சாமந்திபூ வளர்த்து பாருங்க உங்க மாடித்தோட்டமே அழகாக இருக்கும். how to grow marigold plant in terrace

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சாமந்திபூ வளர்த்து பாருங்க உங்க மாடித்தோட்டமே அழகாக இருக்கும். how to grow marigold plant in terrace
    ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் குரோ பேக் தேவைப்படுவோர் தொடர்புக்கு
    9840924408
    நம் மாடித்தோட்டத்தில் பூக்கள் அதிகமாக வைப்பதால் வண்ணத்துப் பூச்சிகள் தேனீக்கள் சிட்டுக்குருவிகள் வரத்து அதிகமாக இருந்தது . அவைகளினால் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு காய்கறிகளை அறுவடை அதிகமாக எடுக்க முடிந்தது
    இதை நான் இந்த வருடம் அனுபவத்தால் உணர்ந்தேன்🍆🥕🧅🌶️🍅
    ஜீவாமிர்தம் என்றால் என்ன
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...
    பூக்கள் விதை விதைப்பு முதல் நடவு வரை
    • பூக்கள் விதை விதைப்பு ...
    காய்கறி அறுவடை
    • organic vegetable harv...
    மீன் அமிலம் தயாரிக்கும் முறைகள்
    • மீன் அமிலம் பயன்படுத்த...
    காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி
    • காய்கறி கழிவுகளை உரமாக...
    மாடி தோட்டத்திற்கு மண் கலவை செய்வது எப்படி
    • என்னுடைய மாடி தோட்டத்...
    கீரை வளர்ப்பு முறைகள்
    • கீரைகள் வளர்ப்பு முறைகள்
    மாடி தோட்டத்தில் செலவுகளை குறைப்பது எப்படி
    • budget terrace garden ...
    காய்கறி வளர்ப்பு முறைகள்
    • காய்கறி வளர்ப்பு முறைகள்
    Garden telegram group link
    t.me/bogv77
    my Facebook page
    / gajendrababu.gajendrab...
    என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐🌹

Комментарии • 157

  • @banuorganicgarden1434
    @banuorganicgarden1434 2 года назад +6

    You are absolutely right bro makkal dan idhai unaravendum 💯 nanum vadamalli vidhai niraya vaithullen and yello adukku sambandhi vidhayum nama meet pannum podhu share pandren bro nice video and your flowers ❤️🥰🔥

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад +1

      ஆமாம் அக்கா உங்கள் கமெண்ட்டை பின் செய்துள்ளேன் மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும். ஏமாற வேண்டாம் 👍💐

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434 2 года назад

      @@BabuOrganicGardenVlog yes bro thank you so much ❤️👍

  • @nazimariyaz4543
    @nazimariyaz4543 2 года назад +1

    அருமையான பதிவு👌👌சாமந்தி பூக்களுக்கு எப்போதும் தெய்வீக மணம் உண்டு அதை உங்களுக்கு தோட்டத்தில் உணர முடிகிறது.. நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌈🌈🌈🌈

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 2 года назад +2

    அழகான தகவல் நன்றி அருமையான
    பூக்கள் சூப்பர் ரானதொட்டம்
    நன்றி வாழ்கவலமுடன் 👍

  • @renukakrishnamoorthi4019
    @renukakrishnamoorthi4019 2 года назад +1

    பாபு தம்பிக்கு வணக்கம். உங்களுடைய நிறைய வீடியோக்களை பார்த்தேன். சிலவற்றிற்கு பதில் அளித்துள்ளேன். எளிமையான உரம் வழங்குதல் தொடர்பான தகவல்களுக்கு நன்றி. இந்த முறை நானும் தங்களுடைய தை பயன்படுத்தி ஓரளவு பயனடைந்துள்ளேன். வாழ்க வளமுடன்.
    சாமந்தி விதை சேகரித்தபின் எனக்கு கொஞ்சம் தரவும். நான் போட்டது சரியா முளைக்கவில்லை.

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    தோ ட்டத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லன்னு நினைச்சேன். நீங்க தான் inspiration

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад +1

    சிறந்த விதைகள் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை நண்பரே ஏற்கனவே போட்ட விதைகள் முளைக்க வில்லை

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад +1

      ஓகே நண்பா நான் தருகிறேன் 👍

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 2 года назад +1

    நன்றி தம்பி அருமை ஒவ்வொரு செடி களுக்கும் நீங்கள் மிகுந்த அக்கறை கொண்டு வளர்கிறீர்கள்

  • @priyamaddyj937
    @priyamaddyj937 2 года назад +1

    Super bro ur samanthi plants..giveaway yenra perula video la etha kodunga atha kodunga chediku nu solli subscriber s ah alluranga bro..confuse panranga..

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      மக்கள் தான் இதை உணர வேண்டும் 😊

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 2 года назад +1

    உங்கள் தோட்டம் பூக்கள் அனைத்தும் அருமை

  • @cvs4131
    @cvs4131 2 года назад +2

    Sssuuupperrroo Sssuuupperrr 👏 👌 Attagaasama irukku🤩😍🥰🥰

  • @PrabaasKadhambam
    @PrabaasKadhambam 2 года назад +1

    Superb. Arumaiyana useful video friend. Great sharing 🤝💐🌹👍

  • @thilagavathis5426
    @thilagavathis5426 2 года назад

    சாமந்தி பூக்கள் மிகவும் அழகாக உள்ளன.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @umamanogaran24
    @umamanogaran24 2 года назад +1

    Eanga vittuku konjam kudunga brother.... Your video all is very useful.. 👍

  • @bs.organicgardeningchannel6327
    @bs.organicgardeningchannel6327 2 года назад

    Anna super Anna en channel laum samandhi valarpu poduran Anna thanks for the video annna super

  • @kittyeducationtamil9782
    @kittyeducationtamil9782 2 года назад +1

    Beautiful sharing👍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    சாமந்தி பூ வீடியோ வா..
    உங்க தொடத்தை சுற்றி பார்க்கணும் போல் இருக்கு அண்ணா

  • @gokulrajan5681
    @gokulrajan5681 2 года назад

    சிறப்பான பதிவு தோழர்

  • @minigardenvlogs3178
    @minigardenvlogs3178 2 года назад +1

    Itha samandhi asaivaa malar ethaa sive perumanku vaikaa kudathu

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      அடக் கடவுளே பூவில் ஏதுங்க சைவம் அசைவம் 🤭

  • @hemat6338
    @hemat6338 2 года назад +2

    Very nice sir😍😍

  • @kavithakavitha5564
    @kavithakavitha5564 Год назад

    Manjal pookal...azhago..azhagungo....ji..so..sweet nga..🙏🙏👌👌💐💐💐

  • @sanjaymurari4511
    @sanjaymurari4511 2 года назад +1

    Super bro enkiteyum irruku

  • @tamilselvitamilselvi151
    @tamilselvitamilselvi151 2 года назад +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 2 года назад +1

    உங்கள் வெற்றியில் முன்னேற்றத்திற்கு நன்றி

  • @abhitailoring9148
    @abhitailoring9148 2 года назад +1

    Super aaa irku aana

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад +1

    Romba super thambi theliva azaha theliva solrukeenga thambi nanum banjakaviyam vecchurukken follow land en thambi santhosam nandri unga sambanthi cheadi super ra irukkanga kollai azaha nanum appaditthan Maadi kku pona keela yea varamatten nanum giveaway la price vangirukken Mithu feashins chennal lla thambi nandri Happy gardening 👍👍👍👍👍👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 💐😊

  • @santhiganesan6208
    @santhiganesan6208 2 года назад

    Super a erukku thambi

  • @VRB2023
    @VRB2023 2 года назад +1

    super

  • @devgokul2148
    @devgokul2148 2 года назад +1

    Super anna

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 2 года назад +1

    நல்லாருக்கு baabu

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 2 года назад +1

    Super

  • @mittamajili8070
    @mittamajili8070 2 года назад +1

    அண்ணா ஒரு சின்ன சந்தேகம் டீ கடை ல இருக்க டீ தூள்ல இஞ்சி கலந்து இருக்காங்க. அந்த தூள் ஹா வாங்கி நம்ப மாடி தோட்டத்துக்கு பயன் படுத்தலாமா சொல்லுங்க

  • @selvamg6992
    @selvamg6992 2 года назад +1

    Colourfull sir

  • @renukapkc3632
    @renukapkc3632 2 года назад +1

    எங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் குரங்கு தொல்லையால் பாதி நாள் பூ கிடைக்கும் பாதி நாள் பூ கிடைக்காது எல்லா பூ செடி மொட்டுக்களை பிய்த்து போட்டுடும்

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 2 года назад +1

    Super bro👌💐💐

  • @k.m.mathankumar9959
    @k.m.mathankumar9959 2 года назад +2

    Bro nan than intha video 2nd viwer

  • @kowsisbook3744
    @kowsisbook3744 Год назад

    Hi sir,
    I have samanthi plant in yellow,purple and white color . All plants grow well . Bit mottu vekave matadhu. Terracela full sunla vechiruken. Sila plant vaadi pogudhu . Pls suggest some ideas

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 2 года назад +1

    Arumai thambi

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      விதை தந்ததிற்க்கு ரொம்ப நன்றி அக்கா 💐

    • @malasaraswathi826
      @malasaraswathi826 2 года назад

      @@BabuOrganicGardenVlog 🖐🖐🖐🖐👌👌👌

  • @naansnaans986
    @naansnaans986 2 года назад +1

    நீங்க பண்ணுற mari பூச்சி விரடடிகள் thelipathilai சமயா வெல செயிது

  • @pavithrapavi8901
    @pavithrapavi8901 2 года назад

    Anna plant 3months aachu innu buddings varave illa

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 года назад +1

    கருமஞ்சள் செடியா தம்பி வச்சிருக்கீங்க.இந்த ஸ்பிரேயர் உங்களிடம் இருக்குமா.பிளாசம் விதைகள் மற்றும் பஞ்சகவ்யம் ஜீவாமிர்தம் தேவை.கிடைக்குமா.

  • @hardika863
    @hardika863 2 года назад +1

    Beutiful

  • @rrenganayagi.k8532
    @rrenganayagi.k8532 2 года назад +1

    செம்பருத்தி பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      ஏற்கனவே வீடியோ இருக்கிறது பாருங்கள்

  • @mayadhaya2657
    @mayadhaya2657 2 года назад +1

    வணக்கம் நண்பரே, நான் இப்போதான் உங்களோட வீடியோக்கள் பார்த்தேன். ஜீவாமிர்தக் கரைசல், பஞ்சகவ்வியம் ,அரசு மாடித்தோட்ட கிட் ,உங்களோட எல்லா வீடியோவும் பார்க்கும் போது அதுல உள்ள செடி நல்ல மூடு வந்து திருப்பி போட்டு இருக்கீங்க அது எதுக்காகனு தெரிஞ்சுகலாமா‌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      நீங்கள் எழுதியிருக்கும் கமெண்ட்டை ஒருமுறை நீங்களே படித்துப் பாருங்கள் எனக்கு சுத்தமாக புரியவில்லை 🤭

  • @shaji3573
    @shaji3573 Год назад

    Super seeds kidaikuma bro

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 2 года назад +1

    Super👌👌👌👌👌👌

  • @grboss7578
    @grboss7578 2 года назад +1

    Govt terrace garden kit how to use video podunga bro

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    First view anna

  • @ManiKandan-br8om
    @ManiKandan-br8om Год назад

    Super thilakkam Samantha seeds kidaikuma brother

  • @dlfbirdsfarm845
    @dlfbirdsfarm845 2 года назад +1

    Bro ithu sendu malli variety ya.. Mary golda

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      இது செண்டு மல்லி மற்றும் துலுக்க சாமந்தி என்று சொல்வார்கள்

    • @dlfbirdsfarm845
      @dlfbirdsfarm845 2 года назад +1

      @@BabuOrganicGardenVlog
      Thanks bro naan 9 naatru vachirukkaen.. Transplant pannanum.. 20 ltr Water can..matrum 10 inch potla ..each one plant vaikkirathu best nu terinjukkittaen.. Thanks

  • @veniperumal6212
    @veniperumal6212 2 года назад +1

    Super bro
    Kathiri sediyil ilaigal Kotha Kotha varudhunga enna pannalam bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад +1

      அது ஒரு விதமான வைரஸ் நோய் கட் பண்ணி விட்டு பஞ்சகவ்யம் குடுங்க சரியாகிவிடும்

    • @veniperumal6212
      @veniperumal6212 2 года назад

      Thank you bro

  • @vidhyabalamurugan6965
    @vidhyabalamurugan6965 Год назад

    , எனக்கு சாமந்தி பூ விதை கிடைக்குமா pls என் மகனுக்கு மிகவும் பிடிக்கும்

  • @mahapadmanaban6078
    @mahapadmanaban6078 2 года назад

    Anna meenamilam kudukththutu andha flower yepdi anna pooja ku use pandradhu..

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 2 года назад +1

    தம்பி இந்த சாமந்தி செடியின் இலைகளை கிள்ளி வைத்து வேர் பிடித்த பிறகு நட்டு வைத்து நிறைய செடிகளை உருவாக்கலாம் இல்லையா?

  • @hardika863
    @hardika863 2 года назад +1

    ஜீவாமிர்தம் ,பஞ்சகாவ்ய,மீன் அமிலம் மூன்று ஒரே நாளில் தெளிக்கலமா தட்டுக்கு செடிக்கு மூன்று தெளிக்கலமா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      அப்படி செய்யக்கூடாது

    • @hardika863
      @hardika863 2 года назад +1

      வேற எப்படி செல்லுக்கா அண்ணா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      @@hardika863 ஜீவாமிர்தம் வேர் வழியாக கொடுக்கும் பொழுது மேலே மீன் அமிலம் தெளிக்கவும். மீண்டும் ஒரு வார இடைவெளியில் மீன் அமிலம் வேர் வழியாக குடுத்துவிட்டு இலைகள் மீது பஞ்சகவியம் தெளிக்கவும் இப்படி மாற்றி மாற்றி செய்யவும்

    • @hardika863
      @hardika863 2 года назад

      K anna பஞ்சகாவ்ய வேர் வழியா குடுக்காலமா

    • @hardika863
      @hardika863 2 года назад

      No reply

  • @supriya5227
    @supriya5227 2 года назад

    Mass bro🔥🔥🔥

  • @kidskarage4404
    @kidskarage4404 2 года назад

    I need meen amelam

  • @devivaithyanathan6071
    @devivaithyanathan6071 2 года назад

    Hello Sir, I need this samanthi seed where I can get..

  • @SamayalwithSaritha
    @SamayalwithSaritha 2 года назад +1

    அருமையான பதிவு சகோ

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 2 года назад +1

    Correct aa sonniga bro

  • @azadparveen5748
    @azadparveen5748 Год назад

    என்னோட செடி இறந்து போகுது காரணம் தெரியல😢😢😢😢
    Reply pannuinga bro

  • @Funnychild2358
    @Funnychild2358 2 года назад +1

    😎😎👌👌

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 2 года назад

    Poochi veraty enna kodukanum?

  • @naansnaans986
    @naansnaans986 2 года назад +1

    Anna please try Rose 🌹

  • @thinkoutofthebox3022
    @thinkoutofthebox3022 2 года назад

    Kani

  • @AK-kt9tw
    @AK-kt9tw Год назад

    Vidhai vendome anna please

  • @createwithaishu6577
    @createwithaishu6577 7 месяцев назад

    Seed kedaiku ma sir

  • @gowripriya8188
    @gowripriya8188 2 года назад +1

    Ithellam engu kidaokum ayya

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      விதை விற்பனை செய்யும் இடத்தில் கேட்டுப்பாருங்கள்

  • @kidskarage4404
    @kidskarage4404 2 года назад

    Will u supply seeds

  • @haripriya6424
    @haripriya6424 Год назад

    விதையை வெயில வைக்கனுமா

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 2 года назад +1

    Thambi seeds tharuveengal

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      விதை சேகரித்து தருகிறேன்

    • @sumathyshanmugavel6485
      @sumathyshanmugavel6485 2 года назад

      @@BabuOrganicGardenVlog okppa tq ungala epdi contact panrathu phone no....

  • @shree6608
    @shree6608 2 года назад +1

    Manase udanchi pochi.. chedi sethu ponathum

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      😔

    • @shree6608
      @shree6608 2 года назад

      @@BabuOrganicGardenVlog bro...meen amilam, pancha kavyam, jeeva amirdham ithoda price yevlo varum

  • @lathachinnah2097
    @lathachinnah2097 2 года назад

    வேர் அழுகல் பற்றி நீங்கள் வேதனையை வார்த்தைகளில் சொல்லும் போது என் கண்களில் நீர் வந்து விட்டது சகோ 😒

  • @naansnaans986
    @naansnaans986 2 года назад +1

    Yunga garden ku samaya varum

  • @subasini1309
    @subasini1309 2 года назад +1

    Anna enaku intha seeds venum kedaikuma

  • @vasanthiguna7017
    @vasanthiguna7017 2 года назад

    சாமந்தி விதை கிடைக்குமா

  • @jeevanagarpalacode5053
    @jeevanagarpalacode5053 2 года назад

    அதுசாமந்தி இல்ல bro செண்டுமல்லி

  • @lavanyaakash599
    @lavanyaakash599 2 года назад +1

    Supper Anna 👌

  • @kousalyap2375
    @kousalyap2375 2 года назад

    Super

  • @harim9819
    @harim9819 2 года назад +1

    super bro

  • @azadparveen5748
    @azadparveen5748 Год назад +1

    என்னோட செடி இறந்து போகுது காரணம் தெரியல😢😢😢😢
    Reply pannuinga bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      மண்ணில் பூஞ்சைகள் இருந்தால் அந்த பிரச்சனை வரும் உயிர் உரங்கள் சூடோமோனஸ் விரிடி கலந்து கொள்ளலாம்

    • @azadparveen5748
      @azadparveen5748 Год назад

      @@BabuOrganicGardenVlog
      Nandri Anna

  • @kowsalyakathir6711
    @kowsalyakathir6711 2 года назад +1

    Super anna

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 года назад +1

    Super Anna