mam iam loganathan from medavakkam planning to go to thirukolikadu ,business problem mam would i get the result if i go there, planning to go there obn my nakshathram
மகர லக்னம், லக்னத்தில் சனி வக்ரம், 8ல் சூரியன் ஆட்சி, 5ல் சந்திரன் உச்சம், 32 வயது வரை வேலை இல்லை, ஐடி டெவெலப்பர் வேலை இப்போது கிடைத்துள்ளது. ஆனால் ஊதியம் குறைவு.
சனி வக்கிரம் நீங்கள் சொல்வது உண்மை தான். இனி பிறவியே வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். எல்லா கர்மா கழியட்டும் நன்றி
அம்மையீர் நன்றாக விளக்கம் பதிவு சிறந்த பதிவு நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
அம்மையீர் வணக்கம் அருமையான பதிவு நன்றிகள் பல 🙏
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@@KaniTamilJothidamஎனக்கு ஜாதகத்தில் பௌர்ணமி யோகம் உள்ளது.இதன் பலன் சொல்லுங்கள்
Kanya lagnam lagnathil vakra sani what is the effect
1981 மார்ச், சனி , குரு வக்கிரம். என் கர்மா தீரவேண்டும். எண்ணம் முழுவதும் அதுவே. நான் என்ன செய்ய வேண்டும்?
அனைத்தும் உண்மை மேடம்
🙏🙏🙏
நன்றி மேடம்
🙏🙏🙏
8-ல் சனி வக்ரம் ஆட்சி மூலதிரிகோணம் கும்பராசியில் சனி கடகலக்னம் மகரராசி என்ன பலன் அக்கா
Where do u stay
I wanted to see the horoscope please
மெயிலில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்
Excellent medam
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
துலாத்தில் சனி வக்ரம், சனி வர்க்கோதமம் ஆகி உள்ளது இதன் நன்மைகள் என்ன அம்மா
Sani atachi sani vakram
Thanks mam
🙏🙏🙏
🎉🎉❤
🙏🙏🙏
mam iam loganathan from medavakkam planning to go to thirukolikadu ,business problem mam would i get the result if i go there, planning to go there obn my nakshathram
🙏
துலாம் லக்னம் மேஷத்தில் சனி நீச்சம் செல்ல வேண்டிய கோயில் எது சனி திசை சனி புத்தி நடக்கிறது
மகர லக்கினம் 11 ல் வக்கிரம்
Kumbhathal sani vakram
ஜாதகம் பார்க்க எவ்வளவு கட்டணம்?
சனி 11 ல் வக்கிரம் திருதலினாதர்கொவில் திருப்பத்தூர். திண்டுக்கல் to காரைக்குடி ரோடு....
சூரியன் புதன் செவ்வாய் சேர்ந்து 11ல் இருந்தாலும் திருமண வாழ்க்கை பாதிக்குமா என்று சொல்ல வும் நன்றி மா??
சூரியன் செவ்வாய் 8 1/2 டிகிரிக்குள் இனணந்தாலும், புதன் அஸ்தங்கம் ஆனால் மட்டுமே பாதிப்பு
மகர லக்னம், லக்னத்தில் சனி வக்ரம், 8ல் சூரியன் ஆட்சி, 5ல் சந்திரன் உச்சம், 32 வயது வரை வேலை இல்லை, ஐடி டெவெலப்பர் வேலை இப்போது கிடைத்துள்ளது. ஆனால் ஊதியம் குறைவு.
மகர லக்னம். தனுசு ராசி ; லக்னதிற்கு 4-ல் சனி வக்ரம், நீசம்.
அம்மா வணக்கம்.
எனக்கு
சனி(வ)
கடகத்தில் உள்ளது.
(மீனலக்னம்)
Parrigaram please.
பதிவில் பரிகாரம் உள்ளது
எந்த நாளில் செல்ல வேண்டும்.?
(படவீடு-ஏரிக்குப்பம்)
சனிக்கிழமை செல்லலாம்
வக்கிற குரு இந்தால் எங்க போகணும் அக்கா 🙏
🙏 ஜாதக பலன் பார்க்கணும்
15 வருடமாக ஒரே தொழில் தான்.
கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை.
Enaku 12 il vakra sani motha life um pochi... 😭
Ennanga achi enaku vakra sani 🥲 konjam sollunga