@@jayanthi4440 மேடம் நான் நியாயப் படுத்த வில்லை எமோஷனல் ல வர்வன்ட்ட பேச்சுவார்த்தை தான் நடத்தி அமைதியாக இருக்க வைத்திருக்கலாம்.. வேகமா வரது நீங்களாக இருந்தாலும் நானாக இருந்தாலும் தடுக்கும் போது கை படத்தான் செய்யும்.. அப்படி தடுத்தது அவரின் தவறு.. காவலர்களை கொண்டாவது தடுத்திருக்கலாம் அல்லவா.. என்ன தான் வீரமாக இருந்தாலும் விவேகமும் வேண்டும் 😎
டேய் பைத்தியம் டிஸ்பி முதலில் மரியாதையாக நில் என்று சொல்லும் போது அவர்களை உதாசினப்படுத்தி விட்டு மீறி சென்றது யாருடா.அப்படி செயல்பட்ட நபரை தடுத்து நிறுத்த அடக்கு முறையைத் தான் கையாள வேண்டும் டா லூசு
முதலில் அந்த போலீஸ் அம்மாவை இடுப்பில் அடிக்கிறான் அதன் பிறகு தான் அந்த அம்மா அடித்தார்கள். அடித்ததை பார்த்த இன்னொரு ரவுடி மாதிரி தான் தலை முடியை பிடித்து இழுக்குறான். நான் சரியா சொன்னேனா😮😮
@@warriorsedits8170 நல்ல பாருங்கப்பா போலிஸ் முதலில் வந்தவர்களை தடுத்து தான் நிறுத்த பார்த்தது அவர்களை தள்ளி விட்டு உதாசினப்படுத்தி மீறி சென்றது அந்த ஒரு நபர் அதை கண்டிக்க போய் தான் தாக்க வேண்டிய சூழல் அந்த டிஸ்பிக்கு ஏற்படுகிறது.காவல் துறை வந்த மக்கள் மீது எடுத்த எடுப்பிலேயே அடிக்கவில்லை உற்றுநோக்கி பாருங்க.அப்படியே இருந்தாலும் ஒரு பெண் காவலர் மீது கை வைக்கலாமா.
தாக்குதல் என்பது தமிழகத்தில் வளர்ந்து வரும் சீரழிவு. பள்ளி மாணவர்கள் முதல் கடைக்கோடி கிழடுகள் வரை தாக்குதல் புரிவது தொடர்கிறது. காரணம்??????? முடிவில் இதற்காகவா இந்த தாக்குதல் என வாயை பிளந்து நிற்கும் பரிதாபம் மிச்சம்.
அமைதியை நிலைநாட்டுவது காவல்துறையின் கடமை வீரபெண் DSP க்கு வாழ்த்துக்கள் போரட்டக்காரர்கள் ஆவேச உணர்சிவசப்பட்டு கலவரம் நடந்திருக்கலாம் எல்லாம் சூழ்நிலையும் ஆராயபட வேண்டும் கொவைக்கு காரணமானவர்களை உடனே கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் தமிழக அரசு தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரிவர முன்கூட்டியே கண்காணிக்கவேண்டும்
@@jayaramankaliyaperumal3882அமைதி நிலை ஜல்லிக்கட்டு போரட்டத்தில் போது மெரினா பகுதியில் அமைதி நிலை நாட்டியது ஸ்டெர்லைட் போரட்டத்தில் தமிழ் நாடு காவல் துறையினர் அமைதி நிலை நாட்டியது சாத்தான் குளம் தந்தை மகன் அடித்து அமைதி நிலை நாட்டியது போல்
ஒரு லாரி ஓட்டுநரை கொலை செய்ய நாலு பேர் வந்தார்கள் என்றால் அந்த லாரி ஓட்டுனர் எந்த அளவுக்கு அயோக்கியத்தனம் செய்திருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.
@@tonisiva4344 மாணவர்களுக்கு ஆசிரியர் போல, மக்களுக்கு காவல் துறை - தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறை போராட்டக்காரர்களை தாக்கிதான் ஆகவேண்டும். அதுதான் சட்டம் ஒழுங்கு. காவலர்களுக்கு லட்டி வழங்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.. ஆனால் கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றால் பாதிக்கப்பட்டவர்களை சமதானம் அல்லது மிரட்டி அரசு அதிகாரத்தை வைத்து அச்சுறுத்தி பயமுறுத்தி பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதிகிடைக்கமால் செய்வது தான்.....சரி என்பது போல் செய்து விடுகின்றனர்
தனிநபர் மோதலுக்கு சாலைமறியல் வன்முறையை தூண்டும் செயல். கடன் பிரச்சனைக்கு காவல் துறை எப்படி பொறுப்பேற்க முடியும் நல்ல காவலர்களும் ஒரு 30 சதவீதம் இருக்கிறார்கள்.
கொந்தளிப்பு போராட்டம் இதெல்லாம் காவல்துறையை மேலும் தீவிர நடவடிக்கை எடுக்க தூண்டும். பேச்சுவார்த்தையில் முடிக்க மக்கள் முன்வரவேண்டும். காவல்துறை மீது கை வைப்பது என்பது சமீபகாலமாக துண்டப்படுவது கண்டிக்கத்தக்கது.
அதிகாரிகள் எல்லாரும் அரபு நாட்டு அதிகாரிகளிடம் இரண்டு சொட்டு வாங்கி குடித்தால் ஒழுங்காக சட்டத்தை மதிப்பார்கள் கொலை செய்தவனை விட்டுட்டு பாவபட்டவனா புடிச்சி உள்ள போடுறது ரேப் பண்ணுனவனை தெரிஞ்சும் ஜாமின் la விடுறது இப்படி எல்லாம் இருந்தா எவனாது அதிகாரிய மதிப்பான இல்லன சட்டத்தையாது மதிப்பான நீங்க சொல்லுங்க எல்லா சட்டத்தையும் மதிக்குறீங்களா தண்டனை கடுமை ஆனதான் எல்லாரும் ஒழுங்கா இருப்பாங்க
தங்களுடைய கூற்றை எல்லோரும் கவனித்து இருந்தால் நிச்சயம் பாராட்டு சொல்லி இருக்க மாட்டார்கள் உணர்வுபூர்வமான போராட்டங்களை ஒடுக்குவது காவல்துறையின் உடைய இயல்பாகும்.
அதெல்லாம் சரி தானேங்க சட்டத்தை மீறியவருக்கு தண்டனை உண்டுசட்டத்தை காப்பாற்றக் கூடிய ஒரு ஆன் டி எஸ்பி ஒரு பெண்ணை அறிந்தாரேஅதற்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள்
சுடலை ஆட்சி சூப்பர்! காவலரை அடிப்பது தவறு என்றாலும், அடி வாங்கியது கேடுகெட்ட விக் மண்டையனின் அடிவருடும் மானங்கெட்ட போலீஸ் எனும்போது இன்பத் தேன் வந்து பாயுது😂😂😂
அவன் எகிறிகிட்டே கிட்டே வந்த அப்படியே விட முடியாது தள்ளிவிடாமல் என்ன செய்யனும். ஆண் போலிஸிடம் அப்படி எகிறுவானா? என்பதை சிந்திக்க வேண்டும். அவன் வேண்டுமென்றே எகிறினால் அறை விடுவதில் தப்பில்லை. சாதாரண பெண்களே அப்படிபட்ட அயோக்கியனை அறையும் போது காவல்துறை பெண் அதிகாரி அடிக்கதானே செய்வாங்க.
இந்த ஊடகங்கள் சாலைமறியல் அதனால ஏற்ப்பட்ட அசம்பாவங்களை மக்களுக்கு அறிவிப்பது நல்லது அதோடு இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதற்கான காரணத்தையும் அதனால் மகளுக்கு ஏற்படும் சிரமங்களையும் மீண்டும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனைகளை வழங்கினால் நல்லது
அருப்புக்கோட்டை சாதாரண ஊர் அல்ல, MGR, ஜெயலலிதா ஆகியோரால் பதவி சுகம் அனுபவித்து பதவி ஆசையால் அவர்களை கேவலமாக பேசும் திமுக வில் சேர்ந்து அங்குள்ள பரம்பரை திமுக வினரை ஓரங்கட்டிவிட்டு தற்போது அமைச்சர், தென்காசி மாவட்ட பொறுப்பாளர்,மாவட்டசெயலாளர் என்று பதவி சுகம் அனுபவித்து வரும் சாத்தூர் KKSSRR என்பவரின் தொகுதி, அங்கு இந்த அம்மையார் DSP ஆக இருந்து வருகிறார் என்றால் அவர் தயவு இல்லாமல் முடியாது. தற்போது ஓரு கொலை நடந்தது அது தொடர்பாக மக்கள் கொந்தளித்து போராட்டம் செய்கிறார்கள் என்றால் அங்கு MLA வாகி அமைச்சர் ஆன சாத்தூர் ராமச்சந்திரன், அங்குள்ள திமுக கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் வட்ட,குட்டி, ஒன்றிய, மாட்ட திமுக காரன்கள் என்ன செய்தார்கள். அவர் இது போன்ற மக்கள் பிரச்சினையில் ஏன் தலையிடாமல் போலீஸ் மீது மட்டும் பாரத்தை சுமத்துகிறார்கள்.இதையெல்லாம் தான் ஊடகங்கள் மக்களுக்கு சொல்லவேண்டும்.மொட்டையாக பரபரப்புக்காக செய்தி செல்வது மக்கள் முட்டாள்கள் என்று நினைப்பது தான்.
ஓரு ஆண் இடம் காட்டு அந்த வீரத்தை. பெண் டிஸ்பி தாக்கபட்டதற்கு என்ன தவறு இருந்தாலும் காவல் துறையின் மீது கை வைப்பது என்பது ஓரு தவறான முன்னுதாரணம். தவறு செய்தவர்களை கண்டியுங்கள். கொலை செய்தவர்களை என்கவுண்டர் ஓரு இரண்டு பேரையாவது செய்யுங்கள்.
கொலை செய்தவனை கண்டு பிடிக்க.மாட்டார்கள்! அப்படியே கைது செய்தாலும்20/30 வருடத் துக்கு..வழக்கு.நடத்து வார்கள் ! அப்படியே நீதிமன்றம் தண்டனை கொடுத் தாலும் சட்ட மன்றத்தில் தீர்மானம்.போட்டு ஆளுநரிடம் அனுப்பி அவரை.கை எழுத்து. போடச் சொல்லி அவர் உயிரை எடுப்பாங்க ! அப்புறம் எப்படிடா மக்களுக்கு. சட்டத்தின் மேல் நம்பிக்கை வரும் ?
Dsp கூட இருந்த காவலர்கள் டிஎஸ்பி கு பாதுகாப்பு சரியாக கொடுக்க வில்லை. எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற பயிற்சி தமிழ்நாடு காவல் துறைக்கு தெரியவில்லை. உயர் அதிகாரி இருக்கும் போது நாம் அவரின் பாதுகாப்பை உருதிபடுதவேண்டும். அதில் கவன குறைவு ஏற்பட்டு உள்ளது. காவல் துறைக்கு பயிற்சி தேவை.
குடும்பத்தில் ஒருத்தனை சாகக் கொடுத்தவர்கள் காவல்துறையின் இயலாமையில் சரியான குற்றவாளியை பிடிக்க கூறிய மக்கள் மீது காவல்துறையின் தினத்தந்தியின் செய்தி ஒருதலை பட்சமானது
மனித உரிமை ஆணையம், இதில் தலையிட வேண்டும்... ஏனெனில், முதலில் கையை நீட்டி தாக்கியது, யார் என்பதை கவனிக்க வேண்டும்... காக்கிச் சட்டை அணிந்தவர்கள், கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்...
காவல்துறை செயல்பாட்டுக்கெல்லாம் மனித உரிமை ஆணயம் தலையிட்டால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பெல்லாம் அந்த ஆணையமே பார்த்துக் கொள்ளட்டுமே! ஒரு முறை லத்தி சார்ஜ் செய்யபட்டதற்கு முன்னாள் முதல்வர் சொன்ன பதில்.- கையில் லத்தி கொடுத்தது எதுக்கு உபயோகபடுத்ததானே என பதிலளித்தார். ஆக தேவைஎனில் அடித்து கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு பொறுப்பு உண்டு.
கலவர நிலமை கட்டுக்கடங்காமல் போனால் தடியடி நடத்தி கூட்டத்தை அடக்கவேண்டும்.ஒரு DSP பெண் காவல் அதிகாரிக்கு திமுக ஆட்சியில் தான் இதுபோன்ற அசிங்கங்கள் நிகழ்கின்றன.
முதலில் பேன் இன்ஸ்பெக்டர் தாக்குகிறார்கள் பொதுமக்கள் அப்பாவி மக்கள் யாருமே பெண்ணே தமிழ்நாடு போலீசுக்கு தான் பாதுகாப்புக் கொண்டிருக்கிறது பொதுமக்களுக்கான ஆல்ல😂😂😂😂😂😂
இங்கு சவூதி யில் ஒரு போலீஸ் நடு காட்டுல நின்னா 10000 இல்லை 100000 பேர் வாந்தாலும் பயம் இருக்கும் நம்ம நாட்டுல போலீஸ் மேல பயம் மரியாதை எப்படி வரும் சரியா வேலை செய்தால் யாராக இருந்தாலும் மரியாதை வரும் ❤
மொத்தமாக இரண்டு தலைமுறை மக்கள் பண்பாடு நடத்தை ஒழுக்கம் சீர்கெட்டதன் காரணம் மது குடி இது தான் காரணம். சமுதாய சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. முக்கிய காரணம் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை பல பல மடங்கு அதிகரித்து உள்ளதே
மதிப்புமிக்க பாரத பெண் அவர்கள் களத்தில் ஒலிபெருக்கி மூலம் சற்று தூரத்தில் நின்று தான் பேச வேண்டும். கொல்லப்பட்டவரின் துயரத்தில் ஆவேசத்துடன் இருப்பார்கள். கொலை காரனிடம் காட்ட வேண்டிய கடமையை இங்கே காட்டுவது வேதனை அளிக்கிறது. பாஜக மிகச்சிறந்த கட்சி. இதே அண்ணாமலை அவர்கள் இருந்தால் புரிதல் இருக்கும்.
ஆவேசம்! இதை ஒரு அரசியல்வாதிக்கிட்ட காட்டி இருப்பாங்களா? பொத்திக்கினு போவானுங்கல்ல. அவங்க கிட்ட ஆவேசம் காட்டினால், கூட இருக்க குண்டாஸ் சும்மா பின்னி எடுத்துற மாட்டாங்க. போக்குவரத்தை மறித்தால் அதை முதலில் சீர் செய்யவேண்டியது அவர்கள் கடமை. அந்த கடமைசெய்ய விடாமல் தடுப்பது குற்றமே. இதெல்லாம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் நிதானம் இல்லாமல் நிலைமையை மேலும் மோசமாக்குவது தவிர்க்க வேண்டும்.
அனைத்திற்கும் நீதி நேர்மையற்ற ஆட்சியாளர்கள், அந்த ஆட்சியாளர்களை காசுக்காக ; தன்விருப்பத்திற்காக நாட்டுப்பற்றை மறந்து தகுதியற்றவர்களுக்கு வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்தும் மக்கள் . தங்கள் வாக்கின் மதிப்பை உணராத மக்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்து உயிர்விட்டவர்வர்களை , உண்மையில் நாட்டிற்காக உழைப்பவர்களை மறந்த மக்கள்.
மேடம் முதலில் அடிக்காமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனை நடந்திருக்காது போல தெரிகிறது
Correct✅
மேடம் அடிக்கல வேற சேனல்ல போயி full video பாரு
@@8090Evergreensongsநீ நல்லா paru
Avam kai enga vaikuranu parunga bro. Avana adichathu thapu ila
அவங்க மேடம் மேலே கையை வச்சிருக்கார் அதனாலதான் மேடம் அடி பின்னி இருக்காங்க
பெண் Dsp மீது தவறு இவள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்
No. Watch 01:59
@@jayanthi4440no you watch 2.01 and more dsp attak first that person..
@@Mohanasundaram_1983 adhukku munnadi Avan enna pannan nu paarunga sir.
சாதாரண நிலையில் இருக்கும் மானமுள்ள எந்த பெண்ணும மேல் தப்பா கை வச்சா செருப்பை கழட்டி அடிப்பா. அவங்க DSP. அவனை சுடாம விட்டதே பெருசு .
@@jayanthi4440 மேடம் நான் நியாயப் படுத்த வில்லை எமோஷனல் ல வர்வன்ட்ட பேச்சுவார்த்தை தான் நடத்தி அமைதியாக இருக்க வைத்திருக்கலாம்.. வேகமா வரது நீங்களாக இருந்தாலும் நானாக இருந்தாலும் தடுக்கும் போது கை படத்தான் செய்யும்.. அப்படி தடுத்தது அவரின் தவறு.. காவலர்களை கொண்டாவது தடுத்திருக்கலாம் அல்லவா.. என்ன தான் வீரமாக இருந்தாலும் விவேகமும் வேண்டும் 😎
செய்தி தவறான கருத்து. சரியான முறையில் செய்தி வெளியிட வேண்டும். யார் யாரை முதலில் தாக்குதல் நடத்தினார்
Police thaakinaalum makkalukku thadupatharkku mattumea adhikaram ullathu thiruppi thaakuvatharku alla
Super ravanan pandiyan
Correct sonnenga 😊
DSP adikala bro, nalla parunga
😊ol😊🎉😅😅😮😮😅😅😅😮😮🎉😅😮😮😮😮😅😮😅😮😮😮😮😮😮😮😮😮😅😮🎉
அடித்ததற்கு திருப்பி அடித்துள்ளார் இதில் என்ன உள்ளது 😂😂
What nonsense are you speaking
எப்பா ஃபர்ஸ்ட் நானும் அப்படித்தான் நினைச்சேன் அவன் டி எஸ் பி ஏ மார்ல கை வச்சு தள்ளி விடுறான் பா
@@swaminathank2717 முட்டாள் நீ முதல ஒழுங்கா பேசுடா nonsense 😡
Please respect police
முதலில் தாக்குவது யார் என முதலில் நிருபர் சரியாக பார்க்கவும்
Paru da nee .. Kuruttu koothi .. Oh nee Avana
Neega nalla paruga bro
டேய் பைத்தியம் டிஸ்பி முதலில் மரியாதையாக நில் என்று சொல்லும் போது அவர்களை உதாசினப்படுத்தி விட்டு மீறி சென்றது யாருடா.அப்படி செயல்பட்ட நபரை தடுத்து நிறுத்த அடக்கு முறையைத் தான் கையாள வேண்டும் டா லூசு
முதலில் அந்த போலீஸ் அம்மாவை இடுப்பில் அடிக்கிறான் அதன் பிறகு தான் அந்த அம்மா அடித்தார்கள். அடித்ததை பார்த்த இன்னொரு ரவுடி மாதிரி தான் தலை முடியை பிடித்து இழுக்குறான். நான் சரியா சொன்னேனா😮😮
@@warriorsedits8170 நல்ல பாருங்கப்பா போலிஸ் முதலில் வந்தவர்களை தடுத்து தான் நிறுத்த பார்த்தது அவர்களை தள்ளி விட்டு உதாசினப்படுத்தி மீறி சென்றது அந்த ஒரு நபர் அதை கண்டிக்க போய் தான் தாக்க வேண்டிய சூழல் அந்த டிஸ்பிக்கு ஏற்படுகிறது.காவல் துறை வந்த மக்கள் மீது எடுத்த எடுப்பிலேயே அடிக்கவில்லை உற்றுநோக்கி பாருங்க.அப்படியே இருந்தாலும் ஒரு பெண் காவலர் மீது கை வைக்கலாமா.
மேடம் டிஸ்பி மாதிரி நடக்கவில்லை அதனால் இந்த சம்பவம்.
D..S.Pமட்டும்..பேச்சு.வார்த்தை.நடத்தாமல்அடிப்பது.நியாயமா
Yes அந்த sp ஓங்கி பளார் என்று ஒரு அறை விட்டார் பிறகு தான் அவரின் கொண்டையை பிடித்தனர்
தாக்குதல் என்பது தமிழகத்தில் வளர்ந்து வரும் சீரழிவு. பள்ளி மாணவர்கள் முதல் கடைக்கோடி கிழடுகள் வரை தாக்குதல் புரிவது தொடர்கிறது. காரணம்??????? முடிவில் இதற்காகவா இந்த தாக்குதல் என வாயை பிளந்து நிற்கும் பரிதாபம் மிச்சம்.
dai comali @@ganeshvenkatraman4977
@@sanmugamsundaram8455 சொரிங்க அறிவாளி
Olungaa paaru tharkuri...thaduthu thalluradhukum adikradhukkum difference iruku.. permission illama kootam kootunaa kottai la dhaan midhipaanga
ஏன்டா கடைசில போலீசை தாண்ட காப்பாத்துவீங்க
Pp
What do you mean
முதலில் தள்ளுவது போலீஸ்.
Reasonable restriction irukkalaam, neenga porattam seiyyavendum endraal higher officials Kitta prior permission vaanganum, Inga avanga permission illaamal porattam naduthuraanga police thaduppadharkku mulu adhigaram ulladhu
அமைதியை நிலைநாட்டுவது காவல்துறையின் கடமை வீரபெண் DSP க்கு வாழ்த்துக்கள் போரட்டக்காரர்கள் ஆவேச உணர்சிவசப்பட்டு கலவரம் நடந்திருக்கலாம் எல்லாம் சூழ்நிலையும் ஆராயபட வேண்டும் கொவைக்கு காரணமானவர்களை உடனே கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் தமிழக அரசு தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரிவர முன்கூட்டியே கண்காணிக்கவேண்டும்
No video nalla paarunga. 1:59 la DSP mela thappa Kai vaikran. Endha ponnum adikka than seivanga.
@@jayaramankaliyaperumal3882அமைதி நிலை ஜல்லிக்கட்டு போரட்டத்தில் போது மெரினா பகுதியில் அமைதி நிலை நாட்டியது ஸ்டெர்லைட் போரட்டத்தில் தமிழ் நாடு காவல் துறையினர் அமைதி நிலை நாட்டியது சாத்தான் குளம் தந்தை மகன் அடித்து அமைதி நிலை நாட்டியது போல்
Nalla eruke sattatha meeravana kati pudikanuma..ladies. nu elakaram than..
பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும்
First the guy only hit the DSP in her stomach. Tats the reason the police reacted. See the video clearly at the beginning.
👍🌹🙏👍🙏
ஒரு உயிர் போயிருக்கு அதன் கோபத்தின் வெளிப்பாடு தான் இது வெட்டியவனை பிடிக்க முடியாத காவல்துறை
உங்களைப் போன்ற கேட்பவர்கள் இருப்பதால் தான். நிச்சயம் நீதி நேர்மை நிலைத்திருக்கும்
Sattam olungu tamil nadula vera level mendum Stalin atchi vendum 😢
உங்கம்மா முலைய புடிச்சா சும்மா இருப்பியா?
கொலை பண்ணவங்களை கைது பண்ணிட்டாங்க. தெரியாமல் பதிவு செய்யாதீர்கள்
உலக பிராடு என்பதற்கு அர்த்தம் தந்தி டிவியை ஒரு எடுத்துக்காட்டு
அப்போ கொலை பண்ணவங்கள ஒண்ணுமே பண்ணல 😂
கொலை பன்னவன உள்ள போடமாட்டாங்க போராட்டம் பன்னறவனதான் உள்ள போடுவாங்க
@@Selvaraj-gn5yu😂😂😂
சரியான கேள்வி
மொதல்ல அவனை எதுக்கு கொன்னங்க னு நியூஸ் பாரு அப்போ புரியும்
Yethuku bro pls
லாரி ஓட்டுனரை கொலை செய்தவனை கண்டு பிடிக்க ஏற்படு செய்யவில்லை😢😢😢😢😢😢😢😢
போடா பொறம்போக்கு
ஒரு லாரி ஓட்டுநரை கொலை செய்ய நாலு பேர் வந்தார்கள் என்றால் அந்த லாரி ஓட்டுனர் எந்த அளவுக்கு அயோக்கியத்தனம் செய்திருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.
முதலில் தாக்கியவர் யார்? போராட்ட காரர்களை வன்முறையாளர்களாக மாற்றியது யார்?
இதேபோல் காவல்துறையால் எத்தனை ஏழைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதையோசித்துபாருங்கள்
முதலில் தாக்கியது யார்?....
Video va olunga paru
She was started, what she think it`s public!! never touch publick like that, she is foult
@@tonisiva4344 மாணவர்களுக்கு ஆசிரியர் போல, மக்களுக்கு காவல் துறை - தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறை போராட்டக்காரர்களை தாக்கிதான் ஆகவேண்டும். அதுதான் சட்டம் ஒழுங்கு. காவலர்களுக்கு லட்டி வழங்கப்பட்டுள்ளது.
@@tonisiva4344 yov lusu.. avan enga kai ah vachanu paru..
வீடியோவை.நன்றாக.உத்துபாருஙஙள்...தெரியும்.
பாவம் ஏழை மக்களை எது வரை துன்ப படுத்துவீர்கள் 😢😢😢😢..... காவல் துறையினர் கடவுளின் தண்டனை தீர்ப்புக்கு தப்ப முடியாது...😢
தமிழ்நாட்டில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் செவ்வாய் கிரகத்தில் இருந்து உங்களுக்காக தந்தி செய்திகள் 😂😂😂
😂😂😂😂
😂😂😂😂😅
😂
ORU PEN DSP AVAN KANNATHIL ARAINTHA THARUNAM
இதேபோல்அதிமுக ஆட்சியில் நடந்தால்என்னென்ன பேசுவீங்களா டேய்😂
அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.. ஆனால் கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றால் பாதிக்கப்பட்டவர்களை சமதானம் அல்லது மிரட்டி அரசு அதிகாரத்தை வைத்து அச்சுறுத்தி பயமுறுத்தி பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதிகிடைக்கமால் செய்வது தான்.....சரி என்பது போல் செய்து விடுகின்றனர்
இழந்தவனுக்கு தான் வலி புரியும். ஞாயம் கேட்பவரை தாக்கியது எப்படி ஏற்றுக்கொள்வது. இங்கே ஆளுக்கு எற்றால் போல் தான் தண்டனையே கிடைக்கிறது.
குழாயடி சண்டைபோடுற பொம்பளை இந்த டிஎஸ்பி, பெருசா பில்டப்லாம் வேணாம்
Dsp முதலில் விசாரணை செய்திருக்க வேண்டும்
தந்தி டிவி நீங்க சொல்றது தாண்ட பயமா இருக்கு😂😂😂😂
அதிகாரம் இருப்பவருக்கு சாதகமாக இருக்கிறது உங்கள் செய்தி.. 😢 .. நன்றாக விசாரித்துவிட்டு பிறகு போடுங்கள்.. போனது உசுறு ஆதங்கத்தில் உறவினர்கள்..
குற்றவாளியை கைது செய்யாத போது எப்படி வன்முறையை கட்டுப்படுத்த முடியும்?
டே குற்றவாளியை உடனடியாக கைது பண்ணமடியும்.போலீஸ் சட்ட பையிலா குற்றவாளி இருக்கான்
.
Vidiyal vidiyavillai
தனிநபர் மோதலுக்கு சாலைமறியல் வன்முறையை தூண்டும் செயல். கடன் பிரச்சனைக்கு காவல் துறை எப்படி பொறுப்பேற்க முடியும் நல்ல காவலர்களும் ஒரு 30 சதவீதம் இருக்கிறார்கள்.
@@venkateswaramelodies3316 செத்தவன் தான் முதல் குற்றவாளி
தினத்தந்தி நாடக வசனம் அருமை .
காவல்துறையின் பணி மக்களுக்கு பாதுக்காப்பு தருவது தான்
சட்டத்தை மீறி கை ஓங்கும்போது...... காவல் துறையென்ன, பூ பறிக்குமா....
பாதுகாப்பு வேண்டுமென்பது அப்பாவிகளுக்குதான். அராஜகம் செய்வோர்க்கு அல்ல.
மக்கள் கொந்தளித்தபோது காவல்துறை எப்படி கையாளும் திறன் வேண்டும். அடிப்பது லத்தி சார்ஜ் செய்வது மக்களை இன்னும் போராட வைக்கும்.
தம்பி முதலில் கை வைத்தது போலீஸ் அல்ல வீடியோவில் மறுபடி பாருங்க
டிஎஸ்பி கை ஓங்கி அடிக்கிறார். நன்கு வீடியோவை பார்க்க வும்.@@balumanian5202
@@balumanian5202 thannai thalliya pen police kararai antha paiyan thirupi thalurane anri thaakalai,,,,pen police athikariye muthalil thaakkukinraar.........
முதலில் கை வைத்தது டிஎஸ்பி பெண் தான் நீங்கள் நல்லா பாருங்கள் வீடியோவை
கொந்தளிப்பு போராட்டம் இதெல்லாம் காவல்துறையை மேலும் தீவிர நடவடிக்கை எடுக்க தூண்டும். பேச்சுவார்த்தையில் முடிக்க மக்கள் முன்வரவேண்டும். காவல்துறை மீது கை வைப்பது என்பது சமீபகாலமாக துண்டப்படுவது கண்டிக்கத்தக்கது.
இந்த , காயத்ரி பெண் DSP. . க்கு -- வருகிற 2025 - ல் குடியரசு தின விழாவில் சாதனை விருது காத்திருக்கிறது👌👌👍👍👍😀😀!!
இந்த சமூகத்திற்கும் அதிகாரிகளை மதிக்கத்தெரியவில்லை - இந்த அதிகாரிகளுக்கும் சமூகத்தை மதிக்கத்தெரியவில்லை.
அதிகாரிகள் எல்லாரும் அரபு நாட்டு அதிகாரிகளிடம் இரண்டு சொட்டு வாங்கி குடித்தால் ஒழுங்காக சட்டத்தை மதிப்பார்கள் கொலை செய்தவனை விட்டுட்டு பாவபட்டவனா புடிச்சி உள்ள போடுறது ரேப் பண்ணுனவனை தெரிஞ்சும் ஜாமின் la விடுறது இப்படி எல்லாம் இருந்தா எவனாது அதிகாரிய மதிப்பான இல்லன சட்டத்தையாது மதிப்பான நீங்க சொல்லுங்க எல்லா சட்டத்தையும் மதிக்குறீங்களா தண்டனை கடுமை ஆனதான் எல்லாரும் ஒழுங்கா இருப்பாங்க
தவறான செய்தியை சரியானது போல சொல்லும் தந்தி டிவி😂😂😂
சரியாக கூறினீர்கள் தந்தி சொன்னா தப்பு சரியாகிடுமா
காக்கிசட்டைக்கு கண்
தெரியாது..
நீதி,நியாயம் தெரியாது..
பொது மக்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை கொத்தி டிவி😅😅😅
மக்கள் மேல போலீஸ்காரனுக்கு எந்த அதிகாரம் கொடுக்கக் கூடாது அடிக்கிறது
இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திருக்க வேண்டும் போக்கிரி மக்களுக்கு
pounda appram eppadi ra saatam olungu nalla irukkum loosu koothi
If so can we let them to-do anything?
அடிக்கிற அதிகாரம் கொடுக்காவிட்டால் ஆல் ஆலுக்குநாட்டாம்மைசெய்வீர்
உன் வீட்டு பெண்கள் மார்பில் கைவைத்தால் சும்மா இருப்பார்களா?
அது என்ன ஒருபுறம் மட்டும் நியாய இருப்பது போல் உங்களின் வர்ணனை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்காது ❤
ஜெ ஆட்சியில் பெண் IAS அதிகாரி முகத்தில் acid அடிச்ச சம்பவம் எல்லாம் மறந்து விட்டதா?
டிஎஸ்பி விஷ்ணு பிரியா மர்ம மரணம் யார் ஆட்சியில்?
@@starmohan8145 பழனிசாமி
கைது செய்யப்பட்டவன் எத்தனை முறை கழிவறையில் வழுக்கி விழுந்தானோ😂
Dsp முதலில் அடித்து உள்ளார் அதை பாருங்கள்
தங்களுடைய கூற்றை எல்லோரும் கவனித்து இருந்தால் நிச்சயம் பாராட்டு சொல்லி இருக்க மாட்டார்கள் உணர்வுபூர்வமான போராட்டங்களை ஒடுக்குவது காவல்துறையின் உடைய இயல்பாகும்.
Olunga video va paru aparam vandu pesu
Yes
Dsp sonna பொத்திட்டு இருக்கனும்..... அப்புறம் எந்த மயித்துக்குடா..... காவல், சட்டம்...... Ne நெGative ahh..... நெனச்சா...... Minuஸ்...... நீ பாSitive ah..... நினTcha..... ப்ளஸ்...... அவ்ளோதான்யா வாழ்க்கை......... So unnoda பொழப்ப பாரு போ......
@@NamishKaaviya unakku nalla sunniya oombi anubavam irukkupola......
பெண் டீஎஸ்பி ஒரு குடும்ப நபர் இழப்பு.ஆண் ஏற்று பார்காமல்.அடி உதை😂😂😂
இனி சிறையில் எத்தனை பேர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கால்களை உடைத்துக் கொள்ள போகிறார்களோ..
ஊரு விட்டு ஊரு வந்து போலீஸ் மேலயே கை வைக்கிறியா ஒன்ன சூத்துல சொருவிதா அனுப்புவாங்கே 😒அவன கைய ஓடைச்சி அனுப்புங்க சார் 🤨
திமுக அரசு என்றால் இப்படித்தான் இருக்கும்.
இது போன்ற உயர் பதவிகளுக்கு ஆண்களை நியமிக்கலாமா??😮??!
பஞ்சாமிருத மழனிச்சாமி சந்தில் சிந்து பாட என்ன வேலை?
செய்தியாளர் உண்மையான கருத்தை வெளியிட வேண்டும்
தந்திகூட அரசியல் செய்யதொடங்கிவிட்டதா?
அதெல்லாம் சரி தானேங்க சட்டத்தை மீறியவருக்கு தண்டனை உண்டுசட்டத்தை காப்பாற்றக் கூடிய ஒரு ஆன் டி எஸ்பி ஒரு பெண்ணை அறிந்தாரேஅதற்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள்
சுடலை ஆட்சி சூப்பர்! காவலரை அடிப்பது தவறு என்றாலும், அடி வாங்கியது கேடுகெட்ட விக் மண்டையனின் அடிவருடும் மானங்கெட்ட போலீஸ் எனும்போது இன்பத் தேன் வந்து பாயுது😂😂😂
சோறு தின்கிரியா?ஸ்டாலின்.......தின்கிரீயா?
அருமை அருமை தாக்குதல் அருமை 👍🏽👍🏽
அந்த டிஎஸ்பி ஏன் முதலில் அவரைத் தாக்கினார் என்று செய்தியில் சொல்லவில்லை
Eeuma un veetu ponnu marpula Kai vacha summa iruppiya
டேய் லூசு போலீஸ் என்னடா செய்யும் கட்டுப் பாட்டை மீறிய கும்பலிடம்.
Videova நல்ல paruga bro
Avan enga Kai vaikkuraan endru paarunga🙏🙏🙏
He is tuch her jest
பெண் DSP முதலில் அடித்தது தவறு
எப்படியோ நேரம் போனா சரி உங்க நியூஸ் இலு இலுன்னு போகுது
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
இருவர் மீதும் தவறு இருக்கிறது..
@Kurangu3g first avan enga Kai ah vachanu paru
முதல் தாக்குதல் பெண் dps நீதி கேட்ட மக்கள் மீது தாக்குதல்
முதலில் அந்த பெண் அதிகாரிதான் அந்த நபரின் நெஞ்சில் கை வைத்து தள்ளுகிறார்😂😂😂😂
அவன் எகிறிகிட்டே கிட்டே வந்த அப்படியே விட முடியாது தள்ளிவிடாமல் என்ன செய்யனும். ஆண் போலிஸிடம் அப்படி எகிறுவானா? என்பதை சிந்திக்க வேண்டும். அவன் வேண்டுமென்றே எகிறினால் அறை விடுவதில் தப்பில்லை. சாதாரண பெண்களே அப்படிபட்ட அயோக்கியனை அறையும் போது காவல்துறை பெண் அதிகாரி அடிக்கதானே செய்வாங்க.
இந்த ஊடகங்கள் சாலைமறியல் அதனால ஏற்ப்பட்ட அசம்பாவங்களை மக்களுக்கு அறிவிப்பது நல்லது
அதோடு இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதற்கான காரணத்தையும் அதனால் மகளுக்கு ஏற்படும் சிரமங்களையும் மீண்டும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனைகளை வழங்கினால் நல்லது
இது ஒன்னும் அதிர்ச்சி சம்பவம் எல்லாம் கிடையாது
🎉🎉🎉🎉 அடங்க மறு அத்துமீறு எத்தி அடி போராளிகள் போல் தெரிகிறது
டேய் ஊம்பி போராடுறது தேவர் சமூகம்டா
Idhu penda paramparai group s idhu
Yes correct bro
Adanga Maru Athu Meeru.......
Kalavani group
Athumeeraaa?
கொலை குற்றவாளிகளுக்கு உடனே மரண தண்டணை கொடுத்தால் பாதி குற்றம் குறையும்
எடப்பாடி பழனிச்சாமி காலமானால் துப்பாக்கி சூடு நடத்திஇருப்பார்
Dmk aiadmk bad government
I miss you Amma leader aiadmk
Malai irunthal police a touch panna mudiyuma
காலமானால் எப்படி துப்பாக்கிச் சூடு நடத்த முடியும்?
அருப்புக்கோட்டை சாதாரண ஊர் அல்ல, MGR, ஜெயலலிதா ஆகியோரால் பதவி சுகம் அனுபவித்து பதவி ஆசையால் அவர்களை கேவலமாக பேசும் திமுக வில் சேர்ந்து அங்குள்ள பரம்பரை திமுக வினரை ஓரங்கட்டிவிட்டு தற்போது அமைச்சர், தென்காசி மாவட்ட பொறுப்பாளர்,மாவட்டசெயலாளர் என்று பதவி சுகம் அனுபவித்து வரும் சாத்தூர் KKSSRR என்பவரின் தொகுதி, அங்கு இந்த அம்மையார் DSP ஆக இருந்து வருகிறார் என்றால் அவர் தயவு இல்லாமல் முடியாது. தற்போது ஓரு கொலை நடந்தது அது தொடர்பாக மக்கள் கொந்தளித்து போராட்டம் செய்கிறார்கள் என்றால் அங்கு MLA வாகி அமைச்சர் ஆன சாத்தூர் ராமச்சந்திரன், அங்குள்ள திமுக கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் வட்ட,குட்டி, ஒன்றிய, மாட்ட திமுக காரன்கள் என்ன செய்தார்கள். அவர் இது போன்ற மக்கள் பிரச்சினையில் ஏன் தலையிடாமல் போலீஸ் மீது மட்டும் பாரத்தை சுமத்துகிறார்கள்.இதையெல்லாம் தான் ஊடகங்கள் மக்களுக்கு சொல்லவேண்டும்.மொட்டையாக பரபரப்புக்காக செய்தி செல்வது மக்கள் முட்டாள்கள் என்று நினைப்பது தான்.
What comparison..
live and let live others
பறிகொடுத்த மக்களின் நீதி நியாயத்திற்கு புறம்பாக காவல்துறை செயல்படுவது நியாமா?
நாடார்
டிவி க்கு
நல்ல
விளம்பர ம்
எந்த
ஜாதிகாரனுக
உங்களுக்கு
சந்தோசம்
பாதுகாப்பு எங்க குவியுது எல்லோரும் கழுவி தான் ஊத்துறாங்க
ஓரு ஆண் இடம் காட்டு அந்த வீரத்தை. பெண் டிஸ்பி தாக்கபட்டதற்கு என்ன தவறு இருந்தாலும்
காவல் துறையின் மீது கை
வைப்பது என்பது ஓரு தவறான முன்னுதாரணம்.
தவறு செய்தவர்களை கண்டியுங்கள். கொலை
செய்தவர்களை என்கவுண்டர் ஓரு இரண்டு
பேரையாவது செய்யுங்கள்.
Yenda ni ellam oru aalu Ava adikura yaaru adika athikaram kodutha
கொலை செய்தவனை கண்டு பிடிக்க.மாட்டார்கள்! அப்படியே கைது செய்தாலும்20/30 வருடத் துக்கு..வழக்கு.நடத்து வார்கள் !
அப்படியே நீதிமன்றம் தண்டனை கொடுத் தாலும் சட்ட மன்றத்தில் தீர்மானம்.போட்டு ஆளுநரிடம் அனுப்பி அவரை.கை எழுத்து. போடச் சொல்லி அவர் உயிரை எடுப்பாங்க ! அப்புறம் எப்படிடா மக்களுக்கு. சட்டத்தின் மேல் நம்பிக்கை வரும் ?
Watch at 01:59. Avan enga kai veikran nu paarunga. Endha ponna irundhalum seruppa kalati adippa.
@@johnsonprakash291 போராட்டம் என்ற பேரில் அராஜகம் செய்தா அடிக்கதான் செய்வாங்க.
Dsp கூட இருந்த காவலர்கள் டிஎஸ்பி கு பாதுகாப்பு சரியாக கொடுக்க வில்லை. எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற பயிற்சி தமிழ்நாடு காவல் துறைக்கு தெரியவில்லை. உயர் அதிகாரி இருக்கும் போது நாம் அவரின் பாதுகாப்பை உருதிபடுதவேண்டும். அதில் கவன குறைவு ஏற்பட்டு உள்ளது. காவல் துறைக்கு பயிற்சி தேவை.
அவங்க டிஎஸ்பி எதுக்கெடுத்தாலும் வார்த்தைக்கு வார்த்தை பெண் டிஎஸ்பி பெண் டிஎஸ்பி பெண் டிஎஸ்பி
காவல்துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மிகவும் மோசமாக அரஜகமான முறையில் பொதுமக்களிடம் நடந்து கொள்வது மட்டும் சரியானதா
அந்தப் பெண் அதிகாரி மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஒருவரை கை நீட்டுகிறார் முதலில்
குடும்பத்தில் ஒருத்தனை சாகக் கொடுத்தவர்கள் காவல்துறையின் இயலாமையில் சரியான குற்றவாளியை பிடிக்க கூறிய மக்கள் மீது காவல்துறையின் தினத்தந்தியின் செய்தி ஒருதலை பட்சமானது
மனித உரிமை ஆணையம், இதில் தலையிட வேண்டும்...
ஏனெனில், முதலில் கையை நீட்டி தாக்கியது, யார் என்பதை கவனிக்க வேண்டும்...
காக்கிச் சட்டை அணிந்தவர்கள், கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்...
முதல கை வச்சது அவதான்
கை வைத்தவனுக்கு போலீஸ் பூமாலை போட்டு கும்பிட வேண்டும்.
உன்னுடய அக்கா,தங்கையிடம் கை வைத்தால் சும்மாயகருப்பாயா.
காவல்துறை செயல்பாட்டுக்கெல்லாம் மனித உரிமை ஆணயம் தலையிட்டால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பெல்லாம் அந்த ஆணையமே பார்த்துக் கொள்ளட்டுமே!
ஒரு முறை லத்தி சார்ஜ் செய்யபட்டதற்கு முன்னாள் முதல்வர் சொன்ன பதில்.- கையில் லத்தி கொடுத்தது எதுக்கு உபயோகபடுத்ததானே என பதிலளித்தார். ஆக தேவைஎனில் அடித்து கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு பொறுப்பு உண்டு.
வாழ்த்துக்கள்🎉🎊 அக்கா
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு திராவிட மாடல்
என்னையா நியூஸ் வாய்க்கிற கேரளா பத்திரிகையாளர்களை பார்த்து நீங்கள் படிக்க வேண்டும்
அழகு எங்கிருந்தாலும் அழகுதான் எப்படி இருந்தாலும் அழகு தான்
❤❤🎉
௨ங்கள் லட்சனம் இப்போது தெரிகிறது. இதுல ௭ட்ப்ஸ் வேற கண்டனம் வேற கேவலம்
கலவர நிலமை கட்டுக்கடங்காமல் போனால் தடியடி நடத்தி கூட்டத்தை அடக்கவேண்டும்.ஒரு DSP பெண் காவல் அதிகாரிக்கு திமுக ஆட்சியில் தான் இதுபோன்ற அசிங்கங்கள் நிகழ்கின்றன.
அந்த TSP தான் முதலில் தாக்கினார், TSP மீது தான் தவறு ...
TSP கும் DSP குமே வித்தியாசம் தெரில நீலாம் குருப்1 ஆபிசர குத்தம் சொல்ல கமாண்ட் ல வந்திருக்க - படிங்க பரமா
காவல்துறைக்கு கட்டுபடலைன்னா அடிக்கதான் செய்வாங்க. அவர் தன் பணி செய்யவிடாமல் தடுப்பது குற்றம் என்பதே தெரியாதா?
@@TP-fr7svpublic Ku poradam panna urimy iruku theriyatha
@@vigneshkumar1280 poradum urimai irukku aana pokkuvarathukku idainjal yerppatta adhai sari seyyum kadmai irukku.
Super Amma 😂😂😂
நாங்க வீடியோ பாத்தோம்...ஒரு அதிகாரியா. லஷணமா நடந்துக்காம அதிகார திமிரோடுதானே ஆட்டம்போடறாங்க...எதுக்கு இந்த கொலவெறி!!!
அப்பாவி மக்கள் மீது பழி சுமத்துகிறார் இந்த செய்தியாளர்
அதிகாரிகள் பேச்சுவார்த்தைதான் நடத்த வேண்டும் கைநீட்ட கூடாது
முதலில் பேன் இன்ஸ்பெக்டர் தாக்குகிறார்கள் பொதுமக்கள் அப்பாவி மக்கள் யாருமே பெண்ணே தமிழ்நாடு போலீசுக்கு தான் பாதுகாப்புக் கொண்டிருக்கிறது பொதுமக்களுக்கான ஆல்ல😂😂😂😂😂😂
இவர்கள் டெப்த்தி சூப்பரானடாப் போலீஸ் (Dsp) அல்ல டில்லான சூப்பரனடாப் போலீஸ்.
😢😢😢😢
இதுதமிழ்நாடா மேற்குவங்கமா ஒன்றுமே புரியவில்லை
காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இங்கு சவூதி யில் ஒரு போலீஸ் நடு காட்டுல நின்னா 10000 இல்லை 100000 பேர் வாந்தாலும் பயம் இருக்கும் நம்ம நாட்டுல போலீஸ் மேல பயம் மரியாதை எப்படி வரும் சரியா வேலை செய்தால் யாராக இருந்தாலும் மரியாதை வரும் ❤
பாதிக்கப்பட்ட தரப்பின் மக்களின் பேச்சு வார்த்தை நடத்தாமல் முதலில் கை வைத்தவர் அதிகாரி அதற்குப் பிறகுதான் தாக்குதல் நடந்திருக்கிறது
எங்கேயாவது சண்டை வளக்குற எவனாவது வந்து வெட்டினாலும் நீங்க மறியல் பண்ணிட்டிங்களா எல்லாம் நடந்திடுமா
மொத்தமாக இரண்டு தலைமுறை மக்கள் பண்பாடு நடத்தை ஒழுக்கம் சீர்கெட்டதன் காரணம் மது குடி இது தான் காரணம். சமுதாய சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. முக்கிய காரணம் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை பல பல மடங்கு அதிகரித்து உள்ளதே
மதிப்புமிக்க பாரத பெண் அவர்கள் களத்தில் ஒலிபெருக்கி மூலம் சற்று தூரத்தில் நின்று தான் பேச வேண்டும். கொல்லப்பட்டவரின் துயரத்தில் ஆவேசத்துடன் இருப்பார்கள்.
கொலை காரனிடம் காட்ட வேண்டிய கடமையை இங்கே காட்டுவது வேதனை அளிக்கிறது.
பாஜக மிகச்சிறந்த கட்சி. இதே அண்ணாமலை அவர்கள் இருந்தால் புரிதல் இருக்கும்.
ஆவேசம்! இதை ஒரு அரசியல்வாதிக்கிட்ட காட்டி இருப்பாங்களா? பொத்திக்கினு போவானுங்கல்ல. அவங்க கிட்ட ஆவேசம் காட்டினால், கூட இருக்க குண்டாஸ் சும்மா பின்னி எடுத்துற மாட்டாங்க.
போக்குவரத்தை மறித்தால் அதை முதலில் சீர் செய்யவேண்டியது அவர்கள் கடமை. அந்த கடமைசெய்ய விடாமல் தடுப்பது குற்றமே. இதெல்லாம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் நிதானம் இல்லாமல் நிலைமையை மேலும் மோசமாக்குவது தவிர்க்க வேண்டும்.
Super madam vanakam 🎉
பெண் மீது கை வைத்தது தவறு ஆனால் காவல்துறை முறையாக நடக்கிறதா இந்த ஒரு செய்தி வைத்து காவல்துறை செய்வது எல்லாம் சரி என்று சொல்லிட முடியாது.
அனைத்திற்கும் நீதி நேர்மையற்ற ஆட்சியாளர்கள், அந்த ஆட்சியாளர்களை காசுக்காக ; தன்விருப்பத்திற்காக நாட்டுப்பற்றை மறந்து தகுதியற்றவர்களுக்கு வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்தும் மக்கள் . தங்கள் வாக்கின் மதிப்பை உணராத மக்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்து உயிர்விட்டவர்வர்களை , உண்மையில் நாட்டிற்காக உழைப்பவர்களை மறந்த மக்கள்.
கண்டிப்பாக இவனுகளுக்கு மாவு கட்டு விரைவில்
காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். காவல் துறை இரவு பகலாக கண்விழித்து வேலை செய்வதால் தான் நாம் நிம்மதியாக வாழ்கிறோம்