அருமையான பேட்டி நெல் ஜெயராமன் ஐயா,இதை தொகுத்த சகோதரி மற்றும் News7 channel க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். ஜெயராமன் ஐயா, உம் உயிரது பிரிந்தாலும் விதைகளென நீர் ஊன்றிய பாரம்பரிய விதைகளென்னும் உணர்வுகள் என்றும் மறைந்திடாது இப்புவியதனில்.. மேலும் நன்றிகள் பல உம் தொண்டிற்கு.....👍
இந்த காணொளியை ஒவ்வொரு தமிழர்களும் பார்க்க வேண்டிய அற்புத காணொளி. தமிழ் ஓலைச்சுவடிகளை மீட்டு எடுத்த பல தமிழர்களில் முக்கியமான தமிழரான உ வே சுவாமிநாதரை எந்த அளவிற்கு போற்றுகிறோமோ...அதே அளவிட ஒரு படி மேல் சென்று போன்ற வேண்டிய சிறப்பு பெற்ற தமிழர் பராம்பரிய வேளாண்மையை மீட்டெடுத்த நம்மாழ்வாரும் அவர் முக்கிய சீடரான அறவாளர் கருணையும் தயவும் பொது நலனும் கொண்ட உயர்திரு நெல். ஜெயராமன் அவர்கள் போற்றுதலுக்குரியவர். ஒவ்வொரு வீட்டிலும் காந்தி காமராசர் படத்தை வைத்து இருப்பது போல் பேரறிஞர் நம்மாழ்வார் ஐயா மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோர் படத்தை ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் வைத்து கடவுளுக்கு இணையாக கொண்டாடவேண்டும். 👍👍👍👏👏👏🙏🙏🙏 மு.சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்களுடைய காணொளி சம்பாசனை மிக மிக அற்புதம் உங்களுடைய ஒவ்வொரு விளக்கமும் அருமை ஐயா தங்களுடைய உடல் நலம் பரிபுறன குணமடைய எல்லாம் வல்ல இறைவன் திருஅருள் புரிவாராக ,மேலும் தாங்களும் தங்கள் குடும்பமும் இறை அருளால் உயர் புகழ் ,மெய்ஞ்ஞானம், உடல் நலம் பெற்று வாழ்க வளமுடன்,நன்றி நானும் ஒரு சம்சாரி தான்.
சாதனை புரிந்த மனிதரிடம் துளி அளவு கூட கர்வமோ மமதையோ இல்லை. அமைதியும் எளிமையும் பொறுமையும் இவரது தேடல்களின் ஆணிவேர். நாம் அனைவரும் ஐயா அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.
நெல் ஜெயராமன் ஐயா.... நாம் உண்ணும் நல் உணவுக்காக தன் குடும்பம் பார்க்காமல் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டு இருப்பவர்... விரைவில் குணமடைய தினமும் வேண்டிக்கொள்வோம்....
அளவுக்கு அதிகமாக திரு நெல் ஜெயராமன் அவர்கள் நெல்லுக்காக உழைத்ததினால்தான் அவருக்கு உடல் நலம் பாதித்து விட்டது.அவர் நலம் அடைய நாம் இறைவனை பிரார்த்திப்போம்.
இயற்கை விவசாயம் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உயரிய நோக்கில் பாடுபட்ட ஐயாவின் புகழைப் பாராட்டாமல் இந்த வீடியோ விற்க்கு unlike பன்னுனவங்கள விசத்த திண்ணே சாகவிடனும்.
டீவி 7க்கு மக்கள் விவசாயம் காத்து, விவசாய மக்கள் காத்து, அதனால் வாழும் மக்களின் ஆரோக்கியம் வாழ்வாதாரம் கருதி, ஐயா நம் ஆழ்வாரின் இயற்கை விவசாயம் காக்க மக்கள் நலன் பாரம்பரிய நெல் பாதுகாக்க ஐயா அறிவூட்டும் விதமாக விவசாய மக்களின் ஊன்று கோல் அறிவார்ந்த போற்றுதலுக்குரிய விவசாய பாரம்பரியம் காக்க பாடுபடுவரும் திரு நெல் ஜெயராமன் அவர்கள் பூரான் நலம் பெறுவார்.மக்களிடம் தெரியபடுத்திய பேட்டி எடுத்து தெரியபடுத்தியமை வணங்குகிறேன்.
Great 'Salute to this humble and highly respectful person , who is no more with us.God give the family members peace.His soul would reach lotus feet of almighty Gods.Nothing to tell about departure of this sensible person.
அது முழுக்க முழுக்க கிரியேட் ஒத்துழைப்பாலும் ஆழ்வார் ஐயா வழிகாட்டுதாலும் நெல் ஜெயராமன் ஐயா உழைப்பாளும்...கரிகலன் ஐயா மீனாட்சி சுந்தரம் ஐயா மற்றும் மறைந்த கு.வெங்கடாசலம் ஐயா அவர்களின் உழைப்பும்
அருமையான பேட்டி நெல் ஜெயராமன் ஐயா,இதை தொகுத்த சகோதரி மற்றும் News7 channel க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
ஜெயராமன் ஐயா,
உம் உயிரது பிரிந்தாலும்
விதைகளென நீர் ஊன்றிய
பாரம்பரிய விதைகளென்னும்
உணர்வுகள் என்றும்
மறைந்திடாது இப்புவியதனில்..
மேலும் நன்றிகள் பல உம் தொண்டிற்கு.....👍
தமிழகம் இப்படிப்பட்ட ஒரு தெய்வத்தை இழந்துவிட்டது உங்கள் ஆன்மா சாந்தியடையுட்டும் ஐயா............
இந்த காணொளியை ஒவ்வொரு தமிழர்களும் பார்க்க வேண்டிய அற்புத காணொளி.
தமிழ் ஓலைச்சுவடிகளை மீட்டு எடுத்த பல தமிழர்களில் முக்கியமான தமிழரான உ வே சுவாமிநாதரை எந்த அளவிற்கு போற்றுகிறோமோ...அதே அளவிட ஒரு படி மேல் சென்று போன்ற வேண்டிய சிறப்பு பெற்ற தமிழர் பராம்பரிய வேளாண்மையை மீட்டெடுத்த நம்மாழ்வாரும் அவர் முக்கிய சீடரான அறவாளர் கருணையும் தயவும் பொது நலனும் கொண்ட உயர்திரு நெல். ஜெயராமன் அவர்கள் போற்றுதலுக்குரியவர்.
ஒவ்வொரு வீட்டிலும் காந்தி காமராசர் படத்தை வைத்து இருப்பது போல் பேரறிஞர் நம்மாழ்வார் ஐயா மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோர் படத்தை ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் வைத்து கடவுளுக்கு இணையாக கொண்டாடவேண்டும். 👍👍👍👏👏👏🙏🙏🙏
மு.சிவா
நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
ஐயாவைப் போன்ற ஆளுமைகளை களப்போராளிகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் கூடும் சுற்றுலாத்தளங்களில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்களுடைய காணொளி சம்பாசனை மிக மிக அற்புதம் உங்களுடைய ஒவ்வொரு விளக்கமும் அருமை ஐயா தங்களுடைய உடல் நலம் பரிபுறன குணமடைய எல்லாம் வல்ல இறைவன் திருஅருள் புரிவாராக ,மேலும் தாங்களும் தங்கள் குடும்பமும் இறை அருளால் உயர் புகழ் ,மெய்ஞ்ஞானம், உடல் நலம் பெற்று வாழ்க வளமுடன்,நன்றி நானும் ஒரு சம்சாரி தான்.
வரிக்கு வரி நம்மாழ்வார் பெயரை கூறுகிறார்..
நம்மாழ்வாரின் சீடர்.. 🙏
Thanks for the best humanity ever vazga needuzi vazga magaugàm asndugal vazga please plant sandalwood and agarwood for the best humanity ever
உங்கள் சேவை என்றும் பறக்க முடியாது.. நன்றி ஐயா
சாதனை புரிந்த மனிதரிடம் துளி அளவு கூட கர்வமோ மமதையோ இல்லை. அமைதியும் எளிமையும் பொறுமையும் இவரது தேடல்களின் ஆணிவேர். நாம் அனைவரும் ஐயா அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.
பாரம்பரிய நெல்லு விதைகளை பாதுகாப்போம்
நெல் ஜெயராமன் ஐயா.... நாம் உண்ணும் நல் உணவுக்காக தன் குடும்பம் பார்க்காமல் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டு இருப்பவர்... விரைவில் குணமடைய தினமும் வேண்டிக்கொள்வோம்....
அளவுக்கு அதிகமாக திரு நெல் ஜெயராமன் அவர்கள் நெல்லுக்காக உழைத்ததினால்தான் அவருக்கு உடல் நலம் பாதித்து விட்டது.அவர் நலம் அடைய நாம் இறைவனை பிரார்த்திப்போம்.
உங்களை போன்ற நல்ல விவசாய ஆவலர்,எங்களிடம் இல்லை என்பது வருத்தமளிக்கிறது!!
ஐயா உங்களை சேவை மிகவும் அருமை
இயற்கை விவசாயம் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உயரிய நோக்கில் பாடுபட்ட ஐயாவின் புகழைப் பாராட்டாமல் இந்த வீடியோ விற்க்கு unlike பன்னுனவங்கள விசத்த திண்ணே சாகவிடனும்.
டீவி 7க்கு மக்கள் விவசாயம் காத்து, விவசாய மக்கள் காத்து, அதனால் வாழும் மக்களின் ஆரோக்கியம் வாழ்வாதாரம் கருதி, ஐயா நம் ஆழ்வாரின் இயற்கை விவசாயம் காக்க மக்கள் நலன் பாரம்பரிய நெல் பாதுகாக்க ஐயா அறிவூட்டும் விதமாக விவசாய மக்களின் ஊன்று கோல் அறிவார்ந்த போற்றுதலுக்குரிய விவசாய பாரம்பரியம் காக்க பாடுபடுவரும் திரு நெல் ஜெயராமன் அவர்கள் பூரான் நலம் பெறுவார்.மக்களிடம் தெரியபடுத்திய பேட்டி எடுத்து தெரியபடுத்தியமை வணங்குகிறேன்.
Arumai ayya
சிறப்பு அய்யா
தமிழ் இருக்கும் வரை தங்கள் நினைவில் வைக்கப்படுவீர்கள்.
அய்யா நீங்கள் நெல் விவசாய தெய்வம் 😊👍👌
இன்று இவர் நம்மிடையே இல்லை .... மிகவும் வேதனை
Great 'Salute to this humble and highly respectful person , who is no more with us.God give the family members peace.His soul would reach lotus feet of almighty Gods.Nothing to tell about departure of this sensible person.
அய்யா அவர்களை வாழ்த்த வயதில்லை ஆனாலும் அவர் நல்லபடியாக கணமடைந்து மீண்டு வரனும் . தமிழக மக்களுக்கு அவர் பொக்கிசம்
ஐயா சாமி நன்றி .
Salute to u Mr.jayaraman for your service to our human society...
much needed show to watch inspiring and informative
Excellent interview...
This is a great video I have seen I hope our culture and traditions will stay with us with you blessing
பசுமைப்புரட்சியால் நாட்டு இரகங்கள் பயிரிடப்படுவது
கைவிடப்பட்ட நிலையில் அவை எப்படி மீண்டும் கிடைத்திருக்கும் என்பது வியப்பாக உள்ளது
அது முழுக்க முழுக்க கிரியேட் ஒத்துழைப்பாலும் ஆழ்வார் ஐயா வழிகாட்டுதாலும் நெல் ஜெயராமன் ஐயா உழைப்பாளும்...கரிகலன் ஐயா மீனாட்சி சுந்தரம் ஐயா மற்றும் மறைந்த கு.வெங்கடாசலம் ஐயா அவர்களின் உழைப்பும்
We miss you ஐயா
Farmer “Nel Jayaraman” speak super
Neenga sonna yella raga Nell vaithurken iyya nanum natural vivasayam pandren iyya 🙏🙏
விதை நெல் கிடைக்குமா
@@balasubramanianmohan 8015326079 call panunga tq
ஓம் நமசிவாய
Miss you too sir ❤️
He resembles my father.....My father also passed away last month bec of cancer.....he was also treated in apollo.....
Great man......
உலகம் இருக்கும் வரை உங்கள் சேவை மரையாது.....
அய்யா நீங்கள் சொல்லும் நெல் விதைகள் எனக்கு தருவீங்களா
Feenics human and warior best of luck come to field again
RIP jayaraman ayya. You will be remembered forever.
Thank you for this video
Thanks for good information..... I achieve your dreams... I construct good healthy social environment in agriculture
14.24 is important points
❤
15:20 also
god bless mr jayaraman sir thans thanks,
இப்போது இளைஞர்கள் மாறுகிறாகள்
Kadavul ungalai pondravangaluke ipdi pata noi koduka koodathu... ... kadavul kita pirathikuren ungalukaga...
நெல் ஜெயராமன் அவருடைய நம்பர் கிடைக்குமா உதவி பண்ணாங்கா
👌👍
Host seems to be a relative of Sun TV 'Thirai Vimarsanam' fame "Rethna"
Intha arisi lam enga sir kedaikuthu.. Kadaigal la undaa.. Seeraga Samba Biryani mattum kelvi paturkom
Govt should add his life history in text books.
மீழா துயரத்தில் போய்விட்டீரே...
Do we have anyone contact in Dharmapuri?
சொல்லுங்கள்.
😭😭😭😭😭
இவருகிட்ட விதைநெல் வாங்கி விவசாயம் பண்ணின விவசாயி யாராச்சும் இருக்கிங்களாய்யா?
evanda ithuku dislike potathu
முதல்ல பாரம்பரிய புடயை கட்டுங்க
ayya nee ungalapola yellaraium training pannanum apo dhaa namma nel venun