பாய் வீட்டு கல்யாண பிரியாணி | Mutton Biryani | Balaji's kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @jkrsaudi8890
    @jkrsaudi8890 3 года назад +325

    நான் ஒருபாய்தான் இருந்தாலும் பாய்மார்கள் அதிகம் பேர் யூடியுப்சேனலில் சமயல் டிப்ஸ் தராங்க ஆனால் உங்க அளவுக்கு எளிதில் புரிகிறமாதிரி யாரும் சொலரமாதி தெரியல. உங்கள் டிப்ஸபார்த்து நிரையதடவ நெய்சோரு செய்து சாப்பிட்டு இருக்கேன் ரொம்பவும் சுவையாய் இருந்திருக்கிறது. நன்றி பாலாஜி கிட்ச்சன்.

  • @bubsri3324
    @bubsri3324 2 года назад +13

    நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாக உள்ளது...விளக்கம் இப்படி தான் சொல்ல வேண்டும்...அருமை சமையல்..சூப்பர் பதிவு அண்ணா

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +6

    பிரியாணி சூப்பரா இருந்தது🌹👌

  • @babug4754
    @babug4754 Год назад +7

    ada ada ada enjoy panni sapadanum semma super naanum try panni pakiren okay babu.g karaikudi

  • @Universembkp
    @Universembkp 2 года назад +9

    Yesterday I tried நெய் சோறு...first time... Super அ இருந்தது சார் ..அளவாக செய்து பார்க்க கொஞ்சமா த செய்தேன்,4glass rice ல, ஒரு சாதம் கூட waste aagala ...இன்னும் கொஞ்சம் சாப்பிடத் தூண்டும் சுவை,பத்தலையே nu felt, கை நாள் முழுக்க மண மண nu இருந்தது,
    Thank you sir

  • @yazhinies2446
    @yazhinies2446 2 года назад +2

    உண்மையாலுமே நல்ல எக்ஸ்பீரியன்ஸ்தான் வாழ்த்துக்கள்

  • @rameshlalitha2079
    @rameshlalitha2079 Год назад +14

    செம்ம எல்லா அளவுகள் அரிசி பதம் சரியாக சொல்லி எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி யாருமே இவ்வளவு சரியான செய்முறை விளக்கம் கொடுக்க வில்லை கற்று கொடுப்பதில் நீங்கள் ஒரு மேதை நன்றி 🌹

  • @tiffinstingkatssimple9112
    @tiffinstingkatssimple9112 2 года назад +1

    omg!!!! நான் நாளை முயற்சிக்கப் போகிறேன். இந்த செய்முறையை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி!!! இந்த செய்முறையை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி!!! கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிப்பாராக .

  • @sujosiva6000
    @sujosiva6000 2 года назад +20

    அண்ணா நீங்கள் சொல்லும் சமையல் செய்முறை தெளிவாக,நிதானமாக புரியும்படி உள்ளது.அருமை....

  • @sharvikavarshika174
    @sharvikavarshika174 2 года назад +1

    anna super anna. kandipa sunday try pannura. first time unga video pakkura.

  • @eswarikalidas6295
    @eswarikalidas6295 2 года назад +3

    Wow spr nanga nenga solratha kettom semma mattan briyani 27.3.22 😍😍😍😍

  • @neethinermai5702
    @neethinermai5702 Год назад +2

    Nenga serira mari dha seiven masala ethum poda maten sema super ah irukum

  • @Manar-zr2iv
    @Manar-zr2iv 26 дней назад +1

    BIRIYANI ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉❤
    SOOOOOOOOPPER

  • @maheswarig4546
    @maheswarig4546 2 года назад +2

    செய்முறை சூப்பர் ங்க சகோ.

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 года назад +1

    நான் இதை செய்து பார்த்து சாப்பிட்டு உங்களுக்கு இதை பற்றி தெரிவிக்கிறேன்

  • @sinthurohan8668
    @sinthurohan8668 2 года назад +1

    Anna unga samayall padhu athigama Na samayall kadhukura super Anna unha samayall yellame

  • @saranyas7231
    @saranyas7231 2 года назад +1

    மதியம் 3 மணிக்கு பசியோடு பார்க்கிறேன்

  • @seetha_official
    @seetha_official 2 года назад +2

    Super sir Nan try pannen nalla irundhichu thank u so much

  • @pirabakaranpirabakaran7951
    @pirabakaranpirabakaran7951 Год назад +4

    சூப்பர் விளக்கம்,நன்றி

  • @veerappanveerappan1618
    @veerappanveerappan1618 2 года назад +1

    Nega romba theliva explanation panringa

  • @ramarajanramarajan-fi5im
    @ramarajanramarajan-fi5im 11 месяцев назад +1

    ரெசிபி சூப்பரா பண்ணிக்கிறீங்க

  • @mani.528
    @mani.528 Год назад +1

    Anna neenga soldratha eppothume senji pakkura semmaya irukku thanks anna ellarum nalllarukku nu soldranga greetingsla ungalukkuthan

  • @neethinermai5702
    @neethinermai5702 2 года назад +2

    Bro na nenga panra style la dha panen briyani spr ah irundhuchu ipo veetula biriyani na ena dha seiya solranga bro thk u

  • @vennilar9524
    @vennilar9524 2 года назад +2

    Hi bro super unga explained rompa aalaga irukku 😘😋❤🙏

  • @pavithraega2192
    @pavithraega2192 Год назад +1

    Anna paakum podhe super ah irukku na

  • @racshithachannel
    @racshithachannel 3 года назад +4

    Super anna pakkumpothe sapidanum pola iruku

  • @manilic3531
    @manilic3531 2 года назад +1

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் அளித்துள்ளார் ஒரு கிலோ அரிசிக்கு ஒன்னேகால்கிலோ கறி எடுத்தால் டெஸ்ட் அருமையாக இருக்கும் அத்துடன் அரிசி வேக வைக்க தண்ணீர் அளவு கூரினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று👉👉 என்று கிறேன் 🙏💕🙏💕🙏💕 இறை. மணி

  • @kavithadevarajan6350
    @kavithadevarajan6350 2 года назад +2

    நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாகவும் அழகாகவும் உள்ளது

  • @kuttykoshik26
    @kuttykoshik26 Год назад +1

    நீங்கள் நல்லா தெளிவாக சொல்றிகா நன்றி

  • @deviduraicookey4416
    @deviduraicookey4416 2 года назад +2

    பாலா என்னைக்குப் பாஇந்த அம்மாவுக்கு சமைத்துதர போர வாய் ஊருப்பா வாழ்க வளமுடன்

  • @susmasusma8380
    @susmasusma8380 3 года назад +11

    first time உங்கள் video பாக்குறேன் பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா வாழ்த்துகள்💐💐💐

  • @SyawVila
    @SyawVila 4 дня назад

    Hi Anne..im from malaysia..really good to watch your cooking channel.Its help me alot to learn cooking and your information about ingredients also very helpful..Keep doing great❤❤❤

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh 2 года назад +2

    நான் இப்பெல்லாம் உங்க சமையல் தான் ஃபாலோ பண்றேன்

  • @s.lpeoplelifet.v
    @s.lpeoplelifet.v 2 года назад +1

    I can understand ..your great chief .. Sri lanka

  • @lvelykanis7582
    @lvelykanis7582 2 года назад +4

    Pirijanii vera levallaa vanthusu Anna super ❤️❤️🥰🥰 thank you so much 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @RajKumar-ri2tg
    @RajKumar-ri2tg Месяц назад

    You are a great man first then a Great Cook ❤

  • @kalairk9543
    @kalairk9543 3 года назад +5

    Nethu na ithu try panna romba taste ah irunthuchi thanks a lotttt bro🥰

  • @SureshMagi-d9m
    @SureshMagi-d9m 2 месяца назад +1

    நல்லா இருக்கிறது

  • @saravananm3614
    @saravananm3614 2 года назад +2

    அருமை நண்பரே உங்களைப்போல் பிரியாணி செய்ய எனக்கும் ஆர்வம் உள்ளது அருமை நண்பரே

  • @SivasamyN1305
    @SivasamyN1305 6 месяцев назад

    சூப்பர் பிரியாணி ரெடி 😊

  • @sangeetharamasamy4052
    @sangeetharamasamy4052 3 года назад +10

    Nov 3 my wedding anniversary Ku idhan pannaporen sir. Thank you for your timing video

  • @jjkaalexis6938
    @jjkaalexis6938 2 месяца назад

    Super sir ❤ il try its very good 👍

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn 3 года назад +1

    Pieace ooda hmm super bro 👌

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 2 года назад +1

    Edhe method dhan bro na saiven super 👍

  • @OppoOppo-fc9gz
    @OppoOppo-fc9gz 2 года назад +1

    Ungasamayal ellam super

  • @Magem1402
    @Magem1402 3 месяца назад

    Thank you chef I will try ..this method

  • @aminahibrahim4534
    @aminahibrahim4534 Год назад +2

    super beryani terima kasih saya sudah cuba memang pwr

  • @sivaraman254
    @sivaraman254 2 года назад +1

    Enaku Romba pudikum briyani

  • @lakshmishanthraj654
    @lakshmishanthraj654 7 месяцев назад +2

    Sir Nala solli thanding

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 2 года назад

    Rombha super anna

  • @ddlove9597
    @ddlove9597 Год назад +4

    I tried recipes and it came out very tasty 😊 thanks to the cooking king...

  • @msmedia2404
    @msmedia2404 Год назад +2

    Try pannen Anna... Nalla vanthathu ... Thank you

  • @m.mujeeburrahman9088
    @m.mujeeburrahman9088 2 года назад +2

    I got 3 tips from this vedio thank you 🙏

  • @abdulrahim2343
    @abdulrahim2343 2 года назад

    Arumai Nampa Masha allaha

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +3

    Thanks sir very clier and porumai super vazgavalamudan 💯👌🙏💐🌹

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 3 года назад +13

    அருமை அண்ணன் 👍🏻👍🏻

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 2 года назад +1

    அற்புதமான விளக்கம்.

  • @ThajUdeen-zr8ge
    @ThajUdeen-zr8ge Год назад +1

    What is your special respite and really amazing

  • @vijis5509
    @vijis5509 3 года назад +2

    சூப்பர் அண்ணா இப்பவே செய்து சாப்டனும்போல தோனுது நான் இன்னிக்கு செய்து சாப்டபோர

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp 2 года назад +2

    Super piriyani 👌

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 3 года назад +1

    பாய்வீட்டுகல்யாணபிரியாணிசூப்பர்

  • @meena599
    @meena599 2 года назад +2

    Good explanation 👍👍👍👍

  • @alfredoreyes3133
    @alfredoreyes3133 2 года назад

    Veri gud lonchs

  • @pratharathi
    @pratharathi 2 года назад +2

    இரவு பதினொன்னறை மணிக்கு இந்த வீடியோ பார்த்து எனக்கு பசிக்குதே 😂

  • @sumathirajagopal444
    @sumathirajagopal444 2 года назад

    Supera erukku

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 3 года назад +14

    Superb 🤗🤗❤❤❤

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal 2 года назад +2

    பிரியாணி சூப்பர் அண்ணா

  • @RameshKumar-op1od
    @RameshKumar-op1od 3 года назад +6

    I searched this recipe in RUclips your video currently updated me as notification thankyou

  • @murugeshdr2517
    @murugeshdr2517 3 года назад +2

    Super Anna ungal muttan briyani... dry it

  • @vidhyaramadass2752
    @vidhyaramadass2752 3 года назад +13

    Please treat us like these always awesome Biryani💯👌

  • @Nan_katrathu
    @Nan_katrathu 2 года назад +7

    அண்ணா அருமையாக உள்ளது. பாசுமதி அரிசியில் மட்டும்தான் வேகவைக்க முடியுமா. அல்லது புல்லட், சீரக சம்பா அரிசியுடன் வேகவைத்து பண்ணலாமா?

  • @SureshKumar-of4io
    @SureshKumar-of4io 2 года назад +2

    Super Anna 👌🥰🎂

  • @SureshKumar-lf4sj
    @SureshKumar-lf4sj Год назад

    I like your cooking. Thank u sir.

  • @mariyammahapbatumalai6250
    @mariyammahapbatumalai6250 2 года назад +1

    Wow 👌🏼👌🏼👌🏼♥️♥️♥️

  • @GopalGopal-nf3cu
    @GopalGopal-nf3cu 3 года назад +7

    சூப்பர் அண்நதா

  • @madhavane5291
    @madhavane5291 Год назад

    சூப்பர் சூப்பர்

  • @lathashankar7479
    @lathashankar7479 2 года назад

    Super byrani👍

  • @ajithaaa4305
    @ajithaaa4305 Год назад

    Super super 👌👌👌

  • @seetha_official
    @seetha_official 2 года назад +1

    Super balaji sir kalakittinga

  • @indraniarumugam4999
    @indraniarumugam4999 2 года назад +1

    Thankyou anna nalla esiya solli tharenga

  • @jayjrvlogs843
    @jayjrvlogs843 2 года назад

    Cooking level super..

  • @ganasavuntharipackianathan3303
    @ganasavuntharipackianathan3303 2 года назад +5

    This mutton biryani recipe I'm going to try
    It looks too delicious 😋

  • @subramaniammuniandy6877
    @subramaniammuniandy6877 3 года назад +3

    Super bro taste good my friend love the taste arputhum Anna balaji

  • @mary9n945
    @mary9n945 2 года назад +1

    Super brother 👍

  • @muralidharanm6722
    @muralidharanm6722 2 года назад +12

    Thank you so much bro🙏 Tried some of your dishes and all came really well👌

  • @dharmarmaruthai8550
    @dharmarmaruthai8550 2 года назад

    Suppar.

  • @GeethaPandian-gn7xi
    @GeethaPandian-gn7xi 8 месяцев назад

    வடி பிரியாணி செய் முறை போடுங்கள்.பிரதர்

  • @PradeepPrashi
    @PradeepPrashi 3 года назад

    Foor area tamil jabbar bhai 😎😎

  • @nantharuby1875
    @nantharuby1875 2 года назад

    A.nna.🌺🌺Very. 🌹🌹Nice. 🌺🌺Super🌹🌹7🎀🎀

  • @suriya2626
    @suriya2626 3 года назад +5

    Super Anna 👌❤️
    Iwill try tomorrow 👍

  • @riswanafarveen6022
    @riswanafarveen6022 2 года назад

    Briyani masala nu shop la kidaikuma
    Enna brand sir

  • @juliets4640
    @juliets4640 2 года назад

    சூப்பர் brother

  • @Ranjithameranjithame
    @Ranjithameranjithame 2 года назад +1

    Mmm...👌💐

  • @HaseeNArT
    @HaseeNArT 2 года назад

    மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் *பிரியாணி*
    மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ
    தெருவுக்கு தெரு *தலைப்பாகட்டி-யாய்* இருப்பதும்நீ
    மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான் இனி.....
    🤤😋🤤😋

  • @dharmarmaruthai8550
    @dharmarmaruthai8550 2 года назад

    Suppar.anna

  • @nirmalasundar26
    @nirmalasundar26 3 года назад +2

    Sir, biriyani masala eppadi seivadhu? Or shop endha brand vangavendum?

  • @nhelarathy5150
    @nhelarathy5150 2 года назад +1

    Superb

  • @rameshkumarshanmugam880
    @rameshkumarshanmugam880 2 года назад

    Super sir super very very thanks bro RAMESHKUMAR ERODE.

  • @sthalasvonsuppiah6384
    @sthalasvonsuppiah6384 Год назад

    👌 tast

  • @vembuk9260
    @vembuk9260 11 месяцев назад +1