பிராய்லர் கோழி நல்லதா கெட்டதா? Is Broiler chicken safe? | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • பிராய்லர் கோழி / முட்டை உண்பதற்கு பாதுகாப்பானதா?
    உண்டால் ஹார்மோன் கோளாறு, விரைவில் பூப்பெய்தல் போன்ற கோளாறுகள் வருமா?
    வேகமாக அவை வளருவது எப்படி?
    ஹார்மோன் ஊசி போடுகிறார்களா?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Is broiler chicken / egg safe to eat?
    Is early puberty / hormonal imbalance / PCOD linked to eating broiler chicken?
    How do they grow faster?
    Do they give hormone injections to chickens?
    Let’s discuss scientific evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #broiler #chicken #puberty #hormone #PCOD #girls
    References:
    1. www.ncbi.nlm.n...
    2. dx.doi.org/10.1...
    3. dx.doi.org/10.1...
    4. europepmc.org/...
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

Комментарии • 1,8 тыс.

  • @doctorarunkumar
    @doctorarunkumar  3 года назад +242

    Disclaimer:
    இந்த வீடியோ போடுவதற்காக எந்த பிராய்லர் கோழி கம்பெனியும் நயா பைசா தரவில்லை.
    இந்த வீடியோ போட்ட பிறகும் கூட, கோழி கடைக்காரர் எப்பொழுதும் போல் எல்லோரிடமும் விற்கும் விலையில் தான் கோழிக்கறி எங்களுக்கு தருகிறார் (எக்ஸ்ட்ரா லெக் பீஸ் கேட்டால் கூட கொடுப்பதில்லை) என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ,😅😁😉
    Jokes apart,
    கோழிப்பண்ணைகள் சென்று பார்த்து,
    பல கால்நடை மருத்துவர்களிடம் பேசிய பிறகுதான்,
    இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
    கூகுளில் கதை படித்து வெளியிடப்படவில்லை.

    • @seshanartist5956
      @seshanartist5956 3 года назад +8

      கோழி வளர்க்கும் தொழிற்சாலையை பார்த்து ஆராய்ந்து விடியோ போடுங்கள்.
      Even I can handle sarcasm with people's health more than you
      Factors determining standard poultry meat :-
      Feeds quality
      Environment condition
      Both these are utterly ruined for the broiler.

    • @seshanartist5956
      @seshanartist5956 3 года назад +3

      West Bengal University of fishery and science Study says by eating poultry with antibiotics feed, for people in kolkata they are resistance to antibiotics
      Antibiotics and Drugs make the poultry gain 1kg with 1.6 feed
      These Antibiotics and DRUGS were BANNED all over developed countries but not in INDIA
      You might Afford good standard Broiler but not everyone
      More Antibiotic Resistance, more antibiotic Tablets to consume for more duration.

    • @seshanartist5956
      @seshanartist5956 3 года назад +11

      Sorry to say this but
      You are a Doctor not a Scientist
      YOU ONLY PRESCRIBE,
      YOU DON'T DEVELOPE DRUGS.

    • @FrozenflowersKiruba
      @FrozenflowersKiruba 3 года назад +1

      @@seshanartist5956 Aren't the country chicken grown by provided with antibiotics and additional stuffs?

    • @seshanartist5956
      @seshanartist5956 3 года назад +2

      @@FrozenflowersKiruba
      1. Country Chicken is not mass produced in Manufacturing units.
      2. I never seen a country chicken too obese, unable to stand.
      Even If Banned Antibiotics is added it's really bad
      Broilers were good decades ago.
      Buy broiler chicks make the chicken that BIG with your home feed. Guess what you CAN'T !

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt 4 месяца назад +6

    உங்கள் நகைச்சுவை கலந்த பேச்சு பாராட்டுக்குரியது. வாழ்க. வளர்க உங்கள் தொண்டு.

  • @Mkonji762
    @Mkonji762 2 года назад +29

    உங்களின் எளிமையான தமிழும் துல்லியமாக கருத்துக்களும் மிக சிறப்பாக உள்ளது

  • @time-direction
    @time-direction 6 месяцев назад +2

    உணவு மற்றும் சமுதாய விழிப்புணர்வு மருத்துவர் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள்

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 2 года назад +3

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. நன்றி ஐயன் திருவள்ளுவர் அவர்களே!!!.

  • @kesavank7830
    @kesavank7830 2 года назад +2

    மிக அருமையான தகவலை தந்த மருத்துவர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் Dr ...

  • @rparimala
    @rparimala 3 года назад +20

    He proved that he is an allopathy doctor..one simple truth about health food is it should be natural ly grown..

    • @anbanandams441
      @anbanandams441 3 года назад +1

      Quite True. It is a simple and an important point which the Doctor has missed.

  • @user-sac786then
    @user-sac786then 6 месяцев назад

    அருமையான உரை. பயனுள்ள தகவல் நன்றி

  • @kadharbasha1985
    @kadharbasha1985 3 года назад +29

    ஐயா காலை வணக்கம் உங்கள் கருத்து மிகத் தெளிவாக இருந்தது மேய்ச்சல் விடுவதற்கு இயற்கை வளங்களை முற்றிலும் காக்கப்படனும் நன்றி

  • @timepasstubes1432
    @timepasstubes1432 7 месяцев назад +3

    உளமாற நன்றி என் அருமை மருத்துவரே!!!❤😂🎉

  • @nsgnsg2556
    @nsgnsg2556 3 года назад +34

    நல்ல பதிவு டாக்டர் மக்களின் நீண்ட நாள் சந்தேகத்திர்கு நல்ல தீர்வு வாழ்த்துக்கள் டாக்டர் ரொம்ப நன்றி

  • @shanmugapriyar9477
    @shanmugapriyar9477 3 года назад +6

    Without bothering abt the rumors & myths, we hv been taking broiler chicken for the past 20yrs nd more.

  • @anandrajg2296
    @anandrajg2296 3 года назад +84

    Dear Doctor sir, Please talk about himalayan pink salt.. people are saying it it good for health and helps in weight loss..

  • @safnashafeek1484
    @safnashafeek1484 3 года назад +1

    Semma doctor romba romba theliva sonneega thank you bayapadaama saapadala

  • @amarnathsatheesh9304
    @amarnathsatheesh9304 3 года назад +141

    Perfect timing, Sunday morning

    • @manudan3601
      @manudan3601 3 года назад +9

      ஆமாம்.மனசு தெளிவோடு ஒரு 1/2 கிலோ சேர்த்து வாங்கலாம்.நிம்மதியா சாப்பிடலாம்.

  • @george983
    @george983 Год назад +3

    Thanks, Doctor very informative, but please tell me why we are using antibiotic injection for the Broiler chickens when it wasn't needed for the chickens growing in the homes and backyards?

  • @krishnakumar-vj9zu
    @krishnakumar-vj9zu 2 года назад +30

    Sir, please talk about sunflower oil...there are so many things going in social media

  • @SasiKumar-nm9ii
    @SasiKumar-nm9ii 2 года назад +1

    Neenga kadavul deivame! naan sonna enga vetla irukkuravanga nampamaattanga. Ippa avangalukku purinchu irukkum. Thank you sir.

  • @sushmithas8933
    @sushmithas8933 3 года назад +60

    Indha madiri oru video dan sir na expect panniktu irundan.. recently i have this research within my family surroundings..CASE 1:My grandma is a cancer patient since 2006.she intake chillychicken&fish chilli regularly (nearly 250 grams) daily..but she is still alive with her chemothraphy treatments..
    Case 2:My uncle won't give her daughter even a broiler egg..she is slim too..but she attend her puberty within the age of 11..

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад +7

      Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum...

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 2 года назад +3

      @@முருககுமார் moodu

    • @gowsan658
      @gowsan658 2 года назад +1

      @@முருககுமார் 10.30 la note panunga he said

  • @freelancer8007
    @freelancer8007 2 года назад +2

    Dr solrathu ellam ok taan. ana broiler chicken la romba kavichi smell varuthu. Oru 5 to 10 varusam munnadi ipdi smell illa. Enna taan clean panni masala potalum anda smell poga matenkithu.

  • @S.L81
    @S.L81 2 года назад +4

    டாக்டர் நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி.

  • @vijayp3169
    @vijayp3169 3 года назад +41

    I was seeking for lot of clarification on this boiler chicken , thanks Dr you cleared it well , you explained It beautiful

  • @சிரஞ்சீவிமு
    @சிரஞ்சீவிமு 3 года назад +12

    நீண்ட நாள் எதிர்பார்த்த காணொளி நன்றி ஐயா.
    இது போன்ற ஆராய்ச்சி கட்டுரைகளை எந்த வலைதளத்தில் தேடி படிப்பது ஐயா?

  • @rajendrangowtham0523
    @rajendrangowtham0523 3 года назад +37

    Deivameyyyyyyy....romba nal itha na enga v2 pakathula...relative kita sonnathuku enna lusu paya nu sollitanga....lots of thanks...........

    • @murugananthamk1149
      @murugananthamk1149 3 года назад

      actully unga veetuku pakkathula iruka relatives than lusu pasanga

  • @meghamegha2536
    @meghamegha2536 3 года назад +23

    Dr.. Food craving pathi oru video podunga.. & cooker white polished rice podunga.. Bcz daily polish rice than sapidurom..

  • @sureshraj3376
    @sureshraj3376 Год назад +1

    Last points so great doctor! Vazhga Valamudan!

  • @karthikeyanshanmugaraja6
    @karthikeyanshanmugaraja6 3 года назад +15

    This is the power of knowledge .. அறிவு உலகை வேறு கோணத்தில் பார்க்க செய்யும்

  • @subasree2564
    @subasree2564 3 года назад

    Super, doctor, enaku oru doubt sir, பேரீச்சம்பழத்தில் எது நல்லது sir, விலை, குறைவானது சாப்பிடலாமா? இல்லை விலை அதிகமானது தான் சாப்பிடணுமா? ரெண்டுக்கும் என்ன வித்யாசம், சொல்லுங்க sir, please

  • @murugann7286
    @murugann7286 3 года назад +6

    Dr..descent & local words mix panni pesaradhu I like it 👍

  • @nagarajbalan1292
    @nagarajbalan1292 3 года назад +1

    Super doctor , குக்கரில் சமைத்த சாதம் நல்லதா??

    • @trueindian-h8y
      @trueindian-h8y 3 года назад

      சகோ.... கண்டிப்பாக தவிர்க்கவும்

  • @Facts24x7
    @Facts24x7 3 года назад +35

    Sir, Similarly we have doubt in cow milk also

  • @velusamyvelusamy6052
    @velusamyvelusamy6052 6 месяцев назад

    சூப்பரா பேசுறீங்க சார் நல்ல நல்ல நியூஸா போடுறீங்க ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @ashokraju6229
    @ashokraju6229 3 года назад +10

    Superb doctor.....big doubt....resolving this video important problems

  • @maheswarisamayal6510
    @maheswarisamayal6510 Год назад +5

    சூப்பர் டாக்டர் ரொம்ப நாளா பயந்து பயந்து நிம்மதியா சாப்பிட முடியல 👌

  • @mathivannan3583
    @mathivannan3583 3 года назад +7

    மிக்க நன்றி தங்களது பணி மற்றும் சமூக சேவை இரண்டும் மிக சிறப்பு📝 நன்றி

  • @nv8972
    @nv8972 Год назад +1

    The only worry is with the antibiotics withdrawal time. Is it ok to avoid the liver?

  • @sureshraji3012
    @sureshraji3012 3 года назад +29

    Romba naal irundha doubt sir 😊... Clear explanation

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад +5

      Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад

      @Kings Man Adha neenga avanga kitta dhaan kekkanum. Avanga Vera vazhiyillaama saapiduraanga. Antibiotic podaada muttai illa naattu muttai kidacha mudhalla adhudhaan prefer pannuvaanga.

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 2 года назад

    Vanakkam sir super Nalla Pathivu vunmaiyai therinthukondom Nanri sir

  • @murugannithya8851
    @murugannithya8851 3 года назад +9

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களுடைய தகவல் மிகவும் நன்றி

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад

      Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.

  • @971028468
    @971028468 Год назад +1

    அருமையான விளக்கம் டாக்டர்

  • @Gnanam50
    @Gnanam50 2 года назад +12

    Thanks Doc. I entered poultry farming in 1979. Selling was difficult then. Stopped poultry in 1994. I have been repeatedly explaining that broilers are harmless. But now it is an entirely developed field.

  • @KodaiSmile
    @KodaiSmile Год назад

    Very needful explanation.

  • @sp-rt9bm
    @sp-rt9bm 3 года назад +7

    Bro nanum broiler farm vachi iruken, but normal vaccine thavera, full natural tha bro, greens, carrot, curd, milk, egg, grains, etc use panren bro

  • @CosmopolitanTN
    @CosmopolitanTN 3 года назад +2

    What happen to that antibiotics if we cook chicken ?

  • @mohanpoongavanam4266
    @mohanpoongavanam4266 3 года назад +6

    Govt should take action to ban over antibiotic, thank you sir

  • @prasanthsky1998
    @prasanthsky1998 3 года назад +6

    Sir intha shampoo podrathunala mudi kotukirathunu solra ...Hair health ku etha thu vali sollunga

  • @hussainakhan8616
    @hussainakhan8616 3 года назад +26

    ரொம்ப நாளாக எதிர்பார்த்த விஷயம் ரொம்ப நாள் குழப்பத்தை தீர்த்துட்டீங்க.. 😍😍😍 நன்றி நன்றி 🤗

  • @karthikm5936
    @karthikm5936 3 года назад +20

    You are the greatest gift to us doctor.. your videos are fantastic.

  • @chweetgurl6476
    @chweetgurl6476 3 года назад +24

    Super sir.. lot of research. Dr. Arun be like " the only word that I don't like in tamil is "maavu sathu"

    • @vikkivikki8580
      @vikkivikki8580 3 года назад +1

      Tamila sonnaa kevalamaa yeiiiii😡

    • @chweetgurl6476
      @chweetgurl6476 3 года назад +6

      Sir...I think you dint understand....the only thing that Arun sir hates is "excessive eating of carbohydrates". So I told in vijayakanth style, " tamil la ennaku pudikatha thu maavu sathu'

    • @vijikannan5406
      @vijikannan5406 3 года назад +1

      @@chweetgurl6476 yeah,, you are right,👍👌

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад

      Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.

    • @tamildreamer122
      @tamildreamer122 3 года назад +1

      @@முருககுமார் bro naatu koligalum, pannai valatharavaranga, anti biotic potu tha valatharanga.. Etha tha sapadarathu aprom..
      Naa broiler chicken sapradu ille, broiler egg mattum tha..
      Broiler mosam nu solravanga, entha oru atharamum illama pesaranga.. Makkal confuse aga tha seivange..

  • @heavenmoison9273
    @heavenmoison9273 3 года назад +2

    காலைவணக்கம்
    Dr . முட்டை பற்றி கூறவும். நன்றி.

  • @karthicp5496
    @karthicp5496 3 года назад +12

    Sir...neenga Mathavanga leb la search panna Result solratha veeda....oru naal kazhi pannaila poi search panna unmaiyana Brailar kozhi Result kidaikkumnnu Ninaikkurean....Antibiotic kammiya use panna thaan nallathu sir....Brailar kozhiyum konjama saapta nallathu thaan...

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 Год назад

    மிகவும் நன்றிங்க மருத்துவர் அவர்களே.

  • @satheeshkumar7630
    @satheeshkumar7630 3 года назад +26

    Thank yu doctor for this awareness video for all.. I'm from Poultry sector. We will try to avoid strong base antibiotics in future. Eat chicken, live healthy...

  • @nadarajraji9765
    @nadarajraji9765 24 дня назад

    தேவையான பதிவு🙏

  • @dr.n.senthilkumar6277
    @dr.n.senthilkumar6277 3 года назад +36

    Very informative and useful, Simple and Clear explanation, Thank you Doctor

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад +1

    Good.
    Edhu unmaya irundha nalladhu

  • @lakshmi3905
    @lakshmi3905 3 года назад +3

    Nowadays everyone intakes pocket milk whether its good or bad? Could you post videos regarding milk and health drinks?

  • @OptionKing.4664
    @OptionKing.4664 2 года назад

    Thank you Dr. உங்களைப் போல் ஆய்வு செய்யாமல் (அறிவியல் ரீதியாக) தீர்ப்பு வழங்கக்கூடாது

  • @vivmadurai
    @vivmadurai 3 года назад +5

    Thanks for the video sir,
    What about the rumour of CANCER due to broiler chicken?? 🐔🐔🐔

    • @magisherin1492
      @magisherin1492 Год назад +1

      Chickenku cancerkum sambandham illai.... It's has protein only... In arab counties daily prefer panrangga sapduraangha matha countiesvida avanghalukuthan less cancer risk because avangha rasam poriyal maari sapda maatangha.... Daily avangha foodla protein nuts balck tea irukum walnuts and balck seed afhigham sapduvaangha.... Avangha very healthy compare to out coutriea... Chickenkum adhukum samabatha illai... Adhimagama fried foods velaiya sapdama veetley saptaaley podhum.. Endha disease varaathu

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 Год назад

    Between lots of wrong advice people don't know what to do yr true speech thank you doctor what said is true this speech all should heard get awareness

  • @kalimuthuisai3473
    @kalimuthuisai3473 3 года назад +4

    உங்கள் குரல் அருமை & இனிமை. தகவல் அருமை

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 3 года назад

    nalla vedio sir,miga thevaiyana vedio nandri

  • @nsssahschengalpattu2247
    @nsssahschengalpattu2247 3 года назад +17

    Informative video .Thank you sir.
    Kindly explain about good and bad on ( packed Milk )???
    ex : aavin , arokya

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 года назад +3

      Still Dr is having a talk with dairy farms..once everything get settled .
      Our Dr will recommend dairy milk n Jerry cow's milk to with some deep research n statistic data...😂😂😂😂😂😂

  • @Vellimalare.-6932
    @Vellimalare.-6932 Год назад

    Sir one egg two yoke eatable ah or not plz explain pannunga...

  • @mohanavels7814
    @mohanavels7814 3 года назад +46

    Real fact you explained about broiler industry dr. Thank you. But there is no broiler eggs in market. Its layer egg. Birds which are rear for meat that is called broiler. Birds which are grown for eggs that is called layer. Both are different strain. I am a veterinarian.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 года назад +37

      Yes sir, thanks for info. I am familiar with the terms layer and broiler. But sometimes I use general terms to make people understand better.

    • @தமிழ்-ய8ய
      @தமிழ்-ய8ய 3 года назад +2

      Layer egg sapta ena side effect varum sir ?

    • @mohanavels7814
      @mohanavels7814 3 года назад +5

      @@தமிழ்-ய8ய no side effect sir. Its also a hen which can lay eggs.

    • @moorthymanickam5779
      @moorthymanickam5779 3 года назад +1

      @@mohanavels7814
      Do u agree the facts told by Dr. Arun reg Broiler Chicken?

    • @mohanavels7814
      @mohanavels7814 3 года назад +6

      @@moorthymanickam5779 yes. It's scientific broiler chicken is safe.

  • @IrfanAli-so5hh
    @IrfanAli-so5hh 2 года назад +2

    7:37 Dont agree with this point. I mean Now a days la dhan most people diet worst ah iruku, but ur saying we are eating nutrient rich foods.
    But u covered it with the 8:25

  • @majijabir4084
    @majijabir4084 3 года назад +8

    பணி,தொடரட்டும்.நண்றி!!இலங்கைலிருந்து,, Jabir..ji

  • @11periyarmananl29
    @11periyarmananl29 2 года назад

    Kk evening it's okay but I have one question sir . Ice chicken good or bad ?

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 года назад +20

    மனித உடம்புக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்து க்களும்
    நமது பாரம்பரிய உணவில் உள்ளது.. எவனோ கொடுக்கற செயற்கை அசைவு உணவுக்கு துணை போகாதீர்கள்..

  • @anusurya559
    @anusurya559 7 месяцев назад

    Thanks Dr I was scared to give chicken to my kids because of this type of mith

  • @santhiprabhu9407
    @santhiprabhu9407 3 года назад +4

    Sir... Thanq so much.. romba naala indha video ku dhan neraya pear waiting including me.. super explanation sir.. ungaluku evlo time நன்றி சொன்னாலும் போதாது sir.. my hearty thanks sir 👨🏼‍⚕️👏👏

  • @alameluarumugam5720
    @alameluarumugam5720 Год назад

    Ungal thelivana vilakkathirkku mikka nandri Dr sir

  • @vijayranjitha1970
    @vijayranjitha1970 3 года назад +4

    ஐயா வணக்கம்... இது தான் எதார்த்தமான உண்மை... தங்கள் தெளிவான விளக்கத்திற்கு வாழ்த்துக்கள் 👍

  • @geethanjalir71
    @geethanjalir71 2 года назад +2

    Ur all videos are informative & simple explanation.. thank you sir.. not only this video but ur all videos will help us alot 👏🎉

  • @vignajitsanthanarajvideos9518
    @vignajitsanthanarajvideos9518 3 года назад +393

    நான் கோழி தீவனம் கம்பெனி யில் வேலை பார்க்கிறேன் 10வருடம் . இவர் சொல்வது 100-% உண்மை🙏

    • @shineyshiney5783
      @shineyshiney5783 2 года назад +7

      Appadiya..ninga yendha oor

    • @omnamasivayam3733
      @omnamasivayam3733 2 года назад +4

      என்னா கோழி பன்ன அணண்னா நல்லா பாத்து சொல்லுங்க

    • @omnamasivayam3733
      @omnamasivayam3733 2 года назад +4

      @@shineyshiney5783 naa salem anna

    • @shineyshiney5783
      @shineyshiney5783 2 года назад +1

      @@omnamasivayam3733 appadiya unga name

    • @mpandi2864
      @mpandi2864 2 года назад +2

      Pavatha serkathiga

  • @udhayakumarudai4179
    @udhayakumarudai4179 3 года назад +2

    Sir epo mostly oru fried food ku myonice use panranga adhu good for health ha sir ?

  • @Mani26981
    @Mani26981 3 года назад +10

    Ella doctor Kum ella therinji irukanum nu avasiyam, enga veetla pannai iruku, antibiotics poduvom, broiler odambuku 💯 ketathuthaan.

    • @shahinshameer9677
      @shahinshameer9677 3 года назад

      Bro broiler chicken Ku ippolla orsaa nikkakooda mudiyamatidhu adhuku Enna reason

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 года назад +1

    Dr .sir antibiotucs sales easier with any maedical shops .breeder r using any kind of injection without doctors .u know .வர்த்தக ஆடு வளர்ப்பு முறையில் மத்துவர் இல்லா மல் ஆன்டி b iotocs payan படுத்து கிரர்கள் . பரசி ட்டமல் அதிகம் use செய்வது கெடுதல் என்று எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது ?d ie
    clinaofoc அனைத்து maedical ஷாப் களிலும் easy agak கிடைக்கிறது.

    • @alagappanssokalingam2459
      @alagappanssokalingam2459 3 года назад +1

      Die clonafac பயன்பட்ட அள் மாடுகளும் அதன் இறைச்சி யைதின்ற களுகுகளும் இறந்து விட்டது உண்மையா,?இல்லையா?

  • @prasathr7065
    @prasathr7065 3 года назад +7

    Super information sir, waiting for milk ( babies )related videos

  • @RadhaRukmani
    @RadhaRukmani 2 года назад

    மிக்க நன்றி

  • @naveenprasath5051
    @naveenprasath5051 3 года назад +148

    கோழி பிரச்சினை இல்லை ஆனால்
    கோழிக்கு குடுக்க படுகின்ற உணவு , வளர்ப்பு முறை

    • @muhemmedarafath8109
      @muhemmedarafath8109 Год назад

      Makka solem kalenthe unevuthan, athu nalle protein food.. So no problem

    • @Roseee301
      @Roseee301 3 месяца назад

      Enna unavu nu sollunga

  • @ysoserious8868
    @ysoserious8868 Год назад

    Dr.sivaraman sir says its not good to eat broiler , could you pls comment on this

  • @kittycat205
    @kittycat205 3 года назад +4

    What he is telling us true regarding hormone

  • @sumathisumathi1183
    @sumathisumathi1183 3 года назад

    அருமையான பதிவு Tq Dr

  • @Temprelaxe11
    @Temprelaxe11 3 года назад +9

    I was expecting your view for two things. You covered the rest. Thanks
    1. Why the egg of this chicken can't breed .
    2.It is neither male nor female?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 года назад +12

      50 percent male and 50 percent female.
      Broiler chickens are killed for meat long before they can mature and lay eggs.
      I mean you are talking about layer eggs.

    • @Temprelaxe11
      @Temprelaxe11 3 года назад +5

      @@doctorarunkumar thank you Dr. Is it not risk to have 50% gender animal ?
      How they create this animal if the own egg can't yield another animal.

    • @Robin_D.
      @Robin_D. 2 года назад

      Then how broiler chicks came?
      Its only breed from broiler egg...
      They will separate it for sales and breeding
      They select eggs for breeding for healthy chicks from parent broiler because broiler also have different Verity like our country chicken..

  • @rajasaratha7964
    @rajasaratha7964 2 года назад

    Can you please clear me that.... is it okey to connsume broiler chicken liver ...... doctor

  • @juliesankar3268
    @juliesankar3268 3 года назад +18

    Super doctor குழப்பம் தீர்ந்தது

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 2 года назад

    Miga arumayaana vilakkam sir

  • @sudhakarcivil7559
    @sudhakarcivil7559 3 года назад +4

    தரவுகளும் ஆதாரங்களும் மட்டுமே வாதத்தை நிரூபிக்கும். எதுவும் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் சொல்லி பயமுறுத்தி காசு பார்க்கிறார்கள். இதன் மத்தியில் ஆய்வுகளின் அடிப்படையில் உண்மைகளை அறிவியல் பூர்வமாக சொல்லி வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @abaskaranbaskaran9970
    @abaskaranbaskaran9970 3 года назад

    ஸ்ரீ லங்காவில் இருந்து,,,நான் இறைசி கடை வைத்து இருக்குறேன்,,, தாய் மார்கள் யார் என்ன சொன்னலும் பிராய்லர்தான் 90%வாங்குகிறார்கள், நிறைய இறைச்சி இருக்கும்,,பிள்ளைகளுக்கு தாராளமாக பரிமாறலாம்,, நாட்டு கோழி கறி தான் ருசி,,, பரிமாறும் போது வெறும் முள்ளுதான்,,, எனவெ பிராய்லர் பெரிய வரபிரசாதம்,,, & Dr.this is the very first vidio i watched which recommending the broiler,, how about the bone's of the broiler s,, the medicine,, and nutrition which we feed the the broiler s are gathered in the bones and change and disarm our Heath,,, is there any possibility on this issue,,? Pls reply,,, பிராய்லர் எலும்பு களில் மருந்து தங்கியிருந்து சாப்பிடும் போது உடம்புக்கு கேடு விலைவிட்பது உண்மையா??தயை கூர்த்து பதில் தரவும்,,,

  • @madheshmash2498
    @madheshmash2498 3 года назад +9

    How to comming Cancer with explain in video sir

  • @GiRi420
    @GiRi420 3 года назад +1

    Sir kidney stone problems how to formed and what are the food eat not eat and treatments explain. ..sir

    • @thirumaranp2393
      @thirumaranp2393 3 года назад

      வாழைத்தண்டு, எலுமிச்சை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்

  • @ashokkumarm577
    @ashokkumarm577 3 года назад +6

    Doctor வணக்கம் ; சேவல்லின் தொடர்பு இல்லாமல் கோழி முட்டை இடுவது எப்படி; விளக்கம் அளியுங்கள் doctor. அப்படி இடும் முட்டை எப்படி நல்லது.
    நன்றி,

  • @samuelshace
    @samuelshace 7 месяцев назад

    சிறப்பான பார்வை

  • @supriyajesh8191
    @supriyajesh8191 3 года назад +5

    Thankyou sir குழப்பம் தீர்ந்தது நன்றி👍👍👍👍.

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад

      Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.

  • @Jubileehall6866
    @Jubileehall6866 2 года назад

    மரபணு காய்கறி nallatha kettatha video podunka doctor...

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 3 года назад +25

    Many families only thinking price

  • @premalourthunathan2584
    @premalourthunathan2584 Год назад

    😊 nalla karuttugal nantri saamiyoo

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 3 года назад +122

    ஏழைகளின் அசைவ உணவு பிராய்லர்...

    • @vengateshg3913
      @vengateshg3913 3 года назад +1

      Tru

    • @priyar6196
      @priyar6196 3 года назад

      True

    • @swarnalakshmimohan7366
      @swarnalakshmimohan7366 3 года назад

      @@priyar6196 .

    • @குட்டிஆண்டவர்
      @குட்டிஆண்டவர் 3 года назад +5

      இல்ல எல்லா வீடுகளிலும் நாட்டு கோழி இருக்கு

    • @e.r.nuvali2677
      @e.r.nuvali2677 3 года назад +4

      இல்லை... மீன்கள் தான். இன்னைக்கு எங்கள் வீட்டில் 50 ரூபாய்க்கு மத்தி‌ மீன் வாங்குனோம்

  • @vishwacruzz1334
    @vishwacruzz1334 3 года назад

    Doctor internal abdominal bleeding light ha idichikita varuma ? Please tell doctor