வருண் IPS நேரில் வந்ததும் தலைகீழாக மாறிய காட்சிகள்.. பெரும் பிரளயத்தை சிம்பிளாக முடித்துவிட்ட SP

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #nit #trichy #varunkumarips
    Uploaded On 30.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 203

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 15 дней назад +87

    இப்படித்தான் இருக்க வேண்டும் ips officer உங்கள் பதவி மக்களுக்கானது நன்றி

  • @jcbvel1278
    @jcbvel1278 15 дней назад +98

    சார் இதுபோல் நீங்கள் நேரடியாக சென்றால் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விடும் என்று நினைக்கிறேன்..!

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz 13 дней назад

      muthalla avan ஏமாத்திய பெண்ணுக்கு ஒரு முடிவு சொல்லுங்க 😂😂😂😂

  • @selvaakardi
    @selvaakardi 15 дней назад +29

    மிக மிக சிறந்த காவல் அதிகாரி, மிகவும் பக்குவமான எளிய மக்களின் பொது மக்கள் மனதை அறிந்த உயர் காவல் துறை அதிகாரி...வாழ்த்துக்கள்

  • @jeyaramd6801
    @jeyaramd6801 15 дней назад +78

    SP Sir. Super. நீங்க நேரில போனாலே எல்லா பிரச்சினைகளும்settle ஆகிடும்

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf 15 дней назад +2

      😂😂😂😂

    • @jackbravo74
      @jackbravo74 15 дней назад +2

      இல்லனா case poduven solluvan😅😅😅😅

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf 15 дней назад

      @@jackbravo74இல்லைனா கண்ண கட்டிவச்சு அடிப்பான்..

    • @jackbravo74
      @jackbravo74 15 дней назад

      @@Punitha-mr6jf ss

    • @jackbravo74
      @jackbravo74 15 дней назад

      @@Punitha-mr6jf ivan எல்லாம் சட்டை kallatitu வந்தா நாய் கூட மதிக்காத பொம்பள பொறுக்கி நாய்

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 15 дней назад +49

    தல தில்ல பார்த்தியா,போனதும் பிரச்சினை மூஞ்சுடுசு.முதல்வர் இல்லாததால் அவர் vallay
    சிறப்பு பார்திருக்கர்

  • @kalaigokul295
    @kalaigokul295 15 дней назад +38

    SP சார் அருமை உங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @user-ew7zy3xv4h
    @user-ew7zy3xv4h 15 дней назад +20

    The great great great Thamiz Nadu police officers 🎉🎉🎉🎉🎉🎉. Siram Thazntha vanakkam.

  • @ADHIBAR
    @ADHIBAR 15 дней назад +21

    டே சைமன் பார்த்துகொள் ஒரு அதிகாரி யின் பவர் என்னானு .நீ சொன்னால் உன் பொண்டாட்டியே கேட்க மாட்டா ..😂

    • @rajraj-su9ob
      @rajraj-su9ob 14 дней назад +2

      உன் பொண்டாட்டி உன் பேச்ச கேட்டா போதும்

    • @kavinarulsamy75
      @kavinarulsamy75 14 дней назад

      ​@@rajraj-su9obபோடா முன்டக்கூதி

    • @kalees4547
      @kalees4547 14 дней назад

      ​@@rajraj-su9ob😂😂😂

  • @prakashk2396
    @prakashk2396 15 дней назад +19

    super Mr. Varun sir we confidence you stand in justice.

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 15 дней назад +21

    👍👏🏻👌solved good for great public relations

  • @gajendrakumar1557
    @gajendrakumar1557 15 дней назад +24

    எல்லாம் உங்கள பாராட்டுறாங்க சூப்பர் sir.. ஆனா இதுதான் உங்க வேலையே மறந்துடாதீங்க சரிங்களா????

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 15 дней назад +10

    Great Policeman...!
    Special salute sir ...!!

  • @user-yo1jx1of5e
    @user-yo1jx1of5e 15 дней назад +39

    அய்யயோ இதை வச்சி ஆமையன் பண்ண இருந்த ஏழரை தடுக்கப்பட்டது

    • @Usher8888
      @Usher8888 15 дней назад +7

      ஆமை இதில் நுழைய பார்த்துச்சா 😂😂

    • @ANIME_TAMILAN_7
      @ANIME_TAMILAN_7 15 дней назад +4

      ​@@Usher8888 vara yaru nama semman tha

  • @vinusasikumar1590
    @vinusasikumar1590 15 дней назад +14

    Super

  • @raffelfrancis9850
    @raffelfrancis9850 15 дней назад +11

    Very impressed with SP’s choice of both English and Tamil words.. Smart Officer. So pleasing to see the journalists’ respectful questions and SP’s informed replies.

  • @rameshm7259
    @rameshm7259 15 дней назад +9

    clean speech excellent sir

  • @sureshkumar-sh1oo
    @sureshkumar-sh1oo 15 дней назад +12

    Super sir

  • @A.Thajmila
    @A.Thajmila 15 дней назад +10

    🔥🔥🔥

  • @user-sg7en3rh1c
    @user-sg7en3rh1c 15 дней назад +10

    அந்த வார்டன் நல்ல எண்ணத்தில் மனதில் வைக்காமல் சொல்லிருக்கலாம் அவர் இந்த வார்த்தையை இந்த நேரத்தில் பயன் படுத்தனது அவர்களை கோபத்திற்கு வழிவகுத்துவிட்டது

  • @mukilcvijay
    @mukilcvijay 15 дней назад +4

    ஐயா வருண் ஐபிஎஸ் அவர்களே! உங்களைப் பற்றி இப்போ புரிந்திருக்கும் சில சில்லறைகளுக்கு.

  • @tajismail70
    @tajismail70 15 дней назад +7

    Love you Varun sir

  • @tive7965
    @tive7965 15 дней назад +3

    IPS MR. VARUN KUMAR SIR THANK YOU IT'S REALLY HELPED..

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 15 дней назад +3

    Good job by Mr.Varun IPS 💐💐👏👏

  • @praveenpraveen370
    @praveenpraveen370 15 дней назад +26

    வருண் ஐபிஎஸ் வருங்கால திமுக எம்.எல்.ஏ

    • @padmaraj8210
      @padmaraj8210 15 дней назад +3

      😂😂😂😂👍

    • @josephinajames9090
      @josephinajames9090 15 дней назад +7

      வேண்டாம் வேண்டாம் ....கௌவரமான பதவியே போதும் தம்பி ....நீ மக்களுக்கு நல்ல நியாயமான உதவி செய்...உன்னை மக்களிடம் உயர்த்திய சீமானுக்கு நன்றி

    • @padmaraj8210
      @padmaraj8210 15 дней назад +1

      @@josephinajames9090 😂😂😂தமிழ் நாட்டில் வாழும் தமிழர் இன துரோகி கூட்டத்தில் இந்த தெலுங்கன் வருண் குமார் ரெட்டி யும் ஒருவன் 😡😡😡😡😡சும்மா build up பண்ணாதீங்க

    • @Vikei354
      @Vikei354 15 дней назад +1

      Un amma kasuku kala verikura theyvatya muntai thana amai

    • @padmaraj8210
      @padmaraj8210 15 дней назад +1

      @@Vikei354 உன் வீட்டு பொம்பளங்க செய்யும் தொழில் அதுதானடா வந்தேறி நாயே, திராவிடியா மவனே து 😡😡😡😡

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh 15 дней назад +5

    சார் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு தமிழன் எப்படி ஆண்டில் பண்ண வேண்டுமோ அதை சரியாக நேர்த்தியாக இருக்கும் என்பது இதுவே சான்று உங்கள் நேர்மையான பணி சிறக்க மனதார வாழ்த்துக்கள் சார்

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 15 дней назад +3

    Sir my kind request please visit and check other colleges to know what safety measures they have taken for students...

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 15 дней назад +17

    சீமான் and co : ஆ ஹா போற போக்கை பார்த்தால் நம் அருமை பெருமைக்கு எல்லாம் ஆபத்து வந்திடும் போலயே ரொம்ப கவனமா deal பண்ணி ஆட்டத்தை கலைத்து விடு டா சூணா பானா😂😂😂

  • @truthchannel4836
    @truthchannel4836 15 дней назад +2

    சூப்பர் 🌺🌺🌺

  • @ManzoorAli-ss7zb
    @ManzoorAli-ss7zb 15 дней назад +5

    👍

  • @A.Thajmila
    @A.Thajmila 15 дней назад +16

    Varun sir 🔥Army 🇮🇳

  • @user-fn4lb7fc8s
    @user-fn4lb7fc8s 15 дней назад +1

    Salute Sir 🎉🎉.

  • @VillageManasu369
    @VillageManasu369 14 дней назад

    உங்களின் பணி எப்பவும் சிறப்பாக இருக்கும் சார்.. வாழ்த்துக்கள்...

  • @balasubramaniyanvadivel6199
    @balasubramaniyanvadivel6199 15 дней назад +6

    🙏🏼🙏🏼🙏🏼மகிழ்ச்சி அய்யா

  • @ayyadura1990
    @ayyadura1990 15 дней назад +1

    Super Sir.....

  • @jahirhussian4370
    @jahirhussian4370 15 дней назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉thank you sir

  • @Usher8888
    @Usher8888 15 дней назад +1

    சூப்பர் சார்... பயங்கர அக்டீவ்வா இருக்கார் 🎉🎉

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 14 дней назад

    வருண் IPS வாழ்த்துக்கள் 💐💐💐

  • @baraths2781
    @baraths2781 14 дней назад +1

    பணக்காரன் ஒரு support
    ஏழைக்கு ஒரு support
    ஶ்ரீமதி வழக்கில் support பண்ணுவாரா?

  • @VinothKumar-xd9eq
    @VinothKumar-xd9eq 15 дней назад +1

    இவரைப் போன்ற அதிகாரிகள் எல்லா மாவட்டத்திலும் இருந்தால் குற்றச்செயல்கள் கண்டிப்பாக இருக்காது.. போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணம் வருண்குமார் ஐபிஎஸ் 🔥

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz 13 дней назад +1

      வருண் ஒரு பொம்பள பொருகினு தரியுமா உனக்கு?

    • @VinothKumar-xd9eq
      @VinothKumar-xd9eq 12 дней назад

      @@AnbuRaj-id4zz இதற்கு ஒரு ஆதாரம் கொடுத்தால் நீ உண்மையான ஆண்மகன்

  • @sahadhevandb8767
    @sahadhevandb8767 13 дней назад

    Valdhukal.sir

  • @tamilarasi7790
    @tamilarasi7790 15 дней назад +3

    He is the super hero

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 15 дней назад

    Great sir, you are the kind of police we in TN need. Thank you sir.

  • @upplihari3198
    @upplihari3198 15 дней назад +1

    Great

  • @msheela2487
    @msheela2487 15 дней назад

    நன்றிகள் பல......... 🎉🎉🎉

  • @srajsraj3588
    @srajsraj3588 14 дней назад

    மனிதநேயத்துடன் சட்டத்தை அணுக வேண்டும் மிகச் சிறப்பாக செயல்பட்ட காவல் கண்காணி பலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @venkatesanthanga8276
    @venkatesanthanga8276 15 дней назад

    Supersir congrats sir. Keep it up sir. Really 👍

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 15 дней назад +1

    ஆஹா ஓஹோ ஆஹஹஹஹஹா ஓஹோஓஓஓஓஓ

  • @paulose99ify
    @paulose99ify 15 дней назад

    Salute to you Sir! You are really a rolemodel to other officers . God bless you.

  • @balumurugan9933
    @balumurugan9933 15 дней назад

    SP sirkku Vanakkathudan Vazhtukkal.Rayal salute sir.

  • @studywithshakti9552
    @studywithshakti9552 15 дней назад +2

    நீங்கள் சீமான் அவர்களின் குற்றச்சாட்டுகளை மறைக்க நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு உயர்ந்த நேர்மையான அதிகாரி என்று பொதுமக்கள் நம்ப வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 🎉

  • @vaasan777
    @vaasan777 15 дней назад +1

    Weldone gently cleverable managed

  • @jeyakumarganesan1507
    @jeyakumarganesan1507 15 дней назад

    Super sir. Hatsup.

  • @Naifsalmi4Naifsalmi4
    @Naifsalmi4Naifsalmi4 15 дней назад +2

    Ips varun mass action

  • @anusendhil8592
    @anusendhil8592 15 дней назад

    வாழ்த்துக்கள் sir

  • @anbudharmendra765
    @anbudharmendra765 15 дней назад +1

    🎉

  • @saravanan.m9818
    @saravanan.m9818 14 дней назад

    இங்கு அவர் ஒரு சாதாரண ஆளாக வந்திருந்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் இந்த கூட்டம் கலைந்து இருக்காது அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி அந்த அதிகாரத்திற்காக மட்டுமே (இவ்வளவு பெரிய ஐபிஎஸ் அதிகாரியை நம்மை நேரில் சந்திக்க வந்துவிட்டார்) என்பதால் மட்டுமே இப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது இதில் இவரை பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை

  • @S.edu2023
    @S.edu2023 15 дней назад +1

    Why not Director of NIT is not taking initiative to solve?; Good intervention by Police and government.

  • @devansundaram9264
    @devansundaram9264 14 дней назад

    Salute sir varun IPS sir.. u seems like muthalvan Arjun..

  • @-htyn897
    @-htyn897 14 дней назад

    Sir unga voice super....madam kututhu vasavanka....v.v....sir

  • @chandrasekarm6718
    @chandrasekarm6718 15 дней назад

    மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சுமூகமான நடவடிக்கை எடுக்க த திரு.அய்யா. வருண் IPS அவர்களுக்கு நன்றி

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 15 дней назад +16

    பில்டப் கொடுத்து பொழப்பு நடத்தும் தந்தி டிவி 😂😂😂

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 15 дней назад +4

      Aamai kunjin kadharal start seekram aamayan soothadikka paduvaan😂😂

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 14 дней назад

    இவரை உடனே மத்திய அரசு விசாரிக்க வேண்டும்

  • @saranyaselvaraj5254
    @saranyaselvaraj5254 12 дней назад

    Sir pls go kolkata and close the case😢😢

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 15 дней назад +3

    சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @raziawahab3048
    @raziawahab3048 15 дней назад +9

    சார் உங்க பேரைக்கேட்டாலே நிறையபேர் அலறராங்க😂

    • @Karadiman
      @Karadiman 15 дней назад +2

      யாரும் பயப்படவில்லை ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அங்கு ஒருவர்😂😂😂

    • @tamilupdate8162
      @tamilupdate8162 15 дней назад +3

      ​@@Karadimanஒத்தைக்கு ஒத்தை கூப்பிட்ட கிழட்டு ஆமையனா..😂😂😂.. கிட்னி சட்னி ஆகி இருக்கும் 🤣

    • @ADHIBAR
      @ADHIBAR 15 дней назад +2

      ​​@@Karadimanஇவரு என்ன சாமான் மாதிரி சில்லறை யா இவன் கூட சண்டை போட .. வீரலட்சுமி புருசன் கூப்பிடுரான் போக வேண்டியது தானே பதில் சொல் தற்குறிஸ்😂😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR 15 дней назад +2

      ​​@@tamilupdate8162வீரலட்சுமி புருசன் கூப்பிடுரான் போக வேண்டியது தானே நல்லா சப்பை கட்டு கட்டுரானுக 😊😂😅?.?

    • @rajivgandhi686
      @rajivgandhi686 15 дней назад +3

      வீரலட்சுமி புருஷனும் சண்டைக்கு அழைத்தார். தேதி குறித்தார்🤣🤣🤣

  • @selvakumarselva9952
    @selvakumarselva9952 15 дней назад

    🎉 super sir

  • @qf8822
    @qf8822 13 дней назад

    என்னய்யா பெரிய செய்தி. பொது வெளி நாகரிகம் மாணவர்களிடையே வளர வேண்டும்.

  • @ArulnambiArulnambi
    @ArulnambiArulnambi 15 дней назад +1

    🎉🎉🎉🎉

  • @chinnamalai-sdk
    @chinnamalai-sdk 14 дней назад

    இதே போல எல்லா மாவட்டத்திலும் sp நெர்மையாக இருந்து நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு பிரச்சனை குறையும் 🙏🙏

  • @Karadiman
    @Karadiman 15 дней назад +1

    என்னதான் திறமையான அதிகாரியாக இருந்தாலும் ட்விட்டர் விட்டு பயந்து ஓடக்கூடாது அது சமாளிக்கக்கூடிய பக்குவம் வேண்டும் 👍

  • @Muthuchezhiyanp
    @Muthuchezhiyanp 15 дней назад +1

    போராட்டம் வாபஸ் வாங்கியதில் தந்தி நியூஸ் சேனலுக்கு பிடிக்கவில்லையா சார்

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 15 дней назад

    Super SP sir 🎉🎉🎉

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u 15 дней назад

    ❤sp.ayya.varun.❤mass.

  • @TAMIZHSELVAN-hj2nh
    @TAMIZHSELVAN-hj2nh 15 дней назад +3

    சீமான் 🤣கதறல் 😂😂😂🤣

  • @vinodhvinodh8388
    @vinodhvinodh8388 15 дней назад

    ❤We are stand Varun Kumar sir❤

  • @chandruprinters6056
    @chandruprinters6056 15 дней назад +1

    Ips rocks🎉

  • @YTcinishorts
    @YTcinishorts 15 дней назад +9

    F4 கார் பந்தயம் நடத்துறது போக்குவரத்துக்கு மக்களுக்கு இடையூரு ஏற்படுத்தாது... அதுவும் சிட்டியின் மையத்திலேயே.😮.. மக்கள் தான் சிந்திக்கணும்..🙄 சொல்வதற்கு ஒன்றைமில்ல. 🙄🙄

    • @ManojKumar-gd5mg
      @ManojKumar-gd5mg 15 дней назад +1

      Sangi katharal 😂😂

    • @jan3794
      @jan3794 15 дней назад

      ​@@ManojKumar-gd5mg first teachers ku salary potunga da loosu kuuuuu...

    • @instagramvideos9772
      @instagramvideos9772 15 дней назад +1

      Unmaya sonna sangi ah..yaru bro neenga

  • @winsthetwins5036
    @winsthetwins5036 15 дней назад

    District la periya problem vantha SP varathu normal than.. Enga porula tharkulai mirattal ke SP vanthaaru.. But its good they doing their duty..

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 14 дней назад

    Hats off S P sir

  • @seeme777
    @seeme777 15 дней назад +1

    😢🎉🎉🎉dmk kumar

  • @n.sridharan
    @n.sridharan 15 дней назад

    இந்த பிரச்சினைக்கு ஐஜி தான் போகனும் சீமானுக்கு உடனே வழக்குபோடனும் எந்த மாவட்டமா இருந்தாலும் வாழ்க கொபசெ வளர்க அண்ணா நாமம்

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz 13 дней назад

      வருண் ஒரு பொம்பள பொருகினு தெரியுமா ?

  • @Eoie6858
    @Eoie6858 14 дней назад

    அப்படியே கொஞ்சம் சாரயக்கடை பக்கம் போகவும் 😂 ஐயா சென்றவுடன் அதற்கு உடனடி தீர்வு வரும் அதன் பிறகு ஐயா இருந்த இடம் தெரியாமல் இருக்கும்

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 15 дней назад

    Kodana.kodai.nantri.gal.sir.big.salute

  • @sita-tu4mo
    @sita-tu4mo 14 дней назад

    Hats off SP Varun kumar
    Our blessings to you and your family
    Great job

  • @manishdravid5717
    @manishdravid5717 15 дней назад +3

    என்ன...?சீமான் நாடாரை கை கழுவி விட்டீர்களா?😂

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 15 дней назад +9

    இவன் ஒருத்தன்

    • @Vikei354
      @Vikei354 15 дней назад

      Un..... Amma...

  • @kalai3521
    @kalai3521 14 дней назад

    Sp ஐயா... இந்த சீமான் நாயுக்கு ஒரு முடிவு கட்டுங்கள்

  • @Adviews100
    @Adviews100 15 дней назад

    வருங்கால தமிழக முதல்ரா இவரு வரனும்😂😂

  • @kiranshanmugam-1114
    @kiranshanmugam-1114 15 дней назад

    டேய் இவருக்கு ரொம்போ முட்டு குடுக்குறாங்களே 🤣🤣கட்சில சேரப்போறார் னு நினைக்கிறன்

  • @dharmaraj411
    @dharmaraj411 15 дней назад

    0:21

  • @SivakumarK-xq5ob
    @SivakumarK-xq5ob 15 дней назад +1

    ஒருவேளை டைம் மெஷின் வைத்து அப்பொழுதே எனது பாப்பா தான் எனக்கு மனைவியாக வருவாள் என்று தெரிந்து அவளை பத்தாம் வகுப்பிலேயே கொள்ள முயற்சி செய்தார்களா என்பது தெரியவில்லை

  • @boomerang1345
    @boomerang1345 15 дней назад

    Saar..ithe maari anthe picvhaikaaranukkum oru visit kodungge saar. Tamilnaade santhosyamaayidum.

  • @kirubhadurai7018
    @kirubhadurai7018 14 дней назад

    Seeman ah epa arrest panna poringa ?

  • @eswaraneswaran1094
    @eswaraneswaran1094 15 дней назад

    ANDHA ELECTRICIAN MUNJA KATLAYE SIR PODUNGA MUGARA KATTAYA PAKKALAM

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 15 дней назад +3

    Video thumb nail heading தம்பிகளுக்கு வயிற்று போக்கை ஏற்படுத்த வைத்த மாதிரி இருக்கு இது தத்தி tv போல செயல்படுகிறது தம்பிகள் குற்றம் சாட்டுவார்கள் ஆக😂

  • @SelvamSaranyathavasi
    @SelvamSaranyathavasi 15 дней назад

    🎉🎉💪💪💪👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 15 дней назад +2

    அடுத்த அண்ணாமலை????
    வருனை தூக்கி ஆடும் ஊடகங்கள்??????

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu 15 дней назад +4

    போராட்டம் செய்தால் தான் தீர்வு வரும் போல.

    • @karuppasamym9783
      @karuppasamym9783 15 дней назад +1

      Information kuduththaalum varum... Sila sangi aamaikunjukal apdi nenaikraanunga

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 11 дней назад

    எல்லாம் திராவிட நாடகம் இதே வேலை தான் பிஜேபி அண்ணாமலைய வைத்து விளம்பரம் செய்தது....இவர் விரைவில் திராவிட திமுக வில் இணைவார்.....

  • @MariChithra-o4u
    @MariChithra-o4u 15 дней назад

    Teake action sinciarity