பாரம்பரிய நெல் ரகம் மூலம் ஏக்கருக்கு 60ஆயிரம் வரை லாபம் பெறலாம்...|

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 66

  • @karthikeyansivanpaathai9186
    @karthikeyansivanpaathai9186 Год назад +1

    இயற்கை விவசாயிகள் மற்றும் அங்காடிகள் வைத்திருப்பவர்களிடம் ஒற்றுமை இல்லை! முறையான ஒருங்கிணைப்பு மிகவும் அவசியமானது! 👍👍👍

  • @rameshe7952
    @rameshe7952 4 года назад +30

    இன்னும் பல ஆண்டுகள் நீங்களும் உங்கள் துணையாரும் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா. மிகவும் தெளிவான விளக்கம் தந்திர்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

    • @thiagarajanm92
      @thiagarajanm92 3 года назад

      நீங்கள் நீடூழி வாழ்த்துக்கள்

    • @thiagarajanm92
      @thiagarajanm92 3 года назад

      நீடூழி வாழ வேண்டும் வாழ்த்துக்கள்

  • @prabhakarangj4621
    @prabhakarangj4621 4 года назад +8

    நீங்கள் எங்களுக்கு ஒரு ஊக்கமாக உள்ளீர்கள் அய்யா நன்றி அய்யா

  • @VinothKumar-yp7ty
    @VinothKumar-yp7ty 4 года назад +4

    அருமையான பதிவு மக்கள் தொலைக்காட்சிக்கு என் வாழ்த்துக்கள் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து வெளியிடவேண்டும். இது போன்ற பதிவுகள் இயற்கை விவசாயம் செய்ய நினைப்போருக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் நன்றி

  • @bharathikuppusamy1839
    @bharathikuppusamy1839 4 года назад +6

    மிகச் சிறந்த தம்பதியர். உங்களின் இயற்கை விவசாய எல்லோரிடமும் சென்றடைய வாழ்த்துக்கள்.நாங்களும் இயற்கை விவசாயத்தில் இணைவோம்.

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 года назад +7

    நன்றி. வாழ்த்து சொல்ல வயதில்லை. அப்பாவை வணங்குகிறேன். சேவை தொடர வேண்டுகிறேன். இயற்கை நேசிப்போம்.சாதிக்க வயது தடை இல்லை என்பதற்கு இவர்கள் உதாரணம்.வணங்குகிறேன்.

  • @kathirkathir2413
    @kathirkathir2413 3 года назад

    மக்கள் டிவி யை இதற்காகவே பாராட்டலாம். நன்றி

  • @basskaran5886
    @basskaran5886 4 года назад +4

    வாழும் நம்ஆழ்வார் ஐயா.
    வாழ்த்துகள்.

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 года назад

    உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏👌🌹🎊🎈🍀🌸🍃🍁💮🌻☘️🌲🍂🌳🌼🌾🌱🌺🌷🌿🌴🙏👌🌹🎊🎈🍀🌸🍃🍁💮🌻☘️🌲🍂🌳🌼🌼🌾🌱🌺🌷🌿🌴

  • @hegemonial1
    @hegemonial1 4 года назад +2

    Ayya real respect for your knowledge. The way you pass on the knowledge is amazing ayya. Long live.

  • @ravichanthiranravichanthir9286
    @ravichanthiranravichanthir9286 4 года назад +1

    மிக அருமையான பதிவு செய்யப்பட்ட மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நன்றி நண்பரே நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

    • @devendirandevendiran9193
      @devendirandevendiran9193 4 года назад

      மேழிபிடிக்கும்கை.மேதினியைக்காக்கும்கை.

  • @ramm375
    @ramm375 3 года назад

    மக்கள் டிவி யை இதற்காகவே பாராட்டலாம்

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 4 года назад +4

    ஐயா அருமை உங்களுக்கு மிகவும் பெரிய மனது

  • @jothybaran6801
    @jothybaran6801 3 года назад

    Yes you are right sir. Its true . Well wishes from singapore

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 4 года назад +1

    Arumayana pathivu Nandri Aiyyaa

  • @thiagarajanm92
    @thiagarajanm92 3 года назад

    V.good advice Thanks to you sir

  • @karthickrohith1158
    @karthickrohith1158 4 года назад +2

    Thank you for this video

  • @solaimathiv1365
    @solaimathiv1365 4 года назад +2

    Thulasi Vaasanai seeraka samba, thooyamalli, vellai ponni , seeraka samba vithai nel kidaikuma iyya

  • @solaimathiv1365
    @solaimathiv1365 4 года назад +2

    Super sir vellai ponni seeds kidaikuma

  • @durairaj7554
    @durairaj7554 4 года назад

    Iyya ungal padhivu arumai

  • @sriramulunaidu6650
    @sriramulunaidu6650 2 года назад

    அய்யா கருப்பு கவுனி விதை நெல் 1 கிலோ தேவைப்படுகிறது. கிடைக்குமா.

  • @lssubbiah5670
    @lssubbiah5670 4 года назад +1

    ஐயா தங்களின் வாழ்க்கையை இந்த புண்ணிய பூமியில் நீங்கள் விவசாயம் செய்ய வில்லை பயிர்களோடு ஒருவராக வாழ்ந்துள்ளீர்கள். ஆகவேதான் அதன் உணர்வுகளை உங்களால் உணர்ந்து சொல்ல முடிகிறது.என்ஆசான் சொல்லுவார் (கணபதி ஸ்தபதி)
    "உள்ளதை உள்ளபடி இல்லாமல் -
    உள்ளதை உணர்ந்தபடி செய்ய வேண்டும்" என்பார்கள். அதற்கு நீங்களே சான்றுகள்.
    மிக் மகிழ்ச்சி.
    - மயத்தமிழ்பிரியன்

  • @bigilstar9237
    @bigilstar9237 4 года назад

    Performance & future reference good

  • @bhoopalt
    @bhoopalt 4 года назад +2

    I need kaatu yanam seed of 10kg, my area is andhra

  • @kanagarasudhamotharan5739
    @kanagarasudhamotharan5739 4 года назад

    எனக்கு ஆத்தூர் கிச்சிலி சம்பா விதைநெல் 15கிலோ தேவை கிடைக்குமா அய்யா.

  • @jdasan
    @jdasan 4 года назад

    வாழ்க வளமுடன்.

  • @chandrasekaran4250
    @chandrasekaran4250 4 года назад +1

    I'M from chennai i want jeeraga samba seed how can buy?

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall 4 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @chinnasalemselvakumar6224
    @chinnasalemselvakumar6224 3 года назад

    நவரா.சொர்ணமசூரி விதை நெல்வேண்டும்

  • @sankarshivaparis6330
    @sankarshivaparis6330 4 года назад +1

    GREAT JOB

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 4 года назад +1

    Super sir

  • @kirankumar-vn8ug
    @kirankumar-vn8ug 4 года назад

    Good farmer

  • @sbharathsbharath9977
    @sbharathsbharath9977 4 года назад +1

    Super sir 👌👏👏

  • @rap4729
    @rap4729 4 года назад +2

    ஐயா என்னிடம் குள்ளகார் நெல் உள்ளது விற்பதற்கு யாரை அனுக வேண்டும்

    • @qqqqqq9228
      @qqqqqq9228 4 года назад

      I need mappilai samba or athur kichili seeds.is there any season to grow this parambaria paddy variety

    • @sathishg343
      @sathishg343 4 года назад

      Phone number please

  • @தமிழன்கீதன்
    @தமிழன்கீதன் 3 года назад

    விதை வேண்டும்

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 2 года назад

    👏👏👏

  • @solaimathiv1365
    @solaimathiv1365 4 года назад

    Milagu samba bethai nel per kg how much

  • @prabakardurai5382
    @prabakardurai5382 4 года назад +1

    Sir mappila samba nel venum bro

  • @vadivelsubramaniyan6978
    @vadivelsubramaniyan6978 3 года назад

    Pudukkottai la mappillai samba

  • @vimalraj4718
    @vimalraj4718 4 года назад

    Ungala epdi contact pananum ayya

  • @sathaasivamnandakumar7576
    @sathaasivamnandakumar7576 4 года назад

    👍

  • @arulkumar1803
    @arulkumar1803 4 года назад

    ஜிவாமிர்தம் செய்யும் முறை.

  • @anandselvadurai5977
    @anandselvadurai5977 4 года назад

    👏👏👏❤👍

  • @தமிழன்கீதன்
    @தமிழன்கீதன் 3 года назад

    விழுப்புரம் மாவட்டம் ....

  • @neppathurgovindaraj4491
    @neppathurgovindaraj4491 4 года назад +2

    Mappillai samba 62 kilo mootai 1600 mattume

  • @sureshelangovan6010
    @sureshelangovan6010 3 года назад

    1 மூட்டை ₹3000 விற்கமுடியுமா?

    • @rajagopalsenthilkumar
      @rajagopalsenthilkumar 3 года назад

      சீரகசம்பா விதை நெல் கிலோ ஐம்பது ரூபாய்க்கு வாங்கினேன் தெரிந்தவர் என்பதால் குறைந்த விலை ஐம்பது ரூபாய்க்கு கொடுத்தார்கள் தாராளமாக விற்கலாம்

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 4 года назад +1

    உங்களைப்போல் 1கிலோ நெல்லை விவசாயிகளுக்கு 100ரூபாய்க்கு விற்றால் 60ஆயிரம் என்ன 1லட்சம் கூட 1ஏக்கரில் சுலபமாக சம்பாதிக்கலாம்

  • @solaimathiv1365
    @solaimathiv1365 4 года назад

    Please reply

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 4 года назад +1

    இப்போதைய
    லாக்டவுன்நேரத்தில்.விவசாயம்மட்டும்கவலையில்லாத..........தொழில்

    • @ajithkumar.n7371
      @ajithkumar.n7371 4 года назад

      விவசாயம் செய்து பார் அப்போது தெரியும்

    • @tholkappiyanarunachalam4986
      @tholkappiyanarunachalam4986 4 года назад

      Mappillai samba nelvidhai kidaikuma? Reply 9787693045

  • @thangadurai7701
    @thangadurai7701 3 года назад

    Rompa pana aasai 1moottai 3000vikkiraar😆😆😆

  • @selvarajms207
    @selvarajms207 3 года назад +1

    Ungal Phone number vandum