என் மனைவியே போய்ட்டாங்க, இதுக்குமேல என்ன? ACTOR RAJESH

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 433

  • @suriyaprakash8204
    @suriyaprakash8204 3 года назад +45

    நீங்க நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளையும் அடையணும் நிறைய சொல்லுங்க...👏👏👏🙏🙏🙏

  • @saaimuthtu3170
    @saaimuthtu3170 3 года назад +27

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எப்போதும் சந்தோஷமாக சிறப்பாக இருக்க வேண்டும் நல்ல சிறப்பான பேச்சு

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад +16

    🌹அன்புள்ள ராஜேஷ் சார் அவர்களுக்கு,உங்கள் ஒவ்வொரு தகவலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.🤗🥰🙏

  • @s.r.madheswaranmadhu5812
    @s.r.madheswaranmadhu5812 3 года назад +50

    தீதும் நன்றும் பிறர் தர வாரா.சிறு துரும்பும் பல் குத்த உதவும்.எவரையும் உதாசீனப்படுத்த கூடாது.உண்மை கூறினீர்கள்.நன்று.

  • @user-ss6zg3hr4y
    @user-ss6zg3hr4y 3 года назад +18

    அருமையான விளக்கம் அடுத்தவரை மோசமாக பேசக்கூடாது என்பது 100சதவீதம்சரியானது.நன்றி

  • @suryanadarnadar4287
    @suryanadarnadar4287 3 года назад +31

    நீங்கள் சொல்வது அனைத்தும் பொய் அல்ல ஆனால் வாழ்வில் நீங்கள் கண்ட அனுபவமே என்பது நன்றாக புரிகிறது வாழ்த்துக்கள் ராஜேஷ் ஐயா

  • @sornamramayah3908
    @sornamramayah3908 2 года назад +8

    உண்மையான வார்த்தை.நான் ஜக்கியை பிராடு என்று சொன்னேன்.அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை.அந்த friend என் நினைவில் வந்துக் கொண்டே இருந்தார் மனம் தவித்தது.பின் சில நாட்களிலே பர்வீன் சுல்தான் அவர்களின் சொற்களை கேட்டு மனம் மாறினேன். இ‌ன்று அனைவரையும் வாழ்க வளமுடன் என வாழ்த்த தொடங்கினேன் மனம் லேசானது.

    • @MT-ss5kb
      @MT-ss5kb Год назад

      கண்ணதாசன் அவர்களும் உங்களைப்போல்தான் அர்த்தம் தெரியாமல் பேசிவிட்டு பின்புதான் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் எழுதினார்.

  • @harsanram8763
    @harsanram8763 3 года назад +9

    சரியான குரு நீங்கள். கற்றுக் கொண்டிருக்கிறோம்

  • @siva8255
    @siva8255 3 года назад +7

    Rajesh Sir, Your a Prolific Speaker with Multi-diversified Knowledge across All Avenues of Reality/ Practical Life. Kindly Accept my Humble-Compliment. Thx -SIVA

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 года назад +10

    நன்றி சொல்லவே மன்னவா வார்த்தை இல்லையே (உண்மையை உரக்கச்சொல்கிறீர்கள்) நன்றி அம்மானே

  • @marmayogi1913
    @marmayogi1913 3 года назад +11

    Fully agreed your thoughts and saying. Thank you very much sir.

  • @Krishna-fc6fq
    @Krishna-fc6fq 3 года назад +16

    Waiting for your videos sir.. thank you.. be safe and happy always.. God bless you Rajesh sir.

  • @ksiva99
    @ksiva99 3 года назад +3

    நல்ல பகிர்வு!
    நன்றி அய்யா.
    இறைவன் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் தரட்டும்.
    நிறைய நல்ல படங்கள் செய்யுங்கள் அய்யா.

  • @annaichitra1638
    @annaichitra1638 2 года назад +2

    எண்ணம், சொல், செயல் - நல்லதோ, கெட்டதோ கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும்.

  • @sumathiv9891
    @sumathiv9891 3 года назад +11

    நன்றி சார். வாழ்க வளமுடன்.👍

  • @meenakshi8252
    @meenakshi8252 2 года назад

    அருமை உங்கள் பேச்சு எனக்கு கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கு உங்களை போல் நல்ல கருத்தை எல்லோரும் தெரிந்து பயன் பெற உதவியாக இருக்கும் ஐயா.. (என் அப்பா இல்லை உங்களை போல் நல்ல வழி முறை சொல்லுவார்) ஐயா மிக்கநன்றி....

  • @geetharao9
    @geetharao9 3 года назад +11

    ஐயா, நீங்கள் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். வாழ்க! வணக்கம்!!

  • @sivaguru4554
    @sivaguru4554 3 года назад +10

    அற்புதமான கருத்துக்கள். தொடர்ந்து உங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிருங்கள். மிக்க நன்றி ஐயா

  • @sharveshwaran1484
    @sharveshwaran1484 Год назад +1

    ஐயாவின் காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது உண்மையை உரக்கச் சொல்கிறார் மனதில் தெளிவு பேச்சில் நேர்மை தங்களது சேவை மக்களுக்கு மிகவும் முக்கியம் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களைப் போன்ற திறமை மிக்க வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்வதற்கும் எங்களைப் போன்ற மனிதர்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உங்களது பதிவு மிகவும் உறுதுணையாக உள்ளது நன்றி நன்றி.

  • @vaniyammachannel680
    @vaniyammachannel680 3 года назад +6

    மிக அருமையான பகிர்வு ஐயா.. இதேபோல் நிறைய விசயங்களை எங்கள்ளுக்கு கூறுங்கள் ஐயா🙏

  • @gkradhakrishnan3330
    @gkradhakrishnan3330 3 года назад +2

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அதனால்தான் தாங்கள் நன்றாக இருந்து வருகீறீர்கள்.👍

  • @umanarayanan6325
    @umanarayanan6325 Год назад +1

    என் மனம் தெளிவாக இருக்கு உங்களின் பேச்சை கேட்டு வாழ்க வளமுடன்

  • @sugunam7100
    @sugunam7100 3 года назад +9

    ஐயா நல்லெண்ணத்தை உடைய வர்கள் நன்மை ‌அடைவார்கள் என்று கூறுகிறார்கள் ஆனால் நெடுங்காலமாக யூதர்கள் நம்மை கொடுமை படுத்தி வாழ்கின்றனர் அவர்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் நாம் தான் துன்பம் பட்டு வருகிறோம்

    • @simplysiva2397
      @simplysiva2397 3 месяца назад

      2024 ippo

    • @apyuvarajkumar8429
      @apyuvarajkumar8429 3 месяца назад

      Muslim's have tortured many Non--Muslim's world over--so Palestine Muslim's have to get punishment.

  • @anbuselvik5430
    @anbuselvik5430 3 года назад +2

    சார் நீங்கள் பேசுவதை நிரைய கேட்டு வருகிறேன் பிடித்துள்ளது, நன்றி

  • @skystardevi6075
    @skystardevi6075 Год назад +1

    நீங்கள் சொல்வது சரி நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அன்புடன் தங்கள் ரசிகர்

  • @SasiKumar-vj9ni
    @SasiKumar-vj9ni 3 года назад +4

    33.58 நிமிடம் எப்படி போச்சுன்னே தெரியல,
    அருமையான பதிவு,
    திரு, ராஜேஷ் ஐயா அவர்களே
    உங்களுக்கு நன்றிகள் கோடி,
    வாழ்க வளமுடன்.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 года назад +8

    Your speeches will be great inspiration to so many youngsters! 👌🤔

  • @GR-ci8uc
    @GR-ci8uc 3 года назад +13

    Your memory and knowledge and experience, truly inspirational sir!!!

  • @jeyalakshmisridhar
    @jeyalakshmisridhar Год назад +1

    அருமையான வாழ்க்கை பாடங்களை எடுத்துக்கூறி யுள்ளீர்கள்..... மிகவும் நன்றி சார்.... 🎉🎉🎉

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 года назад +6

    அற்புதம் சார்
    அனுபவம் அறிவு

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 3 года назад +4

    சார், உங்களை நான் அந்த ஏழு நாட்கள் மூலமாக அறிந்தேன்.நீங்கள் ஒரு நாத்திகர் என தெரியாது... நடித்தார் , சென்றார் எனும் நடிகர் என எண்ணினேன்... நீங்கள் இவ்வளவு அனுபவம் பெற்றவர் என தெரியாது... நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் இருந்து பணி செய்யுங்கள், வாழ்த்துக்கள்.

    • @selvamdct7882
      @selvamdct7882 2 года назад

      இவர் நாத்திகரா பிறகு எதற்கு ஜேதிடத்தை நம்புகிறார்

    • @selvamdct7882
      @selvamdct7882 2 года назад

      சகோ

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 3 года назад +5

    மாரகாதிபதி திசை மாரகத்தை தான் தரும் என்று கருதுவது முற்றிலும் தவறானது, மாரகாதிபதி சனி பகவான் தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார்? அந்த பாவகம் சுய ஜாதகத்தில் எப்படிப்பட்ட வலிமையில் உள்ளது என்பதை உணராமல் இருப்பது என்பது கற்றுணர்ந்த ஜோதிடருக்கு வருத்தமளிக்கும் நிகழ்வே, நமது ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்தி எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை மிக துல்லியமாக உணர்வது அவசியமானது.

  • @ramanarayananshankaranaray7435
    @ramanarayananshankaranaray7435 3 года назад +1

    உங்கள் இந்த வீடியோ பார்த்தவுடன், உங்களுக்கு கிடைத்த பயிற்சியான One, இரண்டு, three, நான்கு..... என ஆங்கிலம், தமிழ், எண்ககள் என மாறி மாறி 100 வரை மனைவியும் நானும் (வயது 62, 67) செய்தோம்.
    முதலில் தலையில் புரு புரு என்று இருந்தது. கொஞ்சம் நேரம் கழித்து மண்டை சூடானது. பின் முடிக்கும் தருவாயில் கைகள் சூடாயின.
    மூளையின் வேலையை உணர முடிந்தது. மிக்க நன்றி ஐயா.

  • @akisamy8797
    @akisamy8797 3 года назад +4

    நல்ல தகவல் sir. அருமை 👍

  • @shyamalabarani5341
    @shyamalabarani5341 3 года назад +3

    Arumai

  • @balakrishnann4522
    @balakrishnann4522 6 месяцев назад

    ஐயா ராஜேஷ் அவர்களே அனைத்து மூடர்களையும் , மூடநம்பிக்கையாளர்களையும் , உலுத்தர்களையும் உங்கள் அனுபவ அறிவாள் தூக்கி சாப்பிட்டு விட்டீர்களே.
    உங்களின் சமூக விழிப்புணர்விற்கான பணிகள் தொடர வாழ்த்துக்கள்.வணக்கம்.
    நன்றி.

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 года назад +3

    நீங்கள் வாழ்வின் உன்னதத்தை, பிறப்பின் நோக்கத்தை இறைவனால் உணர வைக்கப்பட்டு உள்ளீர்கள் அதனால் மக்களை நேசித்து நல்ல வழிக்கு அவர்களை திருப்புகிறீர்கள். ஆனால் கேட்க நிறைய பேருக்கு கொடுப்பினை இருக்காது.. நிலா காய்கிறது. நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லை என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது.

  • @marmayogi1913
    @marmayogi1913 3 года назад +1

    மக்கள் திலகம் அவர்களை புகழ்ந்து பல கவிதைகளை எழுதி இருக்கிறேன். அதற்க்கு எனக்கு பல முறை ஊக்கம் அளித்து இருக்கிறார். குறிப்பாக அதிகாலை மூன்று மணி முதல் நான்கு மணிக்குள் இந்த நிகழ்வுகள் நடைபெறும். நன்றிகள் பல.

  • @surendaran9985
    @surendaran9985 2 года назад +2

    ஐயா உங்கள் கருத்து என்ன என்னை அறிய உதவுகின்றது மிகவும் நன்றி..

  • @sandhiathirunarayanan
    @sandhiathirunarayanan 3 года назад +19

    Please take care Rajesh Sir. Usually you don’t talk about this Maragathipathi and other stuff. Today you repeated them for 3 times. You are bold and strong, I agree. But after listening this, little disturbed. You have a ocean of knowledge, God bless you more and share your experiences. The thirst of your knowledge, astrology, astronomy is extra ordinary. 🙏 Take care .

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 3 года назад +3

    Good and useful speech sir.

  • @kumars5454
    @kumars5454 3 года назад +2

    மகிழ்ச்சி நன்றி

  • @ksathya9839
    @ksathya9839 3 года назад +5

    Sir ,your told that always true sir yes romba correct speech 🙏🙏🙏

  • @Derbyjana
    @Derbyjana 3 года назад +2

    அருமையான பதிவு ஐயா

  • @mrcraft4730
    @mrcraft4730 3 года назад +6

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @lawryrajali
    @lawryrajali 2 года назад

    அருமையிலும் அருமை உங்களின் சொற்பொலிவு . Could have followed your "Talks" much earlier. But better late than never.🙏

  • @sairajangamkrish3318
    @sairajangamkrish3318 Год назад +1

    Dear sir,what a clarity ur speech,thank u so much valuable advised,here after I will try to change my lifestyle.Am also loose my wife after seeing ur videos I accepted(hope) my karmas &my jaathagam.Thank u sir.

  • @vkannan4215
    @vkannan4215 3 года назад +2

    தகவல்களுக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

  • @kevinjohn9181
    @kevinjohn9181 3 года назад +4

    Really good information sir. You are really an asset to Tamil people. Keep doing your good work. God bless u!!!

  • @rajeshmp2591
    @rajeshmp2591 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @sundarik2869
    @sundarik2869 3 года назад +4

    Wonderful Sir.

  • @KRANGAN
    @KRANGAN 3 года назад +4

    Great sir ! Live healthy as ever and be a model

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 3 года назад +2

    அய்யா நன்றி

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад +3

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @gsureshgovinden3580
    @gsureshgovinden3580 3 года назад +2

    Thiru Rajesh Sir Welcome.

  • @bharathiperumal5432
    @bharathiperumal5432 3 года назад +1

    Vegu arumai sir, romba naala subscribe pannitu konjam thaan parpen, but ippo thaan pakren, super sir, Im from karnataka.. college la irundu comment panren, so font problem,your show is awesome

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад +1

    சிலைகதை அருமை

  • @selvabharathi8828
    @selvabharathi8828 2 года назад

    வணக்கம் ஐய்யா 🙏
    தங்களின் பதிவுகளை பார்ப்பதற்கும், படிப்பதற்குமே மிகப்பெரிய குடுப்பினையும், நல்ல நேரமும் வேண்டும் .

  • @balajis8156
    @balajis8156 3 года назад +4

    வணக்கம் என்கிட்ட வேலை சொல்றாங்க குடும்பத்தில் மொத்தம் மூணு பேர் ரெண்டு பசங்க அப்பா ஒரு நாளைக்கு அவர்களுக்கு வருமானம் 5000 ரூபா இவ்வளவு வருமானம் இருந்தும் என்கிட்ட திருடி அவங்க கூட திட்டக்கூடாது அப்படின்னா எப்படி புரியல கோவம் வருதே அவங்களுக்கு வண்டி வாங்கிக் கொடுத்திருக்கிறேன் என்னுடைய பணத்திலே போயிட்டு வர்றது இதுக்கு மேல டெய்லி சாப்பாடு நான் தான் வாங்கி தரேன் இப்படி இருந்தும் திருடிட்டு போயிட்டாங்க இன்னிக்கி நான் தான் கஷ்டப் படுறேன் அவங்க நல்லா இருக்காங்க

  • @bluesea5534
    @bluesea5534 3 года назад +14

    Rajesh Appa neenga pesa pesa Paal kudichittu irundha en 2 masa kolandha umm kottikitte kekkudhu

  • @ranjithamgunasekaran7101
    @ranjithamgunasekaran7101 3 года назад +2

    மிக மிகநன்று நன்றி

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 7 месяцев назад

    உங்களுடன் சம காலத்தில் வாழ்வது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கு 🙏🙏

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 года назад +7

    காவல்துறை,அரசியல்வாதிகள் மற்றும் நீதிபதிகள் சாட்சி களை வைத்தத்தோ அல்லது மற்றவர்களின் நலனுக்காக ஒன்றும் அறியாத அப்பாவிகள் தண்டன பெருகின்றார்களே, அதற்கு யார் தண்டனை அனுபவிப்பார்கள். இல்லையெனில் அந்த அப்பாவி ஏதோ ஒரு பிறவியில் தவறு செய்தவரா?

    • @selvamdct7882
      @selvamdct7882 2 года назад

      மறுபிறவி ‌ஒன்று இல்லை

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Год назад

    Extraordinary knowledge... Brother Rajesh sir

  • @kannanpappa4090
    @kannanpappa4090 Год назад

    காணொளி மிகவும் அருமை 👌 திரு ராஜேஷ் அண்ணா

  • @nishiraina2327
    @nishiraina2327 3 года назад +9

    ஜோதிட சிறுவன் abhighya பற்றி பேசுங்கள்

  • @anbuanbu4982
    @anbuanbu4982 5 месяцев назад

    நன்றி அய்யா

  • @jansiyakanagaraj2233
    @jansiyakanagaraj2233 3 года назад +3

    sir, i like the song pattuvanna rojava , i like lyrics . really teaching your experience, its like god teaching us, plz continue your teaching life to us . thank you sir take care of your health.

  • @sabukasthun3968
    @sabukasthun3968 2 года назад

    Ellamme vithy than.irunthalum ungaludaya information and advice so nice. Thank you so much 🙏

  • @yasodavijayakumar2338
    @yasodavijayakumar2338 3 года назад +4

    Some difference in your speech. Everything is decided by the almighty 🙏🙏🙏

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 года назад +1

    Mr.RAJESH you are 100% correct. Maadangalil aval margazhi=written by Kannadasan is just the words of Sri Krishna"Maasaanaam maarghaseershoham" which means "I am Marghazi in Maadangalil"
    Touch wood Rajesh ,you should live long !

  • @mohanjack7952
    @mohanjack7952 3 года назад +3

    Thank you Sir 🙏🙏🙏

  • @maharaja7973
    @maharaja7973 2 года назад +2

    இறந்த பின்னரும் 21வருடமாக.என்தந்தைகனவில்வருறாங்க😀😀😀😀

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 года назад +3

    Nanga mattum illa pa adutha generationkuda listen panranga,pls continue pa🙏

  • @shanthih9780
    @shanthih9780 2 года назад

    சார், இ‌ன்று இந்த காண' ஒளியை காணும் வாய்ப்பு கிடைத்தது . உங்களை போன்றவர்கள் அரிதாகி வருகின்றார்கள். த‌ங்க‌ளி‌ன் வாழ்க்கை பற்றிய தெளிவுகளுக்கு நன்றிகள். உங்களின் உரைகளை கேட்பது வாழ்க்கையை எதிர் கொள்ள தேவையான தைரியத்தை குடுக்கிறது. நம்பிக்கை தருகிறது...நன்றி...

  • @antonyswamy8916
    @antonyswamy8916 11 месяцев назад

    information ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு சார் நல்லது சார் நன்றி சார் நல்வாழ்த்துக்கள் அண்ணாநகர் ஆண்டனி சார்

  • @premalathar8796
    @premalathar8796 3 года назад +2

    All the best sir, God bless u sir

  • @ramnathram7298
    @ramnathram7298 2 года назад

    Beautiful prolude words of
    Information Super super 👌🤚❤

  • @jram5loka320
    @jram5loka320 3 года назад +3

    Sir please post a detailed video about your experience with Kodi Swamigal, Puravipalayam.

  • @thirumalai2585
    @thirumalai2585 3 года назад +4

    Sir unga paychu Yan thathavin ninaivugal arumai 🙏

  • @webmarketer7
    @webmarketer7 2 года назад

    Vazhga Vazhamudan Rajesh Ji 🙏🙏🙏

  • @user-qb7fo9pv1k
    @user-qb7fo9pv1k 6 месяцев назад +1

    True ❤❤❤

  • @saravanakumarsaravanakumar1193
    @saravanakumarsaravanakumar1193 2 года назад

    எனக்கு ஓய்வு நேரத்தில் உங்கள் பேச்சு இசைபோல் கேட்டுக்கொண்டே இருப்பேன்

  • @angelinthanga6866
    @angelinthanga6866 3 года назад +1

    Nice sir... Informative..

  • @ganesanramaswamy6145
    @ganesanramaswamy6145 3 года назад +1

    Sir namaskarangal. Very great sir. I am regular follower. Your advice on Azhlmana kattupadu super sir.

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 года назад +2

    Super

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад

    அருமை நன்றி
    இனி அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +1

    Great eye opening speech sir.

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Год назад

    Excellent experience thank u sir 👍🙏🙏🙏

  • @thejamurthyp4222
    @thejamurthyp4222 3 года назад +1

    Manasaa vacha hasthabyam endru vedathil nangal padithadhi pinpatruvadhai thelivagaTamilil nandraga vilaki ulleergal nandri namasthe

  • @ramnathram7298
    @ramnathram7298 2 года назад

    Rajesh Ayya naan kettathile om saravana this
    Episode your talks about
    Life no words to say. 👌👍
    Kuttram solla kellkka nee yaar.Ayya SUPER SUPER 🤚❤

  • @ShivaKumar-dr8ob
    @ShivaKumar-dr8ob 3 года назад +2

    Good sir

  • @jeyakumar5793
    @jeyakumar5793 3 года назад +3

    Plz talk about mookupadi Swamy thiruvanamalai

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 года назад

    நல்லது நடக்கட்டும்
    நல்லதே நடக்கட்டும்
    வாழ்த்துக்கள் ஐயா 🙏
    🕉️⚛️🔯💐💐💐🪔🪔🪔

  • @hems2628
    @hems2628 3 года назад +3

    Ayya, god bless you always

  • @pusparaniapmuthusamymuthus7061
    @pusparaniapmuthusamymuthus7061 3 года назад +4

    hi sir
    pls talk about mookupodi swamy thiruannamalai

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 3 года назад +4

    One of the best postings ever... A world of knowledge with u. TQ.

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 3 года назад +3

    அருமை சார்

    • @rajalakshmijayaramanmd7833
      @rajalakshmijayaramanmd7833 3 года назад

      Thank u so much for the good friendly talk . I got during my worst time at a loss in the last four years

  • @ravichandran4062
    @ravichandran4062 3 года назад +2

    சினிமா நட்சத்திரங்களில் பன்முகத்தன்மை கொண்ட மிக சிறந்த ஒரே அறிவாலி.
    தங்களின் ஒவ்வொரு வீடியோவும் ஒரு வித்யாசனமான, பார்ப்பதற்கு ஆவலை கண்டுகின்றது.

  • @Nisha.93
    @Nisha.93 3 года назад +2

    super sir