@@KaniTamilJothidam Nandri Nalamudan Amma Naangal 5 son's in My parents , But No sister s Naan 3rd son First brother Software Engineer 2nd Meson 3rd iam ? 4 th bro Jcb opretor 5th Tn government Sericulture . Pancha Pandiyargal . My date of birth 17 8 1988 time iravu 02 : 05am Kanni Rasi Chithira Nakshatram Rishaba Lakgnam Laknatil Guru 2yearil Guru maha desa Mudikiradhu 8 adhi pathi Vellai Romba Kattittaru Naan Oru Guru Nindhai Seitha Maa pavi Enaku Bhava vimmotchanam Thevai Amma
அக்காஉங்கள் குரல் சூப்பர் கடக லக்னம் மகரராசி திருவோண நட்சத்திரம் 2 ம் பாதம் எந்த வேலை கிடைத்தாலும் என்னால் அந்த வேலையில் நிரந்தரமாக வேலை செய்ய முடியவில்லை என்ன காரணம் அக்கா 6.7.1993 நேரம் : 6:52 AM இடம் : தஞ்சாவூர் தயவு செய்து பதில் கூறுங்கள் அக்கா
வணக்கம் மேடம் துலாம் லக்கினம் . 7ல் சனி திக் பலம் பெறுவார் . ஆனால் 7ல் சனி நீச்சம் பெறுவார் சனி 7க்கு 7 ஆன லக்கினத்தில் நிஷ் பலம் பெறுவார் . ஆனால் சனி துலாமில் உச்சம் எனும் அமைப்பு . இந்த நிலை சனி நிஷ் பலம் என்று எடுப்பதா அல்லது உச்சம் என்று எடுப்பதா மேடம் .
வணக்கம் மேடம் . துலாம் லக்கினம் . அசுப கிரகம் சனி (ஆனால் லக்கின யோகர் )லக்கினத்தில் உள்ளார் . சுப கிரக தொடர்பு சனிக்கு இல்லை . இது யோகமா அல்லது பாதிப்பா மேடம் . லக்கினத்தில் உள்ள சனியை 3 6 க்குரிய குரு கும்பத்தில் இருந்து 9ம் பார்வையாக பார்க்கிறார் . குரு பார்வை கோடி நன்மை . ஆனால் இவர் லக்கின அவ யோகர் . சனி பலம் பெறுவாரா அல்லது பலம் இழப்பாரா மேடம் . லக்கினத்தில் உள்ள சனி செவ்வாய் சாரத்தில் உள்ளார் எனில் சனியின் நிலை என்ன மேடம் . லக்கின அதிபதி சுக்ரன் 6ல் உச்சம் . 6ம் அதிபதி குருவின் பார்வையையும் சனி பெறுகிறார் இங்கு லக்கின அதிபதி சுக்ரன் மற்றும் லக்கினத்தில் உள்ள யோகாதிபதி சனி யோகம் செய்வாரா அல்லது பாதகம் செய்வாரா மேடம் .
ஜாதகம் எவ்வாறு பார்க்கப்பட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக
அற்புதமாக விளகினீர்கள்.
நன்றியம்மா.
🙏🙏🙏 நன்றிகள் பல
தெளிவான விளக்கங்கள். சிறப்பான வகுப்புகள். தொடரட்டும் தங்களின் சீரான பணி. வாழ்க வளர்க வளமுடனும், நலமுடனும்.
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு
அற்புதமான விளக்கம் அருமை சகோதரி வாழ்க நலமுடன்👌👌👌
மிக்க நன்றி 🙏🙏
🙏🙏🙏
அற்புதம் அம்மா தாங்கள் விவரிக்கும் தன்மையை பார்த்தால் 10 வயது குழந்தைக்கூட ஜாதகத்தை கற்றுக் கொள்ளும் அற்புதம் நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றிகள் பல 🙏
Super Amma arumaiyana vilakam. Vungalidam Jothidam parka aavalaha vullathu
🙏🙏🙏 மெயிலில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்
Ciderian deliverikku laknam eppady kanippathj
அற்புதம் அருமை அருமை ரொம்ப விவரமா சொல்றீங்க நன்றிகள் பல
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் நன்றி
Super amma
🙏🙏🙏 நன்றிகள் பல
Super explanation video mam. Very nice.
🙏🙏🙏
நன்றி வணக்கம் அம்மா
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
😍
🙏🙏🙏
Madam super Explain super ❤
🙏🙏🙏 நன்றிகள் பல
Thulam lagnam suriyan ucham is possible to get government job
Vanakkam Amma ungal jothida sevai 🙏🙋🦚🌏☀️🌙 .Mam jothidathil Niraya Vidhigal irukkiradhu Siddargal & Rishigal Hard work seidhu 🌍🪐🌟🌗 intha Bhoomi iku Koduthi irukkirargal Aanaal Sil Arpa Arivu Ullla vargal Nalla Guruvidam kargamal kandathey Katchi kondathey kolam yendru Mudhalil Thannuda Jathagathil Rasi kattam Navamsa kattam thiraikkonam innnum etc, Thanuda kan kondu scan panni mindil a to z Aaraindhu Athan pinbu Jothidam sonnal jothidam Oli Veesum Ivargal Niraya divorce ,Vasthu problem s and tholil amaipu ennum ethanaio piratchinaigal Sariya Palan Uraikka theriyamal Avargalum Failure Aaghi people ikum vazhki tholllai aagiradhu So ivalo Length ah Nan pesa resonance Yenna vendral Cinima vil vandha mathiri Jodhargaluku Exsam Vaithu passs Seithal than Jothidam paln sollavendum illlai yendral jaila podavendum. Amma Nann niraya Jothida videos parpen athil Neengalum Oru Expert And Kaniuvu Theliuvu & Matha bita Guruji Deivam Neenga Anbana Guru 27 stars 9girahm 12 Rasi mandalum , Sivan Shakti Yepppozhum Arul pozhiyatum Rasi Chakkaram Navamsa Chakka ram & etc chakkar am varainthu Example Jathagm Online ill Avaruduya permission nudan palan sonnal Jothidam 8 Thikkum Oli vesssum Ungal Sevai Intha nattuku 🌍🇮🇳 thevai Nandri vannakam Amma Bhart mata ki jai bhoomi thaye Potri porti🙋🧘🪔🙏🧡❤️✍️🤳🌻🏵️🏑🏏🎯🏹📺🎧🎥📽️🖥️💻📀💿
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் இந்த நீண்ட பதிவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏
@@KaniTamilJothidam Nandri Nalamudan Amma Naangal 5 son's in My parents , But No sister s Naan 3rd son First brother Software Engineer 2nd Meson 3rd iam ? 4 th bro Jcb opretor 5th Tn government Sericulture . Pancha Pandiyargal . My date of birth 17 8 1988 time iravu 02 : 05am Kanni Rasi Chithira Nakshatram Rishaba Lakgnam Laknatil Guru 2yearil Guru maha desa Mudikiradhu 8 adhi pathi Vellai Romba Kattittaru Naan Oru Guru Nindhai Seitha Maa pavi Enaku Bhava vimmotchanam Thevai Amma
Kuber jathagatthil 8 grahangal thana
வணக்கம் அம்மா சிறப்பா சொல்கின்றார் அம்மா அருமையான குரல் வளம்
🙏🙏🙏 நன்றிகள் பல
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏🙏
8am athipathi guru in 11th house , guru dhisai yeppide irukum madam rishaba lagnam magara raasi
Good
🙏🙏🙏
கல்வி எப்படி பார்பது
Very Very super. Happy mam
🙏🙏🙏 நன்றிகள் பல
Anbu sagodari,thangalin paadangal anaithum MUTHKKAL.Thangal seyum indha sevai NANGU THODARUTTUM.EN Vaazhthukkal
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி
அக்காஉங்கள் குரல் சூப்பர் கடக லக்னம் மகரராசி திருவோண நட்சத்திரம் 2 ம் பாதம் எந்த வேலை கிடைத்தாலும் என்னால் அந்த வேலையில் நிரந்தரமாக வேலை செய்ய முடியவில்லை என்ன காரணம் அக்கா 6.7.1993 நேரம் : 6:52 AM இடம் : தஞ்சாவூர் தயவு செய்து பதில் கூறுங்கள் அக்கா
🙏🙏🙏🙏
@@KaniTamilJothidam பதில் கூறுங்கள்
@@KaniTamilJothidam உங்களுக்கு கோடி புண்ணியம்
ஜாதகம் பார்க்க கட்டணம் உண்டு
@@KaniTamilJothidamஎவ்வளவு கட்டணம் அக்கா
வணக்கம் மேடம் துலாம் லக்கினம் . 7ல் சனி திக் பலம் பெறுவார் . ஆனால் 7ல் சனி நீச்சம் பெறுவார்
சனி 7க்கு 7 ஆன லக்கினத்தில் நிஷ் பலம் பெறுவார் . ஆனால் சனி துலாமில் உச்சம் எனும் அமைப்பு .
இந்த நிலை சனி நிஷ் பலம் என்று எடுப்பதா அல்லது உச்சம் என்று எடுப்பதா மேடம் .
திக் பலம் வாய்ந்த கிரகமாக சனி வேலை செய்யும்
A,sathyamoorthy,enakkujathagamkatyukkaumnuaasai
12:54
வணக்கம் மேடம் . அசுபர் என்று பார்க்கும்போது இயற்கை அசுபரா அல்லது ஆதிபத்ய ரீதியில் அசுபரா
எதை முன்னிலை படுத்தி பார்க்க வேண்டும் மேடம் .
இயற்கை சுபர்
எனக்கு லக்கினஅதிபதி 5 ம் இடத்தில்.
Super Explain madam thanks
🙏🙏🙏 நன்றிகள் பல
🙏
🙏🙏🙏
லக்னம் சனி வக்கிரம் அடைந்தால் என்ன பலன்?
பாவ கட்டம், ராசி கட்டம் வெவ்வேறாக இருந்தா எதை பார்க்கணும்?
நவாம்சம் வீடியோ பதிவு பாருங்கள் முழுமையாக புரியும்
துலாம் லக்னத்திற்கு குரு ஏழில் இருந்து லக்னத்தை
பார்க்க நல்லதா? மேடம்.
விளக்கம் தாருங்கள்.சுக்கிரன்
4ல் திக் பலமா? மேடம்
குரு சத்ரு ஸ்தானம் என்பதால் பார்வையில் அதிக நன்மை செய்யாது. சுக்கிரன் 4ல் திக் பலமே
@@KaniTamilJothidamநன்றி மேடம்
சூப்பர் விளக்கம்.
🙏🙏🙏
வணக்கம் மேடம் . துலாம் லக்கினம் . அசுப கிரகம் சனி (ஆனால் லக்கின யோகர் )லக்கினத்தில்
உள்ளார் . சுப கிரக தொடர்பு சனிக்கு இல்லை . இது யோகமா அல்லது பாதிப்பா மேடம் .
லக்கினத்தில் உள்ள சனியை 3 6 க்குரிய குரு கும்பத்தில் இருந்து 9ம் பார்வையாக பார்க்கிறார் .
குரு பார்வை கோடி நன்மை . ஆனால் இவர் லக்கின அவ யோகர் . சனி பலம் பெறுவாரா அல்லது
பலம் இழப்பாரா மேடம் .
லக்கினத்தில் உள்ள சனி செவ்வாய் சாரத்தில் உள்ளார் எனில் சனியின் நிலை என்ன மேடம் . லக்கின
அதிபதி சுக்ரன் 6ல் உச்சம் . 6ம் அதிபதி குருவின் பார்வையையும் சனி பெறுகிறார் இங்கு லக்கின
அதிபதி சுக்ரன் மற்றும் லக்கினத்தில் உள்ள யோகாதிபதி சனி யோகம் செய்வாரா அல்லது பாதகம்
செய்வாரா மேடம் .
அம்மா வணக்கம்.
திருமணம் காலதாமதம் ஏன்?
எப்போது திருமணம்?
அண்ணா பையன்
31.5.1991
ஆண்
6 காலை
சேலம்ஜங்சன்
ஜாதகம் பார்க்க கட்டணம் உண்டு மெயிலில் தொடர்பு கொள்ள வேண்டும்
அம்மா வணக்கம்.
எவ்வளவு கட்டணம்?
Your address mam
mayilaijosiyam@gmail.com
o.k.madam
பார்வை ஒன்றே போதுமே
Super Amma, thanks.please your contact number
🙏🙏🙏 மெயிலில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்
மிக்க நன்றி 🙏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல