மாந்தி கணிப்பு / எந்த மூலதிரிகோணம் பாதிப்படையும்/ காப்பாற்றும் நட்சத்திர சாரம் / ஜோதிட வகுப்பு 29

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 28

  • @Alagusundarapandian
    @Alagusundarapandian 2 месяца назад +2

    வணக்கம் நான் கனி மார்த்தாண்டன் குரல் அருமை அக்கா மியூசிக் வேற லெவல் எத்தனையோ ஜோதிடம் பார்த்துள்ளேன் உங்களின் ஜோதிட வகுப்பு மிக அருமை தெளிவாக புரிகிறது தொடர் வீடியோ போடுங்க அக்கா நன்றி வணக்கம்🙏🙏🙏

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 месяца назад

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @surendranramiya5226
    @surendranramiya5226 5 месяцев назад +2

    Excellent madam

  • @Alagusundarapandian
    @Alagusundarapandian 2 месяца назад

    கடக லக்கினத்தில் இருந்து 4ம் இடம் மாந்தி துலாம் ராசி விசாகம் - 3ம் பாதம் காலபுருஷ தத்துவம் 7ம் வீடு

  • @CVeAadhithya
    @CVeAadhithya 5 месяцев назад +6

    எனக்கு 11 ல் சதயம் நட்சத்திரத்தில் தனிப்பட்ட மாந்தி இருக்கிறது..ஆனாலும் ராகுவின் நட்சத்திரத்தில்.....
    நானும் கூட இதுவரை நல்லது தான் என்று நினைத்தேன் ..
    ஆனாலும், பயப்பட வைத்துவிட்டீர்கள்...
    உண்மையிலேயே மனிதப்பிறவி எடுப்பதே மிகப்பெரிய கர்மா தான்...

  • @kannants9012
    @kannants9012 4 месяца назад

    Danurlak am with manthi kindly predict

  • @Amiyog7
    @Amiyog7 2 месяца назад

    Sister mandhi jathagathula enga iruku nu therichukaradhu any online software iruka in online mandhi enga iruku nu katala

  • @valarmathi519
    @valarmathi519 4 месяца назад

    🎉🎉🎉🎉

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 месяца назад

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @msnathan2854
    @msnathan2854 4 месяца назад +1

    நீங்கள் எனக்கு உதவ முடியுமா ..?தங்களை எப்படி தொடர்பு கொள்வது .🙏

  • @joshighaabuilder
    @joshighaabuilder 3 месяца назад +1

    மாந்தி மூழ திரிகோண வீடுகள் பாதிப்பு 6,8,12 வீடு மறைவு அப்பரம் பாதகாதிபதி அட்டமா பதி விரையாதிபதிகள் அப்பரம் அசுபர்கள், தேய்பிறை சந்திரன், சூனிய ராசிகள், கிருஷ்ண பஞ்சம் திதிகள் ,ராகு கேது நின்ற இடத்தில் இருந்து புள்ளிகள்,இப்படி சுத்தி 12 கட்டத்திலும்விதிகள் விளையாடினால் நன்மை தான் எப்போ ?

  • @varadarajm3747
    @varadarajm3747 5 месяцев назад

    Mom yawned editkalam yapadi mayam 07.12.1968 Saturday 02.18 PM meenam lagnam thiruvadhiry nachitram 4.padham medhunam Rashi namaste 🙏

  • @manigandanbasker5895
    @manigandanbasker5895 4 месяца назад

    Manthi nu soli eluthi erukuma ma rasi kattathula

  • @bhadrinathan8507
    @bhadrinathan8507 5 месяцев назад +2

    மந்தி லக்கினத்தி இருந்தால்

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 5 месяцев назад +1

    11ம் இடம் அதில் புதனுடன் serinda மாந்தி நல்லது செய்யுமா மேடம்

  • @dr.karthikam38
    @dr.karthikam38 5 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @ALAGURAJA-ni3fj
    @ALAGURAJA-ni3fj 5 месяцев назад +1

    மிதுன லக்னம் 5 ம் இடம் சுக்கிரன் + ராகு மாந்தி இருக்கும அது துலாம் வீடு காலபுருஷனக்கு துலாம் விடு 7 ம் இடம் நான் என்ன பண்ண அம்மா

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln 5 месяцев назад +1

    Excellent 🎉🎉🎉

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  5 месяцев назад

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @2mvlogs199
    @2mvlogs199 5 месяцев назад

    மாந்தி [மேஷம்] இலக்னத்தில் வர்கோத்தமம் ஆக இருந்தால் என்ன பலன் சற்றுக்கூறவும் அல்லது தனியாக ஒரு காணோலியை பதிவிடவும்.
    நன்றி

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  5 месяцев назад

      மோட்சத்தை அடையாத பிரேத சாபம்

    • @godisnowheregodisnowhere4948
      @godisnowheregodisnowhere4948 5 месяцев назад

      Mesha lagnam, Mandhi with Shukran &Mars in Nineth place, ie.. dhanusu. What is the indication?

  • @godisnowheregodisnowhere4948
    @godisnowheregodisnowhere4948 5 месяцев назад

    மேஷ லக்னம். கால புருஷனுக்கு 9 வது வீட்டில் சுக்ரன்+ செவ்வாயுடன் இருந்தால் என்ன அறிகுறி?

  • @thillaigovi1981
    @thillaigovi1981 4 месяца назад +1

    மிதுனம் லக்னம், கன்னி ராசி, இரண்டாம் வீட்டில் ராகுவுடன் சேர்ந்து பூசம் நட்சத்திரத்தில் உள்ளது. மீளா துயரம் 😢