Malaiyoor Mambattiyan உருவான விதம் 😮 உண்மையை உடைத்த Thiagarajan | Journey with Rajesh, Silk

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 апр 2024
  • Super Exclusive - • Super Exclusive Interv...
    Thiagarajan Sivanandam (born 21 June 1946) is an Indian actor, director, and producer in Tamil cinema. Besides Tamil, he has acted in several Malayalam and Kannada films and a few Telugu films. He is the father of Tamil actor Prashanth, son-in-law of actor-director Peketi Sivaram, and the maternal uncle of Tamil actor Vikram.
    #thiagarajan #actorrajesh #actorprashanth #mgr #sivaji #goat #thalapathy #whistle #whistlepodu #vijay #indiaglitz #trending
    #journeywithrajesh
    **************************************
    avrswarnamahal.com/
    ************************************
    Rajesh Interview with Nizhalgal Ravi
    Part 1: • நடிகர் Nizhalgal Ravi-...
    Part 2: • Rajini Sir எனக்கு பட்ட...
    Part 3: • Wife முன்னாடி Rap* Sce...
    🎶 THYAGARAJAN SONGS ❤️
    - Listen to Adiye Manam Nilluna Song - raaga.com/play/4418
    - Listen to Roja Ondru Mutham Song - raaga.com/play/265218
    - Listen to Thyagarajan Songs - www.raaga.com/tamil/actor/alb...
    - Listen to Neengal Ketavai Songs - raaga.com/a/T0000212-play
    - Listen to Komberi Mookkan Songs - raaga.com/a/T0002771-play
    - Listen to Malayoor Mambattian Songs - raaga.com/a/T0000549-play
    - Listen to Ethanai Konam Enthanai Paarvai Songs - raaga.com/a/T0002696-play
    - Listen to Malargal Nanaikindran Songs - raaga.com/a/T0002790-play
    - Listen to Poovukkul Bhoogambam Songs - raaga.com/a/T0003222-play
    - Listen to Murattu Karangal Songs - raaga.com/a/T0002811-play
    - Listen to Neruppukkul Eeram Songs - raaga.com/a/T0002834-play
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 68

  • @IGtamil
    @IGtamil  Месяц назад +2

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) bit.ly/igtamil

  • @nijam5star
    @nijam5star Месяц назад +9

    அற்புதமான உரையாடல்....
    ஒரு கான்வர்சேஷன் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். அறிவு பெட்டகம் ராஜேஷ் ஐயாவின் பணி சால சிறந்தது.

  • @mubeenasamath7869
    @mubeenasamath7869 Месяц назад +18

    தந்தை திரு.தியாகராஜன் அவர்களின் அருமையான கலந்துரையாடல்! இன்னும் இன்னும் நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகளை கேட்க ஆவலுடன் ❤❤❤❤❤

  • @user-mj9uv8cr6s
    @user-mj9uv8cr6s 23 дня назад +3

    தியாகராஜன் அவர்களின் வாழ்க்கை பாதை எல்லோருக்கும் ஒரு அனுபவம். 👏👏👏👏🙏

  • @sumithrabhat6747
    @sumithrabhat6747 Месяц назад +3

    மிகவும் அருமையாக இருந்தது பேட்டி. Thiyagarajan sir talk also nice. All the best Rajesh sir.❤❤❤

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar Месяц назад +33

    முன்பு போட்ட பேட்டியும் இப்பொழுது போட்ட பேட்டியும் மிகவும் அருமை.. தியாகராஜனை இன்டர்வியூ செய்யும்போது ராஜேஷ் அவர்களும் தன்னுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார் சூப்பர்

  • @gopinathr3496
    @gopinathr3496 Месяц назад +18

    At one stage in this interview, Thiyarajan has started asking questions to Rajesh that was like reverse interview ❤

    • @Me-nk5ic
      @Me-nk5ic Месяц назад +3

      haha both are interesting.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +6

    ❤ நடிகர் ராஜேஷ் நடிகர் தியாகராஜன் இருவரும் இனிய நண்பர்கள்

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 14 дней назад

    அருமை
    நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன் .
    இருவரிடத்திலும்... நடிகர் தியாகராஜன் சார் பத்தி சொன்ன வதந்திகளையும் என் மனதில் இருந்து அகற்றிவிட்டேன்.

  • @rajeswarik3501
    @rajeswarik3501 Месяц назад +10

    Intha mathiri intelligent persons interview potal nalla irukkum

  • @saibaba172
    @saibaba172 Месяц назад +9

    மிக அருமையான நேர்காணல்,,,🌷👌

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Месяц назад +10

    Not only cinima Rajesh and Thyagarajan both legend🎉🎉🎉🎉🎉

  • @kalidaskalidas4364
    @kalidaskalidas4364 20 дней назад +1

    உண்மையானா மனிதர் உண்மை எப்பொழுதும் மறைத்துதான் வாழ்கின்றது

  • @dhilipcameron262
    @dhilipcameron262 Месяц назад +5

    Awesome interview with Thiagarajan sir👌🏻. And Thank you sooooooooo much to kutty sivaji Rajesh sir and indiaglitz. 👏🏻

  • @masterrajaramki4556
    @masterrajaramki4556 Месяц назад +7

    தியாகராஜன் ஐயா நீங்கள் சகலகலா வல்லவர். நீங்கள் கூறினால் மட்டுமே அடுத்த தலை முறைக்கு பாடமாக அமையும் உங்கள் உறையாடல்..

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 20 дней назад +1

    Appa please seekkirm Prashant ku thirumanam seidhu vainga please 🙏🏻🙏🏻🙏🏻

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Месяц назад +3

    VERY VERY VERY INTERESTING INTERVIEW.....the best interview!!!! both are really gentlements!!!!

  • @Aeganable
    @Aeganable Месяц назад +7

    திரு.தியாகராஜன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.உங்கள் வாழ்க்கை வரலாற்றை ஒரு சுயசரிதை போல எழுத வேண்டும்.வாழ்வில் முன்னேற துடிக்கும் அத்தனை இளைஞர் கூட்டத்திற்கும் அது பெரும் உந்துதல் ஆக இருக்கும்.திரு ராஜேஷ் அவர்கள் இந்த கேள்வியை அடுத்த பேட்டியில் கேட்க வேண்டும்.நன்றி

  • @vasanthviswa7295
    @vasanthviswa7295 9 дней назад

    Nice to see conversation between two colleagues

  • @garudan_22
    @garudan_22 Месяц назад +2

    Nalla Flow va pesuraaru Rajesh Sir

  • @CaptianBull-cv1ec
    @CaptianBull-cv1ec Месяц назад +3

    Thirunelveli thoothukudi innum thyagrajan sir fans romba irukanga village peoples anal sirku than theriyala avar poster Prasanth poster all functions

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 20 дней назад

    Super interview both are jems and interesting

  • @sastikag3047
    @sastikag3047 20 дней назад

    Nature Star Thiyagarajan

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 20 дней назад

    Poovukkul boogambam movie my favorite ❤❤❤❤

  • @srinivasanr7574
    @srinivasanr7574 16 дней назад

    Good intarviw

  • @vyugasakthi
    @vyugasakthi Месяц назад +1

    நான் ஜெம் கிரானைட்ஸில் உங்களை அடிக்கடி பார்ப்பேன்!

  • @sharmeelam5200
    @sharmeelam5200 23 дня назад

    Super sir 🙏 👏

  • @srividyaraghupathy5420
    @srividyaraghupathy5420 25 дней назад

    Great interview. @Rajesh sir, i met an year ago at sangeetha hotel, adyar. Great person.

  • @Amandaberry08
    @Amandaberry08 Месяц назад +3

    Very interesting interview

  • @CaptianBull-cv1ec
    @CaptianBull-cv1ec Месяц назад +4

    Thyagrajan sir is a brilliant in cinefield

  • @jesumaria5046
    @jesumaria5046 Месяц назад +5

    Director Rajasekhar sir photo inset pannathuku thanks editor

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Месяц назад

    பேட்டி தொடரட்டும் 👍👍🙏🍫🍫

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 Месяц назад +2

    Good interview use full time

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 Месяц назад

    super anna

  • @prasathannamalai4317
    @prasathannamalai4317 Месяц назад +2

    Chance to become Prasanth next super star..but missed :(

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 Месяц назад +1

    Rajesh sir Genius 💐💐💐💐

  • @saibaba172
    @saibaba172 Месяц назад +1

    Super 💐👍

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Месяц назад

    Awesome💕💕💕💕💕💕💕💕💕

  • @shobihari5075
    @shobihari5075 Месяц назад

    Rajesh sir please rathna kumar sir interview ku waiting

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Месяц назад +1

    Amazing very interesting and great interview 🎉

    • @IGtamil
      @IGtamil  Месяц назад

      Thank you and glad you enjoyed it! ❤️

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Месяц назад

    Great Interview...

  • @jubigeorge6854
    @jubigeorge6854 Месяц назад

    Good interview 👌👍

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 Месяц назад

    nice interview ❤❤❤

  • @pulsar150greay
    @pulsar150greay Месяц назад

    Thiygarajan Sir , You are Really a Great inspirational person .

  • @sureshkumar926
    @sureshkumar926 Месяц назад

    Really fantastic

  • @gnanavels4416
    @gnanavels4416 Месяц назад

    அருமை

  • @punithaveeramani4464
    @punithaveeramani4464 Месяц назад

    Nice conversation

  • @arultalkies3296
    @arultalkies3296 Месяц назад

    Rajesh Sir He started telling about Malaiyor mambatiyaan and you changed the topic. After that he forgot and you also forgot. You have to learn it from Chitra Sir.

  • @rsv6603
    @rsv6603 Месяц назад +1

    15:40, anbe oru aasai Geetham...nice song in "Poovukkul Boogambam"....😂

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Месяц назад +2

    தியாகராஜன் சரிதா பெஸ்ட் ஜோடி

  • @Prsssnth
    @Prsssnth Месяц назад

    நல்ல திறமையான மனிதர்.

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Месяц назад +1

    Ohhhhhhh yes the movie Shock...I watched without tone hahahahahaah so afraid.....

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h Месяц назад

    தலைசிறந்த இயல்பான அருமையான நடிகர்கள் வாழ்க வளமுடன்.. 60 இலட்சம் ஈழத்தமிழர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @BBM9189
    @BBM9189 Месяц назад

    rajesh interview edungana neengale pesikittu irukinga.

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 Месяц назад

    It's so engrossing and when they go off track, fascinating 😂

  • @user-ib3of1xt9i
    @user-ib3of1xt9i Месяц назад

    ஜோசியம் இவர் மகனை தோற்கடித்துவிட்டது

  • @EvanshreeViews
    @EvanshreeViews Месяц назад +2

    இந்த காணொளியில் தியாகராஜனை அதிகமாக பேசவிடாமல் ராஜேஷ் அவர்களே பேசுகிறார்.
    இது தியாகராஜனுக்கு எடுக்கப்பட்ட காணொளி, ஏன் நீங்கள் இடை மறுக்கிறீர்கள்.
    சித்ரா லட்சுமணன்போல் கேள்வி கேட்க பழகிக் கொள்ளுங்கள் சார். அப்போதுதான் அதிகமாக நேர்காணல் கொடுப்பவர் இடமிருந்து தகவல்கள் வரும்.

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt Месяц назад

    @16:13 ItchhuKockku 😂

  • @yukiedits2106
    @yukiedits2106 Месяц назад

    Reverse interview

  • @Tamilan674
    @Tamilan674 Месяц назад +3

    ❤பிரசாந்த்க்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏
    ❤பிரசாந்த் கல்யாணம் பண்ணுனா! 90 to 2004 மாதிரி எல்லா படமும் ஹிட் அடிக்கும் 💯

    • @vishwa2135
      @vishwa2135 Месяц назад +1

      66 vayasula than neram nalla agum..

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Месяц назад +2

    தொல்காப்பியம் இன்னா நாற்பது இனியவை நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு இதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஆங்கில வரலாறு பெருமையா? நீங்கள் எழுதியதை மற்றவர்கள் பாராட்ட வில்லை என்று ஆதங்கப்படுகிறீர்கள்.

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Месяц назад

    தமிழ்நாடுன்னாலேஅப்படித்தான்.