T.R.மஹாலிங்கம்-ஐ பாத்த மாறியே இருக்கு! | ரசிகன் | Rasigan | Adithya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 328

  • @somaSundnaram-er8jy
    @somaSundnaram-er8jy Год назад +1

    டி ஆர் மகாலிங்கம் ஐயா அவரோட அவரோட பாடல் எல்லாத்தையும் நீங்க ஒரு நீங்க பாடி ஒரு ஆல்பம்

  • @subramanibheeman201
    @subramanibheeman201 Год назад +5

    சான்சே இல்லை. Vow!! Excellent Voice. Amazing person. Have a great future Ahead❤

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 Год назад +2

    Most Underrated Singer in Tamilnadu....Rompa Periya Singer Aaganum Anne V.M.Mahalingam

  • @cholababu9323
    @cholababu9323 4 года назад +49

    அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் தாங்கள் நிறைய பாடல்கள் பாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 4 года назад +28

    வி.எம்.மகாலிங்கம்
    இவர் உண்மையாகவே
    டி.ஆர்.மகாலிங்கம் குரல்
    போன்றே உள்ளது.
    அருமை.

  • @simonjames1962
    @simonjames1962 4 года назад +16

    ஆதவனுக்கும் அருமையான குரல் வளம்.....

  • @ravichandran9562
    @ravichandran9562 4 года назад +8

    உண்மையிலே சகோ.பாராட்ட வார்த்தையில்லை....ஹம்மிங்கிங் சூப்பர்....

  • @kandhasamy8375
    @kandhasamy8375 4 года назад +68

    என்ன வாய்ஸ் டா... அருமை... மென்மேலும் வளர வாழ்த்துகள்... இன்னும் காெஞ்சம் பாட வச்சிருக்கலாம்...

  • @mangaythanam9368
    @mangaythanam9368 Год назад +2

    பழையபாடல்கள் உங்கள் குரலில் கேட்க அருமை வாழ்க வளமுடன்்🙌🙌🙌🤝🤝🤝🤝

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 Год назад +1

    பிறவிக் கலைஞன்
    சிறப்பான எதிர்காலம் உண்டு,❤🎉

  • @murugank4708
    @murugank4708 3 года назад +2

    அருமையான பாடல் ராகம் அருமை

  • @indhugnanavelu3598
    @indhugnanavelu3598 4 года назад +38

    திறமை மிக்க மனிதர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்

  • @vmsenthilbe007
    @vmsenthilbe007 4 года назад +2

    ஆதவனே அருமையாக பாடுகிறார்...
    V.M.மகாலிங்கம் வாழ்க வளர்க மென்மேலும்...

  • @govindarajuluvenkataswamy4953
    @govindarajuluvenkataswamy4953 4 года назад +4

    வி.எம்.மகாலிங்கத்தின் குரல் கந்தர்வ கானமாக மெய்மறக்கச் செய்கிறது.
    ஆதவனின் intelligent ஆன மிகச் சுவராஸ்யமான உரையாடலும் நெறிப்படுத்தலும் மிகவும் பாராட்டுக்களுக்கு உரியது. ஆதவனுக்கும் நல்ல குரலும் இசைஞானமும் இருக்கிறது.
    மகாலிங்கத்தின் இசை காலங்கள் கடந்து இனிமையுடன் பொழிந்து கொண்டே இருக்கும் என்று நான் predict செய்கிறேன்.

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். .வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ranganathand9804
    @ranganathand9804 4 года назад +3

    சூப்பர் ஜூனியர் மஹாலிங்கம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @babypalaniyammal6878
    @babypalaniyammal6878 Год назад +2

    ஆதவன் அவர்கள் குரலில் பாடல் நன்றாகவே உள்ளது

  • @francisdavid2276
    @francisdavid2276 4 года назад +7

    தம்பி வாழ்த்துக்கள் உங்கள் எதார்த்தமான பேட்டி, பாட்டு சிறிப்பு. எனக்கு மிகவும் பிடித்தது

    • @AdithyaTV
      @AdithyaTV  4 года назад

      Thank you for your feedback keep watching AdithyaTv

  • @மகரந்தமலர்
    @மகரந்தமலர் 2 года назад +7

    அண்ணா நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @avenkatesan621
    @avenkatesan621 4 года назад +3

    என்ன ஒரு குரல் வளம், கேட்க கேட்க வியப்பா இருக்க, அருமையோ அருமை

  • @jayaraman8330
    @jayaraman8330 6 месяцев назад

    டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் குரலுக்கும் அவருடைய நாடக மேடைகளில் குரலையும் கேட்டு ரசித்துள்ளேன் இப்போது இவருடைய குரலை கேட்டு மெய்சிலிர்த்து போனேன்

  • @kirubakiruba7125
    @kirubakiruba7125 4 года назад +6

    உண்மையில் உங்கள் குரலுக்கு நான் அடிமையாகிப்போனேன்...🙏🙏🙏🙏 விவரித்து சொல்ல வார்த்தைகள் இல்லை.....🙏🙏🙏...

  • @Ushagunam
    @Ushagunam 7 месяцев назад

    அருமையான. குரல். அசல் டி ஆர் ராமலிங்கம். கேட்டால். தன் குரல் தான். என்று. நம்பி விடுவார். அவ்வளவு. ஒற்றுமையாக உள்ளது. வாழ்க வளர்க.

  • @valluvana7873
    @valluvana7873 4 года назад +64

    இது தான் பிறவி ஞானம்.

  • @ganapathi4583
    @ganapathi4583 4 года назад +2

    மிக சிறந்த பாடகர் திறமைசாலி வாழ்த்துக்கள்

  • @ilaiyagowdaman1300
    @ilaiyagowdaman1300 4 года назад +3

    அருமையான உச்ச பட்ச குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @baskaranvenugopal3002
    @baskaranvenugopal3002 6 месяцев назад

    SUPER MHALINGAM SAR.... 🎉🎉🎉🎉🎉 VAZTHUKKAL... BASKARAN SALEM... LIVE TIRUCHENGODU.... THANK YOU...

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 4 года назад +23

    நல்லா வரணும் நல்லா இருங்க நல்ல திறமை இருக்கு மேலும் வளர வாழ்த்துகள். தம்பி

  • @kanank13
    @kanank13 3 года назад +6

    Amazing range in his voice. Unique talent. Best Wishes . Thx for raising TR Mahalingam sir's song to the limelight . I would like to see him sing KB Sundarambla songs.

  • @suryakmr
    @suryakmr 4 года назад +4

    அருமை! குரலை அற்புதமாக மெருகேற்றி இருக்கிறீர்கள் சகோ!! பேரும் புகழும் குறைவிலாது வந்து சேரவேண்டும் உங்களுக்கு! வாழ்த்துக்கள் 💐

  • @sundaresansita4458
    @sundaresansita4458 4 года назад +3

    தெய்வீக அறிவு , சங்கீதம் முழு அளவு ஈடுபாடு , ஆனந்தம் அனுபவித்து பாடும் திறன் .வாழ்க நின் திறமை வளர்க நின் ஆயுள்.
    நன்றி யுள்ள மனம் கொண்ட தாங்கள் நன்றாக வாழ்வீர்கள்.

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 4 года назад +7

    நான் கண்டேன் திரு.தேவா
    அவர்களை.உந்தன்குரலில்
    வாழ்க வளர்க வளம் பெருக
    வாழ்த்துக்கள்.

  • @t.asmitha5353
    @t.asmitha5353 3 года назад +4

    தமிழா நீ வாழ்க. பாடல் அருமை.

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 2 года назад +1

    சொல்ல வார்த்தையே இல்லை.... அருமை

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 года назад +1

    God bless you always sir, wish you All the best always from UK(Eu)

  • @MrAnandbabuk
    @MrAnandbabuk 3 года назад +3

    அற்புதமான குரல்❤️

  • @karthicguru6844
    @karthicguru6844 4 года назад +22

    அருமை சகோதரரே
    வாழ்த்துக்கள்

    • @ndinakaran311
      @ndinakaran311 4 года назад +2

      தம்பி மகாலிங்கம், நாங்கள் எல்லாம் மதுரை சோழவந்தான் மகாலிங்கம் அவர்களின் ரசிகர்கள்.அவர்இல்லையேஎன்றுவருந்தி நின்ற வேளையில் அவராகவே வந்து நின்று பாடியதைக்கேட்டு புல்லரித்து ப்போனேன்.ஒரு v.c.கணேசன் சிவாஜி ஆனது போல் ,ஒரு பண்ணைபுரத்து ராசா மேஸ்ட்ரோ ஆனது போல்
      ஒரு செட்டிநாட்டு முத்தையா
      கண்ணதாசன் ஆனது போல்
      ஒரு நாள் அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு போகப்போகிறாய்.எனக்கு
      வியப்பூட்டும் விஷயம் இறுதி வரை சற்றும் மாறாத அந்த
      களங்கமற்ற சிரிப்புதான்.
      அது எப்படி ?!
      இசைப்பிரியனாக ஒரு தந்தை.
      வாழ்க வளர்க, வெல்க.

  • @kalidhass5479
    @kalidhass5479 4 года назад +12

    Voice class and he is a master piece V.M. MAHALINGAM

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 4 года назад +3

    ANCHOR AND THE SINGER IS VERY FUNNY PERSONS AND MR. MAGAAAAAAAA LINGAM IS GREAT...

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 4 года назад +13

    He's such a nice person, down to earth

  • @ManikandanSiva-ry1tk
    @ManikandanSiva-ry1tk 4 года назад +5

    Semma voice awesome voice 💞💕🌺🌷🥀🌹🌸🏵️🌻🌼💪👍

  • @pushpakalarani8365
    @pushpakalarani8365 4 года назад +19

    I met him in Alagappa University festival program such a great talent

  • @ananthaprasath
    @ananthaprasath 4 года назад +30

    ஆகப்பெரிய கலைஞன்

  • @robertwalla8073
    @robertwalla8073 3 года назад +2

    Wow.. Super TR Mahalinggam voice. Best wishes to yr further success. Hope he is given oppurtunities in the industry.

  • @zeezee5961
    @zeezee5961 3 года назад +2

    Billion likes ......👍👍👍

  • @babukrishnan6544
    @babukrishnan6544 4 года назад +11

    Well sung by TRM SIR. ALL THE BEST TO COME FRONT

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 4 года назад +2

    மேலும் வாழ்வில் முன்னேறுங்கள். தெய்வம் துணை இருப்பார்.

  • @suriyaraajan.3926
    @suriyaraajan.3926 Год назад

    இசை தமிழ் நீ செய்த. பாடல் Super.

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 года назад +1

    பாராட்டுக்கள் மேலும் மேலும் உயர நல்வாழ்த்துக்கள்.

  • @ThePrabhachand
    @ThePrabhachand 4 года назад +16

    காந்தக் குரல் ❤️

  • @veeraraju6105
    @veeraraju6105 3 года назад +4

    Supper singar

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад +5

    மகாலிங்கம் சார் வாழ்த்துக்கள்
    ஆதவன் சார் பேட்டி எடுத்தமைக்கு நன்றி

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 года назад +1

    அருமை அருமையான குரல் வளம்
    வாழ்த்துக்கள்

  • @அன்
    @அன் 4 года назад +3

    மிகவும் அருமையான குரல்!

  • @lifeflix7695
    @lifeflix7695 4 года назад +22

    இத்தன திறமை மிக்க பாடகர் இருக்கும் போதும் வெற மாநிலப் பாடகர் வந்து படினால் தா அது திறமை

  • @kanthasamyp4357
    @kanthasamyp4357 3 года назад

    அருமையான குரல்வளம் மகா அண்ணா உன்னை நினைத்த தருணம் நான் சிலிர்த்து விட்டேன்

  • @n.ramesh8971
    @n.ramesh8971 3 года назад

    அருமையான குரல்,வாழ்த்துக்கள் ,
    T,R,மகாலிங்கம் பாடலை பாடச் சொல்லியிருக்கலாம்,

  • @sekaransubramanian7121
    @sekaransubramanian7121 3 года назад

    சூப்பர் சிங்கர்

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 4 года назад +5

    Superb .no words ..God bless you for a very bright future

  • @vpv9324
    @vpv9324 4 года назад +3

    Born singer 👍👍👍

  • @srividyagangadaran9144
    @srividyagangadaran9144 4 года назад +8

    Such talented person should be given opportunity in our cine field

  • @muruganv1606
    @muruganv1606 9 месяцев назад

    Voice wow love you bro ❤ really

  • @sundarrama8060
    @sundarrama8060 4 года назад +2

    The best singer with oceans of talents . Thank you .

  • @murugesan8638
    @murugesan8638 4 года назад +4

    நல்ல குரல் வளம் வாழ்த்துகள்

  • @dharmarasu8021
    @dharmarasu8021 4 года назад +2

    யப்போபோபோ......என்ன ஒரு குரல் வளம்.....👌👌

  • @manirishikesh4209
    @manirishikesh4209 2 года назад

    பெயரிலே இவர் அந்த தெய்வ பிறவியின் குரல் வளத்தை வைத்துள்ளார்

  • @alexpandiyanpandieee6052
    @alexpandiyanpandieee6052 3 года назад

    Super Anna romba super anna

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 Год назад

    T R anna super super ❤❤❤❤

  • @kumarmanickamm1824
    @kumarmanickamm1824 3 года назад

    என் உடன்பிறப்பான சகோதரர் மா.ஆதி அவர்களின் இரண்டு பாடல்கள் மகாலிங்கம் சார் பாடி கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி அதற்க்காக நானும் கடமைப்பட்டிருக்கேன் சார்.....

  • @kalidaskalikalidaskali8189
    @kalidaskalikalidaskali8189 5 месяцев назад

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @soorpandisoorpandi7860
    @soorpandisoorpandi7860 4 года назад +15

    He is not just folk singer...he have amazing knowledge classical and semiclassical...try to give ur best in all zonar...all the very best anna

  • @Krishnakumar-ui9on
    @Krishnakumar-ui9on 3 года назад +1

    Super god gifted voice enjoyed

  • @selvamvinayagam552
    @selvamvinayagam552 3 года назад

    மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 4 года назад +4

    🙏 superb. Both of you sung well. My best wishes to you both👍👍

  • @shrisaravana414
    @shrisaravana414 4 года назад +6

    மிகச்சிறப்பாக உள்ளது

  • @ammathamizh4760
    @ammathamizh4760 4 года назад +13

    Basically இவர் மெக்கானிக்கல் ஆளு.அதனால் திறமை மெச்சும் படி உள்ளது. இந்த துறையில் உள்ள ஆட்கள் எதில் ஈடுபட்டாலும் வெற்றி தான்.

  • @thiruvengadamyadav3965
    @thiruvengadamyadav3965 3 года назад +2

    ஆண்டவன் உங்கள் குரலில் மயங்கி விரும்பி உங்களருகே வந்துவிட்டார்.
    இனி எல்லாம் சிறப்புதான்

  • @jayammarii8035
    @jayammarii8035 3 года назад +1

    Your are so talented 👍

  • @tamilmarimadhu6632
    @tamilmarimadhu6632 4 года назад +5

    சிறப்பு மிக அருமை

  • @sivamsuresh4583
    @sivamsuresh4583 3 года назад +1

    அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ....
    கனடா நாட்டு ரசிகர்கள் பற்றி சொன்னீர்கள் ... அதில் முழுக்க முழுக்க இந்திய தமிழர்களா இருந்தார்கள் என்பதை தயவு செய்து சொல்லமுடியுமா?

  • @GeethaNarayanan-n5e
    @GeethaNarayanan-n5e Год назад

    Super 👍 nice song 👌

  • @kalasasi5096
    @kalasasi5096 3 года назад

    Semma super

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 5 лет назад +5

    சூப்பர் தலைவா சூப்பர் தலைவா

  • @SenthilKumar-vb5bi
    @SenthilKumar-vb5bi 4 года назад +1

    V nice your voice

  • @Chandramohanchml
    @Chandramohanchml 3 года назад

    Very nice mahalingam sir super

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 3 года назад +1

    God bless you allways

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад

    அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்....

  • @devr266
    @devr266 4 года назад +3

    Adhavan, you are also too good man. Congrats. All the best for Both of you.

  • @anburajr3112
    @anburajr3112 3 года назад

    Vm Anna arumai...

  • @selvakumar-kw7lf
    @selvakumar-kw7lf 3 года назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @MRavi-yq6wg
    @MRavi-yq6wg 4 года назад +7

    அருமை நண்பரே

  • @vinayagamoorthy2391
    @vinayagamoorthy2391 Год назад

    Good voice pick up Maha sir..

  • @indhugnanavelu3598
    @indhugnanavelu3598 4 года назад +1

    வி.எம்.மகாலிங்கம்👏👏👏👏👏👏👏👏

  • @Jothidadeepam_Varshen
    @Jothidadeepam_Varshen 4 года назад +4

    சிறந்த குரல் வளம்...

  • @leninrajavinvanakkamthamil3313
    @leninrajavinvanakkamthamil3313 4 года назад

    வேற லெவல் அண்ணா அருமையான குரல் வளம்

  • @devilstamildon7271
    @devilstamildon7271 4 года назад +6

    என்ன வாய்ஸ்டா சாமி👏

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 4 года назад +6

    V m.மகாலிங்கம் தமிழன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @josephmegallan6597
    @josephmegallan6597 3 года назад +1

    I subscribed because of this guy😍

  • @kokilaarasakumar6161
    @kokilaarasakumar6161 3 года назад

    Thambe gala arumai super valga valamuten

  • @manikandang2676
    @manikandang2676 4 года назад +6

    அருமை