Part - 1| KP Astrology Software in Tamil | Trichy Arun Subramanian | உயர் கணித சார ஜோதிட மென்பொருள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • KP Astrology Software in Tamil | Astrology Software in Tamil | சார ஜோதிட மென்பொருள் விளக்கம் | Advanced KP Astrology in Tamil | KP Astrology Software | உயர் கணித சார ஜோதிட மென் பொருள் | KP Astrology Software Classes in Tamil |
    ஸ்ரீ ப்ரஹஸ்பதி ஜோதிட பயிற்சி நிலையம் வழங்கும் ஜோதிட மென்பொருளை (SOFTWARE) கீழே உள்ள இந்த link மூலம் எங்களது இணையதளம் (Website) சென்று நீங்கள் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம்.
    www.astrodevar...
    இந்த மென்பொருளை (SOFTWARE) நீங்கள் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து Demo Version ஆக இதை பயன்படுத்தி கொள்ளலாம். For more Details please Contact: 9382339084
    Our Advanced KP Stellar Astrology Software Tutorial Playlist Link is given Below :
    • Part - 1| KP Astrology...
    This Channel is to broadcast Advanced KP Astrology in Tamil events, Monthly Meetings, Classes, Annual Conference, New Advanced KP Astrology in Tamil and English Book Release, Advanced KP Astrology Software Update and so on.. for more Details please visit our Website: www.astrodevara... / Contact: 9382339084
    உயர் கணித சார ஜோதிடம் (Advanced KP Stellar Astrology ) பற்றிய மாதந்திர கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், மாநாடுகள், புதிய புத்தக வெளியீடுகள், மென்பொருள் அப்டேட் பற்றிய விவரங்களுக்கு எமது இணையதளம் சென்று பார்வையிட அன்புடன் கேட்டு கொள்கிறோம். தொடர்புக்கு: www.astrodevara... / Contact: 9382339084 / 9445721793
    For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute,
    Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69
    Mobile: 9382339084
    Website: www.astrodevaraj.com.
    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevara...
    Our English Website: kpastrologyclas....
    Our Blog Link astrodevaraj.bl...
    Our Facebook : Link / stell .
    Our English You Tube Channel : / megaraajan
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். அல்லது நமது சேனலில் உள்ள you tube videoக்களில் குறைந்தது 100 video க்களையாவது பார்த்திருக்க வேண்டும் .
    பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்
    பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).
    இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
    குறிப்பு :-
    ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)
    பயிற்சியாளர்:-
    ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,
    உயர் திரு A.தேவராஜ் அவர்கள்.
    இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
    Plot No 13, சுப்ரமணியம் நகர் ,
    சிவந்தாங்கல், சிக்கராயபுரம்,
    குன்றத்தூர், சென்னை- 69
    செல்: 9382339084
    வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .
    வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.( மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)
    எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .
    எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.
    நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
    மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 9382339084
    பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.
    உயர் கணித சார ஜோதிடம் (Advanced KP Stellar Astrology) பற்றிய மாதந்திர கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், மாநாடுகள், புதிய புத்தக வெளியீடுகள், மென்பொருள் அப்டேட் பற்றிய விவரங்களுக்கு எமது இணையதளம்: www.astrodevara...
    For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute,
    Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69
    Mobile: 9382339084
    Website: www.astrodevaraj.com.
    We are conducting Advanced KP Astrology Classes in Chennai, Coimbatore, Trichy , Salem, Madurai, Tirunelveli, Pondicherry, Bangalore, Delhi, Mumbai, Kolkatta, Pune, Hyderabad.
    #AstrologyinTamil
    #KPAstrologyinTamil
    #AstrologySoftwareinTamil
    #KPAstrologySoftwareinTamil
    #LearnAstrologyinTamil
    #LearnKPAstrologyinTamil
    #KPAstrologyClassesinTamil

Комментарии • 149

  • @astrodevaraj
    @astrodevaraj  2 года назад +4

    அடியேனின் பிரதான சீடர்களில் ஒருவரும் , நமது அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் செயலாளரும் , உயர் கணித சார ஜோதிஷத்தில் you tube மற்றும் பேஸ்புக் மூலம் பல ஜோதிடர்களை உருவாக்கியவருமான, பெருமதிப்பிற்குறிய சார ஜோதிட இளம் புயல் , ஜோதிஷ ஆச்சார்யா அருண் சுப்ரமணியமன், திருச்சி அவர்கள் நமது சார ஜோதிட மென்பொருளை (Advanced KP Stellar Astrology Software ) பயன் படுத்தும் வழி முறைகளை (Application ) மிக தெளிவாக இந்த காணொளி மூலம் சிறப்பாக விளக்க தொடங்கி உள்ளார் .
    உப நட்சத்திர கோட்பாடுகளை நன்கு புரிந்துக் கொள்வது மட்டுமல்லாது அதை மற்றவர்களுக்கு எளிதாக கற்பிக்கவும் முடியும் என்பதை இவரின் பல you tube காணொளிகள் நிரூபணம் செய்கின்றன என்பதை சார ஜோதிட உலகம் நன்கறியும்.
    ஜோதிஷ ஆச்சார்யா அருண் சுப்ரமணியன் மிக கடுமையான வேலை பளுக்களிடையே நமது சார ஜோதிட மென்பொருளின் பயன்பாடுகளை பற்றி இந்த காணொளியோடு மட்டும் நிறுத்திவிடாமல் , மேலும் பல தொடர் காணொளிகள் மூலம் இதை மேலும் விளக்க உள்ளார் என்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    ஜோதிஷ ஆச்சார்யா அருண் சுப்ரமணியம் அவர்களின் பணி உயர்கணித சார ஜோதிஷத்தில் மேலும் சிறப்பாக அமைய பல ஜோதிட நூல்கள் எழுத, பல சீடர்களை உருவாக்க, அனைத்து ஜஸ்வரியங்களை பெற்று, நீண்ட ஆயுள் , நிறை செல்வம் , நோய் நொடி இல்லாத வாழ்க்கையுடன், இருக்க, எல்லாம் வல்ல இயற்கை என்ற இறைவன் தங்களுக்கு அருள் புரிய வாழ்த்துக்கள்.
    இவரை மேலும் ஊக்க படுத்த, அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் அனைவரும் இவரின் கடின உழைப்புக்கு தோள் கொடுப்போம் பாராட்டுவோம், வாழ்த்துவோம். நன்றி. வணக்கம்.

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 2 года назад

    எனக்கு ஓரளவு
    ஜோதிடம் தெரியும்
    ஆனால் மென்பொருளை பற்றி எதுவுமே தெரியாது
    உங்களுடைய விளக்கம்
    அற்புதமாக உள்ளது
    நன்றி!
    ,, , வணக்கம் !

  • @astroshan32
    @astroshan32 2 года назад +1

    Very very super sir

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 2 года назад +3

    அருமையான துவக்கம் நல்ல செயல் வாழ்த்துக்கள். திரு.சுப்ரமணியன். அவர்களே.வெங்களகுரலில்
    அருமையான பேச்சு கருத்து.

    • @santhaulaganathan7459
      @santhaulaganathan7459 2 года назад +1

      மிக அருமையான விளக்கம்
      Arun

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      மூத்த ஜோதிடர்,
      அனுபவ ஜோதிடர்
      பட்டுக்கோட்டையார் ஐயா அவர்களுக்கு அடியேனின் பணிவான நன்றிகள்.. 🙏🙏

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      @@santhaulaganathan7459 Thanks a lot madam.. Thank you so much 🙏🙏

    • @kpastrologyintamil8098
      @kpastrologyintamil8098 2 года назад

      @@AstroWhiz உங்கள் ஆற்றலுக்கு முன்பாக நான்
      எதுவே கிடையாது .மனப்பூர்வமாக உங்களை பாராட்டுகிறேன் .மேலும் உங்களின் சிவாஜிகணேசன் குரல் போல் தனியாக கனீர் என பெல் போல் கேட்கிறது.
      கேட்க ஆசையைக இருக்கு.ஐயா.

  • @Sivajitheboss500
    @Sivajitheboss500 2 года назад +1

    Excellent, good, not only presentation but true in software..

  • @maharajan371
    @maharajan371 Год назад +1

    "பாமரனும் எளிதில் ஜோதிடம் பயில தங்களின் கோச்சிங் மிக மிக சிறப்பாக இருந்தது.தற்சமயம் நான் ஜோதிடம் கற்று வரும் அன்பர். நன்றி அருன் சார்....

  • @arcotsakthijothidamjothish1331
    @arcotsakthijothidamjothish1331 2 года назад +1

    Arun super super super

  • @saieducationtube2.0
    @saieducationtube2.0 2 года назад +1

    மிகப் பயனுள்ள பதிவு அய்யா. குருநாதருக்கு நன்றிகள். திரு. அருண் சுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @n.kganesan9841
    @n.kganesan9841 2 года назад +2

    மிகவும் நன்றி ஐயா.
    உங்களுடைய சிறந்த விளக்கம்
    குருநாதரின் மென்பொருளின் சிறப்பினை, அதில் உள்ள வசதிகளை தெளிவாக தெரிகிறது ஐயா. நன்றி. வணக்கம்.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      மகிழ்ச்சி ஐயா.. நன்றிகள் 🙏

  • @kumapathy1
    @kumapathy1 2 года назад +1

    Super sir

  • @krishnarajnandakumar4242
    @krishnarajnandakumar4242 Год назад

    good explanation .

  • @WisdomwithGurudev
    @WisdomwithGurudev 2 года назад +1

    மென்பொருள் பற்றிய விரிவான விளக்கம் கொண்ட காணொளி மிகவும் அற்புதம்...... தங்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரிய மகத்தான ஒரு படைப்பு....அதற்காக பாராட்டுக்களும் நன்றிகளும் 🌟🌟🌟🙏🙏🙏.....
    தங்களின் அரும்பணி தொடரவேண்டும்...... வாழ்த்துக்கள் 🌟🌟🌟🌟🌟

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நன்றிகள் மேடம்.. 🙏🙏🙏🙏🙏

  • @asaisiva3115
    @asaisiva3115 2 года назад +1

    தங்களின் குருநாதரின் மென்பொருளின் விளக்கவுரை பற்றிய கானொளி அருமை ஐயா...வாழ்த்துக்கள்..

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      பணிவான நன்றிகள் ஐயா.. 🙏🙏

  • @balasubramaniam6229
    @balasubramaniam6229 2 года назад +1

    K.p. மென்பொருள் விளக்கம் மிகவும் அருமை . அருண் சுப்ரமணியம் அவர்களுக்கு மிக்க நன்றி

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      மகிழ்ச்சி ஐயா.. நன்றிகள்!
      🙏🙏🙏🙏🙏

  • @premaramamoorthy5083
    @premaramamoorthy5083 2 года назад +1

    Excellent explanation congrats 🙏👍🌹

  • @rajeshadvancedkpstellar8455
    @rajeshadvancedkpstellar8455 2 года назад +1

    அருமையான பதிவு அருண் அவர்களே. குருநாதர் உயர்திரு.தேவராஜ் ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட அற்புதமான மென்பொருள் வசதிகள் பற்றிய தகவல்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் அழகாக விளக்கி உள்ளீர்கள்.
    இந்த மென்பொருள் ஜாதகம் கணிக்க பயன்படுவதோடு மட்டும் அல்லாமல் ஆராய்ச்சி செய்யவும் எந்த வகையில் பயன் தருகிறது என்பதை, உங்களுக்கே உரிய பாணியில், அழகாக விளக்கி உள்ளீர்கள். நன்றி அருண் அவர்களே. வாழ்க வளமுடன்.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much SENIOR. Thanks a lot for posting your feedback!
      🙏🙏🙏🙏🙏

  • @kannankrishnan2147
    @kannankrishnan2147 2 года назад +1

    மிகவும் அருமையான விளக்கம். அய்யாவின் உழைப்பின் மஹத்துவத்தை அருண் சார் தனது ஸ்டைலில் தெளிவாக விளக்கியுள்ளார். அருமை. வாழ்த்துக்கள் வளர்க தங்களின் சேவை 🙏🙏🙏🙏🙏

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      தங்களின் வாழ்த்துக்களுக்கு பணிவான நன்றிகள் ஐயா..
      🙏🙏🙏🙏🙏

  • @kpastrojayakumar3618
    @kpastrojayakumar3618 2 года назад +1

    மிக மிக மிக மிக அருமை 👏👌
    பொதுவாக உங்க குரல் நயம் எப்போதும் எனக்கு பிடிக்கும். நம் குருநாதாரின் மென்பொருள் பற்றின உங்கள் விளக்கம் கேட்பவர்க்கும், பார்ப்பவர்க்கும் ஒரு பயனுள்ள பதிவாக உள்ளது. உங்களின் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
    வாழ்க வளமுடன் 🙏

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      மகிழ்ச்சி ஐயா..
      தங்களின் வாழ்த்துக்களுக்கு அடியேனின் பணிவான நன்றிகள்.
      நிச்சயம் அடுத்தடுத்த பதிவுகளை விரைவில் வெளியிடுகிறேன் ஐயா..
      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsalyaramachandran6462
    @kowsalyaramachandran6462 2 года назад +1

    மிகச்சிறந்த விளக்கங்கள் தங்களின் உற்சாகம் நிறைந்த குரல் சூப்பர் சார்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад +1

      நன்றி நன்றிகள் மேடம்.. 🙏🙏

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 2 года назад +1

    Excellent Mr.Arun.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir.. 🙏🙏

  • @pspvelu
    @pspvelu 2 года назад +2

    Very easily and understanding explain thank you very much sir.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      My pleasure sir.. 😊😊🙏🙏

  • @vidhyahari642
    @vidhyahari642 2 года назад +1

    நமது குருநாதர் சார் ஜோதிட சக்ரவர்த்தியின் மிக மிக சிறந்த மென்பொருளை பற்றி மிக சிறந்த மாணவரின் (ஆசிரியர்) தெளிவான விளக்கம் மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      தங்களின் வாழ்த்துக்களுக்கு அடியேனின் பணிவான நன்றிகள் மேடம்..
      🙏🙏🙏🙏🙏

  • @gsukumar9310
    @gsukumar9310 2 года назад +1

    மென்பொருள் விளக்கம் சிறப்பு சார் நன்றி.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நன்றிகள் ஐயா.. 🙏🙏

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 года назад +1

    Arun Sir
    . மிகவும் அருமையாக
    ஒவ்வொன்றும் அழகாக
    விளக்கம் சொன்ன
    விதம் மிகவும் அருமை

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      பணிவான நன்றிகள் ஐயா.. 🙏🙏

  • @kpastromalarkodiponnambala5310
    @kpastromalarkodiponnambala5310 2 года назад +1

    குருநாதருக்கு நன்றிகள் ஐயா
    அருமை மிக அவசிமான விளக்கங்கள்
    தங்களின் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு அருண் சார்

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நன்றிகள் மேடம்..🙏🙏

  • @srijothidamtv6730
    @srijothidamtv6730 2 года назад +2

    அருமையான பதிவு ஐயா
    வாழ்த்துக்கள்.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நன்றிகள் ஐயா.. 🙏🙏

  • @nagarajr7809
    @nagarajr7809 2 года назад +2

    அருமை அருண் சார்.
    மென் பொருள் விளக்கம்
    Super. 👌👌👌👌👌

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நன்றி நன்றிகள் ஐயா.. 🙏🙏

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 года назад

    தங்களுக்கு அடியேனின் பணிவான நன்றிகள் வணக்கங்கள் தங்கள் சேவை மேன்மேலும் தொடரட்டும்
    ஐயப்ப சேகர்

  • @pv_yt
    @pv_yt 2 года назад +1

    வணக்கம் சகோ,
    மிகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் மென்பொருள் குறித்த பல தகவல்களை வழங்கியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி மேலும் இது குறித்த தொடர்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றோம். இத்துடன் உங்களுடைய இந்த சிறப்பான முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொல்கிறேன்.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      பணிவான நன்றிகள் ஐயா.. 🙏🙏

  • @babushanmugam3587
    @babushanmugam3587 2 года назад

    மென்பொருள் பற்றிய உங்கள் அனைத்து காணொளிகளும் மிகத்தெளிவான விளக்கங்கள்.நன்றி.வாழ்க வளமும்.வளர்க செழிப்புடன்.

  • @rajalingamm6063
    @rajalingamm6063 2 года назад +1

    மிகவும் உபயோகமான தகவல் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      பணிவான நன்றிகள் ஐயா 🙏🙏

  • @murthipichai2219
    @murthipichai2219 2 года назад +1

    அருமையான விளக்கம்

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நன்றிகள் ஐயா..
      🙏🙏🙏🙏🙏

  • @manimuthu3367
    @manimuthu3367 2 года назад +1

    குருநாதரின் மென்பொருள் பற்றிய தங்களின் தகவல்கள் மிகவும் சிறப்பாக நல்ல பல தகவல்களை கொண்டுள்ளது சார், மிக்க மகிழ்ச்சி நன்றிகள் 🙏

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      மகிழ்ச்சி ஐயா.. நன்றிகள் 🙏🙏

  • @packialakshmisubramaniyan7347
    @packialakshmisubramaniyan7347 2 года назад +2

    Good and clear explanation about the software, much needed 👌

  • @velrajah9147
    @velrajah9147 2 года назад +1

    excellence God bless you

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir..
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaprakashjp8707
    @jayaprakashjp8707 2 года назад +1

    Excellent Job Senior Thank you sir

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thanks you sir. Thank you. 😊

  • @astrorevathy7224
    @astrorevathy7224 2 года назад +1

    குருநாதருக்கு வணக்கம். வணக்கம் திருச்சி. திரு.அருண் சார்.
    நமது குருநாதர் ஜோதிட நல்லாசிரியர் திரு.A.தேவராஜ் ஐயா அவர்கள் வடிவமைத்த மென் பொருளின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்றும், அதன் பயன் அனைவரும் அறியும்படி அழகாக விளக்கமாக கூறியுள்ளீர்கள் திரு.அருண் சார்.
    மேலும் மென்பொருளில் உள்ள ஒவ்வொன்றையும் விளக்கி அடுத்தடுத்த பதிவுகளையும் போட்டால் பாரம்பரியம் மற்றும் உயர் கணிதம் படிக்கும் ஜோதிடர்களுக்கும், ஜோதிட ஆர்வலர்களுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் சார்.
    கூடியவிரைவில் அடுத்த பதிவை போட்டால் நன்கு அதன் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்வார்கள் சார். நன்றி நன்றி சார்.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நிச்சயமாக மேடம். தங்களின் ஆசியும் வேண்டும்.. பணிவான நன்றிகள் மேடம்.. 🙏🙏

    • @astrorevathy7224
      @astrorevathy7224 2 года назад +1

      கண்டிப்பாக அருண் சார் தங்களுக்கு நமது குருவின் ஆசியே கிடைத்துள்ளது சார். மேலும் மேலும் நீண்ட புகழுடன் வர என் மனப்பூர்வமான நல் ஆசிர்வாதங்கள் அருண் சார்.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @rkanthr6720
    @rkanthr6720 2 года назад +1

    மிகவும் பயனுள்ள வீடியோ.
    தாமதமில்லாமல் அடுத்தடுத்த வீடியோக்களை பதிவு செய்தால் முயற்சியில் தொய்வு இல்லாமல் இருக்கும். மேலும்,
    மென்பொருளை வாங்காதவர்களையும் வாங்கி பயனடைய தூண்டும்.
    நன்றி.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நிச்சயமாக ஐயா..
      அடுத்தடுத்த பதிவுகளை விரைவில் வெளியிடுகிறேன்..
      தங்களின் வாழ்த்துக்களுக்கு அடியேனின் பணிவான நன்றிகள்!
      🙏🙏🙏🙏🙏

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 года назад +1

    My dear arun subramaniyam sir
    I feel proud of you. You are part of guruji. Fantastic introduction. You are certainly going to be world wide master. And certainly kp system ..going to achieve a higher level based on your research..
    God bless you best wishes. Ayyappa shekar mayiladuthurai

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir.. Thanks a lot!!
      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniamma6554
    @subramaniamma6554 2 года назад +1

    VERY VERY BEST EXPLAN THANKS FOR YOU

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir.. 🙏🙏

  • @geetakrishnan6304
    @geetakrishnan6304 2 года назад +1

    Very well explained Jothisa Acharya !!! ARUN!!! Great Job 👏🏽👏🏽👏🏽

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much madam! 🙏🙏

  • @baburao8288
    @baburao8288 2 года назад +1

    அருண் சார் வணக்கம்
    மென்பொருள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    நன்றி🙏

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      பணிவான நன்றிகள் ஐயா.. 🙏🙏

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 года назад +1

    Excellent Arun Sir

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir.. 🙏🙏

  • @gkrishnadhanakotti6140
    @gkrishnadhanakotti6140 2 года назад +1

    Very good clarification.Super sir.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir.. 🙏🙏

  • @balasubramanianchamunni9506
    @balasubramanianchamunni9506 2 года назад +1

    மிக்க மகிழ்ச்சி அய்யா 🙏🙏🙏 அருமை..‌மென் பொருளின் அருமை கற்றுணர்ந்தவர்களுக்கே அதன் அருமை தெரியும்... இந்த மென் பொருளை வடிவமைத்த குருநாதர் தேவராஜ் அய்யா பாதம் பணிந்து வணங்கும் அடியேன்🙏🙏🙏🙏🙏இதன் பயன் அனைவரையும் சென்றடைய எல்லாம் வல்ல இறைவனிடம் விண்ணப்பம்... சிவா சிவசிவ 🙏🙏🙏

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      பணிவான நன்றிகள் ஐயா..
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karuppaiahssk9542
      @karuppaiahssk9542 2 года назад

      அஆஇ

  • @drkrishnanmoorthykasinatha1440
    @drkrishnanmoorthykasinatha1440 2 года назад +2

    Arun, an excellent explanation of the KP software and it's use. Very lucid explanation. I hope you will provide more details on how to utilization of each of the matter you explained. This is what I was looking forward to. I am in Malaysia and hence nobody with such knowledge here to interact with. Arun, you will be a great help to people like us who are no so computer savvy. Thanks bro.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Yes sir. Definitely!! More videos are about to come. Thank you so much for your appreciation and support! 🙏🙏

  • @krishnank1715
    @krishnank1715 2 года назад +1

    Really need based, and timely Tutorial viedo presentation. It is a handy for all the students and users of the advanced KP astrology software. . A good start, clear cut voice modulations. Best wishs to Sri Arun Subramanian

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir ji🙏🙏

  • @Rameshbabu-ix2zg
    @Rameshbabu-ix2zg 2 года назад +1

    Arun sir super
    Valthukkal

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      பணிவான நன்றிகள் ஐயா.. 🙏🙏

  • @sundarbala999
    @sundarbala999 2 года назад +2

    Thanks g

    • @karuppaiahs6287
      @karuppaiahs6287 2 года назад +1

      Excellent Explànation.Thank you verymuçh . Om Sivaaya Nama.S.K

  • @premaramamoorthy5083
    @premaramamoorthy5083 2 года назад +1

    Very nice explanation thank u so much sir congrats

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you madam.. 🙏🙏

  • @AstroSrividya
    @AstroSrividya 2 года назад +1

    Super sir good explanation 👏 👍

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you madam.. 🙏🙏

  • @kpastrogandhi7856
    @kpastrogandhi7856 2 года назад +1

    நமது குருநாதர் நல்லாசிரியர் உயர்திரு தேவராஜ் ஐயா அவர்கள் வடிவமைத்த உயர் கணித சார ஜோதிடத்தை பற்றி உங்களது கணீரென்ற குரலில் மென்பொருளின் அருமையை அதன் எளிமையான பலன்கள் சொல்ல உதவும் வல்லமையை உலகறிய செய்ய சிறப்பாக அதன் விளக்கத்தை தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      பணிவான நன்றிகள் மேடம்..
      🙏🙏🙏🙏🙏

  • @aravindr4708
    @aravindr4708 2 года назад +1

    அருமை sir வாழ்துக்கள் 💐💐💐

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நன்றி நன்றி நன்றிகள் ஐயா.. 🙏🙏

  • @mathanv3721
    @mathanv3721 2 года назад +1

    Very nice Arun sir! Your explanation about the software the way of convey is good.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir. 🙏🙏

  • @cgk3222
    @cgk3222 2 года назад

    Sir , Could make vedios in ENGHLISH LANGUAGE ASLO. PLEASE

  • @astrosenthil5457
    @astrosenthil5457 2 года назад +1

    Super compiling the special features. Very good Mr. Arun. Mobile option missed in search feature. Pl add in next vedio. Thank you for your efforts.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thanks you so much sir. Thanks a lot.
      Yaa sir I missed to explain that mobile number option. But anyway I will cover that definitely, when that search option video comes..

  • @ashoka1955
    @ashoka1955 2 года назад

    Arum Sir
    Thank you for the Big effort
    Great job
    God bless
    🙏

  • @த.குருநாதன்
    @த.குருநாதன் 2 года назад

    சிறப்பான ஏற்பாடு

  • @mohant5961
    @mohant5961 2 года назад +1

    வாழ்த்துக்கள் சார்

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நன்றிகள் ஐயா.. 🙏🙏

  • @muralidiet1932
    @muralidiet1932 2 года назад +1

    Superb sir

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you sir.. 🙏🙏

  • @raghavanselvamani7810
    @raghavanselvamani7810 2 года назад

    Your very great teacher. Keep it up

  • @ravindrannammalvar9418
    @ravindrannammalvar9418 2 года назад

    Useful information sir

  • @aruldhanam2222
    @aruldhanam2222 2 года назад +1

    Super ayya Arul murugan H.Y.D. 🙏

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir.. 🙏🙏

  • @amutha.kmohan3029
    @amutha.kmohan3029 2 года назад +1

    K.Amutha
    Super sir

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you madam.. 🙏🙏

  • @somassundaram3005
    @somassundaram3005 2 года назад +1

    Software how much sir?
    Please

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Rs. 13,500 latest version sir

  • @astroshan32
    @astroshan32 2 года назад

    நேரில் இந்த வகுப்பு கிடைக்குமா சார்

  • @kcraman5864
    @kcraman5864 2 года назад

    English la illaya software

  • @jothidanallasiriyarm.gurus5619
    @jothidanallasiriyarm.gurus5619 2 года назад

    சூப்பர் சார்

  • @vilvamm3365
    @vilvamm3365 2 года назад +2

    SAI ASTRO GUDIYATTAM,VELLORE
    I'M MR.DEVARAJ'S STUDENT

  • @kenys2145
    @kenys2145 Год назад

    Is this software available in English language? What is the price?

    • @astrodevaraj
      @astrodevaraj  Год назад

      Yes Sir . It is Available in English Language.
      Software Prices:
      Lower Level Software - Rs.9000 /-
      Default Languages available: Tamil & English, Rasi , Navamsa , Divisional Charts ( D1 , D2, D3, D4 , D7, D9, D10, D16, D20, D24, D27, D30, D60 ), Standard KP Chart , Cuspal and planetary positions using New Comb KP Ayanamsa House Lord, Star Lord, Sub Lord and Sub-Sub Lord for each position and Up to SSSS Level , Adjust Birth Time, Ruling planets , Horrory Charts , Basic Cuspal Interlinks and Planets Interlinks , Extended Cuspal Interlinks and Planets Interlinks , Detailed Cuspal Significators , Conventional old KP Significators , Dasas up to 4 levels ( Sukshma ), Report generating facility (PDF , JPG formats ) Condensed One Page Report , Print Up to 105 Pages , Database Search Option , Backup and Restore Option , Database Export in Excel Format
      Premium Level Software - Rs 13500 /-
      With all lower version features and Marriage matching, Numerology, Graph Calculator for planets and Bhavas, Day Analysis, Transit Analysis, RP Analysis, Linked Horoscopes, Filter Horoscopes, Analytic Search, Update Analytics, Traditional and KP Panchanjagam , Mukurtham , Planets movement Calculation , Location Map, Lagna Entry for Rasi, Custom Ayanamsa, A5 Print , Default Language Available: Tamil and English.

  • @__ASWIN__
    @__ASWIN__ 2 года назад +1

    அருண் சார் என்றால் சும்மாவா
    குருநாதருக்கு அடுத்த படியாக
    எளிமையாக புரியும் படியாக
    சொல்லி கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே
    அந்த அவரே அருணே
    எடப்பாடி பழனிசாமி

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      தங்களின் இந்த வார்த்தைகளுக்கு அடியேன் தகுதியானவனா என தெரியாது.. தங்களின் அன்பிற்கு பணிவான நன்றிகள் ஐயா.. 🙏🙏🙏🙏🙏😊😊

  • @kannan.tkannan.t6579
    @kannan.tkannan.t6579 3 месяца назад

    Software enna price sir

    • @astrodevaraj
      @astrodevaraj  3 месяца назад

      Our Software Prices:
      Lower Level Software - Rs.9000 /-
      Default Languages available: Tamil & English, Rasi , Navamsa , Divisional Charts ( D1 , D2, D3, D4 , D7, D9, D10, D16, D20, D24, D27, D30, D60 ), Astavarga Charts, Standard KP Chart , Cuspal and planetary positions using New Comb KP Ayanamsa House Lord, Star Lord, Sub Lord and Sub-Sub Lord for each position and Up to SSSS Level , Adjust Birth Time, Ruling planets , Horrory Charts , Gulbargas Concept in Horrory, Basic Cuspal Interlinks and Planets Interlinks , Extended Cuspal Interlinks and Planets Interlinks , Detailed Cuspal Significators , Conventional old KP Significators , Dasas up to 4 levels ( Sukshma ), Report generating facility (PDF , JPG formats ) Condensed One Page Report , Print Up to 125 Pages , Database Search Option , Backup and Restore Option , Database Export in Excel Format
      Premium Level Software - Rs 13500 /-
      With all lower version features and Marriage matching in Traditional and Advanced KP System , Numerology, Graph Calculator for 9 planets and 12 Bhavas, Day Analysis, Google Map Location Finder, Transit Analysis, RP Analysis, Linked Horoscopes, Filter Horoscopes, Analytic Search, Update Analytics, Traditional and KP Panchanjagam , Mukurtham , Daily Planets Position, Planets movement Calculation , Location Map, Lagna Entry for Rasi and Stars , Moon Entry for Rasi , Stars , Sublord and sub sub lord , Custom Ayanamsa, A5 Print , Default Language Available: Tamil and English..

  • @muralirajkr2566
    @muralirajkr2566 9 месяцев назад

    பஞ்சாங்கம் உள்ளதா
    குறைந்தபட்சம்........5வருட பஞ்சாங்கம் விபரம் உள்ளதா

  • @suresh2378
    @suresh2378 2 года назад +1

    Price

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Latest version Rs. 13,500 sir..

  • @Sena-cc8sw
    @Sena-cc8sw 2 года назад

    Software for rahu kethu there is no option for true or mean node.
    I think it works on mean node.if that option added it will be good.
    Most of the competitors provided that option.its a only main missing option.
    UI of the software too good.

  • @NandhiniSelvaraj7
    @NandhiniSelvaraj7 2 года назад +1

    Such a Wonderfull explanation.. Best tutorial which explains clearly the software and it's features.. ur presentation and astrological skill was awesome

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад +1

      Thank you so much madam.. 🙏🙏

  • @ஆன்மீகஜோதிடம்

    வணக்கம் sir
    இந்த software இல் ஜாதகம் கணித்து முடித்த பிறகு
    Pdf அல்லது printout எடுக்கும் பொழுது ஜோதிடரின் அதாவது இந்த software பயன்படுத்துபவர்கள் பெயர் முகவரி தொடர்பு எண் ஆகியவை பதிவு செய்து வருமா
    அந்த வசதி உள்ளதா pls சொல்லுங்க.

  • @ksprakash2605
    @ksprakash2605 2 года назад

    மொபைலில் பயன்படும் வகையில் மென்பொருள் ஒன்றை உருவாக்கினால் அனைவரும் பயன் அடைவார்கள் ஐயா.

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 2 года назад +2

    குருநாதரின் சாதனைகளில் மென்பொருள் தொழில்நுட்ப தகவல் தொடர்பு துறையில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றால் அது மிகையல்ல.
    அந்த எளிய விஷயம் , அதை கையாளும் பணி இலகுவானது என்றாலும் அதைப்பற்றிச் சரியாக வெளிப்படுத்த ஒருவர் வேண்டும்.
    குருநாதரின் இளம் மாணவர் , ( வயதில்), மிகவும் முதிர்ந்த அனுபவம் ஜோதிடத்தில் மற்றும் மென்பொருள் தகவல் தொடர்பு விஷயங்களில் திரு அருண் அவர்களே இந்த பணியைச் செய்வது மிகவும் சிறப்பு. நிச்சயமாக அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டும். நிச்சயமாக இந்த பணி சிறப்புறும்.
    வாழ்த்துக்கள்.
    குண.வெண்ணிலா

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад +1

      தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மேடம்..
      Thanks a lot!!!!!!!🙏🙏

    • @sriramabiranuyarkanithasar8999
      @sriramabiranuyarkanithasar8999 2 года назад

      மென் பொருளை பற்றிய விளக்கங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது அருண் சார்
      தங்களின் மேலான முயற்சிகள் தொடர எமது மனமார்ந்த நன்றிகள்
      மேலும் தங்களின் முயற்சிகளுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும்
      எமது தாழ்மையான கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளும்
      பொன் இராமு கேபி
      புதுச்சேரி
      நன்றி நன்றி கள் ஐயா

  • @sankaranutr6460
    @sankaranutr6460 2 года назад +1

    Supper sir

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir..🙏🙏

  • @kumapathy1
    @kumapathy1 2 года назад +1

    Super sir

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you sir.. 🙏🙏

  • @astrov.a.mannathe398
    @astrov.a.mannathe398 2 года назад +1

    Super Sir

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you sir..🙏🙏

  • @m.kathirvel194
    @m.kathirvel194 2 года назад

    Super sir