இணைந்த கைகள் படம் வெளிவந்த காலகட்டத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள் மத்தியில் ராம்கியின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்தது. இந்த சின்ன திரை போட்டியில் அவரை கண்டதில் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் ராம்கி..
விவேக் ஜயாவுக்கு எல்லையற்ற நன்றி நீங்க மறுஜென்மம் எடுத்து உலகத்திற்கே நன்மை செய்யனும். நீங்க மக்களுகளுக்கு சுயம் பாகவின் அளித்த வரம். சூப்பர் நடிகர் நல்ல கமெடி அருமையான நடிப்பு இவருக்கு ஊர்வசி நடிச்ச படம் செம சூப்பர் காமெடி. ஒரு மனிதனுக்கு முதல்ல கடவுள் உங்களுக்கு நீங்க தான் பெரிய வி ஜ பி உங்கள யாரும் குறைவாக நினைக்காதீங்க. இந்திய மக்களிடம் தாழ்வு மனப்பண்மை அதிகமாக இருக்கிறது.
80கள் மற்றும் 90களில் ராம்கி முன்னணி நடிகராகவும் மிகவும் அழகாகவும் இருந்தார் . மேலும் அவர் இன்னும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார் . அற்புதமான மனிதர் மற்றும் மிகவும் புத்திசாலி
I love you our beautiful hero, very funny, very handsome, very good man, my lovely hero, ur style and scarf wearing are amazing, stylish man, all times u r very handsome
Super madam I really like the way you talk and your voice is absolutely sweet. Way you treat the guest of your show is superb. Please continue this with other left off stars in your show.
Speaks great Tamil💕🙏🏾 no ascent..great, credible acting, great will power... great technology wizard.. 🤔 vegetarian too 😋 great silambam Guru, police roles,fighter... mimicry..
திருமதி உமா அவர்களே நீங்கள் 90களில் இருந்த மாதிரியே இருக்கிறீங்கள் இவ்வளவு நாளும் எங்கே போனீர்கள் உங்களின் பண்பான ரசிகன்.நான் அண்ணா ராம்கி அவர்களே எங்கப்பா போனீர்கள் உங்களின் அத்தனை படங்களையும் பார்போம் .அந்தகாலத்தில் உங்கள் போட்டோக்களை தேடி தேடியே வாங்குவோம் அப்போதுதான் போனே இல்லையே...
Very ordinary persona without any fake airs........a genuine self-made personality......❤️ Want to see him create memorable characters in the mildly reviving tamil cinema of today❤️❤️❤️❤️
நான் 80 ம 90 ல குழந்தை எங்க உமா அம்மா இனிமையானவங்க நல்ல அன்பான பன்பானவங்க என்ன பொருத்தவரை மரியாதையாக பேச இவங்க கிட்ட தான் கற்றுக்கனும். இவ்வளவு அடக்கமான ஆங்கர் ரொம்பவூம் குறைவு. நாம் எல்லாரும் பிறரிடம் நல்குணங்களை பார்கக முயற்சி செய்வோம். குறைகளை பார்த்து மற்றவர்களை வெறுப்பதாலே அவர்கள் மாறப்போவது இல்லை. சோம்போறித்தனம் எப்படியோ அதே போல கோபமும் இருக்கு. நம்ம எல்லாரும் கோபத்திடம் தோற்கிறோம். அதுக்குன்னு கோபபடுறவங்க கெட்டவங்க இல்ல. என்ன செய்யவது எல்லாரையும் கடவுள் மன்னிக்கும் போது நாமும் பிறரை மன்னித்து நம்மை மனானித்து முயற்சி செய்வோம். இப்படி சொல்வாதால் நான் ஒழுக்கம் கிடையாது நானும் தெய்வீக குணங்களை முயற்சி கடைபிடிக்க செய்பவன். தான். இந்திய மக்களிடம் ஒற்றுமை இல்லை.
Unless like other anchors.. Pepsi Uma always hosted d show with class. . she had never spoke loudly not even once.. But always clear abt d points she wants to ask.. It's very soothing fa d viewers to hear her anchoring..
தலைவர் ரஜினிகாந்த் அப்புறம்
தலை முடி ராம்கி அவர்களுக்கு நன்றாக இருக்கும்
இணைந்த கைகள் படம் வெளிவந்த காலகட்டத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள் மத்தியில் ராம்கியின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்தது. இந்த சின்ன திரை போட்டியில் அவரை கண்டதில் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் ராம்கி..
பெப்ஸி உங்கள் சாய்ஸ் மறக்க முடியுமா இல்லை 80s90s காலங்களை தான் மறக்க முடியுமா
விவேக் ஜயாவுக்கு எல்லையற்ற நன்றி நீங்க மறுஜென்மம் எடுத்து உலகத்திற்கே நன்மை செய்யனும். நீங்க மக்களுகளுக்கு சுயம் பாகவின் அளித்த வரம்.
சூப்பர் நடிகர் நல்ல கமெடி அருமையான நடிப்பு இவருக்கு ஊர்வசி நடிச்ச படம் செம சூப்பர் காமெடி. ஒரு மனிதனுக்கு முதல்ல கடவுள் உங்களுக்கு நீங்க தான் பெரிய வி ஜ பி உங்கள யாரும் குறைவாக நினைக்காதீங்க. இந்திய மக்களிடம் தாழ்வு மனப்பண்மை அதிகமாக இருக்கிறது.
80கள் மற்றும் 90களில் ராம்கி முன்னணி நடிகராகவும் மிகவும் அழகாகவும் இருந்தார் . மேலும் அவர் இன்னும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார் . அற்புதமான மனிதர் மற்றும் மிகவும் புத்திசாலி
Yes, He has aged gracefully.
புன்முறுவல் அழகான தமிழ் வார்த்தையை தங்களிடம் ரசித்தேன் மிக்க நன்றி அண்ணா
Super star ramki Sir fans& pepsi உமா my favorite😍😍😍 all time favorite star ramki😍😍😍
Such humble chaps Ramki, Vivek and the other guests on the show
இணைந்த கைகள் 🔥🔥🔥🔥🔥🔥
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாசாணி படத்தில் ராம்கி அவர்களை பார்த்து அசந்து விட்டேன்.அந்த அழகு கொஞ்சம் கூட குறையவில்லை, வாழ்த்துக்கள் sir
உமா க்காக நான் 2024 இல் மீண்டும் ஒரு முறை இந்த காணொளியை ரசிக்கிறேன்🎉🎉🎉🎉
Ramki sir is a good person...And great actor....
Thiru Ramki sir lovly hair style king smile king.....vivek sir solumpothu ramkiku siripa paru child mathiri so happy semma
Both vivek, and Ramky are bond their friendship with an Empathy, Generosity and Humor. GOOD
Dinesh
eelath thamizhan
Canada
Good show for quarantine... Love u ramki sir.... 😊😊😊
Ramki sir......realestic hero always handsom.....love u sir ad also nerosha mam....both r good pair truely loving lovers i am right sir
Two good kind hearted persons ramki vivek ❤
I like ramki still looking young
no children's a
Ramki .. different actor .. nice person
Vivek sir ah pathadum thana azhuduten enna manushan sir nenga real legend sir ippavum nenga erandadu namba mudiyala innum nenga uyirodan irukinga engal ninaivil sir 🥺
Super. Ramki knows ஜோதிடம். Very intersting information..
எனக்கு பிடித்த நல்ல நடிகர் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் உங்களின் ஒரு பாடலை விரும்பி எப்போதும் கேட்பேன்
Super Pepsi akka
பெப்சி உமா சோபனா ரவி இவங்களை இவங்க குரலை கேட்டுக் கிட்டே இருக்கலாம்
3 legends in one screen 👏🏻👏🏻👏🏻Really i loved this show👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
I love you our beautiful hero, very funny, very handsome, very good man, my lovely hero, ur style and scarf wearing are amazing, stylish man, all times u r very handsome
Ramki n Nirosha lovely pair.... Sendhoorapoovae...
😎❤️
Actor Ramki Sir interview very nice 👍. Actor Vivek Sir given very good information about Ramki Sir.
Excellent interview....uma mam chanceless beauty.. Ramki sir also
Vivek sir... superb sir... seriously miss you sir...
Very. Quite. Offstage. Program. He is very. Gentleman. Ramki
Very nice Natural speech
பெப்ஸி உமாவை நான் கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்..😆😆😆
I love you Pepsi Uma..💖
அப்போ உங்களுக்கு ஒரு 50 வயசு இருக்குமா தாத்தா?
Ena age ungalukku epa
We malayalees love Uma from 90s... 90s kids in Kerala cities will always remember Suntv Uma chechi
50 age analum pesi innum color maralayeaa boss
Ramki sir...... Handsome...... Miss you sir new film🎬
பாவம்டா ... எங்க ஊர் B. குமராபாளையம் ..... பாவம்டா எங்க ஆப வணன் .... எங்கடா எங்க ஊர் ஆபவணன் .? மக்களே அடுத்து பாருங்க அருண் பாண்டியன் வருவான் ......
Super madam I really like the way you talk and your voice is absolutely sweet. Way you treat the guest of your show is superb. Please continue this with other left off stars in your show.
Excellent tamil speech and nice language modulation by Pepsi Uma
My favourite hero
All Super VERY Nice Sir Thank you
My favourite ramki i love you form kuwait 🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼😍🇮🇳
... Everytime I love this film... Viswanathan ramamoorthy..
Kaleeswaran Kaleeswaran mgr
Speaks great Tamil💕🙏🏾 no ascent..great, credible acting, great will power... great technology wizard..
🤔 vegetarian too 😋 great silambam Guru, police roles,fighter... mimicry..
Ramki good human being i know
நல்ல பதிவு
Big fan of u Ramki sir...
What an decent and dignified anchor
Producer இப்படியே இருந்தால் கடைசியிலே சட்டி தான்
Interviewed 7 years back but still it is interesting...
Apo itu ipo eduthuttu illaya
@@MBA-RRRinaiku pakaren😂
@@Myv3425 enachu
Ramki real sema hero
திருமதி உமா அவர்களே நீங்கள் 90களில் இருந்த மாதிரியே இருக்கிறீங்கள் இவ்வளவு நாளும் எங்கே போனீர்கள் உங்களின் பண்பான ரசிகன்.நான் அண்ணா ராம்கி அவர்களே எங்கப்பா போனீர்கள் உங்களின் அத்தனை படங்களையும் பார்போம் .அந்தகாலத்தில் உங்கள் போட்டோக்களை தேடி தேடியே வாங்குவோம் அப்போதுதான் போனே இல்லையே...
Wow, Pepsi Uma TV la oru Superstar. Yennu avanga pesurathu, avangalukku kedaikira mariyathai patha theriyuthu. Legend.
r I p Vivek Miss you 😭😭💔💔
Uma mam = uma mam❤
Great.God bless you and your family sir
Maami apdiya maami😊
My favorite actor
Ennakku romba pidicha actor Ramki sir
Vanakkam Ramkki sir🙏🙏💐
"ALBUM " programme is Superb! Especially this one, all are my favorites.
After Jai shankar, its Ramki in Tamil cinema...
Very ordinary persona without any fake airs........a genuine self-made personality......❤️ Want to see him create memorable characters in the mildly reviving tamil cinema of today❤️❤️❤️❤️
you mean Ramki ??
Ramki is Great Actor...
Ramki mimicry very very super.
U are charming hero sir 😍😍😍😘
I love ramki Sir
❤❤ nice
Vivek sir has given many pepsi uma references in his movies
விவேக் ❤️❤️❤️
நான் 80 ம 90 ல குழந்தை எங்க உமா அம்மா இனிமையானவங்க நல்ல அன்பான பன்பானவங்க என்ன பொருத்தவரை மரியாதையாக பேச இவங்க கிட்ட தான் கற்றுக்கனும். இவ்வளவு அடக்கமான ஆங்கர் ரொம்பவூம் குறைவு. நாம் எல்லாரும் பிறரிடம் நல்குணங்களை பார்கக முயற்சி செய்வோம். குறைகளை பார்த்து மற்றவர்களை வெறுப்பதாலே அவர்கள் மாறப்போவது இல்லை. சோம்போறித்தனம் எப்படியோ அதே போல கோபமும் இருக்கு. நம்ம எல்லாரும் கோபத்திடம் தோற்கிறோம். அதுக்குன்னு கோபபடுறவங்க கெட்டவங்க இல்ல. என்ன செய்யவது எல்லாரையும் கடவுள் மன்னிக்கும் போது நாமும் பிறரை மன்னித்து நம்மை மனானித்து முயற்சி செய்வோம். இப்படி சொல்வாதால் நான் ஒழுக்கம் கிடையாது நானும் தெய்வீக குணங்களை முயற்சி கடைபிடிக்க செய்பவன். தான். இந்திய மக்களிடம் ஒற்றுமை இல்லை.
Like ramki
please do this show for all the actors and actresses please
Feel positive for this pandemic time.
Miss u Vivek sir
ஐயா ராம்கி phone no.கிடைக்குமா? ராம்கி மறக்க முடியாத நடிகர்,அபிமானி!
Super sir
Pepsi உமா அருமையான தொகுப்பாளர் .
Ramki sir yang
Rip விவேக் சார்
Super etharathamana mansan sir nega
i lake to actar ramki
Nice
May God bless you with all the strength and happiness with you and your family great life
NAVARASA NAYAKAN "KARTHIK "is any time "EVER GREEN HERO"
Super
Uma mam still beauty
RIP till next birth Vivek😥
Ramki sir neengalum siva Karthikeyan sir I'm sernthu nadikka vaaippu kidaicha miss pannathinga
சிவகார்த்திகேயன் கூட ராம்கியை சேக்காதிங்க. ராம்கி தனி அழகு.
ஆக்ஷன்ஸ்ல கிங்.
@@sumathivina ayyo comparison panna sollala combination nalla irukkum
சரி சரி இது ஒரு பெரிய விஷயம்
இல்ல உங்களுக்கு பிடிச்சிருந்தால்
OK. Be happy.
We miss you vivek Anna
❤❤❤❤❤❤❤❤😻
Unless like other anchors.. Pepsi Uma always hosted d show with class. . she had never spoke loudly not even once.. But always clear abt d points she wants to ask.. It's very soothing fa d viewers to hear her anchoring..
Ramki sir eppadi sir hair style maintain pantringa sir
Anchor na ivanga thaan ya.... Ipalam anchoring nu ena enavo panudhuga... Onai mari oooooo nu oola vidudhuga.... Uma mam than such a real good anchor
Vivek is Vivek lovely
👌👌👌
Handsome
🙏🙏🙏
Pepsi uma,, solla mudiyadhu,,, u should have born after 20 yrs,, of ur actual DOY, ,
Pepsi uma ❤️❤️❤️
Semma talented person
Nice interview
Who came here only for Pepsi uma
Yevolo அழகா saree...ippovum edukkuthugalae...
Uma,iloe,you