குரு திசை என்ன செய்யும் , Part 2 , KP Astrology Online Classes , KP ஜோதிட பயிற்சி, Astrodevaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2024
  • குரு திசை என்ன செய்யும் , KP Astrology Online Classes in Tamil , KP ஜோதிட பயிற்சி , KP Astrology class in Tamil, Astro devaraj , KP Astrology Direct Class Room Training, KP Astrology Training in Tamil, KP Astrology classes in Chennai, சென்னையில் KP ஜோதிட பயிற்சி Learn KP Astrology in Chennai | Advanced KP Stellar Astrology
    Online Zoom Class ஆரம்ப நாள் : 10.04.2024
    1. 50 முன் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் (ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள்)
    2. பாட குறிப்புக்கள் (Study Material)
    3. 20 days Online Zoom Class
    புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் - இரவு 8.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை IST (45 நிமிடம் - 20 வகுப்புகள்) zoom meeting மூலம் நடைபெறும்.
    பயிற்சி கட்டணம்: ரூ 7500/- For More Details Call Cell: 9382339084
    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevara...
    Our English Website: kpastrologyclas...
    Our Blog Link astrodevaraj.bl...
    Our Tamil You Tube Channel: www.youtube.co...
    Our Facebook : Link / stell .
    Our English You Tube Channel : / megaraajan
    *** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
    1. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
    • 018, BASIC KP ASTROLOG...
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.
    பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
    பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
    பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
    பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
    தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.
    பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்
    கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)
    ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை,செப்டம்பர் மாதங்களில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
    பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, 2 மாதத்திற்கு
    ஒரு முறை 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் மூன்று நாள் நேரடி குருகுல சிறப்பு பயிற்சி நடைபெறும்.
    பயிற்சி நேரம் :- காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை
    கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும்
    பயிற்சியின் போது நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).
    இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது
    மேலும் விபரங்களுக்கு அன்பர்கள் தொடர்பு கொள்ளவும் செல்: 9382339084 , Website : www.astrodevara... /
    பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூன், அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.
    இப்பயிற்சியில் தாங்கள் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) மூலம் குறுகிய காலத்தில் ( 3 மாதத்தில் ) சுலபமாக பலன்கள் கூறவும், திருமண பொருத்தம் பார்க்கவும் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியின் நிறைவில் நீங்கள் உயர் கணித சார ஜோதிடத்தை முழு நேர தொழிலாக செய்யும் தன்னம்பிக்கை பெறுவீர்கள்.
    கடந்த இருபது ஆண்டுகளில் 7500 மேற்பட்ட ஜோதிடர்கள் இதனை அடியேனிடம் நேரடியாக கற்று ஜோதிடத்தை முழு நேர தொழிலாக / பகுதி நேர தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
    #KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
    #Rulling_Planet_In_KP
    #Birth_Time_Rectification
    #கே_பி_ஜோதிடம்
    #கே_பி_ஜோதிடம்_பயிற்சி
    #Marriagematchinginkpastrology
    #Marriage_matching_in_kp_astrology
    #KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
    #kpastrologyintamil​
    #kpastrology​

Комментарии • 57

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 4 месяца назад +1

    இது போன்ற ஜாதக ஆய்வு எவராலும் தர முடியாது.உங்களால் மட்டுமே முடியும் ஐயா..

  • @n.kganesan9841
    @n.kganesan9841 4 месяца назад +1

    குருநாதருக்கு வணக்கம்.
    இந்த ஜாதக ஆய்வு மாணவர்களுக்கு மிக சிறந்த பாடமாக அமைந்து உள்ளது ஐயா. நன்றி வணக்கம் ஐயா.
    🎉🎉🎉🎉🎉

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 4 месяца назад +1

    அழகான அற்புதமான விளக்கம் ஐயா தங்களின் வகுப்பு மிகவும் அற்புதமான விளக்கம் சூப்பர் வாழ்துக்கள் ஐயா..

  • @nagarajr7809
    @nagarajr7809 4 месяца назад +1

    தசா கொடுப்பினை விளக்கம் சிறப்பு சார்.

  • @ayyappauma8470
    @ayyappauma8470 4 месяца назад

    மிக பயனுள்ள பதிவு. நன்றி நன்றி ❤🎉🎉

  • @kpastromalarkodiponnambala5310
    @kpastromalarkodiponnambala5310 4 месяца назад

    மிகவும் அற்புதமான தசா விளக்கங்கள் கொடுத்த குருநாதருக்கு பணிவான நன்றிகள் ஐயா
    சனி பொருளாதார சாதகமான கிரகம்

  • @gsukumar9310
    @gsukumar9310 4 месяца назад

    ராகு திசை,குரு திசை விளக்கம் சிறப்பு நன்றி ஐயா.

  • @astrov.a.mannathe5550
    @astrov.a.mannathe5550 4 месяца назад

    அருமையான பதிவு சூப்பர் ஜி

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 месяца назад

    Our hearty thanks for your excellent explanation

  • @narayanasamys6950
    @narayanasamys6950 4 месяца назад

    சிறப்பான விளக்கம். வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @ayyappauma8470
    @ayyappauma8470 4 месяца назад

    அன்பு நன்றிகள்❤🎉

  • @astrorevathy7224
    @astrorevathy7224 4 месяца назад

    குருநாதருக்கு வணக்கம்.
    குருதசை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுப்பி, அதன் மூலம், ஒரு ஜாதகத்தை எப்படியெல்லாம் ஆய்வு செய்யலாம் என்பதை பல நுணுக்கமான கருத்துக்களை கூறியது அனைவருக்கும் பயன் அடையும் பதிவு சார் நன்றி நன்றிகள் சார்.

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 4 месяца назад +1

    ஆகா இந்த விடியோவை கேட்டு பலன்பெற்றவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.

  • @emcarnot
    @emcarnot 4 месяца назад

    Your analysis is very easy to understand Sir. The methodology as well as the rules are simple. Thanks for your contribution.

  • @ellaiammansingaram205
    @ellaiammansingaram205 4 месяца назад

    Excellent explanation.best analysis. Easier understanding guruji.we are really blessed as your student

  • @srijothidamtv6730
    @srijothidamtv6730 4 месяца назад

    குருநாதருக்கு வணக்கம் அருமையான பதிவு ஐயா நன்றியுடன் சிம்மம் பழனி.

  • @g.sureshbabu96
    @g.sureshbabu96 4 месяца назад

    Wah ! Guru is Always Guru, I hope more videos in future

  • @jeyakumar3561
    @jeyakumar3561 4 месяца назад

    Hi sir,
    As usual ur analysis is another level.
    Once again guruji is always ultimate.

  • @GanapathyOm-fo6ct
    @GanapathyOm-fo6ct 4 месяца назад

    மிக நன்று...

  • @devisreedharan1871
    @devisreedharan1871 4 месяца назад

    Arumayana vilakkam sir 🙏🏼Mikka nanri 🙏🏼

  • @venkataramanan5386
    @venkataramanan5386 4 месяца назад

    Sir really super, sir no one can give explanation like you. My request please upload video on marriage matching.

  • @kpastroguru2023
    @kpastroguru2023 4 месяца назад

    Marvelous presentation sir

  • @sundaravelumuthukannu1490
    @sundaravelumuthukannu1490 4 месяца назад

    Excellent sir..❤

  • @baburao8288
    @baburao8288 4 месяца назад

    ஜாதகரின் பல கேள்விகள் 💭❓
    பல்வேறு வகையில்
    தெளிவான விளக்கம்👍
    சூப்பர்👋
    வாழ்த்துக்கள்🎉🎊
    வாழ்க வளமுடன்🙏
    நன்றி

  • @nagappanmurugaian5835
    @nagappanmurugaian5835 3 месяца назад

    Super guruji

  • @Tamilwintube
    @Tamilwintube 4 месяца назад

    🙏🙏🙏

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr 4 месяца назад

    வணக்கம் ஐயா 🎉🎉🎉

  • @madavadhas.i113
    @madavadhas.i113 4 месяца назад

    After 15 yrs they will separate sir.

  • @user-wr6yl6fx7w
    @user-wr6yl6fx7w 4 месяца назад

    Sani, Guru dasai good for finance

  • @astrokiruba
    @astrokiruba 4 месяца назад

    Sani and guru
    குரு தசை சனி புத்தியில் நல்ல பொருளாதார வளர்ச்சி கிடைக்கும்

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 4 месяца назад

    இரண்டாவது பார்வையாளர் அய்யா

  • @dineshshah6780
    @dineshshah6780 4 месяца назад

    Any videos are available in English?

    • @astrodevaraj
      @astrodevaraj  4 месяца назад

      Dear Sir Visit Our English You Tube Chennai www.youtube.com/@AstroDevarajan/videos

    • @dineshshah6780
      @dineshshah6780 4 месяца назад

      @@astrodevaraj Thanks