பிரிந்து வாழக்கூடியவர்கள் இந்த வீடியோவை கணவருக்கோ அல்லது மனைவிக்கும் அனுப்புங்கள் புரிந்துகொண்டு உங்கள் ஜாதக அமைப்பை இவ்வாறு தான் உள்ளது இரண்டாம் திருமணம் செய்தாலும் எப்படி தான் நடக்கும் என்பதை புரிந்து கொண்டு ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து வாழுங்கள்... அதற்கு இந்த பதிவை உங்கள் ஜோடிக்கு அனுப்புங்கள்
குரு, செவ்வாய், சந்திரன், சனி, ராகு, கேது, புதன், சுக்கிரன், போன்ற கிரகங்களை சூரியன் அஸ்தமனம் அடையச் செய்யும் போது பலன்கள் எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ பதிவிடுங்கள் சார்
இதுமுற்றிலும் தவறு எனக்கு கடகத்தில் கேதுமகரத்தில்ராகு தனுசுவில்சுக்கிரன்,மாசத்தில் குருஅப்படியானால்ராகுகேதுவுக்குஒருபுறம்சுக்கிரன்மறுபுறம்குருநானும்என்மணைவியும்45ஆண்டுகள்சேஏர்ந்துதான்வாழ்கின்றோம்உங்களதுவிழக்கம்தவராகயுள்ளது
My name Vinitha, Birth time 11.52 AM DOB 07.12.1995. Rishaba rasi, rohini 4 ம் பாதம் nakshatram Kumbam laknam. My husband name Thanga raj Birth time 8.50AM DOB 04.02.1990 Rishaba rasi, karthigai 4 ம் பாதம் nakshathiram , Kumbam laknam.கல்யாணம் 21.08.2023நடந்துச்சு.நாங்க இப்ப பிரிஞ்சு இருக்ககோம் பிரச்சினைனால.இது சரியாகுமா.....😢 சொல்லுங்க
பெண் ஜாதகத்தில் நீச்ச குருவுக்கு எட்டில் சுக்கிரன், ராகு மற்றும் புதனுடன் சிம்மத்தில் இருந்து, 7ஆம் அதிபதி செவ்வாய் ஐந்தாவது இடமான கன்னி ராசியில் இருந்து சனியின் 7ஆம் பார்வையில் இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?
எனக்கு தெரிந்த ஒரு தம்பதிகள் ஜாதகத்தில் இருவர் ஜாதகத்திலும் : குரு சுக்ரன் (ஆண்) செவ்வாய் சுக்ரன் (பெண்) ராகு கேது பிரிக்க வில்லை❌ ஆனால் அவர்கள் பிரிந்து விட்டார்கள். நீங்கள் சொன்னபடி அவர்களுக்கு நடக்க வில்லை❌
ஆம் நீங்கள் கூறுவது சரியே. என் தோழியின் கணவர் ஜாதகத்தில் குருவுக்கும சுக்கிரனுக்கும் இடையில் ராகு இருக்கிறது. தோழியின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இடையில் ராகு கேது இல்லை. தோழி கணவர் மீது அதீத காதலுடன் கணவர் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டார். கணவரின் குணம் அறிந்து நேரம் காலம் அறிந்து கணவரிடம் பொறுமையாக நல்லது கெட்டது எது என்று எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவார்.
Sir if this video i have watched earlier means it will be so useful to me..due to bad jothidar my life is in more proble..thnks a lot..porutham parkarathawida itha first parthal pothum..
Can you help me matching the horoscopes. I am seeking alliance for my second son. I am 70 yrs old, finding it difficult to match the horoscopes. I don't mind paying the fees to u in doing this help.
İlla guru and sukran , apo paartha 6 maasam pirinjudhan irukum , apo 50 percent of men will have separated from their wife uh .. Oru rule accept panra maari irukanum .
ஐயா என் மகனுக்கு பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் உள்ளது 12 ஆம் வீட்டின் அதிபதி புதன ஆட்சி,, இது செவ்வாய் தோஷமா? அந்த செவ்வாய் திசை எப்படி இருக்கும்? ஐயா
குரு சுக்கிரன் இரண்டு பேருமே வந்து ஞானகுரு ஆகையால் இரண்டு பேருக்குமே ஆகாது ஆகையால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபஸ்தானம் ஆகிய 11 ஆம் இடத்தில் இவர்கள் இருவரும் இருப்பதால் சற்று உங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை லாபங்களும் தடைப்படும்
சங்கீதா மேடம். உங்கள் கணவருக்கு சுக்ர திசை நடப்பில் உள்ளதால் சிறு சிறு பிரச்சா கள் (ராகு + சுக்" + குரு) வரும் ஆனால் செவ் + சுக். 12 ல் தனுசுவில் தங்களுக்கு உள்ளதால் நீங்கள் சேர்ந்துவாழ்வீர்கள். நீங்கள் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வீர்கள். பிரிவு வராது.
My personal experience ennoda families and friends circles la jadagam porutham parthu marriage panninavargal maximum divorce dhan bz family court poi parthapuram dhan theriyadh jadagam porutham superb but boy kh kudi, drugs, already lover or jobless or some severe illness. Ana jadagam parkanal marriage pandrava,ellam nalla,supera,vazranga what's the logic can't understand like non hindus. 😢
நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் மீன ராசியில் ராகு பகவான் திருவாதிரை 4ம் அங்கே தான் வரும். கேது பகவான் தனுசுக்கு மூலம் ஒரு பாதம் உண்டு. துலாம் ராசியில் ராகு சுவாதி 4 பாதம் உண்டு. அங்கே தான் ஆட்சி, சுக்கிரன் சாரம் வரும். மிதுனத்தில் திருவாதிரை 1பாதம் உண்டு.அங்கேயே குரு பகவான் உடைய ஒரு சாரம் உண்டு.அப்படியென்றால், எப்படி விவாகரத்து வரும்.....🙏🏻 7:59
Sir naanga love marriage sir 13 yrs aachu sir husband meena laknam 4 il guru, 5 il kethu, 7il suriyan sevvai budhan, 8 il chandiran, 9 il sukkiran, 10 il sani, 11 il rahu budhan dasa chandira bukthi avarukku lady affair before 6 months sir manaivi nan mithuna laknam laknathil kethu 2 il budhan 3 il sukkiran guru suriyan, 4 il sevvai, 7 il rahu, 8 il sani rahu dasa sukkira bukthi sir naangal pirinthu viduvoma sernthu vazhvoma avarukku pen saabam munnor sabam solgirargal enakku rahu kethu dhosam maangalaya dhosam patiharam seyya solgirargal pariharam seithaal maatram varuma sir thayavuseithu theervu thaarungal sir pls pls pls
@vanavil123-m9q husband lady affair 6 months orae problema irukku family life la husband 13 varusama paasama irunthaaru ippo illai romba kastama irukku dhosham niraya soldraanga dhosam parihaaram seiyanum soldraanga enna panna ithu sari agum naanga life la nalla vazhanum pazhayapadi
வணக்கம். முதன்முறையாக பார்க்கிறேன். வித்தியாசமான அறிவுபூர்வமான பதிவு. நன்றி. இதுவரை இதுபோல் படித்ததும் இல்லை. மற்ற ஜோதிடர்களும் சொன்னதும் இல்லை. த்ரில்லிங். உடனே liked, subscd bbp for noti. thanks. 😢😢😢😢தாங்கள் ஜோதிடம் பார்ப்பது இல்லை என்று சொன்னது ஏமாற்றம். இதுவரை உலகில் யாருமே ஷோதிடம் பற்றி கேட்காத ஒரு கேள்வி என்னிடம் இருக்கிறது. இது அனைவருக்கும் அவசியமானது. தாங்கள் விளக்கம் கொடுக்க விரும்பினால் கேட்கிறேன். தங்கள் விளக்கம் இதுபோல் அருமையாகவும் வித்தியாசமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை சார்.❤🤲🤲🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
@@Shivanadimai மிக்க நன்றி. நீங்கள் ஒரு அஸ்ட்ரோ ஜீனியஸ். தெரிந்தால் சொல்கிறேன் என்றா சொல்வது. ஓரிரு நாளில் கேட்டு விளக்கம் பெற ஆவலுடன் இருக்கிறேன். 🤲🤲🤲🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Living in one house no interaction from many Years danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic eleventh house angarakan fifth house Budhan six suriyan no improvement in life
ஆண் ஜாதகத்தில் சுக்கிரனும் குருவும் பிரிந்திருந்து.. பெண் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் கண்டிப்பாக பிரிய மாட்டார்கள் கணவன் பிரிய வேண்டும் என்று நினைத்தால் மனைவியை அவர்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைத்து கணவனுக்கு அடங்கி நடப்பாள்
Epothu boys jathagathil guru and sukran parkanum.... Oruvela rahu r kethu ithanodu ore kattathil sukran allathu guru irukaaru na apo Natchathiram parkanum... Enoda video la late ah sollirupen itha patthi Chevvai + rahu + sukran serkai konjam mosamanathu.. olukam Mika mukiyam
ஆண் ஜாதகத்தில் சுக்கிரனும் குருவும் பிரிந்திருந்து.. பெண் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் கண்டிப்பாக பிரிய மாட்டார்கள் கணவன் பிரிய வேண்டும் என்று நினைத்தால் மனைவியை அவர்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைத்து கணவனுக்கு அடங்கி நடப்பாள்
😂 இந்தமரி அமைப்பு இருக்க கூடிய நபர்கள் 1993 1994 1995 1996 1997 அதிகம், நீங்கள் சொல்வதை போல அனைவரும் இருந்தால் திருமணமே நடைபெறாது அன்பரே. என் கணவன் குடும்பத்தை விட்டு வெளி ஊர் சென்று வேலை செய்து விட்டு விட்டிக்கு வருபவர்கள் இருப்பார்கள் அல்லவா
பிரிந்து வாழக்கூடியவர்கள் இந்த வீடியோவை கணவருக்கோ அல்லது மனைவிக்கும் அனுப்புங்கள் புரிந்துகொண்டு உங்கள் ஜாதக அமைப்பை இவ்வாறு தான் உள்ளது இரண்டாம் திருமணம் செய்தாலும் எப்படி தான் நடக்கும் என்பதை புரிந்து கொண்டு ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து வாழுங்கள்... அதற்கு இந்த பதிவை உங்கள் ஜோடிக்கு அனுப்புங்கள்
Ungala epdi contact panrathu sir
Karma cannot change by alternative way
Illia.oruvan horoscope il sukran @kadagam.guru@simmam.rahu@danush.he is on separation.
பிரித்து வைக்கும் கிரகம் வாழ்க. பிரிந்த பின்பு தான் அக்கப்போர் இல்லாமல் இருக்கு
😂😂😂😂😂😂புத்தி சாலி திருமண ம் செய்து கொள்ளாமல் இருப்பது
💯👍👍👍👍புரிந்தது அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அற்புதம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
Very good explanation sir
மிகவும் சரியாக உள்ளது
உங்கள் ஆய்வுகள் எல்லாம் சிறப்பு
Super
Thank you so much sir.
குரு, செவ்வாய், சந்திரன், சனி, ராகு, கேது, புதன், சுக்கிரன், போன்ற கிரகங்களை சூரியன் அஸ்தமனம் அடையச் செய்யும் போது பலன்கள் எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ பதிவிடுங்கள் சார்
Super sir
Navamsa kattam parka venduma
True
இதுமுற்றிலும் தவறு எனக்கு கடகத்தில் கேதுமகரத்தில்ராகு தனுசுவில்சுக்கிரன்,மாசத்தில் குருஅப்படியானால்ராகுகேதுவுக்குஒருபுறம்சுக்கிரன்மறுபுறம்குருநானும்என்மணைவியும்45ஆண்டுகள்சேஏர்ந்துதான்வாழ்கின்றோம்உங்களதுவிழக்கம்தவராகயுள்ளது
Jadhagam la Raman Seethai vitu piriyum Neram nu astrologer sonanga. Can u tel about it?
மகிழ்வுடன் வாழ்க
Sir excellent
வருடத்திற்கு 6 மாதம் இப்படித் தான் இருக்கும். இதை வைத்து உறுதி செய்ய முடியாது.
My name Vinitha,
Birth time 11.52 AM
DOB 07.12.1995.
Rishaba rasi, rohini 4 ம் பாதம் nakshatram
Kumbam laknam.
My husband name Thanga raj
Birth time 8.50AM
DOB 04.02.1990
Rishaba rasi, karthigai 4 ம் பாதம் nakshathiram ,
Kumbam laknam.கல்யாணம் 21.08.2023நடந்துச்சு.நாங்க இப்ப பிரிஞ்சு இருக்ககோம் பிரச்சினைனால.இது சரியாகுமா.....😢 சொல்லுங்க
பெண் ஜாதகத்தில் நீச்ச குருவுக்கு எட்டில் சுக்கிரன், ராகு மற்றும் புதனுடன் சிம்மத்தில் இருந்து, 7ஆம் அதிபதி செவ்வாய் ஐந்தாவது இடமான கன்னி ராசியில் இருந்து சனியின் 7ஆம் பார்வையில் இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?
எனக்கு தெரிந்த ஒரு தம்பதிகள் ஜாதகத்தில்
இருவர் ஜாதகத்திலும் :
குரு சுக்ரன் (ஆண்)
செவ்வாய் சுக்ரன் (பெண்)
ராகு கேது பிரிக்க வில்லை❌
ஆனால்
அவர்கள் பிரிந்து விட்டார்கள்.
நீங்கள் சொன்னபடி அவர்களுக்கு நடக்க வில்லை❌
V v true
Nanga piruthan erugom male rasi rishabham female rishabham eruntha eppadi erugum
Wife jadhagam raghu husband jadhagam kethu yepdi irukum
விதவை ஜாதகம் பற்றி சொல்லுங்க சார்
செவ்வாய் ராகு சேர்ந்து இருக்கிறது பலன்
Your's Astrology Very unique sir...New subscriber❤❤❤
Thanks and welcome
ஆண் ஜாதகில் பிறந்து இருந்து பெண் ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் என்ன பலன்
ஒன்றாக இருப்பார்கள்.. ஆனால் புரிந்துகொண்டு பிரச்சனையை பெரித்துபடுத்தாமல் செல்வது நல்லது
ஆம் நீங்கள் கூறுவது சரியே.
என் தோழியின் கணவர் ஜாதகத்தில் குருவுக்கும சுக்கிரனுக்கும் இடையில் ராகு இருக்கிறது. தோழியின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இடையில் ராகு கேது இல்லை.
தோழி கணவர் மீது அதீத காதலுடன் கணவர் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டார்.
கணவரின் குணம் அறிந்து நேரம் காலம் அறிந்து கணவரிடம் பொறுமையாக நல்லது கெட்டது எது என்று எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவார்.
Nice explanation video sir
Sir if guru and Venus is retro as opposite in between rahu and ketu then what will be it means?
சுக்ரன் குரு கேது. ஒரே ராசி கட்டத்தில் இருந்தால்
Moola noolgalil intha vithigal egaavathu kurippida pattullathaa.
BPHS, Uthrakaalamirtham, etc., Please inform.
ஆண் ஜாதகத்தில் 1ல் ராகு 7ல் செவ்வாய் கேது இருந்தால் சுக்கிரன் எப்படி அமைய வேண்டும்
Aditya guruji video paththu kaththuko
சுக்கிரன் புதன் ஜாதகத்தில் இருந்தால் எண்ண பலன்
🎉
Sir please எனக்கு இந்த மாதிரி தான் ஜாதகம் உள்ளது பார்த்து சொல்ல முடியுமா சார் 🙏🏻
குழப்பம் தான் மிஞ்சியது லக்னத்தில் இருந்து இருவருக்கும் எந்த வீட்டில் இருந்தால் பிரிவு அல்லது சேர்க்கை ஏற்படும் என்று தெரிந்தால் தெளிவு ஏற்படும்
குரு சுக்கிரணை ராகு கேது கோடு பிரித்தால் பிரிவினை வரும் என்கிறார் இதிலும் விலக்குகள் உள்ளன
Aan jathagathil guru udan kethu irunthaal? Guru vikku 2ndil Sukran. Nandri
குரு +கேது சேர்க்கை எத்தனை பாகையில் (degree ) உள்ளது?
Sir if this video i have watched earlier means it will be so useful to me..due to bad jothidar my life is in more proble..thnks a lot..porutham parkarathawida itha first parthal pothum..
Unmaiye... Pala jothidar ithai solla maattarkal enbathai Vida theriyathu enbathe unmai
Sukiran rahu ore rasiyil irrudhal
@@hasini320intha combination is very important to understand the thought process and character of a person.
Can you help me matching the horoscopes.
I am seeking alliance for my second son.
I am 70 yrs old, finding it difficult to match the horoscopes.
I don't mind paying the fees to u in doing this help.
What is ur son doing and educational qualification ,if available send us.
@@nirmalams9851Are you horoscope analyst
İlla guru and sukran , apo paartha 6 maasam pirinjudhan irukum , apo 50 percent of men will have separated from their wife uh .. Oru rule accept panra maari irukanum .
ராகு கேது எவ்வளவு காலங்கள் தோஷங்கள் பண்ணும் அதாவது எத்தனை வருடங்கள்
எளிமையாக சொல்லித்தர முயற்சிக்கவும்
ஒரு வரி செய்தியை இப்படி தலையசுற்றி நேரத்தை செலவிட வேண்டுமா இப்படி எல்லாம் கிடையாது
Parivarthanai adainthal what is the effect
ஆணின் ஜாதகத்தில் ராகு கேது பிரிவினை ஆனால் பெண் ஜாதகத்தில் சேர்ந்துஉள்ளது.இதன் பலன் என்ன
ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள்
ஐயா என் மகனுக்கு பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் உள்ளது 12 ஆம் வீட்டின் அதிபதி புதன ஆட்சி,, இது செவ்வாய் தோஷமா? அந்த செவ்வாய் திசை எப்படி இருக்கும்? ஐயா
ஐயா என்னோட husband கடகம் ராசி, பூசம் நட்சத்திரம்,கன்னி லக்கினம் 1li புதன் ,2li குரு +சுக்ரன் + ராகு,6li சனி , 8li கேது ,10li செவ்வாய் 11li சந்திரன் ,12li சூரியன் .
எனக்கு கும்பம் ராசி ,மகரம்லக்கினம் சதயம் நக்ஷத்திரம் 1li குரு , 2li santhiran +கேது , 3li சனி , 8li ராகு , 10li சூரியன் , 11li புதன் ,12li செவ்வாய்+சுக்ரன்
.. திருமணம் ஆகி ஒரு வருடம் 8 மாதம் ஆகிறது எங்களுக்குள் இதுவரை சண்டை மட்டுமே நீடிக்கிறது ஐயா நாங்கள் ஒன்றாக இருப்போமா இல்ல நா பிரிஞ்சிடுவோமா சொல்லுங்கள் ஐயா
கோடிக்கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@SangeeSangeetha-sz2bk எளிமையாக உங்கள் இருவரின் பிறப்பு தகவல்களை கொடுங்கள் (birth details ). அதிலிருந்து ஜாதகம் எடுத்து, ஆய்வு செய்யலாம்.
விபரிதா ராஜா யோகத்தை பற்றி சொல்லுங்க சார்
Unakku edhavadhu vibareedham nadakkattum adhuthan yogam
ஐயா எனக்கு கடக ராசி விருச்சக லக்கனம். செவ்வா பத்தில் சுக்கிரன் 12-ல். ஹஸ்பண்டுக்கு கடக ராசி விருச்சிக லக்கனம் ஐந்தில் சுக்கிரன் சூரியன். இரண்டில் குரு ராகு கேது ஜாதகத்தில் இடையில் வரவில்லை ஆனால் பிரிந்துதான் வாழ்கின்றோம் வெளிநாட்டுப் பிரிவினை
பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் ராகு சேர்ந்து இருந்தால் எவ்வாறு பார்ப்பது
Guru vum sukranum kedhu erukira edathula erukku
Sir, Computer Jaathaga kattam pottu விளக்கினால் நன்றாக இருக்கும்
1 week la neengal sonnathu nadakum.. video podukiren
Shanmugaraj Priya சொல்லுங்க ஐயா
Boy jathakathil nearrekottil sukkeranum kadhuvum irruntu 12 th placeill guruvum sevaiyum irrunthal
ஐய்யா வணக்கம். ஜாதகம் பொருத்தம் பார்த்து solluveegala
சொல்வது இல்லை என்று ஆரம்பத்திலே சொல்லிவிட்டார்
ஆண் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 11ஆம் இடத்தில் சுக்ரன்,குரு ,புதன் இணைவு இருந்தால் என்ன பலன் ஐயா...
குரு சுக்கிரன் இரண்டு பேருமே வந்து ஞானகுரு ஆகையால் இரண்டு பேருக்குமே ஆகாது ஆகையால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபஸ்தானம் ஆகிய 11 ஆம் இடத்தில் இவர்கள் இருவரும் இருப்பதால் சற்று உங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை லாபங்களும் தடைப்படும்
8ம் இடத்துல சந்திரன் கேது இருந்தாள் என்ன பலன் செல்லுங்கள் ஐயா
Sani chandran serkai podungai ayya
சங்கீதா மேடம். உங்கள் கணவருக்கு சுக்ர திசை நடப்பில் உள்ளதால் சிறு சிறு பிரச்சா கள் (ராகு + சுக்" + குரு) வரும் ஆனால் செவ் + சுக். 12 ல் தனுசுவில் தங்களுக்கு உள்ளதால் நீங்கள் சேர்ந்துவாழ்வீர்கள். நீங்கள் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வீர்கள். பிரிவு வராது.
Mamiyar olunga iruntha pothum. Kanavan manaivi pirivu irukkathu. 😂😂😂
My personal experience ennoda families and friends circles la jadagam porutham parthu marriage panninavargal maximum divorce dhan bz family court poi parthapuram dhan theriyadh jadagam porutham superb but boy kh kudi, drugs, already lover or jobless or some severe illness. Ana jadagam parkanal marriage pandrava,ellam nalla,supera,vazranga what's the logic can't understand like non hindus. 😢
நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் மீன ராசியில் ராகு பகவான் திருவாதிரை 4ம் அங்கே தான் வரும்.
கேது பகவான் தனுசுக்கு மூலம் ஒரு பாதம் உண்டு.
துலாம் ராசியில் ராகு சுவாதி 4 பாதம் உண்டு.
அங்கே தான் ஆட்சி, சுக்கிரன் சாரம் வரும்.
மிதுனத்தில் திருவாதிரை 1பாதம் உண்டு.அங்கேயே குரு பகவான் உடைய ஒரு சாரம் உண்டு.அப்படியென்றால், எப்படி விவாகரத்து வரும்.....🙏🏻 7:59
Doubt sir..pen jathakathil raag udan sevvai atharku pakkathu kattathil sukiran irunthal...keythu ragu kodu podurom..antha ragu weetil sevvai irukuran atharku munthaya weetil sukiran irukirar..apdi endral
Video la last la sollirupen.... Rahu kethu v2la sukran r chevvai irunthaal Natchathiram paatham paakanum
Ok sir I will watch it.. superb explanation very informative and useful...
Thank you 🙏😊
14.04.1990 birth time 6.34am husband 3.7.1989 birth time 3.10am from Vellore husband and wife pirinji erukom yapa seruvom soluga pls
Neenga rendu perum aduthavanga thalaiyeedu illamal manam vittu pesi ungaloda problems understand panni ponga.
ஆண் ஜாதகத்தில் 8 இல் சுக்ரன் +குரு +கேது... 2 ல சந்திரன் +ராகு... தனுசு லக்கினம் அதில் சனி... 9 ல சூரியன் + புதன்... அப்போ இது seperative tendency ah aiyya
Sir naanga love marriage sir 13 yrs aachu sir husband meena laknam 4 il guru, 5 il kethu, 7il suriyan sevvai budhan, 8 il chandiran, 9 il sukkiran, 10 il sani, 11 il rahu budhan dasa chandira bukthi avarukku lady affair before 6 months sir manaivi nan mithuna laknam laknathil kethu 2 il budhan 3 il sukkiran guru suriyan, 4 il sevvai, 7 il rahu, 8 il sani rahu dasa sukkira bukthi sir naangal pirinthu viduvoma sernthu vazhvoma avarukku pen saabam munnor sabam solgirargal enakku rahu kethu dhosam maangalaya dhosam patiharam seyya solgirargal pariharam seithaal maatram varuma sir thayavuseithu theervu thaarungal sir pls pls pls
@vanavil123-m9qஆண் 3/10/1989,6.52 pm திருநெல்வேலி, பெண் 1/9/1991,1.24 am கோவை
@vanavil123-m9q husband lady affair 6 months orae problema irukku family life la husband 13 varusama paasama irunthaaru ippo illai romba kastama irukku dhosham niraya soldraanga dhosam parihaaram seiyanum soldraanga enna panna ithu sari agum naanga life la nalla vazhanum pazhayapadi
Maangalaya dhosham rahu kethu dhosham enakku soldraanga husbandku munnorsabam iru thaara dhosham pen sabam pullaingalukku kanni saabam slodraanga onnum puriyalai neenga jothidara
@vanavil123-m9qlady affair vanthathukku chandira bukthi karanamsoldraanga
@vanavil123-m9qNallavara irunthaaru anal 6 months a ippo vera mathiri irukkaru
It is confusing explanation with letter hiding the vision.
வணக்கம். முதன்முறையாக பார்க்கிறேன். வித்தியாசமான அறிவுபூர்வமான பதிவு. நன்றி. இதுவரை இதுபோல் படித்ததும் இல்லை. மற்ற ஜோதிடர்களும் சொன்னதும் இல்லை. த்ரில்லிங். உடனே liked, subscd bbp for noti. thanks. 😢😢😢😢தாங்கள் ஜோதிடம் பார்ப்பது இல்லை என்று சொன்னது ஏமாற்றம். இதுவரை உலகில் யாருமே ஷோதிடம் பற்றி கேட்காத ஒரு கேள்வி என்னிடம் இருக்கிறது. இது அனைவருக்கும் அவசியமானது. தாங்கள் விளக்கம் கொடுக்க விரும்பினால் கேட்கிறேன். தங்கள் விளக்கம் இதுபோல் அருமையாகவும் வித்தியாசமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை சார்.❤🤲🤲🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
என்ன கேள்வி.. கேளுங்கள் தெரிந்தால் சொல்கிறேன்
Super
@@Shivanadimai மிக்க நன்றி. நீங்கள் ஒரு அஸ்ட்ரோ ஜீனியஸ். தெரிந்தால் சொல்கிறேன் என்றா சொல்வது. ஓரிரு நாளில் கேட்டு விளக்கம் பெற ஆவலுடன் இருக்கிறேன். 🤲🤲🤲🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Okay... கேள்வி கேளுங்கள் சொல்கிறேன்
@@Shivanadimai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
sir ungala contact panamudiyuma sir
Correct ah kodu podra idathil sukran irundha enna palan
Natchathiram paarunga... Athula maarum.. video la last la sollirupen
RUclips josiyam olinjale ellorum nalla iruppanga..
Aalalukku onnu onnu solli naasam pannunga..oruthar good solvar oruthar mosamnu solar vera velayilladha pozhappu
பெண்ணுக்கு மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் ஆணுகும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் இவர்கள் திருமணம் செய்யலாமா sirr
வேண்டாம்.
🎉call
2 la Raghu irundhal 8 la kedhu irukkum. ninga 7 la kedhu sollaringa
செவ்வாய் சுக்கிரன் ஒரே கட்டத்தில் இருந்தால்
ராசி மற்றும் லக்னம் மகரம். 4ல் சுக்+ராகு
10ல் கேது. 12 ல் செவ்வாய்
இது பிரித்து இருக்கின்றனவா
4ல் சுக்+ராமேஷத்தில சுக் நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரம் குறிப்பிடவும். அஸ்வி, பர, கார்தி?
Living in one house no interaction from many Years danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic eleventh house angarakan fifth house Budhan six suriyan no improvement in life
This rule Boys irrunthu,girl illamal irrunthal.enna palan
ஆண் ஜாதகத்தில் சுக்கிரனும் குருவும் பிரிந்திருந்து.. பெண் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் கண்டிப்பாக பிரிய மாட்டார்கள் கணவன் பிரிய வேண்டும் என்று நினைத்தால் மனைவியை அவர்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைத்து கணவனுக்கு அடங்கி நடப்பாள்
Innoru doubt..ragu kattathula..both guru and sukkar irukirar..anna jathagam..aani jathagathil...ragu placela sevvai sukiran irukar..plz sollunga..pirinthu irukanga..
Epothu boys jathagathil guru and sukran parkanum.... Oruvela rahu r kethu ithanodu ore kattathil sukran allathu guru irukaaru na apo Natchathiram parkanum... Enoda video la late ah sollirupen itha patthi
Chevvai + rahu + sukran serkai konjam mosamanathu.. olukam Mika mukiyam
ஆண் ஜாதகத்தில் மட்டும் சுக்கிரன், குரு பிரிந்து இருந்தாலும் பிரிவு வருமா?
ஆண் ஜாதகத்தில் சுக்கிரனும் குருவும் பிரிந்திருந்து.. பெண் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் கண்டிப்பாக பிரிய மாட்டார்கள் கணவன் பிரிய வேண்டும் என்று நினைத்தால் மனைவியை அவர்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைத்து கணவனுக்கு அடங்கி நடப்பாள்
Wrong
ராகு கேது உள்ளவர்கள் ராகு கேது உள்ளவர்களை தான் திருமணம் செய்ய வேண்டுமா
இந்த வீடியோ வில் சொல்லப்பட்டுள்ளது..
ruclips.net/video/nyiscdqjSHY/видео.html
@@Shivanadimai நன்றி
நாங்களே வாங்கி நாங்கள் கட்டிக்கணும்கறிங்க.
பெண்ணுடைய அம்மா, அக்கா..
பையனுடைய அம்மா அக்கா
😂 இந்தமரி அமைப்பு இருக்க கூடிய நபர்கள் 1993 1994 1995 1996 1997 அதிகம், நீங்கள் சொல்வதை போல அனைவரும் இருந்தால் திருமணமே நடைபெறாது அன்பரே. என் கணவன் குடும்பத்தை விட்டு வெளி ஊர் சென்று வேலை செய்து விட்டு விட்டிக்கு வருபவர்கள் இருப்பார்கள் அல்லவா
மேலும் குடவே விடக்கூடாது என்பது தவறு நீங்கள் மேலும் ஜாதகத்தை அறைந்து பற்பது நல்லது நண்பரே.
What if chevvai and sukran is divided by rahu ketu but chevvai is vakram?
அப்படி எல்லாம் இல்ல உனக்கு அனுபவம் பத்தல
Waste of time..not matching in all of family members and friends horoscope
ஏன் யா நீ மகரத்தை மார்க் செய்து விட்டு கும்ப லக்னம் என்று சொல்கிறாய்
Nanum parthen😮
Please. Pho. Num. Vendum
பெண்களுக்கு ராகு கட்டதில் செவ்வாய் சுக்கிரன் மூன்றும் இணைந்து இருந்தால் எந்த பக்கம் வரும்
Loose totally false
Josiyam poi
Unga jadhagam anupu parunga , ellam ungalukku solunvanga