என்னோட பட வெற்றி விழாக்கே என்ன உள்ள சேக்கல | Actor Ramki Interview | Vettai Naai
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- Watch the exclusive interview of actor ramki ,sharing his unforgettable experience on kollywood cinema and also about his upcoming movie vettai naai . Watch the full interview for more interesting information.
விதவிதமான ஆடை ஆபரணங்களுக்கு வேலவனுக்கு வாங்க.
Velavan Stores Now at 73,Usman Road, TNagar, Chennai.
WebSite Links : www.velavanstor...
Facebook Links : / velavan-stores-1078344...
#ActorRamki #VettaiNaai #ActorRamkiInterview
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb
Very Frank open minded interview..
ராம்கி சார் ஹேர் ஸ்டைல் யாருக்கெல்லாம் புடிக்கும்?
Me
I liked his total personality
Sunni mudi pakkala 😃😃manaketa nai gala 🤣🤣🤣
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Me
இவ்வளவு திறமையான நடிகர்கள் இருக்கும் பொழுது வடநாட்டிலிருந்து நடிகர்களை கொண்டுவந்து நடிக்க வைக்கின்றார்கள்
இணைந்த கைகள் ல வர அந்திநேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல், வாழ்த்துக்கள் சார்
Sad
Jjjoko
Lkkkkk
Knjm
M
இணைந்த கைகள் சூப்பர் படம். இவர் நடித்த த்ரில்லர் படங்கள் எல்லாமே அருமையாக இருக்கும்....
கறுப்பு ரோஜா.
Still my fav movie
சாம்ராட் படம் பாருங்க .... ராம்கியின் antihero movie
@@localunboking Already Pathutten
ராம்கி சார் உங்கள் பேச்சில் ரெம்ப நல்ல உண்மை 👍
ராம்கி, ரஹ்மான் லாம் சரியாக பயன்படுத்தப்படாத நல்ல நடிகர்கள்
Yes, yes
Excetly true
Yes
சுறுசுறுப்பாக இருக்கரதுல
ராம்கி சார்க்கு இணை ராம்கி
சார்தான். ரகுமான் க்கு சண்டை
நடிப்பு இரண்டுமே கம்மி தான்.
M
இவரோட குரல்ல தனி ஈர்ப்பு இருக்குங்க மீண்டும் நடிச்சா நல்லா இருக்கும். இப்ப கண்ட கண்ட நாயல்லாம் நடிக்குது சகிக்கல. திரும்பி வாங்க ராம்கி.
Agreed
Sssss
Yes ama sir nadikka vanga sir hero va
நம்ம ராம்கி தமிழகத்தின் என்றுமே க்ரீத்திக் ரோஷன்.
ராம்கி சார் மாதிரி ஒரு அழகான
நடிகர் இப்ப இல்ல. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
என்றும் இளமை ராம்கி சார் எனக்கு எப்போதும் பிடித்த ஒரே நடிகர்....
இலங்கையில் எங்க சித்தி ஒருத்தங்க உங்கள் பைத்தியம்.எங்களுக்கும் பிடிக்கும்.செந்தூரப்பூவே படம் மூக்கு சிந்துற வயசில பாத்தது. இப்போ என்னை விட இளமையா இருக்கார்.
Ippa yenga irukkeenga? Still he is acting .
Vishvanathan Ramamoorthy ,90s kids oda all time favourite movie 😀
Ama ama .ivarum vivek um senthu kolandhaiua maathi maathi comedy pannuvanga 😂😂🤣
@@rcbala7255 athu enakoru magan pirapan movie bro viswanathan ramamoorthy vida sema comedy a irukum..
@@gowthamgowtham2457 oh ama ama bro. Movie name maathi sollitan
Marudhu pandi movie supper..
குழந்தைய மாத்திகிட்டா அது எனக்கொரு மகன் பிறப்பான் படம் பொண்டாட்டிய மாத்துனா அது விஸ்வநாதன் ராமமூர்த்தி 😄
திறமை யான அழகான நடிகர்
நிரோஷாவுடன் கல்யாணம் ஆயிடுச்சு. ஆனால் அது காலகாலத்தில் நடந்திருந்தால் இவரும் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்திருப்பார். காதல். அது ஒரு உணர்ச்சியான போராட்டம். காதல் வாழ்க......
திறமையுள்ள நபர்களை உபயோகப்படுத்த தெரியாத தமிழ் சினிமா...
எனக்கு பிடித்த படம் செந்தூரப்பூவே மருது பாண்டி இணைந்த கைகள்💕💕 கருப்பு ரோஜா சூப்பர் ஹிட்💕💕💕
ராம்கி சார் உங்களை திரையில் பார்க்க ஆசை உங்களின் எல்லா படங்களும் பிடிக்கும்
He's one of the 80s romantic actor ❤
Karuppu roja padathula vera level la
Nadichiruparu 👍👍❤💛💚💙💜
Pls show his children
@@sheelagovind3141 so what? he leads his happy life with his wife
யதார்த்தத்தை உணர்ந்த நடிகர். வாழ்த்துக்கள்.
Ramki was most popular among 80s and 90s grown kids. His notable films and my top 5 favourites are:
5) Rettai Roja/Vanaja girija
4) Viswanathan ramamurthy
3) Chinna poove mella pesu
2) Senthoora pandi
1) Inaintha Kaigal
சார், நான் 1994-ல் பிறந்தேன் 2006-க்கு குள்ள எனக்கு விவரம் தெரியாமல் சிகப்பு ரோஜாக்கள் படம் டிவி-ல் பார்த்தேன்.... நீங்கள் செய்த Acting அனைத்தும் பக்காமாஸ் அந்த படத்தில் ரோஜா கருப்பாக இருக்கும். என்னை மிகவும் சிந்திக்க வைத்த படம்!!!!!
திருத்தம் சிகப்பு ரோஜாக்கள் கமல் படம் கருப்பு ரோஜா தான் ராம்கி படம் 🙏
அடே தம்பி பயா அது சிகப்பு ரோஜா இல்ல,,,மூவி நேம் கறுப்பு ரோஜா,,,,ஓக்கே வா,,,சிகப்பு ரோஜா ல கலல் நடிச்சு இருப்பார்,,,, ஓக்கே வா,,,எல்லாம் நல்லா தெரிஞ்ச பிறகு கமாண்ட் பண்ணு,,, ஓக்கே வா
எனக்கு ராம்கி சாரையே ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰loveble ஹீரோ 🌹🌹🌹🌹 hair style வேற leval
Ramki was a very smart actor. Decent also. Can't find him doing cringe-worthy stuff. Hope he is very very successful in everything.
My favourite actor ......avaroda hair style fan naan
சார் உங்க செந்தூர பூவே படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க இப்பவும் அப்படியே இருக்கீங்க. உங்க அந்த ஹேர்ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰💕💞💞
Maruthu pandi parunga semaya irukkum
அண்ணா இந்த லுக்தான் கரெக்ட்.. fan from my 9 yrs old.. 1987
செந்தூர பூவே and maruthapaandi awesome
Viswanathan,,,Ramamoorthy.... Evlo time pathalum salikatha padam..... My most fav flim 😍😍😍... Its a stress buster flim...
Hi ❤️❤️
Ayya
Ramki is so cool and original
You made my day!!! Thank you Behindwoods. Loads of Love Ramki Sir.💕💕💕💕
320 language la Dubbing ah.. 😱
World Record than..
Congratulations Ramki Sir 💐💐
Pulugaandi 😂😂
@@rcbala7255 😅
M
Ramki sir _ super voice, very open mind, frank and super interview.
Raamki sir , super actor evergreen star 💐💐💐...... congratulations ❤️❤️❤️❤️❤️❤️.........
Skip pannama pathe video...rompa pudikum.. .செந்தூர பூவே .......
தாடி வச்ச 12B ஷாம் மாதிரி இருக்கிறது எனக்கு மட்டும் தானா...??
Yes bro
S
Yes , I was literally searching fr this comment , He resembles Actor Shyam , Like his voice n Cool Hair Style , He developed a cult of Dressing style too , White Shirt pant n One Shawl type around his neck, Senthoorapoove reference , Per aollum badi Hero , Bt he wasn't used properly, He does Action n Romantic movies well Karuppu Roja , Loved his appearance, Eyes la lens potruparu , Sema look ❤
பழமை என்றும் இனிமை.காதல் நாயகன்
Abavanan - ramki , super combo in 90s 👍👍
Ramki sir was awesome speaking only from heart its just to pure
Arun Pandian sir - Ramki sir, Awesome combo
மறக்க முடியாத நடிகர்
Enaku pudicha nadigar...he is very handsome very good looking gug...Ivar hairstyle sprah irukum....innum niraya padam nadinga sir...sendhoora poove karuppu roja enaindha kaigal my fav❤️❤️
My fav old and gold actor means Ramki and Karthik ❤️❤️❤️❤️❤️always....
Still my hero this ramki.love u sir.tamil nadu anilkapoor
Inaintha Kaigal and Karuppu Roja my fav all tym 🔥🔥
I was his fan at 10 yrs old. I got his autograph once he came for shooting near my house.
I like your character sir because you love single girl you married that same girl still live with that lovely girl I mean your wife nirosha madam. All the best for your marriage life
Ever handsome hero and self-made person 😍😍
I have seen very few interviews without skiping even for a second and definitely this is one of them. Great interview.
What a stylish actor Ramki..😍 hairstyle still👌
உங்களுக்கு இன்னும் வயசு ஆகல ராம்கி சார் 👌👌👌. You are always young..
Bro now he's 59 years old
But still he looked so young 😍😍
M
Ramki Sir uvdaya hair style Vida Avar speech style supperrrr.
ராம்கி சார் படம் னா எனக்கு உயிரு அப்பவும் சரி இப்பவும் சரி நான் ராம்கி சார் ஃபேன் மட்டுமே
எனக்கு மிகவும் பிடித்த நடிகன் இவரை சந்திக்க வேண்டும் இவர் உடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் எனது 25.ஆண்டு கனவு
ஆமாங்கஅண்ணா எனக்கும் இந்த ஆசைஉண்டு
என் அம்மாவின் கையில் உணவு உண்ட எங்க அம்மாவின் அண்ணன் ராம்கி என்ற ராமகிருஷ்ணன் 😍
உங்க தாய்மாமாவா ராம்கி!
@@andril0019 yes da loosu
Unga mamava
M
Viswanathan ramamoorthi Vivek sir Ramki sir 90s kids fav movie
He has a good humour timing sense. Viswanathan ramamurthy with Vivek and Kovai Sarala is an awesome movie...
All time favourite Karuppu Roja And Alex
Super actor Ramki sir all movie super hit my favorite movie maruthu pandi 👌😍
80 s சிவகார்த்திகேயன் சார் நீங்க..உங்களது குரல் விஜயகாந்த் சார் மாதிரியே இருக்கும்..
90s loveble persons karthik ramki
Really looking so cute sir....good human being
My favorite hero! Senthora poove! Superb!
I'm very Big fan of you Mr ramki Sir,
அருமை வாழ்த்துக்கள் ராம்கி சார்
Ramki hair style always super
Hi is my one and only fevorite hero.
Very good actor my faveriot hero
Genuine talk....
80s kids hero...❤️...
My Favorite actor, Sir work on your physique... I heard you're awesome person..
Very beautiful Ramki sir
Enaku Ramki sir act panna Karuppu Roja romba pudikum semma acting sir athula
Very positive and energetic person
ராம்கி. ஒரு. சிறந்த நடிகர். ராம்கி. அருண்பாண்டியன். இருவரும் நல்ல நண்பர்கள்
Handsome, well versed in Tamil, hairstyle, good voice and good stunts
Luv u ramky sir from childhood days
தரமான நடிகர்
Mayabazar my favorite
Nice to see ramki sir.... Handsome
மருதுபாண்டி சுப்பர்
I wish I could see Inainda Kaigal on the big screen one day.
Ramki. Sir. All. Movie. Super. Hit. Movie.🎬🎬👍. 26.2.2021
My fav hero... 😍
மருதுபாண்டி வேற லெவல் படம்
Karupu roja ippo parthalaum pudhusa parkaravangaluku thrill ah irukum, etharthamana manushana irukar..
Enna nalla irunthu enna projanam antha time la vantha low budget movie irattai roja thaan 100 days pochu because this only cinema fate
Ramki smart looking guy
சாத்தூர் சங்கரநத்தம் ராம்கி வாழ்க வளமுடன்
Oru thottil sabatham movie tamki first of negative role second of hero vera level movie plese upload thottil sabatham movie
always young sir neinga 💐💐
ராம்கி தாழ்மையான குணம்
Ramki sir, I am waiting,
Ivara vetchu mission impossible , bourne series maari padam pannirukalam!!
Hey super ya
Multi Talented Person Ramki Sir ❤❤
Avar haer style very nice super 💯💋👏👀Aver next movie white panren
உங்க jacket சூப்பர்
Super hero ever
Ramki. Sir. Very. Super. Hero.👍
My favourite hero
Rx 100 daddy character 👍👍👍
Am a fan of his hairstyle