தார தோஷம் எப்படி கணிக்க வேண்டும்/ ஜோதிட விதிகள்/ ஜோதிட வகுப்பு 30

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025

Комментарии • 40

  • @SubbulakshmiK-k9u
    @SubbulakshmiK-k9u 4 месяца назад +1

    நல்ல குரல் வளம் & தெளிவான விளக்கம் மேடம். உங்களின் இந்த சேவை பலருக்கும் பேருதவியாக இருக்கும். இப்புனித பணி தொடர வாழ்த்துக்கள் மேடம்.🎉🎉🎉❤

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 месяца назад +1

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் நன்றி

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 5 месяцев назад

    அற்புதமான விளக்கங்கள். நல்ல குரல் வளம். வாழ்த்துகள். தொடரட்டும் தங்களின் பயனுள்ள பதிவுகள். வாழ்க வளர்க வளமுடனும் நலமுடனும் குறைவின்றி நிறைவாக.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  5 месяцев назад

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றிகள் 🙏🙏

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 5 месяцев назад

    அருமையான தகவல்கள். பலரும் கூற மறுக்கும் தகவல்களை தைரியமாக தெரிவித்ததிற்கு நன்றி சொல்ல வேண்டும் மேடம்.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  5 месяцев назад

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏

  • @Lakshmi-yv8bz
    @Lakshmi-yv8bz 5 месяцев назад +2

    தெளிவான விளக்கம் நன்றி அம்மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  5 месяцев назад +1

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @srinivasans6504
    @srinivasans6504 5 месяцев назад +1

    விதிகளை பகிரங்கமாக கூறும் வகையில் உங்கள் சேவையை பாராட்டுகின்றேன். நன்றி.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  5 месяцев назад

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு & ஆதரவிற்கும் நன்றி 🙏

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 5 месяцев назад

    தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி வணக்கம் மேடம்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  5 месяцев назад

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @HarishKumar-sk9ic
    @HarishKumar-sk9ic Месяц назад

    Madam, Super understood clearly.🙏 Thanks Remady? Please what are the temples?

  • @amariajosephraj
    @amariajosephraj 5 месяцев назад

    Excellent predictions and explanations 🙏
    Verified the predictions herein with the natal chart taken up for analysis and found to be correct and true 🙏
    Thank you Madam...
    Regards .

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  5 месяцев назад

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @Ramesh-lb8ji
    @Ramesh-lb8ji 5 месяцев назад

    நல்ல குரல், தெளிவான விளக்கம், நன்றி 🙏

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  5 месяцев назад +1

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @sugumarcivil7869
    @sugumarcivil7869 5 месяцев назад

    அருமை'ங்க அக்கா... 🎉🙏🙏

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Месяц назад

    லக்னாதிபதி யும் 11. ஆம் அதிபதி யும். எட்டாம் அதிபதி யுடன். சேர்ந்து எட்டில் சனி யின் வீட்டில் இருந்து அவர் களை நீச்ச செவ்வாய் எட்டாம் பார்வையில் பார்க்க இது இரண்டு திருமணம் குறிக்குமா. என்று சொல்லுங்கள் மா

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Месяц назад

    மேஷ லக்னத்தில் சுக்கிரன் மாந்தி இருந்து செவ்வாய் புதன் சூரியன் சேர்ந்து 11ல். கும்பகோணத்தில் இருந்தால் இரண்டு திருமணம் நடக்குமா. மா?

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 5 месяцев назад

    நன்றி மேடம்.

  • @neelakandanvenkatasubraman9129
    @neelakandanvenkatasubraman9129 3 месяца назад

    ஏழாம் அதிபதியே சுக்ரன் அல்லது செவ்வாய் ஆகின் எவ்வாறு கணிப்பது

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 5 месяцев назад

    செவ்வாய் லக்னத்திற்கு எட்டிலா அல்லது ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்தாலும் தார தோஷம் உண்டா மேடம்?

  • @pavir9027
    @pavir9027 5 месяцев назад

    11 suryan sukuran puthan viruchagam lakanatham dhosama mam

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 5 месяцев назад

    7ஆம் அதிபதி செவ்வாய் ஆக இருந்து, சனியின் 7ஆம் பார்வையில் இருந்தால் தார தோஷம் உண்டா மேடம்?

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 5 месяцев назад

    7ஆம் அதிபதி 5ஆம் இடத்தில் இருந்து சனியின் 7ஆம் பார்வையில் இருந்தால் தார தோஷம் உண்டா மேடம்?

  • @evanjarnashtar
    @evanjarnashtar 5 месяцев назад

    லக்னத்தில் செவ்வாய் & சுக்ரனுடன் புதனும்
    மாந்தியும் சேர்ந்து இருந்தாலும் தார தோஷம் தருமா?

  • @arulselviv1501
    @arulselviv1501 4 месяца назад

    மேடம் என் கணவருக்கு பெண் தொடர்பு ஏற்பட்டுள்ளது மீன லக்கினம் 4 il குரு 5il கேது 7 il சூரியன் செவ்வாய் புதன் 8 il சந்திரன் 9 il சுக்கிரன் 10 il சனி 11 iல் ராகு புதன் தசை சந்திரன் புக்தி இவருக்கு இரு தாரமா என்னை பிரிந்து விடுவாரா டிவோர்ஸ் ஆகிடுமா இல்லை பிரச்சனை சரி ஆகி விடுமா தயவுசெய்து தீர்வு தாருங்கள் பரிஹரம் உள்ளதா மேடம் pls help பண்ணுங்க மேடம் நாங்க காதல் திருமணம் நன்றாக 13 வருடம் வாழ்ந்தோம் ஆனால் இப்போ பிரச்சனை ஆக உள்ளது உதவி செய்யுங்கள் மேடம்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 месяца назад

      ஜாதகம் பார்க்க mayilaijosiyam@gmail.com
      கட்டணம் விவரங்கள் மெயில் கிடைக்கும்

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 5 месяцев назад

    8ல்சனி சுக்கிரன் சேர்க்கை பற்றி சொல்லுங்க மேடம்

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Месяц назад

    இரண்டு 12. அதிபதி கள் பரிவர்த்தனை பெற்றால் இரண்டு திருமணம் நடக்குமா மா?

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  Месяц назад

      கண்டிப்பாக நடக்குமா என்பதை தசாபுத்தி கோச்சார கிரக பார்க்க வேண்டும்

  • @GopalGpg
    @GopalGpg 5 месяцев назад

    மிதுனலக்னத்துக்கு 9 ல் சனி குரு சாரம் 12 ல் சூரியன் சுக்ரன் புதன் குரு 3 ல் சந்திரன் பாக்கியஸ்தானம்கெட்டுவிடுமாஅம்மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  5 месяцев назад

      சனி குரு சாரம் பெற்றால் பிரம்மஹத்தி தோஷம்

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 5 месяцев назад

    இரண்டாம் இடத்தில் மாந்தி இருந்தால் தார தோஷம் உண்டா மேடம்?