I saw many Ramki sir movies😍😍😍😍.... he is very innocent.... he is such a sweet person in real life😍😍😍😍.... thanks for this interview... still he is very young and handsome 😍😍😍🥰
நல்ல நடிகர் தமிழ் மண்ணின் மைந்தன். நடிகர் நடிகைகள் திருமணம் முடிந்து நீண்ட காலம் இனைந்து வாழும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்... இணைந்த கைகள் My favorite movie.......
ராம்கி அவர்கள் தன்னை பார்க்க விரும்பும் ரசிகனை மிகவும் நேசித்து அன்பாக பேசுவார் என் அனுபவத்தில் நான் அவரை சென்னை எழும்பூர் அல்சாமாலில் அவரின் படபிடிப்பு நடந்துகொண்டிருந்தது அப்போது நான் அவரை பார்க்க விரும்பினேன் இதைக் கேள்விப்பட்ட அவர் என்னை பார்த்து கையசைத்து கூப்பிட்டார் என்னை எனக்கு அது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்னிடம் வந்து கைகுலுக்கி புன்னகைத்தார்
மேல என்ன தலைப்பு அஜித் சார் கேட்டார்ன்னு போட்டிருக்கீங்க. அஜித் ராம்கியை அண்ணன் என்று தான் சொல்வார். ராம்கி சீனீயர் ஆக்டர்.ராம்கி அஜித்தை நீ வா போ என்று தான் சொல்வார்.
ராம்கி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய படங்கள் நல்லா விரும்பி பார்ப்பேன் ஏன் என்றால் அவருடைய படங்களில் எந்த ஒரு பில்டப் ஓவர் நடிப்பு கிடையாது அவருடைய சாதாரண நடிப்பு தான் அவருக்கு மிகவும் சிறந்தது
@@motimumbaikaryehkyajindagi6369 Yeppo divorce panninaru sollu ketpom? 😠 Unakellem vela polappe illaya. 1988 la thodanguna Love, Marriage aanadhula irundhu ippo vara onna irukura Thambathiya pirichu paakura pesura kodura bhutthi unna mari aalungaluku than varum 😡. Pombalanu pesum podhe theriyudhu un latchanam. Ramki Sir kita ipadi nerla solli paaru Niroshava pathi thapa Sevullaye nalla polichunu onnu koduparu. Aamam modhala nee yaaru? Ramki siruku relationa frienda illa avarukita vela than paakuriya? Address sollu. Naan avanga Media group la than work pandren. Indha April la than Nirosha mam Galatta channel moolama Phone la 'I Love U Me' nu sonnanga, Avarum sirichikite Thanks Ma naaru. May la Oru cricket functiona Nirosha mam start panni vachu Ramki elder sister Meenachi avaruku Amma maari Avangaloda kalandhukitu En Mother in law nu perumaiya pesunanga. Rendu naalaiku munna than rendu perum onna serndhu ukkandhu pari maari kite sirichi pesi saptanga. Adha nerla paatha ennake Santhosathoda aanandha kanner vandhuduchi. Rendu perume avanga avanga work la busya irundha Kandameniku pirichu vachi pesuvingala 😣 Avanga Kadhal annaila irundhu Inna vara maarama Adhe Anboda than thodarudhu. Adha ovvorutharukum padam pudichi kaatikite irukanumgura avasiyamila. Innoru thadava Mam ma pombalana 😠 1988 la irundhu Inna vara Avaru than kadhal ulagam valkkai nu vaalndhukitu irukanga. Ippo ketalum 'En vaalkkaila En kanavar Ennaku yellame'nu solluvanga. Enna avaru nalla paathukuraru Ava enna nalla paathukura santhosama irukomnu rendu perume sollikitu irukanga. Avangala poi thappa pesura neeyellam Manusane illa Theriyuma. Ponga poyi vera veti polappu irukum adha poi paarunga. Vandhutanga nalla irukura jodiya pirika 😡
அலட்டல் இல்லாத எதார்த்தமான பேச்சு ராம்கி சார் இறைவன் அருளால் நீங்கள் அதிக படங்களில் நடித்து நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் சார்
ராம்கியை அடிச்சிக்கவே முடியாது
சிரிப்பு. நடிப்பு . நடனம். உடை.
தலைமுடி அனைத்திலும்.
Pepsi உமா அருமையான தொகுப்பாளர்
உங்களோட இணைந்த கைகள்,கருப்பு ரோஜா நான் மிகவும் ரசித்த படங்கள்.90's நான் ராம்கி அவரோட ரசிகனா இருந்திருக்கிறேன்.
மருது பாண்டி
ராம்கி.நிரோஷா.அன்பான.அழகான.ஜோடி.வாழ்கவளமுடன்
Pepsi Uma பார்த்து ரொம்ப நாள் ஆச்சு Ramki always mass
செந்தூர பூவே! மருது பாண்டி பாஸ் மார்க்!! மற்றும் பல சூப்பர் 👌👍 நடிப்பு தனி சிறப்பு உண்டு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Aaaaaaaaaaaaaaaalaaaaaaaaaaaaaaaaaaaalalaaaaaaaaaaaaaaaaaaaaaa
Aaaaaa aaaaaaaaaaaa
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaf
நம்ப முடியவில்லை ராம்கியை
அன்று பார்த்தது போலவே இன்றும் இருக்கிறார்.
ராம்கி சாரின் யதார்த்தமான பேச்சு சூப்பர்.
மருதுபாண்டி ராம்கி! !மறுபடியும் தாங்கள் வெற்றி வாகை சூடி வலம் வர வாழ்த்துக்கள் சார்! !
I saw many Ramki sir movies😍😍😍😍.... he is very innocent.... he is such a sweet person in real life😍😍😍😍.... thanks for this interview... still he is very young and handsome 😍😍😍🥰
My favorite hero ~♥~
Very happy to see you again
Very innocent person
I like you very much sir
இராம நாராயணன் டைரக்ஷனில் ராம்கி நடித்த படங்கள் நல்லா இருக்கும்.. ராம்கி/விவேக் நடித்த "எனக்கொரு மகன் பிறப்பான்" அருமையான படம்
Ramki such a good person.. naturala pesuraru..
Nirosha great her sacrifices... Good luck ramli such a beautiful wife u got
My favorite hero ramki sir,excellent person,all super hit movies , both part 1 and 2 interviews r very nice,expecting more films from ramki sir
நல்ல நடிகர் தமிழ் மண்ணின் மைந்தன். நடிகர் நடிகைகள் திருமணம் முடிந்து நீண்ட காலம் இனைந்து வாழும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்... இணைந்த கைகள் My favorite movie.......
They are Telugus. Mother tongue is not Tamil.
@@adhikrish8854 he is pure tamil, pls do watch the interview properly
Handsome hero
After marriage, both of them not in cinemas
His Mother tongue is tamil
Kannupada poguthu sir i love it ramki sir.
அன்றும் இன்றும் என்றும் இனிமையான செந்துரபூ ராம்கி மிகவும் பிடிக்கும்
Uhh
@@rajakumarij2310 beOk TX RS AA
@@rajakumarij2310
On RS
@@rajakumarij2310
!''₹₹#
@@rajakumarij2310 c
ராம்கி அவர்கள் தன்னை பார்க்க விரும்பும் ரசிகனை மிகவும் நேசித்து அன்பாக பேசுவார் என் அனுபவத்தில் நான் அவரை சென்னை எழும்பூர் அல்சாமாலில் அவரின் படபிடிப்பு நடந்துகொண்டிருந்தது அப்போது நான் அவரை பார்க்க விரும்பினேன் இதைக் கேள்விப்பட்ட அவர் என்னை பார்த்து கையசைத்து கூப்பிட்டார் என்னை எனக்கு அது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்னிடம் வந்து கைகுலுக்கி புன்னகைத்தார்
மேல என்ன தலைப்பு அஜித் சார்
கேட்டார்ன்னு போட்டிருக்கீங்க.
அஜித் ராம்கியை அண்ணன்
என்று தான் சொல்வார். ராம்கி
சீனீயர் ஆக்டர்.ராம்கி அஜித்தை
நீ வா போ என்று தான் சொல்வார்.
Ramki family lovely. He is blessed with good family & wife
I like Ramki as an actor. This interview brought out the good of him. We wish to see him more on screen .
Ramki & Nirosha good and super pair.
ரொம்ப நல்ல மனுஷன் யா நீ.. ராம்கி
Ramki sir alattal illamal iyalbana pechu
. super super
Ramki and Nirosha both maintaining their look. Very nice
Senthoorapoove movie it's magical movie good pair u are
ராம்கி சார் என்றும் சினிமாவிற்கு தேவை
Super sir endrum elamai
After Lucky Bhaskar.. I am seeing this video....awesome
Ramki sir I am one of the fan for you God bless you Sir Very long Distance Come back All the best
ராம்கி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய படங்கள் நல்லா விரும்பி பார்ப்பேன் ஏன் என்றால் அவருடைய படங்களில் எந்த ஒரு பில்டப் ஓவர் நடிப்பு கிடையாது அவருடைய சாதாரண நடிப்பு தான் அவருக்கு மிகவும் சிறந்தது
love ramki movie songs
நிரோஷா மேடம் ராம்கி சார் அந்த காலத்து சூர்யா ஜோ love is life
@@motimumbaikaryehkyajindagi6369 Yeppo divorce panninaru sollu ketpom? 😠 Unakellem vela polappe illaya. 1988 la thodanguna Love, Marriage aanadhula irundhu ippo vara onna irukura Thambathiya pirichu paakura pesura kodura bhutthi unna mari aalungaluku than varum 😡. Pombalanu pesum podhe theriyudhu un latchanam. Ramki Sir kita ipadi nerla solli paaru Niroshava pathi thapa Sevullaye nalla polichunu onnu koduparu.
Aamam modhala nee yaaru? Ramki siruku relationa frienda illa avarukita vela than paakuriya? Address sollu. Naan avanga Media group la than work pandren. Indha April la than Nirosha mam Galatta channel moolama Phone la 'I Love U Me' nu sonnanga, Avarum sirichikite Thanks Ma naaru. May la Oru cricket functiona Nirosha mam start panni vachu Ramki elder sister Meenachi avaruku Amma maari Avangaloda kalandhukitu En Mother in law nu perumaiya pesunanga. Rendu naalaiku munna than rendu perum onna serndhu ukkandhu pari maari kite sirichi pesi saptanga. Adha nerla paatha ennake Santhosathoda aanandha kanner vandhuduchi. Rendu perume avanga avanga work la busya irundha Kandameniku pirichu vachi pesuvingala 😣 Avanga Kadhal annaila irundhu Inna vara maarama Adhe Anboda than thodarudhu. Adha ovvorutharukum padam pudichi kaatikite irukanumgura avasiyamila. Innoru thadava Mam ma pombalana 😠 1988 la irundhu Inna vara Avaru than kadhal ulagam valkkai nu vaalndhukitu irukanga. Ippo ketalum 'En vaalkkaila En kanavar Ennaku yellame'nu solluvanga. Enna avaru nalla paathukuraru Ava enna nalla paathukura santhosama irukomnu rendu perume sollikitu irukanga. Avangala poi thappa pesura neeyellam Manusane illa Theriyuma. Ponga poyi vera veti polappu irukum adha poi paarunga. Vandhutanga nalla irukura jodiya pirika 😡
Rami and Nirosha very nice couple
Best pair best couples amazing ....intha generation pathokonga....
ராம்கி சகோதரி டாக்டர் மீனாட்சி யூடிப்ல வராங்க அவங்களும் இந்த வயதிலலும் சுறுசுறுப்பா இளமையா இருக்காங்க.
ராம்கி சார் i am in your one of the fan sir .i miss you a long distance
Ramki Sir ..love you so much
Thank you Venkat Sir for the opportunity ❤
Ramki sari enakku rombo pidikkum super
Venkat so…lively lovely ❤
Welcome back also Ramki sir😊
ராம்கி எனது மனம் கவர்ந்த நடிகர்....
Ramki always😍😍😍
Ramki very nice to see
I really like ramki as a Hero he looks super handsome then and even Today. Made a great pair with khushbu
Ramki sir lov u nanum perumal pakthi super sir jolly
Uma, Ramki, Venkat Brilliant intelligent down to earth persons
This guy is awesome in acting and has Human smile
My favourite actor Mr.Ramki
Pepsi uma madam parthu romba naal aagiduchu. Enaku romba pidikum. Ramki sema appo epadi iruntharo appadiye irukirar. Senthoorapooea. Vellaidevan. Karupu roja. Inaitha kaigal. Padagal ellamea romba pidikum. Nirosha romba pidikum. Ramki and nirosha sema pair.
Nirosha wonderful
My love hero Ramki
80s dream boy
உங்கள் ஸ்பெஷல் உங்கள் தன்னடக்கம் தான்
Ramki sir......😍😍😍😍😍
Ramki ohh my god his natural speaking
Evergreen Ramki🧡👍
Lovvvvvvvvvv you Ramki saaarrrrrr.
We want Arun Pandiyan sir and you again in E.K. II
வாழ்த்துகள் Ramki💐💐💐
Please bring back pepsi uma madam to do this kind of show .
Thank u uma,for bringing ramki ,I am fan of u both.mumbai
ராம்கி மெதுவா இழுத்து பேசும்போது, வாய்ஸ் லைட்டா விஜய் சேதுபதி மாதிரி இருக்கு
Very good actor
Ramki sir, I love you
U look so young ramki what is the secret of your youth
மருதுபாண்டி சூப்பர் படம் இளமை மாறவில்லை
papsi uma medam ungala rempa rempa pidikkum rempa nalaikku pirahu ungala parkuren nice mam
வாழ்க வளமுடன் ராம்கி
A beautiful couple drushtii
Ramki is a very young
Best couple ever
Afternoon watched this interview happy tears my eyes
No Artificial acting accent. Awesome Pepsi Uma❤
Love you forever and ever ❤
Ramkii.sir.super.hero.👍
Ajith Rajini Mgr fan's
Vengat sir remba avai adakkam . super super
nice to see Ramki Sit
Ramki Sir nice person ❤
Wonderful ❣️ program .so many of ramki sirs programs awaiting by everybody
No one can forget pepsi uma easily...she is only always best anchor....no one can replace her place...please pepsi uma mam come back
Tamizh pronounciation of Uma 's very nice
Ramki sir❤
Hello Ramki sir u act hero role. Don't act support role.i am very big fan of yours
Super Hero
Super
Jodi
Amazing hero nice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💯
Eppadi sir innum evlo young,a irukkinga
I like Uma God bless you
Rock Star Ramji
Very good handsome actors 👌 👍 ❤❤
nice actor
I love ramki sir❤
Legendary
உமா அக்கா ❤❤❤
Sivakarthikeyan combo la oru movie pannunga ramki sir
Great surprise of meenakshi mam is sister of sir
Thala mass.........ramki sir thala (hair)always style mass
Maruthupandi my fav