • @senthilkannaa82
    @senthilkannaa82 3 года назад +60

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்,இவர் நல்ல மனிதரும் கூட....

  • @muthalaganp9009
    @muthalaganp9009 3 года назад +8

    உத்தமத் தமிழன் அண்ணா நீங்க
    வாழ்க நூறாண்டுகள்

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 3 года назад +2

    தன் வாழ்நாளில் அதிகமாக பணம் மற்றும் மனித வாழ்வின் யதார்த்தம், கசப்புகள் சந்தோசம் இப்படி எல்லாவற்றையும் கடந்து வந்திருப்பார் அதனால் தான் எல்லாவற்றையும் , நிதானமாக பேசுகிறார்,அனுபவமே ஒரு சிறந்த மனிதனை உருவாக்க முடியும் அதற்க்கு இவரே உதாரணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ajaykathier1002
    @ajaykathier1002 3 года назад +50

    மனசாட்சி உள்ள மனிதன்

  • @muzzuarm6571
    @muzzuarm6571 3 года назад +14

    நன்றி ஐயா நல்ல ஒரு க௫த்து

  • @jeyaraman0405
    @jeyaraman0405 3 года назад +2

    தன்னிலை அறிந்த, மிகவும் எதார்த்தமான , அருமையான, அனைவரையும் வரவேற்கும் அன்புள்ளம் கொண்ட மனிதர்..!
    நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்வுடன் நூற்றாண்டு காண இறையருள் துணையிருக்க வேண்டுகிறேன்..!!

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    மிக அருமையான பேச்சு 👍

  • @akschandran
    @akschandran Год назад

    சிறு வயதில் நான் அதிசயமாக பார்த்து ரசித்த நடிகர்..இதயத்தை தொட்ட காட்சிகள்..🎉🎉🎉🎉 கண்ணியம் மிகுந்த கேரக்டர் இவரது படைப்பின் நாயகன்.என் அம்மாவுக்கு பிடித்த நடிகர் 🎉🎉🎉

  • @aishwaryanair9916
    @aishwaryanair9916 3 года назад +8

    One of the very nice and honest interviews. The anchor asked very nice candid questions. Rajkiran showed immense maturity and intelligence. Tamil industry should use this person more.

  • @jeff1910
    @jeff1910 3 года назад +23

    பேட்டி எடுத்தவர் அருமை

  • @murthymurthy6168
    @murthymurthy6168 3 года назад +57

    When Rajkiran acting, we feel that one of our family member is acting.

  • @maharajan1097
    @maharajan1097 3 года назад +9

    யாதர்த்தமான மனிதர் ராஜ்கிரன் அவர்கள்..

  • @கி.கவி
    @கி.கவி 3 года назад +1

    நல்ல மனிதர் ஐயா ராஜேந்திரன் அவர்கள் எங்க ஊரை சேர்ந்தவர் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது

  • @thirunavukkarasusaravanamu5847
    @thirunavukkarasusaravanamu5847 3 года назад +4

    நல்ல மனிதர் நல்ல மனசு நீங்கள் இறைவன் அருளால் வாழ்க வளமுடன்.

  • @rajarammithran3422
    @rajarammithran3422 3 года назад +18

    Oru marriage la parthern sir , vera level sina kulanthaikal... Elarum photo etuthunko. Asai pattarkal .. elarum photo edunka vankanu koopitu etudeenka sir ... Super sir ...

  • @emayapremanand5959
    @emayapremanand5959 3 года назад +5

    சமுதாய நலம் மிக்க நல்ல பண்பு உள்ள மனிதர்...

  • @georgekannan3942
    @georgekannan3942 3 года назад +1

    நல்ல மனிதரிடம் நல்ல நடிகனை இறைவன் வரவைத்து தமிழர்கள் தினம் தினம் தொலைக்காட்சி மூலமாக தனது கவலையெலாம் மறந்து அந்த மகா நடிகன் மூலமாக மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்த வைகைப்புயல் க்கும் அய்யா ராஜ் கிரண் அவர்களுக்கும் என்றென்றும் எங்கள் நன்றிகள் வந்து சேர்ந்துக்கொண்டேயிருக்கும்

  • @vetrivel7098
    @vetrivel7098 3 года назад +11

    அய்யா நான் உங்கள் படங்களை பார்த்து அழுதவன் நான் 🤝🙏🙏

  • @umadevinagalingam8844
    @umadevinagalingam8844 3 года назад +10

    Mass actor rajkiran sir..give him a lot character in good movies for rajkiran sir

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 3 года назад +5

    மணித நேயம் மிக்க அருமையான மனிதர், வாழ்க வளமுடன்

  • @jayanthiamreesh
    @jayanthiamreesh 3 года назад +1

    Raj kiran Sir I am yr big faaaaaannnnnnnn
    Innocent smile very good human. Long live Sir

  • @vetrivel1655
    @vetrivel1655 3 года назад +8

    மனிதன் நீங்க மா மனிதன்

  • @npsivem
    @npsivem 3 года назад +50

    இந்த மாதிரி உண்மை மனிதர்கள் கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நாடு சுபிக்ஷமாக இருக்கும் . ஆனால் நமது ஜனங்கள் காசுக்கு வோட்டுப் போடப் பழகி விட்டார்களே என்ன செய்வது.....?

  • @vengateshjaya9159
    @vengateshjaya9159 3 года назад +6

    உங்கள் நேர்மை யானா பேச்சு அருமை நன்றி ஐயா

  • @RaviChandran-xy1sg
    @RaviChandran-xy1sg 2 года назад +1

    யார் யாரை வேண்டுமானாலும் அறிமுகம் செய்யலாம் வெற்றி பெறுவது அவரவர் திறமை

  • @nallchamp
    @nallchamp 3 года назад +8

    Well disciplined & common sensed man. Hatsoff Rajkiran sir

  • @hyundai100100
    @hyundai100100 3 года назад +5

    Simple and Good Human being..
    Thinks and Speaks..
    Not forcing his opinion on others...

  • @balajivenkatraman4753
    @balajivenkatraman4753 3 года назад +8

    Great interview. Very great human. Already I am your fan but my admiration has gone up a lot. Very true view on Lanka Tamil issue

  • @adaikkalamadaikkalam5747
    @adaikkalamadaikkalam5747 3 года назад +1

    ராஜ்கிரன் அண்ணன் சிறந்த நடிகர் நல்ல குணம் படைத்தவர்

  • @mohamedabudhar3962
    @mohamedabudhar3962 3 года назад +3

    My favorite actor raj kiran sir enga veetuku lam vanthurkaru but na apa porakala i luv u rajkiran sir 😍😍😍🤩🤩🤩😘😘😘😘😘💋💋💋💋💯💯💯

  • @esea3121
    @esea3121 3 года назад

    உன்மையான தமிழ் மற்றும் மனிதநேயம் உணர்வுள்ள நல்ல மனிதர் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்... அனைத்து நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ள ஒரு நல்ல மனிதர்...அவர் நடிகர் அல்ல உணர்வோடு நடிப்பில் மக்களோடு வாழ்ந்தவர்...🙏🙏🙏

  • @SP-FASHION.
    @SP-FASHION. 3 года назад +2

    When I see him I remember my daddy.. he is looks like my daddy... nice person also

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 3 года назад +3

    இலங்கை
    தமிழர்கள்
    கேள்விக்கு
    ராஜ் கிரண்
    சொன்ன பதில்
    நூத்துக்கு நூறு
    உண்மை.

  • @captain4495
    @captain4495 3 года назад +1

    எனக்கு ராஜ்கிரண் ஐயா சிரிப்பு ரொம்ப பிடிக்கும் நல்ல நடிகர் 🙏🙏🙏

  • @indian.2023
    @indian.2023 3 года назад +1

    நல்ல மனிதர்.
    இன்றைக்கும் எல்லாரும் மதிக்கும் ஒரு அருமையான நடிகர்.

  • @nrsivaraman
    @nrsivaraman 3 года назад +8

    Nice and humble human being ❤️ did not get into any controversy till now..

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 3 года назад +1

    ஒரு மனிதன் மானு டம் எப்படி இருக்க வேண்டும் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் எடுத்து க்காட்டு வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன்

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 года назад +1

    Nalla manushan.
    Vadivelu sir for life forever legend

  • @hariharabalan7175
    @hariharabalan7175 3 года назад +4

    A great Gentle man and a natural actor 😎😎

  • @selvasstudio1958
    @selvasstudio1958 3 года назад +4

    Antha vaarthai. . "Makkaluku na panra throgam illaya " 🥺🥺🥺🥺🥺

  • @govindarajamirthalingam3220
    @govindarajamirthalingam3220 3 года назад +14

    தெய்வீக சிரிப்பு நல்ல மனிதர் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை கல்லம் கபடம் இல்லா மனிதர்

  • @தமிழன்-ம1ச
    @தமிழன்-ம1ச 4 года назад +16

    Masssss actor

  • @balachandra6706
    @balachandra6706 3 года назад

    ராஜ்கிரன் சார் அவர்கள் ,நடித்த அரண்மனை கிளி, ராஜா என் மனசிலே மனசு ,படம் சூப்பராகஇருக்கும்

  • @venkteshvijayjackson8523
    @venkteshvijayjackson8523 3 года назад +1

    Yenga Thalaivan Vadiveluva thandhadhuku nandri Rajkiran ayya💯💯🙏🙏🙏

  • @Madhu-qh3hl
    @Madhu-qh3hl 4 года назад +18

    Rajkiran good actor

  • @sekar3412
    @sekar3412 3 года назад +1

    மிக நல்ல மனிதர்.

  • @pugalendiranarumugam9173
    @pugalendiranarumugam9173 3 года назад +44

    ஈழப்பிரச்சினை பற்றி மிக நல்லா சொன்னீங்கய்யா

  • @selvarajand9225
    @selvarajand9225 3 года назад +15

    Raj Kiran Sir has expressed the view that he will not act in advertisement, the reason he has told is wonderful and excellent explanation and it is the truth. May God bless 🙏🙌👌 you and your family 🙏 Sir 👍.

  • @pooventhiran6117
    @pooventhiran6117 3 года назад +9

    Hats off to u sir🙏
    U are amazing man I admire...
    May God always keep u & family in excellent health & wealth.
    I wish to meet u someday sir, from Malaysia...

  • @srikanthr3492
    @srikanthr3492 2 года назад +1

    துறை அய்யா....இந்த கதாபாத்திரம் சாகும் வரை கண்ல நிக்கும்🔥

  • @prasathsiva8942
    @prasathsiva8942 3 года назад +12

    Really super sir

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 3 года назад

    மிகச்சில சினிமா உலகின் அறிவுஜீவிகளில் தாங்களும் ஒருவர்.வாழ்த்துக்கள்.

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 года назад +1

    Super Pure Gentleman Rajkiran sir Arumai Nandri

  • @moviemarket
    @moviemarket 3 года назад +7

    What a simplicity! Very native actor👌

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 3 года назад +4

    ராஜ்கிரண் 💕 ஐயா வ புடிச்சவங்க like hit here

  • @jjohinn
    @jjohinn 3 года назад +7

    Such a knowledgeable person ❤️❤️❤️❤️

  • @sirajudeenn5463
    @sirajudeenn5463 3 года назад +11

    ஈழபிரசினையில் போலி களின் உண்மை நிலை சொன்னார் அருமை

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 года назад

    Ad காக எவ்வளவு காசு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்னு சொன்ன அந்த மனசுக்காக தான் ஐயா இராணுவத்துக்கும் கடவுளுக்கும் அடுத்ததாக கை கும்புடுற மனுசன் நீங்க தான் ராஜ்கிரண் ஐயா🙏🙏🙏🙏🙏🙏