மிகவும் அருமை. நல்ல விளக்கமாக விவரித்த ஐயாவிற்கு மிக்க நன்றி.இவ்வளவு பாரம்பரிய அரிசி வகைகள் இருப்பதும் அதனை தன்னார்வத்துடன் விளைவிப்பதும் இப்போது தான் அறிந்தேன். நானும் காட்டு யானம் பற்றி சமீபத்தில்தான் அறிந்தேன். வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்.
மிகஅருமையான தகவல்கள். நாங்கள் கருப்பு கவுணி, குள்ளக்கார், மா.சம்பா, காட்டுயானம், கருங்குறுவை, சீரகசம்பா முதலியவை அடிக்கடி சாப்பிடுகிறோம். சுகர் - மருந்து எதுவும் இல்லாமல் கட்டுக்குள் அடங்கி விட்டன. இதல்லாமல் சிறிது நடற்பயிற்ச்சியும் தேவை. நீங்ள் கூறிய பல அரிசி வகைகள் நான் வாங்க முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.
பாரம்பரிய அரிசி வகைகளை பற்றியும் அதன் பயன்களையும் மிகவும் தெளிவாகவும் புழுங்கள், பச்ச ரக அரிசிகளை காட்டியும் மிகத்தெளிவாக பாஸ்கர் ஐயா தெரிவித்தார்கள் நாம் அனைவரும் பயன்படுத்துவோம் உடல்நலத்தோடு வாழ்வோம் நன்றி
Anthocyanins are a group of antioxidants found in red, blue, and purple fruits and veggies black rice . A diet rich in these compounds may prevent inflammation and protect against type 2 diabetes, cancer, and heart disease. Regularly eating anthocyanin-rich foods may also benefit your memory and overall brain health.
Fraud sellers don’t trust him?! I purchased 5k Rupees rice from him and the rice was not good for Eat , I returned it but still 1 year complete but money is not returned and he avoided my calls
காரைக்கால் பாஸ்கர் அய்யா வணக்கம் 🙏🏼 உன்னதமான மேன்மையான பாரம்பரிய விவசாயம் வளர்ச்சி பெற உழைக்கும் முயற்சிக்கு மிக்க நன்றி 🙏🏼
நீங்கள் எல்லாம் பொக்கிஷம் ஐயா இவற்றை எல்லாம் பாதுகாக்கும் கடவுள் நீங்க தான் அழியாமல் இருக்க சிறப்பான சேவை செய்றீங்க ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாசனை சீரக சம்பா. ஆத்தூர் கிச்சடி சம்பா விலை விவரம்
மிகவும் அருமை. நல்ல விளக்கமாக விவரித்த ஐயாவிற்கு மிக்க நன்றி.இவ்வளவு பாரம்பரிய அரிசி வகைகள் இருப்பதும் அதனை தன்னார்வத்துடன் விளைவிப்பதும் இப்போது தான் அறிந்தேன். நானும் காட்டு யானம் பற்றி சமீபத்தில்தான் அறிந்தேன். வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்.
மிகஅருமையான தகவல்கள்.
நாங்கள் கருப்பு கவுணி, குள்ளக்கார், மா.சம்பா, காட்டுயானம், கருங்குறுவை, சீரகசம்பா முதலியவை அடிக்கடி சாப்பிடுகிறோம். சுகர் - மருந்து எதுவும் இல்லாமல் கட்டுக்குள் அடங்கி விட்டன. இதல்லாமல் சிறிது நடற்பயிற்ச்சியும் தேவை. நீங்ள் கூறிய பல அரிசி வகைகள் நான் வாங்க முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.
இந்த அரிசிகளை எப்படி சமைப்பீங்க?
அரிசி ரகங்களை தெரியவைத்து விளக்கம் கொடுத்த ஐயாவுக்கு 🙏
பாரம்பரிய அரிசி வகைகளை பற்றியும் அதன் பயன்களையும் மிகவும் தெளிவாகவும் புழுங்கள், பச்ச ரக அரிசிகளை காட்டியும் மிகத்தெளிவாக பாஸ்கர் ஐயா தெரிவித்தார்கள் நாம் அனைவரும் பயன்படுத்துவோம் உடல்நலத்தோடு வாழ்வோம் நன்றி
தெளிவான விளக்கம் அளித்தார் பெரியவர். நன்றி.
அருமையான பதிவு ஐயா வாழ்க. வளமுடன்
இதை புத்தகமாக போலவும் மற்றும் விலை பட்டியலையும் சேர்த்து போடவும். மக்களுக்கு உபயோகவும் இருக்கும்
அருமை.இந்த அரிசிகள் பூச்சிகள் வராமல் பாதுகாக்கும் முறைகள் பற்றி விளக்கம் தேவை.
நல்ல பயனுள்ள தகவல்கள்
மேலும் இயற்கை விவசாயத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து காப்போம் வாருங்கள்
நன்றி ஐயா
பாரம்பரிய அரிசி வகைகள் பற்றி தெரிந்து கொள்ள நல்ல பதிவு
நல்லதை சாப்பிடுவோம்.... நோய் இன்றி வாழ்வோம் 😄
அருமையான பதிவு ஐயா வாழ்க. வளமு
இந்த வீடியோ ரொம்ப சூப்பர்
I’m from Hosur
அருமையான பதிவு
நல்ல சமூக பதிவு
Vazhga ungal sevai
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா!
Thank you 👌👌👌👌
❤ good message 🙏
So cute❤❤❤
உங்கள் விளக்கம் ரொம்ப அருமை, தூய மல்லி அரிசி விலை விவரம் தேவை.
🙏🙏🙏 நன்றி அய்யா
Anthocyanins are a group of antioxidants found in red, blue, and purple fruits and veggies black rice . A diet rich in these compounds may prevent inflammation and protect against type 2 diabetes, cancer, and heart disease. Regularly eating anthocyanin-rich foods may also benefit your memory and overall brain health.
அருமையான பதிவு.சீரக சம்பா சிறுதானிய வகையை சேர்ந்ததா ஐயா
Useful information
23:13 price list for சீராக சம்பா துயமல்லி அர்காட் கிட்சில்லி கருபுகவினி அறை எல்லாம் கலந்து 10kg courier send பண்ணுவிங்களா
Excellent informations.
உங்களிடம் வாங்கி, விற்பனை செய்ய ஆசைப்படுகிறேன்... வாய்ப்பு உள்ளதா அய்யா?
Yes naagalum..alhamthulillah
Sir I want to sell in Bangalore it's possible
@@bharathim9609🙏
விதை நெல்
@@bharathim9609sir,do you have karuppu kavuni rice. Kindly inform yes or no.
மாப்பிள்ளை சம்பா,தூய மல்லி அரிசி, டோர் டெலிவரி செய்வீர்களா.
விலைப்பட்டியல் பகிரவும்
இந்த நெல் கள் எல்லாம் பொக்கிசம் பாதுகாப்பது நல்லதூ
Fraud sellers don’t trust him?! I purchased 5k Rupees rice from him and the rice was not good for Eat , I returned it but still 1 year complete but money is not returned and he avoided my calls
சார் உங்க தமிழ் பேசும் போது. அருமை.
நன்றி
Nice 🎉🎉🎉
I need seraga samba rice. Hiw ti get it
ரத்த சாளி ஹிமோகுளிப்பின்.சிறந்தது
KARUNGUVI RICE RATE FOR ONE KG INCLUDING COURIER CHANGES
Sir, nama eppo sapidum aarisi appo ,eppidi vanthadu,give explain
Ayya pliz where & how we get this rice varities
வாள்க வளமுடன் ஐயா, கருடன் சம்பா அரிசி 25 kg வேண்டும் கிலோ என்ன விலை
அருமை
அருமை!
Karukuruvai/ mapalai sampa
Rice for diabetes. Narambu sampathpada problem thir Ena rice Sapida mudiyuma.
🙏🙏🙏ஐயா
Kindly send list of rice and pricesl of
Rice in in youtubb it is easy to by anf
Order
கறுங்குருவை என்னவிலை ஐயா சக்கரைநோய்குறைக்க என்ன அரிசி சாப்பிடலாம் சீரக சம்பா என்னவிலை கொரியர் சிலவு எவ்வளவு ஆகும்
தமிழன் என்று தன்னுடை மதிப்பும் மரியாதையும் உணராமல் போனானோ அன்று முதல் நம் தனித்தன்மையை இழந்துவிட்டான்
Thanks Brother
Karuppu kavuni arisi unga kita irunth epdi vanguvath
Karungkuruvai,seeragasamba
Price sir
பிபி குறைய எந்த அரிசி சாப்பிட வேண்டும் ஐயா.
iyya vanakkam, vithai nel thangalidam kidaikkuma
Which place the shop located please give the shop address in description to purchase the rice
😊
Kattuyanam available
உங்கள் கடை விலாசம் குறிப்பிடவும்.
நேரில் வந்து வாங்கி கொள்கிறேன்
👌😊
நன்றி ஐயா
விலைப்பட்டியல் அனுப்புங்கள்
ஐயா தூய மல்லி அரிசி கிலோ எவ்வளவு 25 கிலோ தரமுடியுமா
Iyya pal kuda vazhi enga kidaikum iyya
கருங்குருவை அரிசியும் கவுனிஅரிசியும் ஒன்றா அல்லது வெவ்வேறா விபரம் தேவை
No,
வேறு வேறு
தங்களின் தொலைபேசி எண் அனுப்பவும்.நன்றி.
TQ Aiyya. 10k rice 5 types. Wat is z Courier Chennai st.thimas Mount
விதை நெல்கள் கிடைக்குமா அரிசி வேண்டும் 7 ரகம் அரிசிகள் வேண்டும்
விலைப்பட்டியல் தேவை ஐயா
முழங்கால்வலி குறையாமல் உள்ளது அதற்க்கு என்ன அரிசி சாப்பிடலாம்
Kallundai arisi iruka ayya
Thuyamalli seed one kg price cost
Sir, பாரம்பரிய அரிசி அவல் வீட்டு தேவைக்கு எங்கே கிடைக்கும்
இந்த அரிசி வகைகள் எல்லாம் நீங்களும் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்
கருப்பு கவுனி நெல் விதைகள் கிடைக்கும் இடத்தை தெரிவிக்கவும் சார்.
SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SIR
கருப்பு கவுனி மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசி வேண்டும் அதை எவ்வாறு பெறுவது தங்களின் தொடர்பு கொள்ள வேண்டும் அலைபேசி எண்ணை உள்ளிடவும்.
Thanks sir
தூயமல்லியையும் ஆத்தூர்
கிச்சடியையும் சத்துணவில்
கொடுக்கலாம். சீரங்கத்தார்
Super Sir
Kaattu yaanam Arisi Maappillai chamba Arisi engu kidaikkum.
ஐயா அவர்களே நான் காலையில் கருப்பு கவுனி கஞ்சி மாப்பிள்ளை சம்பா கஞ்சி
கருப்பு கவுனி காட்டுயானம் இந்த அரிசி விலை எவ்வளவு உங்க ஐயா
ஐய்யா, parcell service ill அனுப்ப முடியுமா? மேட்டூர் பார்சல் சர்வீஷ்
Price list sir
Sir thooyamalli is good for diabetes?
One kg karuppu kavuni tharuvingala sir ❤
Sir rice wanted
Arumaii mikamik a4umai arpudham
how.much.kilo.rate
Vanakam iyya,karpukavuni aresee courier la anuppa rate yenna?
Sir ottadiyan seed need sir
கருப்பு கவுணீ அரிசி கழுவும் போது சாயம் வருமா ஐயா
No. Rice remain as they are. 😊😊😊
எதுவும் வராது
Shop Adress,price,or courier annuppamudiuma sir
Neka srilankaku ship pannalama
Sivapu பச்சரிசி எவ்ளோ அய்யா 5kg?
விலை போன் நெம்பர் வேண்டும்
ஐயா,நேரடி விற்பனை செய்தால் நல்லது விலை விவரம் தெரிவிக்கவும்
Neenga courier panuvekala ?
💐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
ஐயா இந்த வகை அரிசி களை எப்படி சமைப்பது என் ப தையும் தெரியப்படுத்துங்கள்.