1 Kg ஆம்பூர் மட்டன் பிரியாணி | 1 kg Ambur mutton Dum biryani

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 627

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 Год назад +7

    Aslamu alaikkum mutton biriyani seimurai Porumaiyana puriyumbadiyana nalla vilakkam

  • @dhanasekarmurugesan5539
    @dhanasekarmurugesan5539 2 года назад +26

    ஐயா, உங்களுடைய பிரியாணி செய்முறை விளக்கம் மிகவும் அருமை. இதுபோன்று தெளிவாக யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. நான் இதை கண்டிப்பாக செய்யப் போகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 Год назад +22

    நானும் ஆம்பூர் தான் சின்ன வயதில் பிரியாணி சாப்பிட்டு இன்னமும் என் வாயில சுவை அப்படியே உள்ளது அப்பா 👍

  • @SharfudeenMH.
    @SharfudeenMH. 8 дней назад

    Bhai,
    ரொம்ப அருமையா,பொறுமையா, நல்ல விவரமாக,நிதானமாக பிரியாணி செய்முறை தெளிவாக சொன்னீர்கள்.
    உங்களை மாதிரி தெளிவா புரிர மாதிரி யாரும் சொன்னதில்லை.
    Thanks a lot Bhai...

  • @chandram9299
    @chandram9299 2 года назад +28

    அருமையான பதிவு தாங்கள் இனி வரும் இளைய தலைமுறைகள் அனைவரும் சுலபமாக பிரியாணி செய்வது எப்படி என்று சரியான செய்முறை விளக்கத்துடன் மிக தெளிவாக விளக்கி யாவரும் அறியும்படி செய்த தங்களுக்கும் இப்பதிவை எங்களுக்கு தந்தவர்க்கும் மிகவும் நன்றி

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад +1

      Vannakkam chandragupta amma romba nandri valthukkal keep on support to the channels and subscribe me thanks

    • @vasanthijuliet
      @vasanthijuliet 8 месяцев назад

      @@mohamedmeeran9068fccnncncnnvcngygygygggyggggyggyygggrggyyggyjcvnjvcnj vnjcvnvcjncjv

  • @ganesanp5764
    @ganesanp5764 2 года назад +12

    பார்க்கும் போதே சுவைக்க வேண்டும் போலிருக்கிறது
    மிக அருமையான ஆம்பூர் மட்டன் பிரியாணி பாய் 😋

  • @manivannanmanivannan1930
    @manivannanmanivannan1930 2 года назад +90

    நீங்கள் செய்யும் பிரியாணி முறையை பார்த்தேன் புரிந்து கொள்ள எளிதாக இருந்தது எங்களூக்கும் பிரியாணி செய்து உன்ன வேண்டும் என்ற எண்ணம் பட்டது மிக்க நன்றி அய்யா வணக்கம்

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад +2

      Vannakkam ayya nandri valthukkal ungal support enrum vennum like sher subscribe click 🛎 simple thanks

    • @kthail5129
      @kthail5129 2 года назад

      @@mohamedmeeran9068 ..,.
      .
      ,
      ,mjhjkpp
      Vsp05lw0e0eae99ww 0n 77

    • @sugunachakravarthy443
      @sugunachakravarthy443 2 года назад +3

      😀

  • @ubayadh
    @ubayadh Год назад +3

    ஐயா, உங்களுடைய பிரியாணி செய்முறை விளக்கம் மிகவும் அருமை. இதுபோன்று தெளிவாக யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. நான் இதை கண்டிப்பாக செய்யப் போகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    11
    Terrace Cooking
    Reply

  • @hemalatha9266
    @hemalatha9266 Год назад +7

    Excellent ayya iam very big fan of ambur briyani tq so much ayya 👍🙏

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Год назад +7

    பார்க்கும் போதே சாப்பிட தோனுது வாழ்த்துக்கள் பாய் அண்ணா

  • @sermanathan.b6931
    @sermanathan.b6931 Год назад +2

    வணக்கம் பாய் 12/3/23அன்று தாங்கள் சொன்னது போலவே பிரியாணி செய்தோம் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏🙏

  • @mumtaz.zulfiqar
    @mumtaz.zulfiqar Год назад +13

    Masha Allah it looks delicious cooking method is similar to Bangalore briyani...uncle thanks for sharing recipe...may Allah bless you healthy happy life ameen

  • @sharusuresh
    @sharusuresh 2 месяца назад +1

    Indru seithen . Super receipe Ayya migavum arumayaga irunthadhu ....

  • @aswa9485
    @aswa9485 Год назад +9

    Ambur briyani and hyderabad briyani tastes are vera level.... Well explained.. Tempted to eat briyani...

    • @aswa9485
      @aswa9485 Год назад +1

      Vaniyambadi biryani tasted many times...Ahmed is good .

  • @ancyjohn936
    @ancyjohn936 Год назад +2

    Aha, super duper biriyani, congrats

  • @jacobsunjith4585
    @jacobsunjith4585 Год назад +3

    மிகவும் அருமையான செய்யும் முறை விளக்கம் தந்தமைக்கு நன்றி அப்பா

  • @reachbhanuchandran
    @reachbhanuchandran 11 месяцев назад +3

    Thank you so much for this fantastic recipe, Meeran bhai! Im making it right now as New Year's day food! Happy New Year to you, sur! 🙏🏻🙏🏻😊

  • @Devaraj-sm2yg
    @Devaraj-sm2yg Год назад +1

    Super arumaiyana tamizh varthai..
    Super biriyani nandri aiyya

  • @ponnusamya6844
    @ponnusamya6844 2 года назад +11

    பாய் அவர்களே ரொம்ப தெளிவா தமிழறிஞர் அவ்வை நடராசன் சொல்லுவது மாதிரி பிரியாணி செய்ய கற்றுக் கொடுத்துள்ளீர்கள் வாழ்க

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад

      Ayya vannakkam nandri valthukkal nane tamil vathiyar va mu sethuraman avarkalin manavan tamil arrigar Dr avvai natarajen avarkalitam parisu wangiavan

  • @venkatesan.gvenkatesan9687
    @venkatesan.gvenkatesan9687 2 года назад +10

    நேற்று காலை எங்கள் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டோம் பாய்கடை பிரியாணி போலவே சுவையாக இருந்தது. நன்றி ஐயா.

  • @mennameena4333
    @mennameena4333 2 года назад +1

    Ayya super naraya piriyani video podunga Aya super

  • @RoseParis1808
    @RoseParis1808 2 года назад +55

    அப்பா உங்கள் பிரியாணி சமைத்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.....நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🇲🇫🇲🇫🇲🇫🇲🇫🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤

  • @syedthamjith3071
    @syedthamjith3071 2 года назад +2

    அருமை அருமை 👌நான் செய்து பார்க்கலாம்

  • @chandramathim5112
    @chandramathim5112 2 года назад +2

    Superb nice explanation surly I will try

  • @varathavaratha4741
    @varathavaratha4741 2 года назад +52

    மாமா தாங்களின் அனுபவம் மத்த மாஸ்டர்களின் வயது... வாழ்த்துக்கள் mama

  • @gowrikrishna3725
    @gowrikrishna3725 10 месяцев назад +2

    Very tasty 🎉. Thank you for sharing the recipe..

  • @srinathsambandan7792
    @srinathsambandan7792 11 месяцев назад +1

    Nice easy explanation of the recipe & cooking process. Didn't miss anything...... well done Meeran bhai & thank you!

  • @Saifana0509
    @Saifana0509 2 года назад +4

    Asalamu alaikum very clear explanation

  • @SivaKumar-rv9lu
    @SivaKumar-rv9lu 2 года назад +12

    Crystle clear explained. Easy to understand. Sir you are great.I am going to prepare this Friday.

  • @jaferhussainkhan6506
    @jaferhussainkhan6506 Год назад +8

    Masha Allah 👌
    Masha Allah 👌
    SUPER SUPER 👌 👍
    Very Tasty I Think 🤔
    ALHAMDULLA 🤲

  • @cnjohnpaul8642
    @cnjohnpaul8642 Год назад +2

    Arumai வாழ்த்துக்கள்

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 2 года назад +1

    உங்கள் கைகள்களில் மட்டும் தான் இந்த ருசி irukku பையா இன்ஷா அல்லாஹ் 👌

  • @revathyrevathy53
    @revathyrevathy53 Год назад +2

    Super sir. Next Sunday. I will tried

  • @ramesh150585
    @ramesh150585 2 года назад +28

    I tried yesterday..Just followed as you told ...it came nicely.... great taste! Awesome ...Thank you very much ayya.

  • @ettuinthu
    @ettuinthu Год назад +3

    சூப்பர்.... வாழ்த்துகள் அண்ணா

  • @hemalatha-j8j
    @hemalatha-j8j Месяц назад

    Bhai thank you I tried chicken briyani 3 times it was excellent, I am trying to cook mutton also ,keep putting more videos it is really useful ...once again thank you terrace cooking channel 👍👍

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju Год назад +3

    அப்பா சூப்பர் சூப்பர் இதோ போல் தொடந்து விடியோ போடுங்க ஆல் தே பெஸ்ட் அப்பா ❤️🤝🌹💐🥰

  • @sonisvideos
    @sonisvideos 10 месяцев назад +1

    I prepared this biriyani yesterday very tasty 😋😋😋.

  • @cutelittlethings2287
    @cutelittlethings2287 2 года назад +1

    As salaamu alaikum bhai. I like all ur vedios. Bhai kindly post the vedio of ur biriyani masala powder and garam masala powder recipie . Waiting for it.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад +1

      Assalamualaikum alhamdulillah zazakallah hire no biriyani massala only Red chilli powder termeric powder pattai lavangam ellakkai brinchi levece that's all

  • @SC10928
    @SC10928 8 месяцев назад

    Best Ambur biryani video on youtube! Thank you!

  • @mani0376
    @mani0376 2 месяца назад +1

    Super sir your peroration is very GOOD Thq by very exclent

  • @nayeembaig940
    @nayeembaig940 Год назад +1

    Assalamwalikum uncle mashaallha bahut achchi biryani

  • @vasanthanmuthusamy2453
    @vasanthanmuthusamy2453 Год назад +38

    I cooked this mutton bryiani dish for a small dinner party yesterday. All my guests were full of praise. I felt so happy.....I told them the credit goes to you. Thank you Sir.😊

    • @nashratjahan4145
      @nashratjahan4145 Год назад +2

      Pls share the recepi english . Quentiti of ingridiance

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 2 года назад +1

    Meeran Bhai Saab Namaste
    Thankyou very Good explanation

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад

      Vannakkam sir nandri valthukkal keep your support all ways like sher subscribe click 🛎 simple thank you sir

  • @padmavenkatesh2316
    @padmavenkatesh2316 Год назад +1

    Sir Super Biryani give us some sweets receipes

  • @subasurai5115
    @subasurai5115 Год назад +1

    இந்த முறையில் சமைத்து பார்க்கிறோம் நன்றி ஐயா

  • @mmmtn3
    @mmmtn3 2 года назад +24

    Excellent we will try sir. Your way of preparation was crystal clear.

  • @Tamilkavithaikuppuraman
    @Tamilkavithaikuppuraman 2 года назад +10

    பிரியாணியும் அருமை!👌செய்முறை விளக்கமும் அருமை👌ஐயா சிறக்கட்டும் உமது பனி💐💐

  • @nourdjahanemumu6103
    @nourdjahanemumu6103 Год назад +1

    Nice biryani bhai.i will try next time.

  • @syedhm4972
    @syedhm4972 Год назад +2

    Super biririyany super tasty

  • @Bharathi85676
    @Bharathi85676 2 года назад +10

    Super Bai. Mouth watering briyani. The way u r explaining is amazing. Thank u.

  • @rajadubai611
    @rajadubai611 Год назад +2

    Masha allah super

  • @vimalavimy1284
    @vimalavimy1284 2 года назад +3

    அருமையான ஆம்பூர் பிரியாணி செய்முறை.கண்டிப்பாக செய்து பார்ப்போம் அய்யா.
    .எளிமையாக,அளவுகலோடு செய்து காட்டியது பயனுள்ளது

    • @natrajarchanadhanyasri7304
      @natrajarchanadhanyasri7304 5 месяцев назад

      Neenga prepare panna biriyani masala potave illa.antha Mashala use Pannu biriya senju kaminga

  • @NirmalaDevi-ps6ew
    @NirmalaDevi-ps6ew 11 месяцев назад +4

    I tried this receipe for first time for New year... It came out so well and my family loved it...Thank you bhai for the receipe with clear explanation...

  • @ksibu7684
    @ksibu7684 Год назад +4

    Best result. Thank you 🥰🥰🥰🥰🥰

  • @johnsilvester2707
    @johnsilvester2707 2 года назад +7

    வாழ்த்துக்கள் பாய்...அருமையான விளக்கம்

  • @firthousebanu1451
    @firthousebanu1451 2 года назад +3

    Super 👌 briyani and speech also super

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад +1

      Assalamu alaikum alhamthu lillah zasakallh hire like sher subscribe click 🛎 simple

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad Год назад +6

    Step by step explation, thanks to uncle easy for beginners too. Going to try with confidence.👍

  • @sanguram5250
    @sanguram5250 2 года назад +1

    Arumai Attakasam Awesome

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад

      Vannakkam nandri valthukkal keep your support all ways to the terrace cooking chanel like sher comeds subscribe click 🛎 simple thank you so much sir

  • @suniltony3421
    @suniltony3421 2 года назад +7

    Very Nice Explanation looks delicious Thank you Sir 👍

  • @dawoodzahed9112
    @dawoodzahed9112 2 года назад +1

    Assalamualikum WRB JUMMA MUBARAK meeran bai mashallah cooking rumba nala indichi,vedio pakom podu yaayelay taneer wanduchi insha allah sunday nan prepare sai raen ALLAH HAFIZ

    • @terracecooking786
      @terracecooking786  2 года назад

      Barakkalahum feek

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад

      Alaikum Salam alhamthu lillah zasakallh hire keep watching all the terrace cooking chanel vedios like comments sher subscribe click 🛎 simple

  • @Farooqjn
    @Farooqjn 2 года назад +2

    Sir green chil pode lle

  • @sheenglobus3042
    @sheenglobus3042 7 месяцев назад

    Meeran Bhai requesting for Hyderabad Dum briyani video and recipe

  • @yadhavang5660
    @yadhavang5660 2 года назад +1

    Super Biriyani ready bai.

  • @arunanganeshan4217
    @arunanganeshan4217 Год назад +1

    Nandri briyani arumaiyaga vanthuruku ayya

  • @palanisamy775
    @palanisamy775 2 года назад +1

    எனச்கு பிரியாணி ரொம்ப பிடிச்கும் நிங்க ரொம்ப சூப்பரா தயார் பண்ணிங்க நன்றி ஐயா

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад

      Vannakkam ayya valthukkal keep your support in terrace cooking chanel like sher subscribe click 🛎 simple nandri

  • @beena1146
    @beena1146 7 месяцев назад

    Very beautiful explanation sir, thank you very much

  • @VimalaK-l1y
    @VimalaK-l1y 6 месяцев назад

    Super briyani very nice good👌👍

  • @vasugo1747
    @vasugo1747 2 года назад +1

    மிகவும் தெளிவான செய்முறை விளக்கம் சார்.. நன்றி.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад +1

      Ayya vannakkam nandri valthukkal keep your support all ways like sher subscribe click 🛎 simple thanks

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 2 года назад +27

    அய்யா நன்கு புரியும்படி சொன்னீர்கள். சிறப்பு.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад

      Vannakkam ayya nandri valthukkal kindly support me all ways

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 года назад +2

    மாமா அருமையாக செய்து காண்பித்தீர்கள்.நன்றி

  • @ShivajiRaoflyhigh
    @ShivajiRaoflyhigh 8 месяцев назад

    Suuuuuuper Sir.
    Whenever we cook this we shall remember you..
    Thank you
    God bless

  • @hajifaz2000
    @hajifaz2000 2 года назад +2

    கரம் மசாலா பொடி போட வேண்டாமா சார்.

  • @babyk9224
    @babyk9224 Год назад +1

    When did u add ghee sir

  • @rosegabriel7985
    @rosegabriel7985 Год назад +15

    I tried this yesterday. It came out very well, was very tasty. Thank you for this awesome recipe!

  • @gershom.s.965
    @gershom.s.965 2 года назад +2

    Superb Mashallah so yummy

  • @ragavanragave9843
    @ragavanragave9843 Год назад +1

    Mutton quick boill aga enna tips sollunga boy

  • @patriciarsj7475
    @patriciarsj7475 2 года назад +5

    Awesome preparation

  • @shahzaadunnisa6130
    @shahzaadunnisa6130 2 года назад +3

    Very nice and very beautiful explanination. Thankyou for showing this type of biryani. From Bangalore

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Год назад

      Assalamualaikum alhamdulillah zazakallah hire pleace keep supporting me terrace cooking channel like share comment subscribe click 🔔 simple

  • @zabrosa2268
    @zabrosa2268 2 года назад +3

    Sir, 2 times onion 400+400 add pannanuma, neengal 2 murai serkirerkal so doubt..reply pls

    • @varma2009
      @varma2009 2 года назад +1

      Same doubt

    • @srigaruda3852
      @srigaruda3852 3 месяца назад

      Also no coriander and chilli powder

  • @FoodMakerss
    @FoodMakerss Год назад +3

    Tried this recipe came out very well thanks for your cooking video

    • @nashratjahan4145
      @nashratjahan4145 Год назад

      Pls write the quantity of ingridiance in english . I can.t understand this language

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 Год назад +2

    நன்றி ஐயா, அப்படியே தஞ்சை தமிழில் பேசியது சிறப்பு

  • @irudayanathan1673
    @irudayanathan1673 2 года назад +1

    Vanakam bhai , ambur briyani preparation and explanation
    superp
    thank you

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад

      Brother vannakkam nandri valthukkal ungal support enrum thangal

  • @utubeboss4532
    @utubeboss4532 Год назад +2

    You two times onions?

  • @vaniv6800
    @vaniv6800 2 года назад +1

    Ithe method chicken la yum seiyyalama Anna....?

    • @mahdiikraam8651
      @mahdiikraam8651 2 года назад

      Seiyalam but chickn seekaram vendhum adhai mattum pathukunga

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Год назад +1

    நன்றி ஐயா அருமையான விளக்கம்
    நா ஊறுது அப்படியே எனக்கு கொஞ்சம் பார்சல்

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 Год назад +1

    அய்யா ஆம்பூர் பிரியாணி செய்முறை அருமை.

  • @josephdhason6331
    @josephdhason6331 Год назад +1

    Super . God bless you

  • @jayaprakashchittybabu1096
    @jayaprakashchittybabu1096 Год назад +1

    உங்கள் பிரியாணி சமைத்ததை பார்தேன் மிக அருமை

  • @fathimasyed4232
    @fathimasyed4232 Год назад +1

    very good video :)

  • @victoriaelsaskitchen8634
    @victoriaelsaskitchen8634 2 года назад +1

    Hi ugalay anakku pudikkum master

  • @PushparajJ-p5v
    @PushparajJ-p5v День назад

    Excellent and very tasty ayya God bless you

  • @lakshmirajappano927
    @lakshmirajappano927 6 месяцев назад +1

    Nice presentation by the grandpa

  • @noorulameen1254
    @noorulameen1254 2 года назад +1

    Assalamu Alaikum Meeran Bay Masha Allah. Ambur Biryani Super

  • @kalyank5993
    @kalyank5993 2 года назад +2

    Arummai iyya... simple explanation,tasty briyani ready

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 2 года назад

      Vannakkam ayya nandri valthukkal atherau kutungal like sher subscribe click 🛎 simple for terrace cooking chanel thanks

  • @vasanthakumari2355
    @vasanthakumari2355 Год назад +1

    Super cooking by grandfather

  • @zareena111
    @zareena111 11 месяцев назад

    Delicious Briyani 😋 😋

  • @lakshmananm5283
    @lakshmananm5283 8 месяцев назад

    உங்க சமையல்எனக்குபிடிக்கும்சூப்பர்

  • @natrajarchanadhanyasri7304
    @natrajarchanadhanyasri7304 5 месяцев назад

    Ithu la normal rice ithe method la use pannalama

  • @abdtalkies
    @abdtalkies Год назад +1

    How much water need to be added if I cook 1 kg mutton and 500 grams rice.bhai