Rice Varieties of India | 500 வகையான பாரம்பரிய நெல் வகைகள் | 500 Variety Traditional paddy seeds

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025
  • பண்ரூட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் சுமார் 500 வகையான பாரம்பரிய நெல் வகைகளை தேடி கண்டுபிடித்து பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
    சில பொது நிகழ்ச்சிகளில் அவற்றை காட்சி படுத்தி வளரும் சந்ததியினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகிறார்
    மேலும் பல வகையான சிறு தானியங்கள் மூலிகைகள் என எண்ணற்ற சேகரிப்புகளை வைத்துள்ளார். இவரின் சேகரிப்புகளை காட்சி படுத்தவும் இவரை ஊக்கப்படுத்தவும்
    தொடர்புகொள்ள வேண்டிய
    தொலைபேசி எண் : 92451 03471
    #mediatv #Agrimedia

Комментарии • 93

  • @francisxavier2142
    @francisxavier2142 5 лет назад +15

    பாரம்பரிய விதைகள் தேடுவேnர்க்கு பயனுள்ள பதிவு. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @arunagiriarunagiri7895
    @arunagiriarunagiri7895 2 года назад +1

    அருமையான பதிவு அய்யாவின்சேவை தொடர வேண்டுமென கேட்டுகொள்கிறேன்

  • @arasumani5969
    @arasumani5969 4 года назад +27

    நீங்கள் எங்களுக்கு விட்டு செல்வதை நாங்கள் வரும் தலைமுறைக்கு கொண்டு செல்வோம் நன்றி அய்யா

  • @baskarlns3776
    @baskarlns3776 3 года назад +1

    மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி

  • @eswarimurugan766
    @eswarimurugan766 4 года назад +4

    Nalla video , thanks for sharing such a great video.எங்களுக்கு வெனும்

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 5 лет назад +5

    பயணுள்ள பதிவு அருமை.

  • @rameshdir1930
    @rameshdir1930 4 года назад +2

    நல்ல பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nandhakumars2300
    @nandhakumars2300 5 лет назад +3

    ஐயா மிகவும் பயனுள்ள பதிவு

  • @மிஸ்டர்விவசாயி

    சிறப்பு, பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டியது

  • @azicutie1488
    @azicutie1488 4 года назад +2

    Most useful information about our parambariya rice varieties

  • @santhoshrajendran4269
    @santhoshrajendran4269 Год назад

    நெல் ஜெயராமன் 🌾🌾🌾🙏🏻🙏🏻

  • @333narpavi5
    @333narpavi5 Месяц назад

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @parthasarathip1403
    @parthasarathip1403 3 года назад

    அருமையான பதிவு ஐயா

  • @manimani-zb6hz
    @manimani-zb6hz 4 года назад +2

    ...........very important sir..

  • @priyadharshini.g2695
    @priyadharshini.g2695 4 года назад +2

    Future farmer nan
    I like this video

  • @kavyasree3661
    @kavyasree3661 4 года назад +2

    நன்றி அய்யா

  • @logusamyl7549
    @logusamyl7549 2 года назад +1

    அருமை

  • @சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந்

    உங்கள் பணிக்கு நன்றி வாழ்த்துக்கள்.

    • @tamilan8391
      @tamilan8391 4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி ஐயா
      வரும் இளையதலைமுறைக்கு
      அந்த பாரம்பரிய நெல்களை வாங்கி விவசாயம் செய்வதர்க்கு
      தொடர்பு என் நீங்கள் கண்டிப்பாக தாருங்கள் ஐயா!!

    • @சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந்
      @சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந் 4 года назад

      @@tamilan8391
      நிச்சயம் ஐயா

  • @lokeshwariramachandran4492
    @lokeshwariramachandran4492 4 года назад +8

    This corporate world has made us so ignorant , I wish all good foods from our culture should come into practice , Mother Nature has given us all good things and we should go in search of our cultural practices.

  • @rkrishnasamy8369
    @rkrishnasamy8369 4 года назад +7

    500 வகை நெல் சேகரித்து பாதுகாப்பாது என்பது சாதாரணமானதல்ல

  • @lifeisline
    @lifeisline 3 года назад

    பயனுள்ள தகவல் sir

  • @thirumoorthy5964
    @thirumoorthy5964 4 года назад +1

    Super nga sir u r really great

  • @priyasaravanan1799
    @priyasaravanan1799 4 года назад +2

    Super ayya👍👍

  • @mageswari9682
    @mageswari9682 5 лет назад +2

    Sir inthaarisi ellam vaanganumnu aasaithan..aanal naatumarunthu kadayilaye intha arisiellam kidaikala sir..enga vaangurathu

  • @premalathagovindarajan5235
    @premalathagovindarajan5235 3 года назад

    Kudhiraiwal. Nel. Irukka?

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 3 года назад

    அய்யாவுக்கு வணக்கம். வாழ்த்துகள்.
    பாரம்பரிய விதை நெல் கிடைக்குமா?

  • @rajasekaran68
    @rajasekaran68 4 года назад +1

    வாழ்த்துகள்

  • @jothybaran6801
    @jothybaran6801 3 года назад

    Best video full information . ❤❤❤

  • @valarmathi9327
    @valarmathi9327 4 года назад +1

    Iyaaa ungalukku pathathukku vanakkam

  • @jansiranik2178
    @jansiranik2178 3 года назад

    தலை வணங்குகிறோம் ஐயா !!! 👍🙏

  • @parirajankavitha7095
    @parirajankavitha7095 3 года назад

    Very good aiyya

  • @dhanaraj5548
    @dhanaraj5548 3 года назад

    Viyakuntan nel ragam irukka

  • @umapathis5322
    @umapathis5322 4 года назад +3

    தமிழ் சமுதாயமும் தமிழ் நாட்டையும் திட்டம் போட்டு நாசம் செய்து விட்டார் கள். நம் சமுதாயமும் நம் தமிழ் நாட்டையும் நல்ல வழியில் நடத்த விவசாயம் சார்ந்த அரசியல் தலைவர்கள் வேண்டும் . வாழ்க தமிழ் சமுதாயம் .. நன்றி நண்பரே

  • @lifeisline
    @lifeisline 3 года назад

    Super sir

  • @velmu6864
    @velmu6864 4 года назад +2

    Good information. Neenga ungakita irukkum ella rice uses m oru video podung asir, anavarkkum payanpadum

  • @kavyasree7386
    @kavyasree7386 4 года назад +2

    Nantri

  • @ganeshkumar19681
    @ganeshkumar19681 4 года назад

    வாழ்க வளமுடன் வணங்குகிறேன்

  • @govindrajgovindraj1573
    @govindrajgovindraj1573 2 года назад +1

    பொன்னி நெல் கிடைக்குமா ஐயா

  • @dhanaraj5548
    @dhanaraj5548 3 года назад

    Vaiya kundan nell ragam irukka

  • @kuppank1077
    @kuppank1077 4 года назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @vinoagriforms5423
    @vinoagriforms5423 5 лет назад +3

    ஐயா இவரை நான் தொடர்பு கொள்ள வேண்டும். தொலைபேசி எண் கொடுங்கள்.

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 4 года назад

    Arumai Ayya

  • @shanmugapriya9402
    @shanmugapriya9402 3 года назад

    Iya andha 600 vagai nel vagaigal per pht podrigala

  • @babukarthick7616
    @babukarthick7616 4 года назад

    Arumai ayya

  • @venkatesh.r1483
    @venkatesh.r1483 3 года назад

    Intha seeds lam vanganum bro kojam help panunga please

  • @aptgarden8562
    @aptgarden8562 4 года назад

    பெருமாள் தர்மபுரி

  • @lksinternational3358
    @lksinternational3358 4 года назад

    Excellent

  • @shanmugapriya9402
    @shanmugapriya9402 3 года назад

    Panrutti iya udaya vilasam anupunga

  • @premalathagopal8365
    @premalathagopal8365 3 года назад +1

    வணக்கம் ஐயா

  • @aswinisudhan9323
    @aswinisudhan9323 3 года назад

    Vethai nel kedaikuma

  • @rajvel5919
    @rajvel5919 3 года назад

    safe the nel types.i help

  • @sundarraju7997
    @sundarraju7997 2 года назад

    Sir can you please supply small qty this type paddy for cultivation

  • @paramusadaiyapillai7667
    @paramusadaiyapillai7667 4 года назад

    Friends ungaluku dahnvi appadiingura paddy pathi theriuma tharincha sollunga

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 года назад

    ஐயா வணக்கம் .எனக்கு விதை நெல் வேண்டும்.. இப்போது நாற்றாங்காள் போட வேண்டும் அய்யா

  • @NagarajaVegetablescenter
    @NagarajaVegetablescenter 9 месяцев назад

    ஐயா எனக்கு நெல் விதை தேவை நல்ல ரகம் வேண்டும்

  • @MSDhiya
    @MSDhiya 3 года назад

    இவற்றை எல்லாம் நாங்கள் உங்களிடம் வாங்க வேண்டும் ஐயா கிடைக்குமா ஐயா

  • @ushashine2370
    @ushashine2370 4 года назад

    eppadi vithyasam kandu pidikuradhu oru oru arisikkum nu sonna innum theliva kettu vangalam

  • @mageswari9682
    @mageswari9682 5 лет назад

    Entha oorla parambariya arisi kidaikum sir

    • @UzhaviOrganics
      @UzhaviOrganics 4 года назад

      Please contact Uzhavi Organics for Traditional rice varieties:
      Sahana Sasikumar
      Vikravandi, Villupuram
      8220306768

    • @lavanyam9028
      @lavanyam9028 4 года назад

      Chennai la enga kadaikum
      பாரம்பரிய அரிசி வகைகள்

    • @prabhakararumugam8405
      @prabhakararumugam8405 4 года назад

      Hi.. We are selling original traditional rice varities. Pls contact 9677559575

  • @அ.ப.கோபி
    @அ.ப.கோபி 4 года назад +1

    இந்த நெல் ரகம் விவசாயம் செய்ய வேண்டும் விதை நெல் எங்க கிடைக்கும்

  • @rap4729
    @rap4729 4 года назад

    சரபுளி மற்றும் காட்டுகுத்தாலை இந்த நெல் ரகம் இருக்கிறதா

  • @sithikksa6874
    @sithikksa6874 4 года назад

    Number vendum kidaikuma

  • @rameshjayaraman3849
    @rameshjayaraman3849 3 года назад

    அய்யாறு 50 அரிசியின் விவரம் தாருங்கல்

  • @manjunathn5543
    @manjunathn5543 4 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @berlinsamuel196
    @berlinsamuel196 2 года назад

    இதை ஒரு புத்தகம் மகா இருந்தால் நல்லா இருக்கும்

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 3 года назад

    🙏ஐயா!எங்கள் ஊரில் ஆடி 18ம் பெருக்கு அன்று மட்டும் காவிரிதெய்வத்தை வணங்கி வாழை அரிசியில் வெல்லம் சேர்த்து சமைக்காமல் அப்படியே உண்பது வழக்கம் இதன் சத்துக்கள் என்னங்க ஐயா ,இது போல அரிசியாகவே உண்ணும் அரிசி வகைகள் என்ன என்ன விளக்குங்கள் ஐயா , நன்றி. 🙏

  • @shruti.d2012
    @shruti.d2012 4 года назад

    ஐயா, புழுக்கன் சம்பா ரகம் ௭ங்ேக கிடைக்கும்

  • @ammushanthi2542
    @ammushanthi2542 2 года назад

    Hi

  • @keswarvent2568
    @keswarvent2568 4 года назад

    Yaya unga number switch off varuthu

  • @solaimathiv1365
    @solaimathiv1365 5 лет назад

    Seeds kidaikuma

  • @sivanagababupalagani07
    @sivanagababupalagani07 Год назад

    How mmany varieties does he have and tell mi his number plzzz

  • @சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந்

    ஒரு பாக்கெட் என்ன விலை ஐயா 🙏🙏🙏

  • @Kavin-e6q
    @Kavin-e6q 4 года назад

    Sir number kudunga sir

  • @aptgarden8562
    @aptgarden8562 4 года назад

    என்ன புரொகினம் விதை நெல்லு குடுதுபாரு நாங்கள் ரேடியோ

  • @khangouse7971
    @khangouse7971 4 года назад

    நன்றி அய்யா

  • @Amudhagam
    @Amudhagam 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @அ.ப.கோபி
    @அ.ப.கோபி 4 года назад +1

    இந்த நெல் ரகம் விவசாயம் செய்ய வேண்டும் விதை நெல் எங்க கிடைக்கும்