7ல் நின்ற கிரகம்/துணை குணம் ?/ ஜாதகருக்கு நன்மை & தீமை ? / திருமண வாழ்க்கை ? / ஜோதிட வகுப்பு 20

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 60

  • @dineshraju474
    @dineshraju474 13 дней назад +1

    7 raghu place kumbam sani second marriage nadakuma tulam rasi Sima laknam visakam nachathriam

  • @chinnathambi1996
    @chinnathambi1996 14 дней назад +1

    7ஆம் அதிபதி சந்திரன் 9இல் ராகுவுடன் அஸ்தம் நட்சத்திர சாரம் மகர லக்னம் திருமணம் ஆகவில்லை வயது 28 ஆகிவிட்டது.pls reply

  • @BalaKavi-em3fm
    @BalaKavi-em3fm 2 месяца назад +2

    Thulam லக்னம் 7ல் சுக்ரன்
    ரிஷபம் ராசி
    2ல் ராகு
    5ல் வக்ர சனி
    11ல் செவ்வாய்

    • @MSV175
      @MSV175 Месяц назад

      Ungaluku inum marriage agi irukathe

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 8 дней назад

      சரி இல்லை

  • @r.rithikvarun1482
    @r.rithikvarun1482 3 месяца назад +1

    vagra sani and kethu in 7the house Your comments you are videos are.very interesting

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 3 месяца назад +4

    நான் விருச்சிக லக்னம். 7 ஆம் வீடு ரிஷபம். கிரகம் ஏதும் இல்லை 😢. கல்யாணம் ஆகுமா ? ஒன்னுமே இல்லையே 🥺

  • @preethis7237
    @preethis7237 3 месяца назад +1

    chandran sukran 7m edathil erundhal nu soldrenga sare ana adhu oru oru lagnathirku marupadum adhapathi thereyadha adhemari reshabam kadagam menam indha edathil ellam kedupalan badhippu erukkadhu thereyadha modhalla padhivu poduradhukku munnal edha yosikka vedama padhivula sareyana murayil theliva sollunga mam

  • @sasi_kumar_34
    @sasi_kumar_34 3 месяца назад +2

    7il சூரியன் 10°, சுக்கரன் 24° மிதுன லக்னம்

  • @Tamil9626Tamil
    @Tamil9626Tamil 2 месяца назад +4

    நான் துலா லக்கினம் மிதுன ராசி 7ல் செவ்வாய் ஆட்சி ஆனாலும் செவ்வாய் இருக்கும் இடம் மிதுனம் அதாவது லக்கினத்திற்கு 9ம் வீடு இது செவ்வாய் தோஷமா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 месяца назад +1

      செவ்வாய் தோஷம் இல்லை

    • @Tamil9626Tamil
      @Tamil9626Tamil 2 месяца назад +1

      @@KaniTamilJothidam மிக்க நன்றி 🙏🙏🙏

  • @dr.karthikam38
    @dr.karthikam38 2 месяца назад

    🙏🙏🙏

  • @prakashsj6227
    @prakashsj6227 3 месяца назад +2

    Kendrathibathiya dhosham.

  • @nandhini9308
    @nandhini9308 3 месяца назад

    7 sevvai in thiruvaadhirai nakshatram lagnathil guru marriage life epdi irukum? Please sollunga

  • @satheeshsathsa9930
    @satheeshsathsa9930 3 месяца назад

    7 am veedu kadagam.....sevvai+sukkran irukku enna palan

  • @vinothini7369
    @vinothini7369 3 месяца назад +1

    En ponnu and paiyan jathakathil 7 th house la onnum illai mam please solluga

  • @ramanathanl1932
    @ramanathanl1932 3 месяца назад +1

    Madam,
    Your all videos are very informative and super. I am very fond of astrology.
    When there is no planet in 7th house and in lagnam , what is your prediction please.
    Thanks mom
    L. Ramanathan

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 месяца назад

      நல்லது. ஜாதகரும் தங்கம் மனைவியும் தங்கம்

  • @arshadtimesfrompy0551
    @arshadtimesfrompy0551 3 месяца назад

    Madam என் son க்கு செவ்வாய் சனி ராகு 7 ல் உள்ளது health issues iruku what to do

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 месяца назад

      எந்த ராசி கட்டத்தில் இனணவு பார்த்து பரிகாரம் செய்ய வேண்டும்

  • @funcinemas8725
    @funcinemas8725 2 месяца назад

    7இல் சந்திரன் ஆட்சி பெற்று ராகுவுடன் இருந்தால். குரு 5ஆம் பார்வையால் 7ஆம் வீட்டை பார்த்தால் பாதிப்பு குறையுமா.

  • @vijayalakshmipraba7329
    @vijayalakshmipraba7329 2 месяца назад

    7இல் சூரியன்+குரு இருந்தால் என்ன பலன்

  • @vimalsachi
    @vimalsachi 3 месяца назад +1

    Madam Nice video 🙏Madam Inakku 41 Vayasachu Thirumanam Nadakale , yendodathu Makara Lagnam 7aam bavam chandran ucham Guru parvaiyum Chandranukku irukku matrum Sukran 8il 🙏🇮🇳

  • @evanjarnashtar
    @evanjarnashtar 3 месяца назад +1

    எனது இளைய சகோதரருக்கு செவ்வாய் என்ற அந்தகாரகன் தனியே தான் இருக்கிறார். என்றால் அவருக்கு திருமணம் நடக்க செவ்வாய் பகவானுக்கு ஏதாவது பரிகாரம் செய்யலாமா?

  • @rviga3495
    @rviga3495 3 месяца назад +1

    mam 7ல்சந்திரன்+சனி இருந்தால்

  • @ArunKumar-jz2sy
    @ArunKumar-jz2sy Месяц назад

    7il sani +kethu

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 месяца назад +2

    7 kuru sukiran conjunction, 6 sun mercury R, 4 sevvai 11 rahu,Swathi 1,12 sani R, How to marriage life?

  • @leelakamalraj
    @leelakamalraj 2 месяца назад

    7ல் தேய்ப்பிறை சந்திரன் இருந்தால் என்ன பலன் குருவே

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 месяца назад

      சந்திரனின் பலன்கள் குறைவாக இருக்கும்

  • @kalaiyarasan-vi2xz
    @kalaiyarasan-vi2xz 2 месяца назад

    7 ல் செவ்வாய் , 5 ம் பார்வையாக குரு பார்க்கிறது பாதிப்பு குறையுமா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 месяца назад

      குரு பார்வை தோஷம் போக்கும். நன்மை

  • @2mvlogs199
    @2mvlogs199 3 месяца назад +1

    Enathu jathagathil manthi vargothamam aga ullathu ithu nalla amaipa sollunga akka

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 месяца назад +1

      மாந்தி 11 ல் இருந்தால் மிக நல்லது

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 2 месяца назад

    நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் கடகத்தில் புதன் சுக்கிரன் இனைந்து ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ளது திருமணம் மனைவி எப்படி அமைவார் சொல்லுங்கள்

  • @PradeepRaj-qz3rx
    @PradeepRaj-qz3rx 3 месяца назад +8

    7 குரு சொல்ல

  • @sripriyapraveen1929
    @sripriyapraveen1929 Месяц назад

    7 th place ketu

  • @muruganmurugan535
    @muruganmurugan535 2 месяца назад

    எனக்கு 7ல் புதன்! ஆனால் திருமணம் ஆகவில்லை!

  • @skesavamoorthi7998
    @skesavamoorthi7998 3 месяца назад

    7 ம் இடத்துல செவ்வாய் சுக்ரன் பெண்ணுக்கு இருந்தால் திருமணத்திற்க்கு பின்பு எப்படி இருக்கும் சொல்லூங்க அம்மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 месяца назад

      பிருகு மங்கள தோஷம் பரிகாரம் தேவை

    • @skesavamoorthi7998
      @skesavamoorthi7998 3 месяца назад

      @@KaniTamilJothidam அம்மா இதற்கு என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும்

  • @billionaire21618
    @billionaire21618 Месяц назад

    Suriyan

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf 3 месяца назад +1

    Mesam thulam marriage aakuma madam😢😢😢please 🙏 sollunga

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 месяца назад

      விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் 🙏

  • @Bharath-g5i
    @Bharath-g5i 3 месяца назад +1

    7ஆம் அதிபதி 12வீடுகளில் இருந்தால் பலன் போடுங்க

  • @thiruppuliplants2599
    @thiruppuliplants2599 3 месяца назад +1

    Viruchiga laknam 7th place thanicha guru. Vaalkaiye pochi

  • @cutout1674
    @cutout1674 2 месяца назад

    Suriyan +Budhan senthu Kanni veetula iruntha?

  • @arunausha63
    @arunausha63 3 месяца назад

    7 ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை.என்ன பலன் போடுங்க 🙏🏻

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 месяца назад

      7ல் நின்ற கிரகம் வீடியோ பதிவு இருக்கிறது பாருங்கள்

    • @arunausha63
      @arunausha63 3 месяца назад

      @@KaniTamilJothidam tq

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 3 месяца назад +1

    நன்றி மேடம் 7இல் புதன் இல்லாமல் புதன் வீடாக ( கன்னிவீடு ) இருந்தால் இந்த பலன் வருமா மேடம்

  • @yogalakahmi909
    @yogalakahmi909 3 месяца назад

    2 ill sun.mars.raghu yirukkiradhu 7 yedhuvum yillai
    Thirumanam yeppodhu nadakkum
    17/11/1993
    4.34 a.m
    Chennai
    Female

  • @Ramshiv2001
    @Ramshiv2001 3 месяца назад

    மருத்துவ மனைவி யாருக்கு அமையும்

  • @video4899
    @video4899 2 месяца назад

    7ல் கிரகமே இல்லை கும்ப லக்னம்

  • @v.malarmathi739
    @v.malarmathi739 Месяц назад

    Suryan +bhuthan 7 m idathil irunthal