வாழ்த்துக்கள் சகோதரி ஜோதிட துறையில் உங்களை போன்று மிக தெளிவாக பலன்கள் எடுத்து கூறுவது மிக மிக குறைவு. உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி
நல்ல விளக்கம்் ஆனால் இந்த கஷ்டம் ஜாதகருக்கு எப்போதுமே இருக்குமா அல்லது தசாபுக்தி காலங்களில் மட்டும் இருக்குமா. மேலும் சுப பார்வை பட்டால் கெடுதல் இருக்குமா. தயவு செய்து விளக்கவும்
வணக்கம் மேடம் . ராகு கேது மைய புள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருந்தாலும் அந்த கிரக காரக காரத்துவம் பாதிக்குமா மேடம் . பாதகாதிபதி நட் .ல் நின்ற கிரகம் கேந்திரம் திரிகோணத்தில் இருந்தாலும் பிரச்னை தருமா மேடம் .
மேடம் எனது கணவர் ஜாதகத்தில் ராகு கேதுக்கு மையப்புள்ளியின் ஒன்பதாம் இடத்தில் சூரியன் புதன் இருக்கிறார்கள். இந்த புதன்( 4 iku 7 iku athipathi) பாதகாதிபதி அப்படினா நாலாம் வீடு ஏழாம் வீடு ஒன்பதாம் வீடு பாதிக்கப்படுமா மேடம்
பார்வை என்ற ஜோதிட வகுப்பு பாருங்கள். என் அனுபவத்தில் ராகு அதிக பலத்துடன் நின்ற ஸ்தானம் மற்றும் மையப்புள்ளியில் அதிக பலத்துடன் செயல் படும். பார்வை என்னை பொறுத்தவரை அதிக கெடுதல் தராது
@@KaniTamilJothidam ராகுவுக்கு 5, 7 மற்றும் 9ஆம் பார்வைகள் உண்டு என்றும் அவை கெடுதல் விளைவிக்கும் என்று வயது முதிர்ந்த சுவாமிகள் விளக்கம் தருகிறார்கள் மேடம்.
வாழ்த்துக்கள் சகோதரி ஜோதிட துறையில் உங்களை போன்று மிக தெளிவாக பலன்கள் எடுத்து கூறுவது மிக மிக குறைவு. உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு அன்பான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சகோதரா
Vazthukkal, vazgha valamudan
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
உங்கள் குரல் மற்றும் கணிப்பு இரண்டும் மிக்க உயர்வு
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி
Nice video mam
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
❤ Super clear explanation 💯👍 by Kasi Ravi
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Fantastic Kani
🙏🙏🙏
Super Explain Manian
மிகமிக சிறப்பான கருத்துக்கள்
தந்தமைக்கு நன்றி.
சரி, ராகுவிற்கு பத்தாம் வீடு என்றாலும்,
கேதுவிற்க்கு நான்காம் வீடு என்றாலும் ஒன்றுதானே.
🙏🙏🙏
Excellent predictions and explanations 🙏
Thank you...Madam
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
எந்த கிரகம் ராகு கேது மையபுள்ளியில் இல்லை என்றால் என்ன பலன்?
❤Vanakam i am saiyathu musthafa.s😊
🙏🙏🙏
Chandran 4 il kendrathipathiyam , thosam, pathagathipathy pakyathipathiyum avare athanal pathavam seivara madam?
(1)இந்தவிதி முழுமையாகப் பொருந்தும் என்று எதிர்பார்க்க முடியாது.பிரச்சினைகள் வரலாம்.தீர்வுகள் ஜாதகத்திலேயே தெரியும்.
நல்ல விளக்கம்் ஆனால் இந்த கஷ்டம் ஜாதகருக்கு எப்போதுமே இருக்குமா அல்லது தசாபுக்தி காலங்களில் மட்டும் இருக்குமா.
மேலும் சுப பார்வை பட்டால் கெடுதல் இருக்குமா. தயவு செய்து விளக்கவும்
🙏 தொடரும் பிரச்சினை
Pathasaram eppadikandu pedipAthu
Does this hold Good for all lagnams.For a kumbha lagnam ravi in 6th and kethu in 12th. What is the effect
Thank you mam
🙏🙏🙏
Rishapathula kethu viruchagathula raagu erunthal
Parigaram solluga mam
Vakrameppadikanu pidippadhuvilakksauvum
கடகத்தில் ராகு இருந்தால்?
ராகு கேதுவின் மையப் புள்ளியில் நின்ற கிரஹ காரகத்துவங்கள் பிரச்சனைகளுக்கு உள்ளாவார் என்பதை வெகு அழகாக விளக்கினார்.
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
வணக்கம் மேடம் . ராகு கேது மைய புள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருந்தாலும் அந்த கிரக
காரக காரத்துவம் பாதிக்குமா மேடம் . பாதகாதிபதி நட் .ல் நின்ற கிரகம் கேந்திரம் திரிகோணத்தில்
இருந்தாலும் பிரச்னை தருமா மேடம் .
எத்தனை கிரகங்கள் இருந்தாலும் பாதிப்பு உண்டு
மேடம் எனது கணவர் ஜாதகத்தில் ராகு கேதுக்கு மையப்புள்ளியின் ஒன்பதாம் இடத்தில் சூரியன் புதன் இருக்கிறார்கள். இந்த புதன்( 4 iku 7 iku athipathi) பாதகாதிபதி அப்படினா நாலாம் வீடு ஏழாம் வீடு ஒன்பதாம் வீடு பாதிக்கப்படுமா மேடம்
பாதகாதிபதி திதி சூன்யமாகி அந்தவீட்டிலேயே அமர்ந்தால் என்னபலன்தருவார் சகோதரி
பாதிப்பு தராது
@@KaniTamilJothidam சிவசிவ நன்றி சகோதரி அடியவன் ஜோதிட ஆர்வலன் பொதுவிதியாகத்தான் கேட்டேன் சிவசிவ
அம்மா வணக்கம் மைய புள்ளி என்பது கிரகம் நின்றசாரமா?
இல்லை ராகு /கேது நின்ற இடத்திற்கு 4ம் இடம் மையப்புள்ளி
நன்றி அம்மா@@KaniTamilJothidam
Raghu kethu ungal anupavathil parvai ullatha?
Ullrhu entral entha edam?
Silar pinnokki 5,7,9 entrum
Silar4, 7,11 entrum
Silar parvaye kidayathu entrum solvathu per um kulappam ah irukku
Please reply madam🙏
பார்வை என்ற ஜோதிட வகுப்பு பாருங்கள். என் அனுபவத்தில் ராகு அதிக பலத்துடன் நின்ற ஸ்தானம் மற்றும் மையப்புள்ளியில் அதிக பலத்துடன் செயல் படும். பார்வை என்னை பொறுத்தவரை அதிக கெடுதல் தராது
@@KaniTamilJothidam ராகுவுக்கு 5, 7 மற்றும் 9ஆம் பார்வைகள் உண்டு என்றும் அவை கெடுதல் விளைவிக்கும் என்று வயது முதிர்ந்த சுவாமிகள் விளக்கம் தருகிறார்கள் மேடம்.
🙏thankyou for your feedback
இந்த பிரசனைகளுக்கு தீர்வு பெறமுடியுமா
கிரகம் ஏதும் இல்லை என்றால் எப்படி தெரிந்து கொள்வது
வணக்கம் மேடம் ராகு கேது மைய புள்ளியில் என்னுடைய ராசி வருது மேடம் ராசி மீன ராசி சந்திரன் இருக்கு இடம் ராகு கேது மையப்புள்ளியில் சந்திரன் உள்ளது
🙏
ஓ . கே மேடம்
ராகு கேது மய்யப் புள்ளி
சனி இருப்பதை சொல்லவில்லை..
Maanthi sollamatringama
😊you hava whatsap!?
இல்லை
உங்களிடம் ஜாதகம் பார்க்கமுடியுமா mam
@@kiruthikasabapathi3740முடியாது.
Nice video mam
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Nice video mam
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏