KP Astrology in Tamil, KP ஜோதிட முறைபடி வாழ்க்கையின் பிற்பகுதியில் நிம்மதி யாருக்கு?, Astrodevaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2024
  • KP Astrology in Tamil, KP ஜோதிட முறைபடி வாழ்க்கையின் பிற்பகுதியில் நிம்மதி யாருக்கு?, KP Astrology Online Classes in Tamil , KP ஜோதிட பயிற்சி , KP Astrology class in Tamil, Astro devaraj , KP Astrology Direct Class Room Training, KP Astrology Training in Tamil, KP Astrology classes in Chennai, சென்னையில் KP ஜோதிட பயிற்சி Learn KP Astrology in Chennai | Advanced KP Stellar Astrology , Cell: 9382339084
    உயர் கணித KP சார ஜோதிட நேரடி பயிற்சி :
    நாள்: 26.04.2024 முதல் 28.04.2024 வரை ( வெள்ளி , சனி, ஞாயிறு கிழமைகளில் )
    இடம்: குன்றத்தூர் , சென்னை
    தகுதி :- அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது எதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
    பயிற்சி நேரம் :- காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை
    பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்
    கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட). இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது
    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevaraj.com/
    Our English Website: kpastrologyclass.com/index.php...
    Our Blog Link astrodevaraj.blogspot.com/
    Our Tamil You Tube Channel: / @astrodevaraj
    Our Facebook : Link / stell .
    Our English You Tube Channel : / megaraajan
    *** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
    1. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
    • 018, BASIC KP ASTROLOG...
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.
    பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
    பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
    பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
    பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
    தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.
    பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்
    கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)
    ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை,செப்டம்பர் மாதங்களில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
    பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, 2 மாதத்திற்கு
    ஒரு முறை 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் மூன்று நாள் நேரடி குருகுல சிறப்பு பயிற்சி நடைபெறும்.
    பயிற்சி நேரம் :- காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை
    கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும்
    பயிற்சியின் போது நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).
    இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது
    பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூன், அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
    #KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
    #Rulling_Planet_In_KP
    #Birth_Time_Rectification
    #கே_பி_ஜோதிடம்
    #கே_பி_ஜோதிடம்_பயிற்சி
    #Marriagematchinginkpastrology
    #Marriage_matching_in_kp_astrology
    #KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
    #kpastrologyintamil​
    #kpastrology​

Комментарии • 59

  • @StellarAstrological
    @StellarAstrological 3 месяца назад

    அருமையான பதிவு சார் சூப்பர் 🙏

  • @gobannac192
    @gobannac192 Месяц назад

    அருமை முத்தி ஸ்தானத்திற்கு 12ம் பாவம் எனவே மற்றவர்கள் உதவியின்றி 12ம் பாவங்கள் தொடர்பு இருப்பின் பிறவி அறும் எனவே லக்னம்// 5ம் வீடு // 12ம் வீடு ஆகியன 12 இருப்பின் அடுத்தப்பிறவி இல்லை

  • @AstroBalendar-ol4fm
    @AstroBalendar-ol4fm 3 месяца назад +1

    குருநாதருக்கு வணக்கம் உங்களை நேரில் சந்திக்க கூடிய நிகழ்வுகள் வயது மற்றும் கோடையில் காரணமாக இயலவில்லை உங்களது இந்த வீடியோ மிக சிறப்பு சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @easwaranpa8922
    @easwaranpa8922 3 месяца назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @sundaravelumuthukannu1490
    @sundaravelumuthukannu1490 3 месяца назад

    Great explanation sir ❤

  • @gsukumar9310
    @gsukumar9310 3 месяца назад

    வாழ்கையின் பிற்பகுதுயை பற்றிய ஜாதக விளக்கம் சிறப்பு ஐயா நன்றி.

  • @palanisamysamy8803
    @palanisamysamy8803 3 месяца назад

    அருமைஐயாநன்றி

  • @Kalaiselvi-wq9yj
    @Kalaiselvi-wq9yj 2 месяца назад

    Fifth bhavm explain very very super Gurunatharuku thank you sir..🎉🎉🎉🎉🎉

  • @elangovansundaramoorthy7673
    @elangovansundaramoorthy7673 3 месяца назад

    Welcome Guruji. Excellent explanation about 9,1&5 th bava karaghas. 1,5, 9 Threegonam definitions wonderful . Vaazhga Valamudan and Nalamudan 💐🙋🌹🍇🪴🥭✋

  • @ellaiammansingaram205
    @ellaiammansingaram205 3 месяца назад

    Excellent posting. Great,analysis. Guruji you have brought reality of life and living as 1st part till 25 and 2nd part 25 to 60 .and 3rd and final part of life after 60.pranams to guruji and lucky to be your sara jothida students

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 3 месяца назад

    Excellent,Sir.

  • @baburao8288
    @baburao8288 3 месяца назад +1

    புதிய தலைப்பு
    வித்தியாசமான ஆய்வு📚✏️
    எளிமையான
    புதுமையான👍
    விளக்கம்
    அருமை அருமை
    🎉🎉🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏💕
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    நன்றி🙏

  • @velrajah9147
    @velrajah9147 3 месяца назад

    Very clear explanation .Thank you very mach Sir.

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 3 месяца назад

    Good topic for this situation

  • @emcarnot
    @emcarnot 3 месяца назад

    Very interesting philosophical approach Sir. Thanks for your continuous contribution.

  • @kpastroguru2023
    @kpastroguru2023 3 месяца назад

    அருமை சார் kp யில் அதிரடியான விதிக்கொடுப்பினை பற்றிய வாழ்வின் முற் பிற் நடுப்பகுதியின் அனுபவபூர்வ உண்மை

  • @surendranramiya5226
    @surendranramiya5226 3 месяца назад

    Excellent Sir.

  • @kpastromalarkodiponnambala5310
    @kpastromalarkodiponnambala5310 3 месяца назад

    குருநாதருக்கு வணக்கம்
    5ம் பாவம் 3, 7, 11ம் பாவங்களுடன் தொடர்பு பெற்றால் பிள்ளைகள் மூலம் அந்தஸ்துடன் கூடிய நிம்மதியான வாழ்கை முதுமையில் கிடைக்கும்
    சிறப்பான ஆழமான ஆய்விற்கு மிக்க நன்றிகள் ஐயா

  • @srijothidamtv6730
    @srijothidamtv6730 3 месяца назад

    குருநாதரை வணங்குகிறேன் அருமையான பதிவு ஐயா நன்றியுடன் சிம்மம் பழனி.

  • @astrologervetrivadivel1971
    @astrologervetrivadivel1971 3 месяца назад

    வணக்கம் குருஜி 5 ம் பாவம் 1,3,5,9,11 தொடர்பு கொண்டால் பிற்பகுதியில் பலன்கள் எவ்வாறு இருக்கும் சொல்லுங்கள் குருஜி

  • @prabakaranj2650
    @prabakaranj2650 3 месяца назад

    Vanakkam Guruji!
    It is a detailed and clear explanation about the 5th bhava and end part of life of a person.
    You have told many times that a persons end part determine his success or failure
    In that sense examining the 5th bhava is essential. I think if the 5th Bhava contacts the 1st bhava the person will be in a best and honourable position in the society in the final phase of life.
    Thanks Guruji!
    🙏🙏🙏🙏🙏

  • @JananiShri-kr6tk
    @JananiShri-kr6tk 3 месяца назад

    அருமையான பதிவு சார்🎉🎉🎉🎉

  • @padhu0331
    @padhu0331 3 месяца назад

    Mighavum arumai ayya

  • @danielj3184
    @danielj3184 3 месяца назад

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
    Share market பன்னக்கூடியவர்களுக்கு நமது முறையில் பலன்கள் பார்க்க சிறப்பு பதிவு போடுங்கள் ஐயா நன்றி 🙏

    • @astrodevaraj
      @astrodevaraj  3 месяца назад

      Ok Sir I will do

    • @danielj3184
      @danielj3184 3 месяца назад

      @@astrodevaraj நன்றி ஐயா 🙏

  • @raveendevendiran
    @raveendevendiran 2 месяца назад

    5,11 - house SAME SUB lord ( Raghu) and connected with 2, 4, 12 houses. How it is going to work after 60..

  • @astrokiruba
    @astrokiruba 3 месяца назад

    Super sir❤

  • @nagarajr7809
    @nagarajr7809 3 месяца назад

    .சிறப்பு சார்.

  • @n.kganesan9841
    @n.kganesan9841 3 месяца назад

    குருநாதருக்கு வணக்கம்.
    வாழ்க்கையின் கடைசி நாட்களில் நிம்மதியான வாழ்க்கை இருக்குமா என்பதை சிறப்பாக விளக்கிய விதம் அருமை ஐயா.
    நன்றி வணக்கம் ஐயா.

  • @ssastrochannel9714
    @ssastrochannel9714 3 месяца назад

    நன்று ஐயா.சமசப்தம பாவங்களாகிய 1,7,3,9,5,11 தொடர்பு எப்படி இருக்கும் ஐயா

    • @astrodevaraj
      @astrodevaraj  3 месяца назад

      நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா

    • @ssastrochannel9714
      @ssastrochannel9714 3 месяца назад

      @@astrodevaraj மிக்க நன்றி ஐயா

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 месяца назад

    அன்பு நன்றிகள்🎉🎉

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 месяца назад

    எனக்கு ரெண்டு வீடு தான் இருக்கு 5 வது வீடு 9 வது வீடு க்கு நான் எங்க போக.

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 месяца назад

    1um Puriyala